10:44 PM IST
New Year 2023 : 2023ம் ஆண்டு புத்தாண்டை கொண்டாட போகிறீர்களா? இந்த 7 இடத்தை மிஸ் பண்ணிடாதீங்க !
2023 ஆம் ஆண்டு புத்தாண்டை கொண்டாட சூப்பரான 7 இடங்களை இங்கு பார்க்கலாம்.
9:45 PM IST
Veg Biryani : வெஜ் பிரியாணியில் எலும்பு.. ஆர்டர் செய்த வாடிக்கையாளர் அதிர்ச்சி - கடைசியில் காத்திருந்த சம்பவம்
வெஜ் பிரியாணி கேட்ட வாடிக்கையாளருக்கு கொடுக்கப்பட்ட பிரியாணியில் எலும்பு இருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்ப்படுத்தி உள்ளது.
8:49 PM IST
AIADMK : திமுக போல அதிமுக ஒன்றும் ராஜபரம்பரை கிடையாது.. வாரிசு அரசியலை அட்டாக் செய்த சி.வி சண்முகம்
தலைவர்கள் இறப்பிற்கு பிறகு தான் அதிமுகவில் தலைவர்கள் வருகிறார்கள். ஆனால் திமுகவில் அப்படியில்லை கடுமையாக குற்றஞ்சாட்டி உள்ளார் அதிமுக முன்னாள் அமைச்சரும், மாநிலங்களவை உறுப்பினருமான சி.வி சண்முகம்.
7:16 PM IST
CBSE : சிபிஎஸ்இ செய்முறை தேர்வுகள் தொடங்குவது எப்போது.? வெளியானது அறிவிப்பு!
கல்வி ஆண்டு 2022 - 2023 பத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்புகளுக்கான செய்முறை தேர்வுகள் ஜனவரி 2 2023 அன்று துவங்கவுள்ளதாக சிபிஎஸ்இ நிர்வாகம் அறிவித்துள்ளது.
6:52 PM IST
CBSE CTET 2022 : சிபிஎஸ்இ சிடெட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியானது.. டவுன்லோட் செய்வது எப்படி? முழு விபரம்
சிபிஎஸ்இ சிடெட் தேர்வு டிசம்பர் 28 மற்றும் 29, 2022 ஆகிய தேதிகளில் 74 நகரங்களில் 243 மையங்களில் இரண்டு ஷிப்டுகளில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
6:51 PM IST
சர்வதேச புத்தகக் கண்காட்சி முதல் எழுத்தாளர்களுக்கு வீடு வரை.. தமிழ் வளர்ச்சிக்கு பங்காற்றிய முதல்வர் ஸ்டாலின்
எழுத்தாளர்களுக்கு வீடு, தகைசால் தமிழர் விருது முதல் கலைஞர் நூலகம், சர்வதேச புத்தகக் கண்காட்சி வரை எண்ணற்ற திட்டங்களை தமிழ் மொழி வளர்ச்சிக்கு செயல்படுத்தி சாதனை படைத்துள்ளார் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின்.
5:27 PM IST
மதம், மொழி, ஜாதி.. இந்தியாவை துண்டு துண்டாக சங்க் பரிவார் பிரிக்கிறது - காங்கிரஸ் தலைவர் பரபரப்பு கருத்து
ராகுல் காந்தி தலைமையிலான பாரத் ஜோடோ யாத்திரை மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. நாட்டைச் சீர்படுத்தும் வேலையை பாஜக செய்து வருகிறது. - காங்கிரஸ் தலைவர் மணிசங்கர் அய்யர்.
4:20 PM IST
JEE Main 2023 : திட்டமிட்டபடி ஜே.இ.இ முதன்மை தேர்வு நடக்குமா? கல்வியாளர்கள் சொல்வது என்ன?
ஜே.இ.இ முதன்மை தேர்வு திட்டமிட்டபடி நடக்குமா ? என்ற கேள்வி எழுந்துள்ளது.
3:57 PM IST
வேலையில்லா இளைஞர்களுக்கு விண்ணபிக்க கட்டணம் இல்லை.. 581 காலி பணியிடங்கள் - முழு தகவல்கள் இதோ
தெலுங்கானா மாநில பொதுப் பணியாளர் தேர்வாணையம் 581 காலியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டு உள்ளது.
3:08 PM IST
‘ரோலெக்ஸ்’ சூர்யா முதல் ‘கதிர்’ தனுஷ் வரை... 2022-ல் மாஸான வில்லன்களாக மிரட்டிய டாப் 10 நடிகர்கள் ஒரு பார்வை
சினிமாவில் ஹீரோவைப் போல் வில்லன்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து படங்கள் எடுக்கப்படுகின்றன. இதன்காரணமாக பல முன்னணி ஹீரோக்களே வில்லன் வேடங்களில் துணிச்சலாக நடிக்கத் தொடங்கி உள்ளனர். அந்த வகையில் 2022-ம் ஆண்டு மக்கள் மனதில் பதிந்த டாப் 10 வில்லன்களைப் பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
1:18 PM IST
திமுகவில் உள்ள 22 அணிகளின் செயல்பாட்டை கண்காணிக்க பொறுப்பாளர்கள் நியமனம்
திமுகவில் உள்ள 22 அணிகளின் செயல்பாட்டை கண்காணிக்க பொறுப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். ஐ.பெரியசாமி, கனிமொழி, பொன்முடி, ஆ.ராசா உள்ளிட்ட துணைப்பொதுச்செயலாளர்கள் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
11:11 AM IST
சீனாவில் இருந்து மதுரைக்கு வந்த இருவருக்கு BF7 Variant கொரோனாவா? அமைச்சர் மா.சுப்பிரமணியன் பரபரப்பு தகவல்.!
சீனாவிலிருந்து வந்த 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது; தொற்றால் பாதிக்கப்பட்ட 2 பேரும் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல் தெரிவித்துள்ளார்.
10:26 AM IST
இந்தி தெரியாதுனு சொன்னேன்... அவமானப்படுத்திட்டாங்க - மதுரை ஏர்போர்ட்டில் நடிகர் சித்தார்த்துக்கு நடந்த கொடுமை
தமிழ் திரையுலகில் வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை தொடர்ந்து தேர்ந்தெடுத்து நடித்து வரும் நடிகர் சித்தார்த், சமீபத்தில் மதுரை விமான நிலையத்தில் தனக்கு நடந்த கொடுமை குறித்து பதிவிட்டுள்ளார். மேலும் படிக்க
10:01 AM IST
ஏன் விஜய்க்கு போட்டியா நான் இருக்கக்கூடாதா?... வாய்விட்டு மாட்டிக்கொண்டு பாதியில் ஓடிய TTF வாசன்
TTF வாசன் செய்துவரும் சர்ச்சைக்குரிய விஷயங்கள் பற்றி கேள்வி எழுப்பப்பட்டதால் பதிலளிக்க முடியாமல் திணறிய அவர் பேட்டி ஒன்றில் இருந்து பாதியிலேயே கிளம்பி சென்றுள்ளார். மேலும் படிக்க
9:27 AM IST
நேபாளத்தில் அடுத்தடுத்து 3 முறை நிலநடுக்கம்.. அலறியடித்துக் கொண்டு வெளியேறி பொதுமக்கள்.. சாலையில் தஞ்சம்.!
நேபாளத்தில் இன்று அதிகாலை அடுத்தடுத்து 3 முறை நிலநடுக்கம் உணரப்பட்ட சம்பவத்தை அடுத்து பொதுமக்கள் சாலையில் தஞ்சமடைந்துள்ளனர்.
8:04 AM IST
தென்காசி சாலையில் பைக் ரைடிங் செய்த அஜித்... சேஸ் பண்ணி வந்து ரசிகர்கள் எடுத்த வேறலெவல் வீடியோ இதோ
நடிகர் அஜித் பைக்கில் தென்காசிக்கு திடீர் விசிட் அடித்துள்ளார். அவர் தென்காசி சாலையில் பைக் ரைடிங் செய்வதை பார்த்த ரசிகர் ஒருவர், பைக்கில் அவரை சேஸ் பண்ணி வந்து விடியோ எடுத்துள்ளார். அப்போது அந்த ரசிகர்கரை பார்த்ததும் சல்யூட் அடித்துவிட்டு அஜித் பைக்கில் செல்லும் வீடியோ காட்சிகள் வெளியாகி வைரலாகி வருகின்றன. மேலும் படிக்க
7:40 AM IST
Power Shutdown in Chennai:அச்சச்சோ.. சென்னையில் இன்று இந்த ஏரியாவுல கரண்ட் கட்..!
சென்னையில் மின்வாரிய பராமரிப்பு காரணமாக காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை கே.கே.நகர், அடையாறு உள்ளிட்ட இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படுவதாக மின்வாரியம் அறிவித்துள்ளது.
7:34 AM IST
அதிமுக கிழக்கு மாநில செயலாளர் அன்பழகன் கைது
புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்த்து வலியுறுத்தி இன்று முழு அடைப்பு போராட்டத்திற்கு அதிமுக சார்பாக அழைப்பு விடுத்திருந்த நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அதிமுக கிழக்கு மாநில செயலாளர் அன்பழகனை போலீசார் கைது செய்தனர்.
7:25 AM IST
அய்யயோ.. என்னடா இது வம்பா போச்சு.. சீனாவிலிருந்து மதுரை வந்த தாய், மகளுக்கு புதிய வகை கொரோனா தொற்று?
சீனாவில் இருந்து இலங்கை வழியாக மதுரைக்கு வந்த தாய், மகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
7:24 AM IST
எந்தெந்த நிறுவனத்தில் எவ்வளவு விலைக்கு மது வாங்குறீங்க! விவரங்களை கொடுங்க! டாஸ்மாக் நிர்வாகத்துக்கு உத்தரவு.!
டாஸ்மாக்குக்கு எந்தெந்த நிறுவனங்களிடம் இருந்து, எவ்வளவு விலைக்கு மதுபானங்கள் கொள்முதல் செய்யப்படுகின்றன என்ற விவரங்களை தெரிவிக்க வேண்டும் என டாஸ்மாக் நிர்வாகத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
9:45 PM IST:
வெஜ் பிரியாணி கேட்ட வாடிக்கையாளருக்கு கொடுக்கப்பட்ட பிரியாணியில் எலும்பு இருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்ப்படுத்தி உள்ளது.
8:49 PM IST:
தலைவர்கள் இறப்பிற்கு பிறகு தான் அதிமுகவில் தலைவர்கள் வருகிறார்கள். ஆனால் திமுகவில் அப்படியில்லை கடுமையாக குற்றஞ்சாட்டி உள்ளார் அதிமுக முன்னாள் அமைச்சரும், மாநிலங்களவை உறுப்பினருமான சி.வி சண்முகம்.
7:16 PM IST:
கல்வி ஆண்டு 2022 - 2023 பத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்புகளுக்கான செய்முறை தேர்வுகள் ஜனவரி 2 2023 அன்று துவங்கவுள்ளதாக சிபிஎஸ்இ நிர்வாகம் அறிவித்துள்ளது.
6:52 PM IST:
சிபிஎஸ்இ சிடெட் தேர்வு டிசம்பர் 28 மற்றும் 29, 2022 ஆகிய தேதிகளில் 74 நகரங்களில் 243 மையங்களில் இரண்டு ஷிப்டுகளில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
6:51 PM IST:
எழுத்தாளர்களுக்கு வீடு, தகைசால் தமிழர் விருது முதல் கலைஞர் நூலகம், சர்வதேச புத்தகக் கண்காட்சி வரை எண்ணற்ற திட்டங்களை தமிழ் மொழி வளர்ச்சிக்கு செயல்படுத்தி சாதனை படைத்துள்ளார் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின்.
5:27 PM IST:
ராகுல் காந்தி தலைமையிலான பாரத் ஜோடோ யாத்திரை மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. நாட்டைச் சீர்படுத்தும் வேலையை பாஜக செய்து வருகிறது. - காங்கிரஸ் தலைவர் மணிசங்கர் அய்யர்.
3:57 PM IST:
தெலுங்கானா மாநில பொதுப் பணியாளர் தேர்வாணையம் 581 காலியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டு உள்ளது.
3:08 PM IST:
சினிமாவில் ஹீரோவைப் போல் வில்லன்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து படங்கள் எடுக்கப்படுகின்றன. இதன்காரணமாக பல முன்னணி ஹீரோக்களே வில்லன் வேடங்களில் துணிச்சலாக நடிக்கத் தொடங்கி உள்ளனர். அந்த வகையில் 2022-ம் ஆண்டு மக்கள் மனதில் பதிந்த டாப் 10 வில்லன்களைப் பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
1:18 PM IST:
திமுகவில் உள்ள 22 அணிகளின் செயல்பாட்டை கண்காணிக்க பொறுப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். ஐ.பெரியசாமி, கனிமொழி, பொன்முடி, ஆ.ராசா உள்ளிட்ட துணைப்பொதுச்செயலாளர்கள் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
11:11 AM IST:
சீனாவிலிருந்து வந்த 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது; தொற்றால் பாதிக்கப்பட்ட 2 பேரும் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல் தெரிவித்துள்ளார்.
10:26 AM IST:
தமிழ் திரையுலகில் வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை தொடர்ந்து தேர்ந்தெடுத்து நடித்து வரும் நடிகர் சித்தார்த், சமீபத்தில் மதுரை விமான நிலையத்தில் தனக்கு நடந்த கொடுமை குறித்து பதிவிட்டுள்ளார். மேலும் படிக்க
10:01 AM IST:
TTF வாசன் செய்துவரும் சர்ச்சைக்குரிய விஷயங்கள் பற்றி கேள்வி எழுப்பப்பட்டதால் பதிலளிக்க முடியாமல் திணறிய அவர் பேட்டி ஒன்றில் இருந்து பாதியிலேயே கிளம்பி சென்றுள்ளார். மேலும் படிக்க
9:27 AM IST:
நேபாளத்தில் இன்று அதிகாலை அடுத்தடுத்து 3 முறை நிலநடுக்கம் உணரப்பட்ட சம்பவத்தை அடுத்து பொதுமக்கள் சாலையில் தஞ்சமடைந்துள்ளனர்.
8:04 AM IST:
நடிகர் அஜித் பைக்கில் தென்காசிக்கு திடீர் விசிட் அடித்துள்ளார். அவர் தென்காசி சாலையில் பைக் ரைடிங் செய்வதை பார்த்த ரசிகர் ஒருவர், பைக்கில் அவரை சேஸ் பண்ணி வந்து விடியோ எடுத்துள்ளார். அப்போது அந்த ரசிகர்கரை பார்த்ததும் சல்யூட் அடித்துவிட்டு அஜித் பைக்கில் செல்லும் வீடியோ காட்சிகள் வெளியாகி வைரலாகி வருகின்றன. மேலும் படிக்க
7:40 AM IST:
சென்னையில் மின்வாரிய பராமரிப்பு காரணமாக காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை கே.கே.நகர், அடையாறு உள்ளிட்ட இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படுவதாக மின்வாரியம் அறிவித்துள்ளது.
7:34 AM IST:
புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்த்து வலியுறுத்தி இன்று முழு அடைப்பு போராட்டத்திற்கு அதிமுக சார்பாக அழைப்பு விடுத்திருந்த நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அதிமுக கிழக்கு மாநில செயலாளர் அன்பழகனை போலீசார் கைது செய்தனர்.
7:25 AM IST:
சீனாவில் இருந்து இலங்கை வழியாக மதுரைக்கு வந்த தாய், மகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
7:24 AM IST: