Asianet Tamil News Live: பிரதமர் மோடியின் சகோதரர் பிரஹலாத் சென்ற கார் மைசூரு அருகே விபத்து

Tamil News live updates today on december 27 2022

பிரதமர் நரேந்திர மோடியின் சகோதரர் பிரஹலாத் மோடி மற்றும் அவர் குடும்பத்தினர் சென்ற கார் மைசூரு அருகே இன்று விபத்தில் சிக்கியது. இதில் காரின் முன்பகுதி மோசமாக சேதமடைந்தது. பிரஹலாத் மோடியின் பேரனுக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. மற்றவர்கள் சிறிய காயத்துடன் மைசூரு நகரில் உள்ள ஜேஎஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். யாருடைய உயிருக்கும் ஆபத்து இல்லை. வாகனத்தில் ஏர்பேக் இருந்ததால் பெரிதாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. 

11:13 PM IST

Makkal ID : ஆதார் கார்டு போல.. தமிழ்நாட்டு மக்களுக்கென தனி அடையாள அட்டை - தமிழக அரசின் புது அறிவிப்பு

தமிழகத்தில் வசிக்கும் மக்களுக்கு மாநில அரசின் சார்பாக ஐடி எண் வழங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க

10:56 PM IST

Video : கோவை அன்னூர் கிளை தலைவர் வீட்டில் உணவருந்திய பாஜக தலைவர்கள் - வைரல் வீடியோ!

அன்னூர் ஒன்றியம், நல்லிசெட்டி பாளைய கிளைத் தலைவர் மூர்த்தி இல்லத்தில் பாஜக தலைவர்கள் உணவருந்தினர்.

மேலும் படிக்க

10:30 PM IST

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் அருமையான வேலைவாய்ப்பு.. முழு விபரம் இதோ!

தமிழ்நாட்டு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் தற்போது வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

மேலும் படிக்க

8:29 PM IST

திமுக ஒரு குடும்ப கட்சி.. தமிழ்நாடு பாதுகாப்பான கைகளில் இல்லை! - திமுகவை வெளுத்து வாங்கிய ஜே.பி நட்டா

நாடு பாதுகாப்பான கைகளில் உள்ளது. ஆனால் தமிழ்நாடு பாதுகாப்பான கைகளில் இல்லை.திமுக ஒரு குடும்ப கட்சி. - பாரதிய ஜனதா தேசிய தலைவர் ஜே.பி நட்டா.

மேலும் படிக்க

8:28 PM IST

Pongal Gift : பொங்கல் பரிசு தொகுப்பு தேதி மாற்றம்.. புதிய தேதி என்ன? டோக்கன் எங்கே வாங்குவது? முழு விவரங்கள்

பொங்கல் தொகுப்பு விநியோகத்திற்கான டோக்கன் டிசம்பர் 30, 31 மற்றும் ஜனவரி 2, 3, 4 ஆகிய தேதிகளில் வழங்கப்படும் என அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க

7:02 PM IST

ஆதிதிராவிடர் நலனுக்காக ஒதுக்கப்பட்ட நிதியை வீணடித்ததா தமிழக அரசு? ஆதிதிராவிடர் நலத்துறை விளக்கம்

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் அறிவிக்கப்பட்டு இருந்த 33 நலத்திட்டங்களில் 20 திட்டங்கள் செயல்பாட்டில் இல்லை என்று தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டி இருந்தார்.

மேலும் படிக்க

6:12 PM IST

AIADMK : பாஜக வேண்டாம்.. கதறிய சீனியர்கள்! கடுப்பான எடப்பாடி பழனிசாமி - அதிமுக கூட்டத்தில் நடந்தது என்ன?

ஓபிஎஸ், ஈபிஎஸ் இரு தரப்பும், மாற்றி மாற்றி எதிரணியின் ஆதரவாளர்களை தங்கள் பக்கம் இழுத்து, பதவி கொடுத்து வருகின்றனர்.

மேலும் படிக்க

5:01 PM IST

AIADMK : கூட்டணியை நாங்க பார்த்துக்குறோம்.. மக்களவை தேர்தலில் யாருடன் கூட்டணி? எடப்பாடி பழனிசாமி அதிரடி

மக்களவை தேர்தலுக்கான பணிகளை உடனே தொடங்க வேண்டும். மக்கள் பணியில் அதிக கவனம் செலுத்த வேண்டும். வாக்குசாவடி அளவில் அதிமுகவை வலுப்படுத்த வேண்டும். - எடப்பாடி பழனிசாமி.

மேலும் படிக்க

3:59 PM IST

TN Rain Alert : 23 மாவட்டங்களில் மழை அடிச்சு ஊத்தப்போகுது மக்களே.. வானிலை மையம் எச்சரிக்கை

இன்று தமிழகத்தில் 23 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க

3:15 PM IST

TNPSC : போட்டி தேர்வர்களுக்கு டிஎன்பிஎஸ்சி சொன்ன குட் நியூஸ்.. குரூப் 4 தேர்வில் கூடுதலாக 2,500 பணியிடங்கள்

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கு மேலும் 2,500 காலிப்பணியிடங்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.

மேலும் படிக்க

12:05 PM IST

விஜய் அரசியலுக்கு வருவாரா... மாட்டாரா? - தாய் ஷோபா கொடுத்த சிம்பிள் விளக்கம்

நடிகர் விஜய்யின் தாயார் ஷோபா, பிரசித்தி பெற்ற காஞ்சி காமாட்சி அம்மன் கோவிலுக்கு சென்று இன்று காலை சாமி தரிசனம் செய்துள்ளார். இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அவரிடம், விஜய் அரசியலுக்கு வாருவாரா என்கிற கேள்வியும் முன்வைக்கப்பட்டது. மேலும் படிக்க

11:28 AM IST

BF7Variant வகை கொரோனா தொற்றை எதிர்கொள்ள அரசு எடுத்துள்ள நடவடிக்கை என்ன? மாஸ் காட்டும் மா.சு..!

பிஎப் -7 வகை கொரோனா தொற்றை எதிர்கொள்ள அரசு எடுத்துள்ள நடவடிக்கை என்ன?  என்பது குறித்து சென்னையில் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம் அளித்துள்ளார். 

மேலும் படிக்க

11:06 AM IST

அட்ராசக்க... டல் அடிக்கும் டி.ஆர்.பி-யை எகிற வைக்க பிக்பாஸ் அறிவித்த பலே டாஸ்க் - வைரலாகும் புரோமோ இதோ

பிக்பாஸ் நிகழ்ச்சியின் டி.ஆர்.பி.யும் கடந்த சீசனைக் காட்டிலும் இந்த சீசன் மிகவும் குறைந்துள்ளதாக கூறப்படுகிறது. இறுதிப்போட்டி நெருங்கி வரும் நிலையில், தற்போது டி.ஆர்.பி.யை எகிற வைக்கும் விதமாக அசத்தல் டாஸ்க் ஒன்றை கொடுத்துள்ளார் பிக்பாஸ்.  மேலும் படிக்க

10:34 AM IST

ஜெ.பி.நட்டாவின் சங்கமேஸ்வரர் கோவில் வருகை ரத்து

மோசமான வானிலை காரணமாக பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டாவின் சங்கமேஸ்வரர் கோவில் வருகை ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

10:23 AM IST

முரட்டு சிங்கிளாக 57-வது பிறந்தநாளை கொண்டாடிய சல்மான் கான் - களைகட்டிய பர்த்டே பார்ட்டி போட்டோஸ் இதோ

நடிகர் சல்மான் கான் நேற்று தனது 57-வது பிறந்தநாளை கொண்டாடினார். இதையொட்டி பர்த்டே பார்ட்டி ஒன்றையும் ஏற்பாடு செய்திருந்தார். அதில் ஏராளமான பாலிவுட் நட்சத்திரங்கள் கலந்துகொண்டனர். அதன் புகைப்பட தொகுப்பு இதோ

9:58 AM IST

பயங்கர விபத்து.. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் உட்பட 4 பேர் ரத்த வெள்ளத்தில் உடல்நசுங்கி பலி..!

உடுமலை அருகே நடந்த சாலை விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உள்ளிட்ட 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தத சம்பவம் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க

9:40 AM IST

‘வாரிசு’ விஜய்யை விட மிகவும் கம்மியாக சம்பளம் வாங்கிய ‘துணிவு’ அஜித்... காரணம் என்ன?

விஜய் நடித்து வாரிசு படமும் அஜித் நடித்துள்ள துணிவு படமும் பொங்கல் ரிலீசுக்கு தயாராகி வரும் நிலையில், அந்த இரு படங்களுக்காக அவர்கள் வாங்கிய சம்பளம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. மேலும் படிக்க

9:13 AM IST

கட்சி கொடியையும், சின்னத்தையும் தொடர்ந்து பயன்படுத்துவேன்! உன்னால முடிஞ்சத பாத்துக்கோ! EPSஐ அலறவிடும் OPS.!

ஒருங்கிணைப்பாளர் பதவியில் இருந்து பொதுக்குழுவால் தன்னை பதவி நீக்கம் செய்ய முடியாது என எடப்பாடி பழனிசாமி அனுப்பிய வழக்கறிஞர் நோட்டீசுக்கு ஓ.பன்னீர்செல்வம் காட்டமாக பதிலளித்துள்ளார். 

மேலும் படிக்க

8:04 AM IST

இபிஎஸ் தலைமையில் இன்று அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்

ஓ.பன்னீர்செல்வம் பொதுக்குழு விரைவில் கூட்டப்படும் என்று அறிவித்துள்ள நிலையில், மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தை எடப்பாடி அணி இன்று கூட்டியுள்ளார். அப்போது, பாஜக கூட்டணி குறித்து முக்கிய முடிவு எடுக்கப்படும் என்று கூறப்படுகிறது. 

8:03 AM IST

என்னது! அறிவிப்பு பலகை விழுந்து உயிரிழப்பது கடவுள் செயலா? NH அளித்த பதிலுக்கு லெப்ட் ரைட் வாங்கிய ஐகோர்ட்.!

திருச்சி-திண்டுக்கல் பொன்னலாம்பட்டி சுங்கச்சாவடி அறிவிப்பு பலகை விழுந்து உயிரிழந்த பெண்ணின் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.  

மேலும் படிக்க

7:48 AM IST

நல்ல படத்துக்கு புரமோஷனே தேவையில்லனு சொன்னீங்க... அப்போ இது என்ன? - துணிவு படத்தை வச்சு செய்யும் நெட்டிசன்கள்

‘ஒரு நல்ல படத்துக்கு புரமோஷனே தேவையில்லை. அதற்கான புரமோஷனை அதுவே செய்துகொள்ளும்’ என்று தனது மேலாளர் வாயிலாக அறிக்கையெல்லாம் வெளியிட்டு இருந்தார். இந்த பதிவு தான் தற்போது அதிகமாக ட்ரோல் செய்யப்பட்டு வருகிறது. ஏனெனில் நேற்று துணிவு படத்திற்காக துபாயில் ஸ்கை டைவிங் செய்து புரமோஷன் செய்யப்பட்ட வீடியோ வெளியாகி வைரலானது. மேலும் படிக்க

7:15 AM IST

நடுரோடு என்று கூட பார்க்காமல் தரையில் படுத்து அமைச்சர் நாசர் செய்த காரியம்.. இணையத்தை தெறிக்கவிடும் போட்டோ.!

ஆவடி அடுத்த திருமுல்லைவாயிலில் மெட்ரோ குடிநீர் இணைப்பில் ஏற்பட்ட உடைப்பை தரையில் படுத்து பால்வளத்துறை அமைச்சர் நாசர் ஆய்வு செய்த புகைப்படம் வைரலாகி வருகிறது. 

மேலும் படிக்க

7:14 AM IST

Power Shutdown in Chennai: சென்னையில் முக்கிய இடங்களில் இன்று மின்தடை.. இதோ லிஸ்ட் இருக்கு நீங்களே பாருங்க..!

சென்னையில் மின்வாரிய பராமரிப்பு காரணமாக காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை போரூர், அம்பத்தூர் உள்ளிட்ட  இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படுவதாக மின்வாரியம் அறிவித்துள்ளது.

மேலும் படிக்க

11:13 PM IST:

தமிழகத்தில் வசிக்கும் மக்களுக்கு மாநில அரசின் சார்பாக ஐடி எண் வழங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க

10:56 PM IST:

அன்னூர் ஒன்றியம், நல்லிசெட்டி பாளைய கிளைத் தலைவர் மூர்த்தி இல்லத்தில் பாஜக தலைவர்கள் உணவருந்தினர்.

மேலும் படிக்க

10:30 PM IST:

தமிழ்நாட்டு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் தற்போது வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

மேலும் படிக்க

8:29 PM IST:

நாடு பாதுகாப்பான கைகளில் உள்ளது. ஆனால் தமிழ்நாடு பாதுகாப்பான கைகளில் இல்லை.திமுக ஒரு குடும்ப கட்சி. - பாரதிய ஜனதா தேசிய தலைவர் ஜே.பி நட்டா.

மேலும் படிக்க

8:28 PM IST:

பொங்கல் தொகுப்பு விநியோகத்திற்கான டோக்கன் டிசம்பர் 30, 31 மற்றும் ஜனவரி 2, 3, 4 ஆகிய தேதிகளில் வழங்கப்படும் என அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க

7:02 PM IST:

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் அறிவிக்கப்பட்டு இருந்த 33 நலத்திட்டங்களில் 20 திட்டங்கள் செயல்பாட்டில் இல்லை என்று தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டி இருந்தார்.

மேலும் படிக்க

6:12 PM IST:

ஓபிஎஸ், ஈபிஎஸ் இரு தரப்பும், மாற்றி மாற்றி எதிரணியின் ஆதரவாளர்களை தங்கள் பக்கம் இழுத்து, பதவி கொடுத்து வருகின்றனர்.

மேலும் படிக்க

5:01 PM IST:

மக்களவை தேர்தலுக்கான பணிகளை உடனே தொடங்க வேண்டும். மக்கள் பணியில் அதிக கவனம் செலுத்த வேண்டும். வாக்குசாவடி அளவில் அதிமுகவை வலுப்படுத்த வேண்டும். - எடப்பாடி பழனிசாமி.

மேலும் படிக்க

3:59 PM IST:

இன்று தமிழகத்தில் 23 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க

3:15 PM IST:

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கு மேலும் 2,500 காலிப்பணியிடங்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.

மேலும் படிக்க

12:05 PM IST:

நடிகர் விஜய்யின் தாயார் ஷோபா, பிரசித்தி பெற்ற காஞ்சி காமாட்சி அம்மன் கோவிலுக்கு சென்று இன்று காலை சாமி தரிசனம் செய்துள்ளார். இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அவரிடம், விஜய் அரசியலுக்கு வாருவாரா என்கிற கேள்வியும் முன்வைக்கப்பட்டது. மேலும் படிக்க

11:28 AM IST:

பிஎப் -7 வகை கொரோனா தொற்றை எதிர்கொள்ள அரசு எடுத்துள்ள நடவடிக்கை என்ன?  என்பது குறித்து சென்னையில் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம் அளித்துள்ளார். 

மேலும் படிக்க

11:06 AM IST:

பிக்பாஸ் நிகழ்ச்சியின் டி.ஆர்.பி.யும் கடந்த சீசனைக் காட்டிலும் இந்த சீசன் மிகவும் குறைந்துள்ளதாக கூறப்படுகிறது. இறுதிப்போட்டி நெருங்கி வரும் நிலையில், தற்போது டி.ஆர்.பி.யை எகிற வைக்கும் விதமாக அசத்தல் டாஸ்க் ஒன்றை கொடுத்துள்ளார் பிக்பாஸ்.  மேலும் படிக்க

10:34 AM IST:

மோசமான வானிலை காரணமாக பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டாவின் சங்கமேஸ்வரர் கோவில் வருகை ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

10:23 AM IST:

நடிகர் சல்மான் கான் நேற்று தனது 57-வது பிறந்தநாளை கொண்டாடினார். இதையொட்டி பர்த்டே பார்ட்டி ஒன்றையும் ஏற்பாடு செய்திருந்தார். அதில் ஏராளமான பாலிவுட் நட்சத்திரங்கள் கலந்துகொண்டனர். அதன் புகைப்பட தொகுப்பு இதோ

9:58 AM IST:

உடுமலை அருகே நடந்த சாலை விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உள்ளிட்ட 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தத சம்பவம் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க

9:40 AM IST:

விஜய் நடித்து வாரிசு படமும் அஜித் நடித்துள்ள துணிவு படமும் பொங்கல் ரிலீசுக்கு தயாராகி வரும் நிலையில், அந்த இரு படங்களுக்காக அவர்கள் வாங்கிய சம்பளம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. மேலும் படிக்க

9:13 AM IST:

ஒருங்கிணைப்பாளர் பதவியில் இருந்து பொதுக்குழுவால் தன்னை பதவி நீக்கம் செய்ய முடியாது என எடப்பாடி பழனிசாமி அனுப்பிய வழக்கறிஞர் நோட்டீசுக்கு ஓ.பன்னீர்செல்வம் காட்டமாக பதிலளித்துள்ளார். 

மேலும் படிக்க

8:04 AM IST:

ஓ.பன்னீர்செல்வம் பொதுக்குழு விரைவில் கூட்டப்படும் என்று அறிவித்துள்ள நிலையில், மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தை எடப்பாடி அணி இன்று கூட்டியுள்ளார். அப்போது, பாஜக கூட்டணி குறித்து முக்கிய முடிவு எடுக்கப்படும் என்று கூறப்படுகிறது. 

8:03 AM IST:

திருச்சி-திண்டுக்கல் பொன்னலாம்பட்டி சுங்கச்சாவடி அறிவிப்பு பலகை விழுந்து உயிரிழந்த பெண்ணின் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.  

மேலும் படிக்க

7:48 AM IST:

‘ஒரு நல்ல படத்துக்கு புரமோஷனே தேவையில்லை. அதற்கான புரமோஷனை அதுவே செய்துகொள்ளும்’ என்று தனது மேலாளர் வாயிலாக அறிக்கையெல்லாம் வெளியிட்டு இருந்தார். இந்த பதிவு தான் தற்போது அதிகமாக ட்ரோல் செய்யப்பட்டு வருகிறது. ஏனெனில் நேற்று துணிவு படத்திற்காக துபாயில் ஸ்கை டைவிங் செய்து புரமோஷன் செய்யப்பட்ட வீடியோ வெளியாகி வைரலானது. மேலும் படிக்க

7:15 AM IST:

ஆவடி அடுத்த திருமுல்லைவாயிலில் மெட்ரோ குடிநீர் இணைப்பில் ஏற்பட்ட உடைப்பை தரையில் படுத்து பால்வளத்துறை அமைச்சர் நாசர் ஆய்வு செய்த புகைப்படம் வைரலாகி வருகிறது. 

மேலும் படிக்க

7:14 AM IST: