Asianet Tamil News Live: கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்..! தேவாலயங்களில் சிறப்பு வழிபாடு

Tamil News live updates today on december 24 2022

கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி தேவாலயங்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இந்த வழிபாட்டில் ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்றனர்.

9:28 AM IST

கோவையில் என்.ஐ.ஏ..! கார் குண்டு வெடிப்பு குற்றவாளிகளை நேரில் அழைத்து சென்று விசாரணை- பாதுகாப்பு அதிகரிப்பு

கார் குண்டு வெடிப்பு வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகள் 5 பேரை கோவை உக்கடம் பகுதியில் உள்ள  அவர்களின் வீட்டிற்கு அழைத்து சென்று என்ஐஏ போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

மேலும் படிக்க..

7:45 AM IST

கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்..! தேவாலயங்களில் சிறப்பு வழிபாடு

கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி உலகம் முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. தேவாலயங்களில் நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் லட்சக்கணக்கான மக்கள் பங்கேற்பு

11:48 PM IST

1990-ல எனக்கு போட்டியா ஒரு நடிகர் வந்தாரு... அவரைவிட அதிகமா ஜெயிக்கணும்னு நெனச்சேன் - விஜய் ஓபன் டாக்!

வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் கோலாகலமாக நடைபெற்றது. இதில் பேசியபோது, தான் யாரை போட்டியாக நினைக்கிறேன் என்பதை மனம்திறந்து பேசி உள்ளார் நடிகர் விஜய். மேலும் படிக்க

11:00 PM IST

தன் நெஞ்சில் குடியிருக்கும் ரசிகர்களுடன்... விஜய் எடுத்துக்கொண்ட மாஸான செல்ஃபி வீடியோ இதோ

வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழாவில் மேடை ஏறி பேசத் தொடங்கும் முன் ரசிகர்களுடன் எடுத்த செல்பி வீடியோவை நடிகர் விஜய் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 

10:46 PM IST

ஆப்ரேசன் 2024 கேம்! தொடங்கும் உதயநிதி ஸ்டாலின்.. முடிக்கும் ஜே.பி நட்டா - இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே!

வரப்போகிற 2024ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலை ஒட்டி திமுக, காங்கிரஸ், பாஜக என எல்லா கட்சிகளும் பல்வேறு பணிகளை தொடங்கியுள்ளது.

மேலும் படிக்க

10:23 PM IST

விஜய் தான் சூப்பர்ஸ்டார்.. இந்த பொங்கல் நம்மலோடது! மேடையில் நம்பர்1 நம்பர்1-னு கத்தி அதகளப்படுத்திய தில் ராஜு

தெலுங்கு திரையுலகில் முன்னணி தயாரிப்பாளராக இருப்பவர் தில் ராஜு. இவர் விஜய் நடித்துள்ள வாரிசு படம் மூலம் தமிழில் எண்ட்ரி கொடுத்துள்ளார். இப்படத்தை பிரம்மாண்டமாக தயாரித்துள்ள அவர், வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு பேசியதை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

8:21 PM IST

திடீரென மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நுழைந்த குரங்குகள் - வைரல் வீடியோ!

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குரங்குகள் கூட்டமாக சுற்றி திரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் படிக்க

7:34 PM IST

Rahul Gandhi : இது மோடி அரசா ? மக்களை திசை திருப்பவே இந்து-முஸ்லிம் விவகாரம் - ராகுல் காந்தி அதிரடி பேச்சு !!

இந்தியாவில் நடப்பது நரேந்திர மோடியின் ஆட்சி அல்ல. அம்பானி, அதானியின் ஆட்சி தான் இந்தியாவில் நடக்கிறது. - ராகுல் காந்தி.

மேலும் படிக்க

7:07 PM IST

Kamal : ராகுல் நேருவின் கொள்ளுப்பேரன்.. நான் காந்தியின் கொள்ளுப்பேரன் - டெல்லியில் மாஸ் காட்டிய கமல் ஹாசன்!

அரசியலமைப்புச் சட்டத்திற்கு நெருக்கடி வரும்போது எந்த கட்சி ஆட்சியில் இருந்தாலும், நான் போராட்டத்தில் இறங்குவேன். என்னைப் பொறுத்தவரை இந்திய ஒற்றுமை பயணம் என்பது ஒரு தொடக்கம்தான். - கமல்ஹாசன்.

மேலும் படிக்க

6:07 PM IST

ஹனிட்ராப்! ரகசிய ஆடியோ & வீடியோவுக்கு காரணம் அண்ணாமலை தான் - உண்மையை உடைத்த காயத்ரி ரகுராம்!

பாஜகவில் அண்ணாமலை இணைந்த பின் வீடியோ, ஆடியோ கலாச்சாரம் பெருகிவிட்டது என்று நடிகை காயத்ரி ரகுராம் புகார் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க

4:58 PM IST

வாட்ச் பில் இருக்கட்டும்; முதலில் டாஸ்மாக் பில்லை காட்டுங்க - அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சவால் விட்ட பெண்!

தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு, பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கும் தொடர்ந்து கருத்து மோதல்கள் அதிகரித்து வருகிறது.

மேலும் படிக்க

4:57 PM IST

முகேஷ் அம்பானி வீட்டுக்கு வந்த புது வாரிசுகள் ! ரூப்டாப் முதல் படுக்கை வரை அம்பானி வீட்டில் அதிரடி மாற்றங்கள்!

இஷா அம்பானி மற்றும் ஆனந்த் பிரமல் இருவரும் பிறந்த இரட்டைக் குழந்தைகளுடன் மும்பை வந்தடைந்தனர். 

மேலும் படிக்க

12:46 PM IST

மாணவிகள் பாத்ரூம் அருகே நின்று கொண்டு ஆபாச சைகை... டார்ச்சர் கொடுத்த டீச்சருக்கு சரியான ஆப்பு..!

சேலத்தில் அரசு நடுநிலைப்பள்ளியில் மாணவிகளிடம் பாலியல் தொல்லையில் ஈடுபட்ட ஆசிரியரை பெற்றோர்கள் தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர். 

மேலும் படிக்க

12:46 PM IST

ரன்னிங்.. சேஸிங் மொத்தமும் வேஸ்டா.. ஊராட்சிக்குழு துணைத்தலைவர் பதவியை அசால்டாக தட்டித்தூக்கிய திமுக.!

கரூர் மாவட்ட ஊராட்சி துணைத்தலைவர் தேர்தலில் திமுக வேட்பாளர் தேன்மொழி வெற்றி பெற்றார். இந்த தேர்தலில் திமுக வேட்பாளர் தேன்மொழி 7 வாக்குகளும், அதிமுக வேட்பாளர் ரமேஷ் 4 வாக்குகள் பெற்றுள்ளனர். 

மேலும் படிக்க

12:46 PM IST

ஆளுங்கட்சியை சேர்ந்த இளம் திமுக பெண் கவுன்சிலர் திடீர் ராஜினாமா.. இதுதான் காரணமா?

பொள்ளாச்சி நகராட்சியின் 7வது வார்டு திமுக கவுன்சிலர் நர்மதா திடீரென தனது பதவியை ராஜினாமா செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

மேலும் படிக்க

11:49 AM IST

49-வது நினைவு தினம்.. தந்தை பெரியார் சிலைக்கு மரியாதை செலுத்திய கையோடு டுவீட் போட்ட முதல்வர் ஸ்டாலின்..!

பெரியாரின் 49வது நினைவு தினத்தையொட்டி அவரது உருவ படத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மல்தூவி மரியாதை செலுத்தினார். 

மேலும் படிக்க

8:10 AM IST

வெண்ணிலா கபடிக் குழு திரைப்பட புகழ் நடிகர் மாயி சுந்தர் மறைவு

வெண்ணிலா கபடிக் குழு' திரைப்பட புகழ் நடிகர் 'மாயி' சுந்தர் உடல்நலக் குறைவால் இன்று அதிகாலை உயிரிழந்தார். சொந்த ஊரான மன்னார்குடியில் மஞ்ச காமாலை நோய்க்காக சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 

8:00 AM IST

சபரிமலைக்கு சென்று திரும்பிய போது பயங்கர விபத்து! 50 அடி பள்ளத்தில் கவிழ்ந்த கார்.. 8 பக்தர்கள் பலியான சோகம்.!

சபரிமலை ஐயப்பன்  கோவிலுக்கு சென்று திரும்பிய ஐயப்ப பக்தர்களின் வாகனம் குமுளி மலைச்சாலையில் 50 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 8 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 2 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

மேலும் படிக்க

7:32 AM IST

கடன் மோசடி வழக்கு.. சந்தா கோச்சார், கணவர் தீபக் கோச்சாரை தட்டித்தூக்கிய சிபிஐ..!

ஐசிஐசிஐ வங்கியின் முன்னாள் சிஇஓவும், நிர்வாக இயக்குநருமான சந்தா கோச்சார் மற்றும் கணவர் தீபக் கோச்சார் ஆகியோரை சிபிஐ கைது செய்துள்ளது. 

மேலும் படிக்க

7:31 AM IST

என் பொண்ணு செல்போனை போலீஸ் கிட்ட தர முடியாது! ஸ்ரீமதியின் தந்தை கோரிக்கை நிராகரிப்பு! ஐகோர்ட் அதிரடி உத்தரவு.!

கள்ளக்குறிச்சி மாணவி பயன்படுத்திய செல்போனை காவல் துறைக்கு பதிலாக அரசு வழக்கறிஞரிடம் ஒப்படைக்க அனுமதி கோரிய மாணவியின் பெற்றோர் தரப்பு கோரிக்கையை சென்னை உயர் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

மேலும் படிக்க

9:28 AM IST:

கார் குண்டு வெடிப்பு வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகள் 5 பேரை கோவை உக்கடம் பகுதியில் உள்ள  அவர்களின் வீட்டிற்கு அழைத்து சென்று என்ஐஏ போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

மேலும் படிக்க..

7:45 AM IST:

கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி உலகம் முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. தேவாலயங்களில் நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் லட்சக்கணக்கான மக்கள் பங்கேற்பு

11:48 PM IST:

வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் கோலாகலமாக நடைபெற்றது. இதில் பேசியபோது, தான் யாரை போட்டியாக நினைக்கிறேன் என்பதை மனம்திறந்து பேசி உள்ளார் நடிகர் விஜய். மேலும் படிக்க

11:00 PM IST:

வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழாவில் மேடை ஏறி பேசத் தொடங்கும் முன் ரசிகர்களுடன் எடுத்த செல்பி வீடியோவை நடிகர் விஜய் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 

10:46 PM IST:

வரப்போகிற 2024ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலை ஒட்டி திமுக, காங்கிரஸ், பாஜக என எல்லா கட்சிகளும் பல்வேறு பணிகளை தொடங்கியுள்ளது.

மேலும் படிக்க

10:23 PM IST:

தெலுங்கு திரையுலகில் முன்னணி தயாரிப்பாளராக இருப்பவர் தில் ராஜு. இவர் விஜய் நடித்துள்ள வாரிசு படம் மூலம் தமிழில் எண்ட்ரி கொடுத்துள்ளார். இப்படத்தை பிரம்மாண்டமாக தயாரித்துள்ள அவர், வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு பேசியதை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

8:22 PM IST:

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குரங்குகள் கூட்டமாக சுற்றி திரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் படிக்க

7:34 PM IST:

இந்தியாவில் நடப்பது நரேந்திர மோடியின் ஆட்சி அல்ல. அம்பானி, அதானியின் ஆட்சி தான் இந்தியாவில் நடக்கிறது. - ராகுல் காந்தி.

மேலும் படிக்க

7:07 PM IST:

அரசியலமைப்புச் சட்டத்திற்கு நெருக்கடி வரும்போது எந்த கட்சி ஆட்சியில் இருந்தாலும், நான் போராட்டத்தில் இறங்குவேன். என்னைப் பொறுத்தவரை இந்திய ஒற்றுமை பயணம் என்பது ஒரு தொடக்கம்தான். - கமல்ஹாசன்.

மேலும் படிக்க

6:07 PM IST:

பாஜகவில் அண்ணாமலை இணைந்த பின் வீடியோ, ஆடியோ கலாச்சாரம் பெருகிவிட்டது என்று நடிகை காயத்ரி ரகுராம் புகார் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க

4:58 PM IST:

தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு, பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கும் தொடர்ந்து கருத்து மோதல்கள் அதிகரித்து வருகிறது.

மேலும் படிக்க

4:57 PM IST:

இஷா அம்பானி மற்றும் ஆனந்த் பிரமல் இருவரும் பிறந்த இரட்டைக் குழந்தைகளுடன் மும்பை வந்தடைந்தனர். 

மேலும் படிக்க

12:46 PM IST:

சேலத்தில் அரசு நடுநிலைப்பள்ளியில் மாணவிகளிடம் பாலியல் தொல்லையில் ஈடுபட்ட ஆசிரியரை பெற்றோர்கள் தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர். 

மேலும் படிக்க

12:46 PM IST:

கரூர் மாவட்ட ஊராட்சி துணைத்தலைவர் தேர்தலில் திமுக வேட்பாளர் தேன்மொழி வெற்றி பெற்றார். இந்த தேர்தலில் திமுக வேட்பாளர் தேன்மொழி 7 வாக்குகளும், அதிமுக வேட்பாளர் ரமேஷ் 4 வாக்குகள் பெற்றுள்ளனர். 

மேலும் படிக்க

12:45 PM IST:

பொள்ளாச்சி நகராட்சியின் 7வது வார்டு திமுக கவுன்சிலர் நர்மதா திடீரென தனது பதவியை ராஜினாமா செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

மேலும் படிக்க

11:49 AM IST:

பெரியாரின் 49வது நினைவு தினத்தையொட்டி அவரது உருவ படத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மல்தூவி மரியாதை செலுத்தினார். 

மேலும் படிக்க

8:10 AM IST:

வெண்ணிலா கபடிக் குழு' திரைப்பட புகழ் நடிகர் 'மாயி' சுந்தர் உடல்நலக் குறைவால் இன்று அதிகாலை உயிரிழந்தார். சொந்த ஊரான மன்னார்குடியில் மஞ்ச காமாலை நோய்க்காக சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 

8:00 AM IST:

சபரிமலை ஐயப்பன்  கோவிலுக்கு சென்று திரும்பிய ஐயப்ப பக்தர்களின் வாகனம் குமுளி மலைச்சாலையில் 50 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 8 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 2 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

மேலும் படிக்க

7:32 AM IST:

ஐசிஐசிஐ வங்கியின் முன்னாள் சிஇஓவும், நிர்வாக இயக்குநருமான சந்தா கோச்சார் மற்றும் கணவர் தீபக் கோச்சார் ஆகியோரை சிபிஐ கைது செய்துள்ளது. 

மேலும் படிக்க

7:31 AM IST: