Asianet Tamil News Live: அதிமுகவில் அனைவரையும் ஒன்றிணைக்கும் பணியை தொடங்கிட்டேன்! சசிகலா

Tamil News live updates today on december 23 2022

ஜெயலலிததா மருத்துவமனையில் இருந்தபோதுது வெளிநாடு அழைத்து சென்று மருத்துவம் பார்க்க வேண்டும் என்பதே எங்கள் விருப்பம். ஆனால், வெளிநாடு சிகிச்சை பரிந்துரைத்தபோது ஜெயலலிதாவே அதை வேண்டாம் என கூறினார் என சசிகலா தெரிவித்துள்ளார். 

10:45 PM IST

Coimbatore : தமிழக அரசு தலையிட்டே ஆகணும் - ராணுவ தளவாட உற்பத்தி தொழிற்சாலைக்கு விவசாயிகள் எதிர்ப்பு!

கோவை, சூலூரில் அமைக்கப்பட உள்ள ராணுவ தளவாட உற்பத்தி தொழிற்சாலைக்கு விவசாய நிலங்களை கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

மேலும் படிக்க

10:06 PM IST

UPSC : குடிமைப்பணி தேர்வர்களுக்கு முக்கிய அறிவிப்பு - அரசு நடத்தும் மாதிரி ஆளுமைத் தேர்வு | முழு விபரம் உள்ளே!

குடிமை பணி தேர்வர்களுக்கு முக்கிய அறிவிப்பினை வெளியிட்டுள்ளது அகில இந்திய குடிமைப் பணிகள் தேர்வுப் பயிற்சி மையம்.

மேலும் படிக்க

9:06 PM IST

கடலுக்கு அடியில் ராமர் பாலம் இல்லை.. மத்திய அரசு கொடுத்த அதிர்ச்சி தகவல் - அன்றே கணித்தார் கருணாநிதி!

ராமர் பாலம் இருந்ததாக திட்டவட்டமாக கூற முடியாது. இஸ்ரோ செயற்கைக்கோள் மூலம் ஆய்வு செய்ததில் பாலம் இருந்தது என துல்லியமாக கூற முடியவில்லை என்று நாடாளுமன்றத்தில் மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க

8:07 PM IST

Bomb Cyclone 2022 : அமெரிக்காவில் தாண்டவமாடும் ‘பனிப்புயல்’! வீடுகளில் தஞ்சம் அடைந்த மக்கள் - என்ன நடக்கிறது?

அமெரிக்காவில் குளிர் கால புயல் எப்போதும் இல்லாத அளவுக்கு வீசி வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க

7:18 PM IST

இந்தியாவில் பரவும் கொரோனா.. மக்கள் பீதி அடைய தேவையில்லை !! - அப்பல்லோ மருத்துவமனை அறிவுறுத்தல்!

பொது இடங்களில் முக கவசங்களை அணிய வேண்டும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் அப்பல்லோ மருத்துவமனை கொரோனா தொற்று குறித்த அறிக்கையை வெளியிட்டுள்ளது.

மேலும் படிக்க

4:32 PM IST

ஏக்நாத் ஷிண்டே முதல் ரிஷி சுனக் வரை.. 2022ல் கூகுளில் அதிகம் தேடப்பட்ட அரசியல்வாதிகள்!

2022 ஆம் ஆண்டு கூகுளில் அதிகம் தேடப்பட்ட அரசியல்வாதிகள் பட்டியலை கூகுள் நிறுவனம் தற்போது வெளியிட்டுள்ளது.

மேலும் படிக்க

3:46 PM IST

காது கேட்கும் கருவி 10 ஆயிரம் இல்லை.. 350 தான்! கடைசியாக ஒத்துக்கொண்ட அண்ணாமலை!

பாஜகவினர் கொடுத்த காது கேட்கும் கருவி, ஆன்லைன் விற்பனைத் தளங்களில்345 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இதனை 10 ஆயிரம் என்று சொல்வதா என்று சர்ச்சை எழுந்தது.

மேலும் படிக்க

2:36 PM IST

விவசாயிகளை நடுத் தெருவில் நிறுத்திய திமுக.! பொங்கல் பரிசாக முழு கரும்பும், 5000 ரூபாயும் வழங்கிடுக..!-இபிஎஸ்

 தைப் பொங்கலுக்கு 5,000/- ரூபாய் ரொக்கத்துடன் பொங்கல் தொகுப்பில் முழு செங்கரும்பையும் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் வழங்க வேண்டும் என்றும், அதற்கான அறிவிப்பை உடனடியாக வெளியிட வேண்டும் என எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

மேலும் படிக்க..
 
1:17 PM IST

நயன்தாராவா... விஷாலா... பாக்ஸ் ஆபிஸில் மாஸ் காட்டியது யார்? கனெக்ட் & லத்தி படத்தின் வசூல் நிலவரம் இதோ

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு ரிலீசான விஷாலின் லத்தி மற்றும் நயன்தாராவின் கனெக்ட் ஆகிய திரைப்படங்களின் முதல் நாள் வசூல் நிலவரம் வெளியாகி உள்ளது. மேலும் படிக்க

12:45 PM IST

மகனுக்கு அமைச்சர் பதவி கொடுப்பதில் கவனம் செலுத்திய ஸ்டாலின்..! மக்களை மறந்துவிட்டார்- அண்ணாமலை ஆவேசம்

கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல், உள்கட்டமைப்பை மேம்படுத்த செலவு செய்யாமல், அரசு ஊழியர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் ஊதிய உயர்வும் நிலுவை பாக்கியும் வழங்காமல் ஆண்டின் இறுதியில் நிதி பற்றாக்குறையை குறைத்து விட்டோம் என்று பொய்யான பிம்பத்தை திமுக அரசு கட்டமைப்பதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார்.

மேலும் படிக்க..

12:19 PM IST

அட.. துணிவு படத்துல இந்த பிக்பாஸ் சீசன் 6 பிரபலமும் நடிச்சிருக்காராம்பா- எச்.வினோத் வெளியிட்ட வேறலெவல் அப்டேட்

துணிவு படத்தில் பாவனி, அமீர், மமதி சாரி, சிபி சந்திரன் போன்ற பிக்பாஸ் பிரபலங்கள் தவிர தற்போது நடைபெற்று வரும் பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மக்கள் மத்தியில் பேமஸ் ஆன ஒருவரும் நடித்துள்ளதாக இயக்குனர் எச்.வினோத் கூறி உள்ளார். மேலும் படிக்க

11:25 AM IST

தமிழ் திரைவானில் என்றென்றும் துருவ நட்சத்திரமாக மிளிரும் இயக்குனர் சிகரம் கே.பாலச்சந்தர் நினைவு தினம் இன்று

கதாநாயகர்களின் கட்டுப்பாட்டில் இருந்த தமிழ் திரையுலகை இயக்குனர்கள் வசம் எடுத்துச் சென்ற கே.பாலச்சந்தரின் நினைவு நாளான இன்று, அவரது திரையுலக பங்களிப்பை பற்றிய சிறப்பு தொகுப்பு இதோ

11:14 AM IST

பாஜகவில் இணைய போறேனா..! அலறி துடித்து விளக்கம் அளித்த முன்னாள் அமைச்சர்

முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் திமுகவில் இருந்து விலகி பாஜகவில் இணைய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில் அதனை மறுத்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.

மேலும் படிக்க..

10:24 AM IST

என் புருஷன் உயிரோடு இருக்கும் வரைக்கும் நம்ம ஒன்னு சேர முடியாது.. கணவரை கூலிப்படையை ஏவி போட்டு தள்ளிய மனைவி.!

கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவரை கூலிப்படை ஏவி கொலை செய்த மனைவியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். 

மேலும் படிக்க

10:23 AM IST

கூட்டுறவு சங்க மசோதாவை திரும்ப பெற ஆளுநருக்கு கடிதம்

கூட்டுறவு சங்க திருத்தச் சட்ட மசோதாவை திரும்ப பெற ஆளுநருக்கு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கடிதம் எழுதியுள்ளார். கூட்டுறவு சங்க நிர்வாகிகள் 5 ஆண்டு பதவிக்காலத்தை 3 ஆண்டாக குறைக்கும் வகையில் மசோதா தாக்கலானது. 

9:30 AM IST

750 படங்களுக்கு மேல் நடித்துள்ள... பழம்பெரும் வில்லன் நடிகர் காலமானார் - திரையுலகினர் இரங்கல்

தெலுங்கில் வில்லன், குணச்சித்திர வேடங்கள் என 750க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள பழம்பெரும் நடிகர் கைகலா சத்தியநாராயணா காலமானார்.  மேலும் படிக்க

9:17 AM IST

ஓபிஎஸ்-ஐ கவிழ்க்க வேற யாரும் தேவையில்லை.. இவரு ஒருத்தரு மட்டும் போதும்.. மூத்த தலைவரை இறங்கி அடித்த காமராஜ்..!

மறைந்த முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோருக்கு துரோகம் செய்தவர் பண்ருட்டி ராமச்சந்திரன் என முன்னாள் அமைச்சர் காமராஜ் ஆவேசமாக கூறியுள்ளார். 

மேலும் படிக்க

8:48 AM IST

கோலிவுட்டில் இது புதுசு... முதன்முறையாக ரஜினிகாந்த் படத்துக்கு இசையமைக்கும் யுவன் சங்கர் ராஜா..?

கோலிவுட்டில் விஜய், அஜித், சூர்யா, சிம்பு போன்ற முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்துள்ள யுவன் சங்கர் ராஜா, தற்போது முதன்முறையாக ரஜினியுடன் கூட்டணி அமைக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் படிக்க

8:10 AM IST

கோவிலுக்கு சென்று விட்டு திரும்பிய போது பயங்கர விபத்து.. 3 பேர் சம்பவ இடத்திலேயே பலி.. 6 பேர் படுகாயம்.!

திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு சென்றுவிட்டு திரும்பிய போது லாரியும்- காரும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் அண்ணன்-தங்கை உள்பட 3 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக  உயிரிழந்தனர். 6 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

மேலும் படிக்க

7:34 AM IST

ஆ.ராசாவை அலறவிடும் அமலாக்கத்துறை.. அதிர்ச்சியில் முதல்வர் ஸ்டாலின்..!

திமுக எம்.பி. ஆ.ராசாவின் ரூ.55 கோடி மதிப்புள்ள 45 ஏக்கர் நிலத்தை அமலாக்கத்துறை அதிரடியாக முடக்கி முதல்வர் ஸ்டாலினுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளது. 

மேலும் படிக்க

7:13 AM IST

திமுகவுடன் நெருங்குகிறதா பாஜக? உண்மையை போட்டுடைத்த நயினார் நாகேந்திரன்..!

பாஜக  மற்றும் அதிமுக நிர்வாகிகளிடம் கருத்து வேறுபாடு வேண்டுமானால் இருக்கலாம். ஆனால் நாங்கள் இதுவரை அதிமுக கூட்டணியில் தான் நீடித்து வருகிறோம். திமுகவோடு கூட்டணி சேர்வதற்கு எந்த முகாந்திரமும் இல்லை. இதுதொடர்பாக கட்சி மேலிடம் தான் முடிவு செய்யும். அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் போன்ற இரண்டாம் கட்ட தலைவர்களின் பேச்சு அவர்களின் சொந்த கருத்து. அதனை கட்சியின் கருத்தாக ஏற்றுக் கொள்ள முடியாது. 

மேலும் படிக்க

10:45 PM IST:

கோவை, சூலூரில் அமைக்கப்பட உள்ள ராணுவ தளவாட உற்பத்தி தொழிற்சாலைக்கு விவசாய நிலங்களை கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

மேலும் படிக்க

10:06 PM IST:

குடிமை பணி தேர்வர்களுக்கு முக்கிய அறிவிப்பினை வெளியிட்டுள்ளது அகில இந்திய குடிமைப் பணிகள் தேர்வுப் பயிற்சி மையம்.

மேலும் படிக்க

9:06 PM IST:

ராமர் பாலம் இருந்ததாக திட்டவட்டமாக கூற முடியாது. இஸ்ரோ செயற்கைக்கோள் மூலம் ஆய்வு செய்ததில் பாலம் இருந்தது என துல்லியமாக கூற முடியவில்லை என்று நாடாளுமன்றத்தில் மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க

8:07 PM IST:

அமெரிக்காவில் குளிர் கால புயல் எப்போதும் இல்லாத அளவுக்கு வீசி வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க

7:18 PM IST:

பொது இடங்களில் முக கவசங்களை அணிய வேண்டும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் அப்பல்லோ மருத்துவமனை கொரோனா தொற்று குறித்த அறிக்கையை வெளியிட்டுள்ளது.

மேலும் படிக்க

4:32 PM IST:

2022 ஆம் ஆண்டு கூகுளில் அதிகம் தேடப்பட்ட அரசியல்வாதிகள் பட்டியலை கூகுள் நிறுவனம் தற்போது வெளியிட்டுள்ளது.

மேலும் படிக்க

3:46 PM IST:

பாஜகவினர் கொடுத்த காது கேட்கும் கருவி, ஆன்லைன் விற்பனைத் தளங்களில்345 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இதனை 10 ஆயிரம் என்று சொல்வதா என்று சர்ச்சை எழுந்தது.

மேலும் படிக்க

2:36 PM IST:

 தைப் பொங்கலுக்கு 5,000/- ரூபாய் ரொக்கத்துடன் பொங்கல் தொகுப்பில் முழு செங்கரும்பையும் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் வழங்க வேண்டும் என்றும், அதற்கான அறிவிப்பை உடனடியாக வெளியிட வேண்டும் என எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

மேலும் படிக்க..
 
1:17 PM IST:

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு ரிலீசான விஷாலின் லத்தி மற்றும் நயன்தாராவின் கனெக்ட் ஆகிய திரைப்படங்களின் முதல் நாள் வசூல் நிலவரம் வெளியாகி உள்ளது. மேலும் படிக்க

12:45 PM IST:

கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல், உள்கட்டமைப்பை மேம்படுத்த செலவு செய்யாமல், அரசு ஊழியர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் ஊதிய உயர்வும் நிலுவை பாக்கியும் வழங்காமல் ஆண்டின் இறுதியில் நிதி பற்றாக்குறையை குறைத்து விட்டோம் என்று பொய்யான பிம்பத்தை திமுக அரசு கட்டமைப்பதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார்.

மேலும் படிக்க..

12:19 PM IST:

துணிவு படத்தில் பாவனி, அமீர், மமதி சாரி, சிபி சந்திரன் போன்ற பிக்பாஸ் பிரபலங்கள் தவிர தற்போது நடைபெற்று வரும் பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மக்கள் மத்தியில் பேமஸ் ஆன ஒருவரும் நடித்துள்ளதாக இயக்குனர் எச்.வினோத் கூறி உள்ளார். மேலும் படிக்க

11:25 AM IST:

கதாநாயகர்களின் கட்டுப்பாட்டில் இருந்த தமிழ் திரையுலகை இயக்குனர்கள் வசம் எடுத்துச் சென்ற கே.பாலச்சந்தரின் நினைவு நாளான இன்று, அவரது திரையுலக பங்களிப்பை பற்றிய சிறப்பு தொகுப்பு இதோ

11:14 AM IST:

முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் திமுகவில் இருந்து விலகி பாஜகவில் இணைய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில் அதனை மறுத்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.

மேலும் படிக்க..

10:24 AM IST:

கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவரை கூலிப்படை ஏவி கொலை செய்த மனைவியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். 

மேலும் படிக்க

10:23 AM IST:

கூட்டுறவு சங்க திருத்தச் சட்ட மசோதாவை திரும்ப பெற ஆளுநருக்கு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கடிதம் எழுதியுள்ளார். கூட்டுறவு சங்க நிர்வாகிகள் 5 ஆண்டு பதவிக்காலத்தை 3 ஆண்டாக குறைக்கும் வகையில் மசோதா தாக்கலானது. 

9:30 AM IST:

தெலுங்கில் வில்லன், குணச்சித்திர வேடங்கள் என 750க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள பழம்பெரும் நடிகர் கைகலா சத்தியநாராயணா காலமானார்.  மேலும் படிக்க

9:17 AM IST:

மறைந்த முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோருக்கு துரோகம் செய்தவர் பண்ருட்டி ராமச்சந்திரன் என முன்னாள் அமைச்சர் காமராஜ் ஆவேசமாக கூறியுள்ளார். 

மேலும் படிக்க

8:48 AM IST:

கோலிவுட்டில் விஜய், அஜித், சூர்யா, சிம்பு போன்ற முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்துள்ள யுவன் சங்கர் ராஜா, தற்போது முதன்முறையாக ரஜினியுடன் கூட்டணி அமைக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் படிக்க

8:10 AM IST:

திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு சென்றுவிட்டு திரும்பிய போது லாரியும்- காரும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் அண்ணன்-தங்கை உள்பட 3 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக  உயிரிழந்தனர். 6 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

மேலும் படிக்க

7:34 AM IST:

திமுக எம்.பி. ஆ.ராசாவின் ரூ.55 கோடி மதிப்புள்ள 45 ஏக்கர் நிலத்தை அமலாக்கத்துறை அதிரடியாக முடக்கி முதல்வர் ஸ்டாலினுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளது. 

மேலும் படிக்க

7:13 AM IST: