Asianet Tamil News Live: கொரோனா இன்னும் முடிவுக்கு வரவில்லை - மத்திய அரசு தகவல் !

Tamil News live updates today on december 21 2022

கொரோனா-ஓமிக்ரான் XBB என்ற புதிய வைரஸ் கொரோனாவை விட ஆபத்தானது என்றும் அதிலிருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ள முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

11:05 PM IST

From the India Gate: 2024ல் வாரிசு தான் தலைமையே.. டெல்லிக்கு ரூட் போட்ட கார் கட்சி !!

இந்திய கேட்டில் இருந்து... அதிகாரத்தின் திரைமறைவுகளில் நிறைய விஷயங்கள் நடக்கும். கருத்துகள், சதிகள், அதிகார சித்து விளையாட்டுக்கள், அரசியல் அதிகாரத்தை பங்கிடுவதில் சண்டைகள் என்று ஏராளமாக தினமும் நடந்து வருகிறது. ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கின் மகத்தான நெட்வொர்க் நாடு முழுவதும் உள்ள அரசியல் மற்றும் அதிகாரத்தின் நாடித் துடிப்பை தட்டிக் கேட்க உதவுகிறது, நகைச்சுவை கலந்த செய்திகளையும் வழங்கி வருகிறது. . இவற்றை ஒரு தொகுப்பாக‘ஃப்ரம் தி இந்தியா கேட்’ மூலம் வழங்குகிறோம். இதோ உங்களுக்கான இரண்டாவது  எபிசோட்.

மேலும் படிக்க

10:39 PM IST

அனுமதியை தமிழக அரசு திரும்ப பெற வேண்டும்.. கொந்தளித்த சீமான் !!

காப்புக் காடுகளைச் சுற்றி கல்குவாரி அமைக்க அளித்துள்ள அனுமதியை தமிழ்நாடு அரசு உடனடியாகத் திரும்பப்பெற வேண்டும் என்று சீமான் வலியுறுத்தியுள்ளார்.

மேலும் படிக்க

9:33 PM IST

கேரளாவில் கட்டாயம் செல்ல வேண்டிய 10 இடங்கள் - அதன் சிறப்பம்சங்கள் இதோ !!

'கடவுளின் சொந்த நாடு' என்று அழைக்கப்படும் கேரளா சுற்றுலா பிரியர்களின் சொர்க்கமாக இருக்கிறது. காடு, மலை, அருவி என பயண பிரியர்களுக்கு சிறந்த இடமாக இருக்கும் கேரளாவில் பார்க்க கூடிய 10 இடங்களையும், அதன் சிறப்பம்சங்களையும் காணலாம்.

மேலும் படிக்க

7:24 PM IST

சீனா கார் மார்க்கெட்டை இந்தியா பிடிக்க 140 ஆண்டுகள் தேவை - மாருதி சுசுகி சேர்மன் பார்கவா தகவல் !

சீனாவின் கார் மார்க்கெட்டை சமன் செய்ய இன்னும் 140 ஆண்டுகள் தேவை என்று கூறியுள்ளார் மாருதி சுசுகி சேர்மன் ஆர்.சி.பார்கவா.

மேலும் படிக்க

6:46 PM IST

திடீரென கவிழ்ந்த பள்ளி பேருந்து.. ஆய்வு சுற்றுலாவுக்கு சென்ற போது ஏற்பட்ட விபரீதம் !!

மணிப்பூரின் பள்ளி பேருந்து கவிழ்ந்து விபத்து ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.

மேலும் படிக்க

5:45 PM IST

எங்க நாட்டுக்கு வாங்க! அதிகரிக்கும் வேலைவாய்ப்புகள்.. பின்லாந்து அரசு அறிவித்த அதிரடி சலுகைகள் !

பின்லாந்து நாட்டில் தொழிலாளர் நெருக்கடி அதிகரித்துள்ளது.

மேலும் படிக்க

5:18 PM IST

உலகத்திலேயே இணையக்கூடாத பிறவி எடப்பாடி தான்.. ஓங்கி அடித்த ஓபிஎஸ் !!

சென்னையில் அதிமுக ஓ.பன்னீர்செல்வம் அணியின் மாவட்ட செயலாளர்கள், கட்சி நிர்வாகிகளுடனான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.

மேலும் படிக்க

3:37 PM IST

லாங் ட்ரைவுக்கு நோ..லோக்கல் ட்ரைவுக்கு எஸ்.. டாடா டியாகோ எலக்ட்ரிக் கார் எப்படி இருக்கு ?

டாடா மோட்டார்ஸ் அறிமுகப்படுத்தியுள்ள எலக்ட்ரிக் கார் ஆன டாடா டியாகோ இவியின் முழு விபரங்களை இங்கு பார்க்கலாம்.

மேலும் படிக்க

2:52 PM IST

அடுத்தடுத்த நாளில் ரிலீசாகும் ஐஸ்வர்யா ராஜேஷின் 2 படங்கள்! ரசிகர்களுக்கு காத்திருக்கும் டபுள் ட்ரீட்

கைவசம் டஜன் கணக்கிலான படங்களை வைத்துக்கொண்டு படு பிசியான நடிகையாக வலம் வரும் ஐஸ்வர்யா ராஜேஷின் இரண்டு படங்கள் அடுத்தடுத்த நாளில் ரிலீசாக உள்ளன. மேலும் படிக்க

2:17 PM IST

பதான் பட பாடல் சர்ச்சை! ஷாருக்கானை நேர்ல பார்த்தா உயிரோடு எரிச்சி கொன்றுவேன் - அயோத்தி துறவி ஆவேசம்

அயோத்தியை சேர்ந்த ஜகத்குரு பரமஹன்ஸ் ஆச்சார்யா என்கிற துறவி ஒருவர், நடிகர் ஷாருக்கானை நேரில் பார்த்தால் உயிரோடு எரித்து கொன்றுவிடுவேன் என பேசியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. மேலும் படிக்க

1:44 PM IST

இந்த 6 மாவட்டங்களில் வரும் டிசம்பர் 25ம் தேதி கனமழைக்கு வாய்ப்பு

தமிழகத்தின் குமரி, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர், ராமநாதபுரம் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் வரும் டிசம்பர் 25ம் தேதி கனமழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 60 கி.மீ வேகத்தில் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாமென்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

1:27 PM IST

விஜய்யின் குட்டிக் கதை கேட்க ரெடியா... பரபரக்கும் வாரிசு படத்தின் ஆடியோ லாஞ்ச் வேலைகள் - வைரலாகும் வீடியோ

சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற உள்ள வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழாவுக்கான ஏற்பாடுகள் தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. 

1:04 PM IST

மின் இணைப்புடன் ஆதாரை இணைக்க தடையா? சென்னை உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு..!

மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

மேலும் படிக்க

12:55 PM IST

தளபதி விஜய் விழியகம்... விஜய் மக்கள் இயக்கம் சார்பாக கண் தான செயலி அறிமுகம்

நடிகர் விஜய் மக்கள் இயக்கம் சார்பில்  "தளபதி விஜய் விழியகம்" என்ற கண் தான செயலி அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. சென்னை பனையூரில் உள்ள விஜய் மக்கள் இயக்க தலைமை அலுவலகத்தில் நடந்த விழாவில், அந்த இயக்கத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் இச்செயலியை அறிமுகப்படுத்தினார். விஜய் மக்கள் இயக்கத்தினரின் இந்த முயற்சிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. மேலும் படிக்க

12:37 PM IST

அவரு மேல ரொம்ப மரியாதை இருக்கு! எதுக்கு இப்படி செய்றாரு தெரியல! பண்ருட்டியாரை நினைத்து வருத்தப்பட்ட ஜெயக்குமார்

ஓபிஎஸ் கூட்டத்தில் பங்கேற்றுள்ள யாரும் அதிமுகவினர் கிடையாது என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம் செய்துள்ளார். 

மேலும் படிக்க

12:36 PM IST

நாற்காலிக்கு பித்து பிடித்து அலைபவர் இபிஎஸ்.. மருது அழகராஜ்

இயக்கத்தில் ஒளிய வந்த திருடன் இயக்கத்தை அபகரிக்க பார்க்கிறான். நாற்காலிக்கு பித்து பிடித்து அலைபவர்கள் மத்தியில் நாற்காலியை வழங்கியவர்களிடமே உரிய நேரத்தில் ஒப்படைத்த உத்தமர் ஓபிஎஸ் என ஓபிஎஸ் அணி மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் மருது அழகராஜ் பேசியுள்ளார்.

12:06 PM IST

ஹீரோயின மதிக்காம ஓரமா நிக்க வச்சிடுவாங்க... பட விழாக்களை தவிர்ப்பதற்கான காரணத்தை போட்டுடைத்த நயன்தாரா

பொதுவாக நடிகை நயன்தாரா, முன்னணி ஹீரோயினாக உயர்ந்த பின்னர் பட விழாக்களில் கலந்துகொள்வதை தவிர்த்து வருகிறார். தான் நடித்த படத்தின் இசை வெளியீட்டு விழாவாக இருந்தாலும் அவர் நோ சொல்லிவிடுகிறார். தற்போது கனெக்ட் படத்தின் புரமோஷனுக்காக நயன்தாரா, நேர்காணல் ஒன்றில் கலந்துகொண்டார். அப்போது பட விழாக்களை தவிர்ப்பதற்கான காரணத்தை அதில் அவர் கூறியிருந்தார். மேலும் படிக்க

11:09 AM IST

சேகர் ரெட்டியின் வருங்கால மருமகன் மாரடைப்பால் மரணம்..!

திருப்பதி அறங்காவலர் குழு அதிகாரி தர்மா ரெட்டியின் மகன் சந்திர மௌலி ரெட்டி மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்ததாக காவேரி மருத்துவமனை அறிக்கையில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

10:59 AM IST

வாரிசு படத்தின் அம்மா சென்டிமெண்ட் பாடலை அடிச்சுதூக்க வருகிறது ‘கேங்ஸ்டா’.. துணிவு 3-வது சிங்கிள் அப்டேட் இதோ

வாரிசு படத்தின் அம்மா சென்டிமெண்ட் பாடலுக்கு போட்டியாக தற்போது துணிவு படக்குழுவும் அப்படத்தின் மூன்றாவது சிங்கிள் குறித்த அப்டேட்டை இசையமைப்பாளர் ஜிப்ரான் வெளியிட்டுள்ளார். மேலும் படிக்க

10:26 AM IST

அண்ணாமலை வாட்ச் தேவையில்லாத ஆணி..! அவர் எதை கட்டினால் தமிழகத்திற்கு என்ன பயன்..? கே.எஸ்.அழகிரி

அண்ணாமலை எந்த வாட்ச் கட்டினால் தமிழகத்திற்கு என்ன பயன்..?அவர் எதை கட்டினால் என்ன.? அதற்க்கு ஏன் இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கேஎஸ் அழகிரி கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும் படிக்க..
 
10:02 AM IST

அதர்வா இல்லையாம்... வணங்கான் படத்தில் நடிக்க சூர்யா ரேஞ்சுக்கு தரமான நடிகரை தட்டித்தூக்கிய பாலா..!

வணங்கான் படத்தில் சூர்யா பாதியில் விலகிய நிலையில், அவருக்கு பதில் நடிக்க உள்ள நடிகர் குறித்த புதிய தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. இப்படத்தை இயக்குவதோடு மட்டுமின்றி தனது பி ஸ்டூடியோஸ் நிறுவனம் மூலம் தயாரிக்கவும் உள்ளாராம் பாலா. மேலும் படிக்க

9:23 AM IST

ஃபுல் மப்பில் வீடியோ கால் பேசிக்கொண்டிருந்த போதே துண்டித்த காதலி.. விஜய் மக்கள் இயக்க நிர்வாகி விபரீத முடிவு.!

சென்னை தாம்பரத்தில் விஜய் மக்கள் இயக்க நிர்வாகி காதலியுடன் வீடியோ காலில் பேசிக்கொண்டிருந்த போது திடீரென இணைப்பை துண்டிக்கப்பட்டதால் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

மேலும் படிக்க

9:12 AM IST

வசூலில் சரிவை சந்தித்த ‘அவதார் 2’... இந்தியா மற்றும் உலக பாக்ஸ் ஆபிஸ் நிலவரம் இதோ

அவதார் 2 படத்தின் வசூல் சரிவிற்கு வார நாட்கள் ஒரு காரணமாக இருந்தாலும், இப்படத்திற்கு கிடைத்த கலவையான விமர்சனங்களும் முக்கிய காரணமாக கூறப்படுகிறது. மேலும் படிக்க

8:29 AM IST

கொரோனா பரிசோதனையை அதிகரிக்க உத்தரவு!

கொரோனா பரிசோதனையில் தீவிரம் காட்டுமாறு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு கடிதம் எழுதியுள்ளது. ஜப்பான், அமெரிக்கா, சீனா போன்ற நாடுகளில் மீண்டும் கொரோனா அதிகரித்து வருவதால் எச்சரிக்கை விடுவிக்கப்பட்டுள்ளது.

8:28 AM IST

ஆப்கானிஸ்தானில் பல்கலைக்கழகங்களில் பெண்கள் படிக்க தடை

ஆப்கானிஸ்தானில் உள்ள பல்கலைக்கழகங்களில் பெண்கள் படிக்க தடை விதித்து தலிபான்கள் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

8:23 AM IST

டான் இயக்குனருக்கு டாடா காட்டிவிட்டு... ‘தலைவர் 171’ பட வாய்ப்பை இளம் இயக்குனருக்கு கொடுத்த ரஜினிகாந்த்?

ரஜினிகாந்த்தின் தலைவர் 171 படத்தை டான் பட இயக்குனர் சிபி சக்ரவர்த்தி இயக்க உள்ளதாக கூறப்பட்டு வந்த நிலையில், தற்போது அதில் அதிரடி மாற்றம் நிகழ்ந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் படிக்க

8:18 AM IST

தமிழகத்தில் வடமாநிலத்தவர்களால் அரங்கேறும் தொடர் குற்றங்கள்.. தடுக்க இதை செய்யுங்கள்.. அலறும் வேல்முருகன்..!

பா.ச.க. போன்ற கட்சிகள் வடமாநிலத்தவர் அதிகமுள்ள பகுதிகளிலேயே மார்வாடிகளின் துணையோடு காலூன்றி நிற்பது கண்கூடாகத் தெரிகிறது. எனவே, தமிழ்நாட்டில் குடியேறி வரும் வடமாநிலத்தவர் உள்ளிட்ட வெளி மாநிலத்தவருக்கு இனியாவது வரம்புகட்டித் தடுப்பதே இன்றைய தேவையாகும்.

மேலும் படிக்க

8:05 AM IST

தமிழகத்தில் நடப்பது ஆட்சியா.? காட்டாச்சியா.? முடிவு கட்ட காத்திருக்கு மக்கள்- இறங்கி அடிக்கும் இபிஎஸ்

உள்ளாட்சிப் பதவிகளை, பணம் காய்ச்சி மரமாகக் கருதி அவைகளை அராஜகமாக பறிக்க, எழுதப்படாத ஆள் தூக்கிச் சட்டத்தை முதுகெலும்பில்லாத இந்த திமுக அரசு கையாண்டு உள்ளதை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கடுமையாகக் கண்டிப்பதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க..

7:49 AM IST

அரிதாரம் பூசி நடிக்கும் திமுகவினரின் உண்மை முகம் இதுதான்... அம்பலப்படுத்தும் டிடிவி.தினகரன்..!

காப்புக்காடுகளின் எல்லைப் பகுதியிலிருந்தே குவாரிகளைத் திறப்பதற்கு திமுக அரசு அரசாணை பிறப்பித்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது என டிடிவி.தினகரன் கூறியுள்ளார். 

மேலும் படிக்க

7:12 AM IST

தலைவா! அதிமுக சிதறி கிடக்கிறது; நாங்கள் பதறி துடிக்கிறோம்.. வைரலாகும் அன்வர் ராஜா போஸ்டர்..!

எம்ஜிஆரின் 35-ம் ஆண்டு நினைவு நாளையொட்டி ராமநாதபுரம் முழுவதும் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட  அன்வர் ராஜா ஓட்டியுள்ள போஸ்டர் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க

11:05 PM IST:

இந்திய கேட்டில் இருந்து... அதிகாரத்தின் திரைமறைவுகளில் நிறைய விஷயங்கள் நடக்கும். கருத்துகள், சதிகள், அதிகார சித்து விளையாட்டுக்கள், அரசியல் அதிகாரத்தை பங்கிடுவதில் சண்டைகள் என்று ஏராளமாக தினமும் நடந்து வருகிறது. ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கின் மகத்தான நெட்வொர்க் நாடு முழுவதும் உள்ள அரசியல் மற்றும் அதிகாரத்தின் நாடித் துடிப்பை தட்டிக் கேட்க உதவுகிறது, நகைச்சுவை கலந்த செய்திகளையும் வழங்கி வருகிறது. . இவற்றை ஒரு தொகுப்பாக‘ஃப்ரம் தி இந்தியா கேட்’ மூலம் வழங்குகிறோம். இதோ உங்களுக்கான இரண்டாவது  எபிசோட்.

மேலும் படிக்க

10:39 PM IST:

காப்புக் காடுகளைச் சுற்றி கல்குவாரி அமைக்க அளித்துள்ள அனுமதியை தமிழ்நாடு அரசு உடனடியாகத் திரும்பப்பெற வேண்டும் என்று சீமான் வலியுறுத்தியுள்ளார்.

மேலும் படிக்க

9:33 PM IST:

'கடவுளின் சொந்த நாடு' என்று அழைக்கப்படும் கேரளா சுற்றுலா பிரியர்களின் சொர்க்கமாக இருக்கிறது. காடு, மலை, அருவி என பயண பிரியர்களுக்கு சிறந்த இடமாக இருக்கும் கேரளாவில் பார்க்க கூடிய 10 இடங்களையும், அதன் சிறப்பம்சங்களையும் காணலாம்.

மேலும் படிக்க

7:24 PM IST:

சீனாவின் கார் மார்க்கெட்டை சமன் செய்ய இன்னும் 140 ஆண்டுகள் தேவை என்று கூறியுள்ளார் மாருதி சுசுகி சேர்மன் ஆர்.சி.பார்கவா.

மேலும் படிக்க

6:46 PM IST:

மணிப்பூரின் பள்ளி பேருந்து கவிழ்ந்து விபத்து ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.

மேலும் படிக்க

5:45 PM IST:

பின்லாந்து நாட்டில் தொழிலாளர் நெருக்கடி அதிகரித்துள்ளது.

மேலும் படிக்க

5:18 PM IST:

சென்னையில் அதிமுக ஓ.பன்னீர்செல்வம் அணியின் மாவட்ட செயலாளர்கள், கட்சி நிர்வாகிகளுடனான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.

மேலும் படிக்க

3:37 PM IST:

டாடா மோட்டார்ஸ் அறிமுகப்படுத்தியுள்ள எலக்ட்ரிக் கார் ஆன டாடா டியாகோ இவியின் முழு விபரங்களை இங்கு பார்க்கலாம்.

மேலும் படிக்க

2:52 PM IST:

கைவசம் டஜன் கணக்கிலான படங்களை வைத்துக்கொண்டு படு பிசியான நடிகையாக வலம் வரும் ஐஸ்வர்யா ராஜேஷின் இரண்டு படங்கள் அடுத்தடுத்த நாளில் ரிலீசாக உள்ளன. மேலும் படிக்க

2:17 PM IST:

அயோத்தியை சேர்ந்த ஜகத்குரு பரமஹன்ஸ் ஆச்சார்யா என்கிற துறவி ஒருவர், நடிகர் ஷாருக்கானை நேரில் பார்த்தால் உயிரோடு எரித்து கொன்றுவிடுவேன் என பேசியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. மேலும் படிக்க

1:44 PM IST:

தமிழகத்தின் குமரி, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர், ராமநாதபுரம் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் வரும் டிசம்பர் 25ம் தேதி கனமழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 60 கி.மீ வேகத்தில் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாமென்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

1:27 PM IST:

சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற உள்ள வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழாவுக்கான ஏற்பாடுகள் தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. 

1:04 PM IST:

மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

மேலும் படிக்க

12:55 PM IST:

நடிகர் விஜய் மக்கள் இயக்கம் சார்பில்  "தளபதி விஜய் விழியகம்" என்ற கண் தான செயலி அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. சென்னை பனையூரில் உள்ள விஜய் மக்கள் இயக்க தலைமை அலுவலகத்தில் நடந்த விழாவில், அந்த இயக்கத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் இச்செயலியை அறிமுகப்படுத்தினார். விஜய் மக்கள் இயக்கத்தினரின் இந்த முயற்சிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. மேலும் படிக்க

12:37 PM IST:

ஓபிஎஸ் கூட்டத்தில் பங்கேற்றுள்ள யாரும் அதிமுகவினர் கிடையாது என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம் செய்துள்ளார். 

மேலும் படிக்க

12:36 PM IST:

இயக்கத்தில் ஒளிய வந்த திருடன் இயக்கத்தை அபகரிக்க பார்க்கிறான். நாற்காலிக்கு பித்து பிடித்து அலைபவர்கள் மத்தியில் நாற்காலியை வழங்கியவர்களிடமே உரிய நேரத்தில் ஒப்படைத்த உத்தமர் ஓபிஎஸ் என ஓபிஎஸ் அணி மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் மருது அழகராஜ் பேசியுள்ளார்.

12:06 PM IST:

பொதுவாக நடிகை நயன்தாரா, முன்னணி ஹீரோயினாக உயர்ந்த பின்னர் பட விழாக்களில் கலந்துகொள்வதை தவிர்த்து வருகிறார். தான் நடித்த படத்தின் இசை வெளியீட்டு விழாவாக இருந்தாலும் அவர் நோ சொல்லிவிடுகிறார். தற்போது கனெக்ட் படத்தின் புரமோஷனுக்காக நயன்தாரா, நேர்காணல் ஒன்றில் கலந்துகொண்டார். அப்போது பட விழாக்களை தவிர்ப்பதற்கான காரணத்தை அதில் அவர் கூறியிருந்தார். மேலும் படிக்க

11:09 AM IST:

திருப்பதி அறங்காவலர் குழு அதிகாரி தர்மா ரெட்டியின் மகன் சந்திர மௌலி ரெட்டி மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்ததாக காவேரி மருத்துவமனை அறிக்கையில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

10:59 AM IST:

வாரிசு படத்தின் அம்மா சென்டிமெண்ட் பாடலுக்கு போட்டியாக தற்போது துணிவு படக்குழுவும் அப்படத்தின் மூன்றாவது சிங்கிள் குறித்த அப்டேட்டை இசையமைப்பாளர் ஜிப்ரான் வெளியிட்டுள்ளார். மேலும் படிக்க

10:26 AM IST:

அண்ணாமலை எந்த வாட்ச் கட்டினால் தமிழகத்திற்கு என்ன பயன்..?அவர் எதை கட்டினால் என்ன.? அதற்க்கு ஏன் இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கேஎஸ் அழகிரி கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும் படிக்க..
 
10:02 AM IST:

வணங்கான் படத்தில் சூர்யா பாதியில் விலகிய நிலையில், அவருக்கு பதில் நடிக்க உள்ள நடிகர் குறித்த புதிய தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. இப்படத்தை இயக்குவதோடு மட்டுமின்றி தனது பி ஸ்டூடியோஸ் நிறுவனம் மூலம் தயாரிக்கவும் உள்ளாராம் பாலா. மேலும் படிக்க

9:23 AM IST:

சென்னை தாம்பரத்தில் விஜய் மக்கள் இயக்க நிர்வாகி காதலியுடன் வீடியோ காலில் பேசிக்கொண்டிருந்த போது திடீரென இணைப்பை துண்டிக்கப்பட்டதால் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

மேலும் படிக்க

9:12 AM IST:

அவதார் 2 படத்தின் வசூல் சரிவிற்கு வார நாட்கள் ஒரு காரணமாக இருந்தாலும், இப்படத்திற்கு கிடைத்த கலவையான விமர்சனங்களும் முக்கிய காரணமாக கூறப்படுகிறது. மேலும் படிக்க

8:29 AM IST:

கொரோனா பரிசோதனையில் தீவிரம் காட்டுமாறு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு கடிதம் எழுதியுள்ளது. ஜப்பான், அமெரிக்கா, சீனா போன்ற நாடுகளில் மீண்டும் கொரோனா அதிகரித்து வருவதால் எச்சரிக்கை விடுவிக்கப்பட்டுள்ளது.

8:28 AM IST:

ஆப்கானிஸ்தானில் உள்ள பல்கலைக்கழகங்களில் பெண்கள் படிக்க தடை விதித்து தலிபான்கள் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

8:23 AM IST:

ரஜினிகாந்த்தின் தலைவர் 171 படத்தை டான் பட இயக்குனர் சிபி சக்ரவர்த்தி இயக்க உள்ளதாக கூறப்பட்டு வந்த நிலையில், தற்போது அதில் அதிரடி மாற்றம் நிகழ்ந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் படிக்க

8:18 AM IST:

பா.ச.க. போன்ற கட்சிகள் வடமாநிலத்தவர் அதிகமுள்ள பகுதிகளிலேயே மார்வாடிகளின் துணையோடு காலூன்றி நிற்பது கண்கூடாகத் தெரிகிறது. எனவே, தமிழ்நாட்டில் குடியேறி வரும் வடமாநிலத்தவர் உள்ளிட்ட வெளி மாநிலத்தவருக்கு இனியாவது வரம்புகட்டித் தடுப்பதே இன்றைய தேவையாகும்.

மேலும் படிக்க

8:05 AM IST:

உள்ளாட்சிப் பதவிகளை, பணம் காய்ச்சி மரமாகக் கருதி அவைகளை அராஜகமாக பறிக்க, எழுதப்படாத ஆள் தூக்கிச் சட்டத்தை முதுகெலும்பில்லாத இந்த திமுக அரசு கையாண்டு உள்ளதை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கடுமையாகக் கண்டிப்பதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க..

7:49 AM IST:

காப்புக்காடுகளின் எல்லைப் பகுதியிலிருந்தே குவாரிகளைத் திறப்பதற்கு திமுக அரசு அரசாணை பிறப்பித்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது என டிடிவி.தினகரன் கூறியுள்ளார். 

மேலும் படிக்க

7:12 AM IST: