Asianet Tamil News live : வங்கதேசத்திற்கு எதிரான முதல் டெஸ்ட் - ரோஹித் சர்மா விலகல்

Tamil News live updates today on December 11 2022

வங்கதேசம் - இந்திய அணிகள் மோதும் முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா போட்டியில் இருந்து விலகல்.  கையில் ஏற்பட்ட காயத்தால் பங்கேற்க முடியவில்லை என்று தகவல் வெளியாகி உள்ளது.

10:31 PM IST

உனக்கு 20.. எனக்கு 42 - ஆசிரியரை கரம் பிடித்த மாணவி.. சமூக வலைத்தளங்களில் வைரலாகும் வீடியோ !!

42 வயதான ஆசிரியர் 20 வயது மாணவியை திருமணம் செய்த சம்பவம் வைரலாகி வருகிறது.

மேலும் படிக்க

10:00 PM IST

அதிமுக முக்கிய பிரமுகர் மறைவு.. அதிர்ச்சியில் அதிமுக தலைவர்கள் !!

அதிமுக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் டி.ராதாகிருஷ்ணன் மறைந்த செய்தி அதிமுக வட்டாரங்களில் கவலையை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் படிக்க

8:55 PM IST

போராட்டத்தில் மயங்கிய முதல்வரின் சகோதரி கவலைக்கிடம் - மருத்துவமனை வெளியிட்ட பரபரப்பு அறிக்கை !

தெலுங்கானாவில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் சகோதரி சர்மிளா ரெட்டி மயக்கமடைந்த நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க

8:03 PM IST

எலான் மஸ்க்கை கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்.. உலகம் முழுவதும் முடங்கிய ட்விட்டர் !

உலகம் முழுவதும் சில பயணாளர்களுக்கு ட்விட்டர் தளம் முடங்கியது. இது குறித்து நெட்டிசன்கள் பல்வேறு கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

மேலும் படிக்க

7:12 PM IST

முதல்வரின் முக்கிய துறை.. நீங்க தான் அமைச்சரா ? உதயநிதி ஸ்டாலின் சொன்ன ‘அந்த’ பதில் !

தமிழ்நாட்டில் திமுக ஆட்சி அமைந்தது முதல் சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினரும், திமுக இளைஞரணிச் செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் அமைச்சரவையில் இடம்பெறப் போகிறார் என்ற பேச்சு எழுந்து வருகிறது.

மேலும் படிக்க

6:50 PM IST

ராகவா லாரன்ஸ் - எஸ்.ஜே.சூர்யா இணையும் ‘ஜிகர்தண்டா 2’ படத்தின் மிரட்டலான டீசர் இதோ

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் கடந்த 2014-ம் ஆண்டு ரிலீசான படம் ஜிகர்தண்டா. பாபி சிம்ஹா அசால்ட் சேதுவாக நடித்திருந்த இப்படம் பிளாக்பஸ்டர் ஹிட்டானதோடு மட்டுமின்றி இதற்கு இரண்டு தேசிய விருதுகளும் கிடைத்தன. தற்போது 8 ஆண்டுகளுக்கு பின் அப்படத்தின் இரண்டாம் பாகம் தயாராகி வருவதாக அறிவித்துள்ளார் கார்த்திக் சுப்புராஜ். மேலும் படிக்க

5:32 PM IST

அடுத்த 2 மணி நேரத்திற்கு.. 17 மாவட்டங்களில் மழை கொட்டி தீர்க்கப்போகுது.. வானிலை மையம் எச்சரிக்கை !

தமிழகத்தில் இன்று 17 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 

மேலும் படிக்க

5:16 PM IST

2022 இந்தியாவின் நூற்றாண்டு.. வென்சர் கேப்பிடலிஸ்ட் பிரெண்டன் ரோஜர்ஸ் கணிப்பு !

இது இந்தியாவின் நூற்றாண்டாக இருக்கும் என்று வென்சர் கேப்பிடலிஸ்ட் பிரெண்டன் ரோஜர்ஸ் கணித்துள்ளார்.

மேலும் படிக்க

4:53 PM IST

புயலை திறம்பட எதிர்கொண்டதற்கு பாராட்டு குவிகிறது... ஸ்டாலின் பெருமிதம்!!

மாண்டஸ் புயலுக்கு அரசு எடுத்த நடவடிக்கைக்கு சமூக வலைத்தளத்திலும் தொலைபேசியிலும் தொடர்ந்து பாராட்டுகிறார்கள்.  நம்பர் 1 முதலமைச்சர் என்பதை நான் பெருமையாகவோ, பாராட்டாகவோ நினைக்கவில்லை நம்பர் 1 தமிழ்நாடு என்று எப்போது சொல்கிறார்களா அது தான் எனக்கு பாராட்டாக நினைக்கிறேன். அதையும் நிறைவேற்றுவேன் என முதலமைச்சர் மு க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

4:42 PM IST

இது வீடில்ல.. மாடர்ன் அரண்மனை! பிரம்மிப்பூட்டும் நடிகர் நெப்போலியனின் அமெரிக்கா வீடு- அதற்குள் இத்தனை வசதிகளா?

நடிகர் நெப்போலியன் தமிழ் திரையுலகில் பல்வேறு வெற்றிப்படங்களில் நடித்திருக்கிறார். அதுமட்டுமின்றி அரசியலிலும் பிசியாக இருந்து வந்த நெப்போலியன் மத்திய அமைச்சராகவும் பதவி வகித்துள்ளார். மாடர்ன் அரண்மனை போல் உள்ள நெப்போலியனின் அமெரிக்க வீடு, பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

3:34 PM IST

பொய் வாக்குறுதி.. குறுக்கு வழி அரசியல்வாதிகளிடம் உஷாராக இருங்கள்.! எதிர்கட்சிகளை அதிரவைத்த பிரதமர் மோடி

குஜராத்தின் வரலாற்று வெற்றியைப் பாராட்டிய மோடி, இந்தியாவில் நாட்டில் குறுக்குவழி அரசியலுக்கு இடமில்லை என்று பேசினார்.

மேலும் படிக்க

3:09 PM IST

துணிவு கெட்-அப்பில் அஜித்துக்கு சிலை வைத்த வெறித்தனமான ரசிகர் - வைரலாகும் போட்டோ

தேனியை சேர்ந்த அஜித்தின் தீவிர ரசிகர் ஒருவர், துணிவு பட கெட் அப்பில் இருக்கும் அஜித்தின் சிலையை வடிவமைத்துள்ளார். அந்த சிலையின் புகைப்படம் தான் தற்போது வைரலாகி வருகிறார்.  மேலும் படிக்க

2:57 PM IST

இமாச்சல பிரதேச முதல்வராக பதவியேற்றார் சுக்விந்தர் சிங் சுகு.. ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி பங்கேற்பு !

இமாச்சல பிரதேச முதலமைச்சராக காங்கிரஸின் சுக்விந்தர் சிங் சுகு பதவியேற்றார்.

மேலும் படிக்க

2:42 PM IST

இமாச்சல பிரதேச முதலமைச்சராக காங்கிரஸின் சுக்விந்தர் சிங் சுகு பதவியேற்பு !!

இமாச்சல பிரதேச முதலமைச்சராக காங்கிரஸின் சுக்விந்தர் சிங் சுகு பதவியேற்றார். சிம்லாவில் நடைபெற்றுவரும் பதவியேற்பு விழாவில் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

2:20 PM IST

விஜயகாந்த் ஆளு நீ.. உனக்கு சான்ஸ் கிடையாதுனு சொல்லி வடிவேலு அசிங்கப்படுத்தினார்... பிரபல நடிகர் பகீர் பேட்டி

நீங்கெல்லாம் விஜயகாந்த் ஆளு, உங்களுக்கெல்லாம் சான்ஸ் தர முடியாதுனு சொல்லி வடிவேலு தன்னை அசிங்கப்படுத்தியதாக பிரபல நகைச்சுவை நடிகர் ஒருவர் தெரிவித்துள்ளார். மேலும் படிக்க

1:12 PM IST

பருத்திவீரன் கார்த்தி கெட்-அப்பில் ஆர்யா.. வைரலாகும் ‘காதர்பாட்சா என்ற முத்துராமலிங்கம்’ படத்தின் பர்ஸ்ட் லுக்

விருமன் படத்தின் வெற்றிக்கு பின்னர் ஆர்யா உடன் கூட்டணி அமைத்தார் முத்தையா. இப்படத்தில் ஆர்யாவுக்கு ஜோடியாக சித்தி இத்னானி நடித்து வருகிறார். இப்படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், நடிகர் ஆர்யாவின் பிறந்தநாளான இன்று அப்படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் அறிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் படிக்க

12:27 PM IST

ரீ-ரிலீஸில் கெத்து காட்டினாரா ரஜினி..! பாபா படத்தின் முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ் கலெக்‌ஷன் எவ்வளவு தெரியுமா?

புதுப்படங்களுக்கு இணையாக 400-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் ரீ-ரிலீஸ் ஆன பாபா திரைப்படத்திற்கு அதிகாலை 4 மணிக் காட்சிகளும் திரையிடப்பட்டன. ரிலீசுக்கு முன் பெரிய அளவில் புரமோஷன் செய்யப்பட்டதால் இப்படம் வசூலை வாரிக்குவிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.  மேலும் படிக்க

11:32 AM IST

ஒரே நேரத்தில் இரண்டு மனைவிகளும் கர்ப்பம்... உற்சாகம் பொங்க யூடியூப் பிரபலம் வெளியிட்ட போட்டோ வைரல்

ஐதராபாத்தை சேர்ந்த யூடியூப் பிரபலம் ஒருவர், இரண்டு மனைவிகளும் ஒரே நேரத்தில் கர்ப்பமான தகவலை வெளியிட்டுள்ளதோடு, அவர்களுடன் போட்டோஷூட்டும் நடத்தி உள்ளார். மேலும் படிக்க

10:52 AM IST

ஆன்லைன் சூதாட்டம் மேலும் ஒருவர் தற்கொலை..! கண்டுகொள்ளாத ஆளுநர்- அன்புமணி ஆவேசம்

ஆன்லைன் சூதாட்டத்தால் பணத்தை இழந்த மேலும் ஒருவர் தற்கொலை செய்துகொண்ட நிகழ்வு பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், ஆளுநர் கண்டுகொள்ளாமல் இருப்பது வருத்தம் அளிப்பதாக பாமக தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க..

10:51 AM IST

லோகேஷ் கனகராஜ் நேரில் வந்து அழைத்தும்... தளபதி 67-ல் வில்லனாக நடிக்க மறுத்தது ஏன்? - விஷால் விளக்கம்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாக உள்ள தளபதி 67 படத்தில் விஜய்க்கு வில்லனாக விஷால் நடிக்க உள்ளதாக கூறப்பட்டு வந்த நிலையில், அவரே அதுகுறித்து விளக்கம் அளித்துள்ளார். மேலும் படிக்க

9:21 AM IST

பூண்டி ஏரியில் இருந்து 10ஆயிரம் கன அடி நீர் திறப்பு.! கொசஸ்தலை ஆற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

திருவள்ளூர் மாவட்டம் பூண்டி ஏரியில் நீர்வரத்து அதிகரித்துள்ளதன் காரணமாக 10,000 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக கொசஸ்தலை ஆற்றின் கரையோரத்தில் உள்ள 80 கிராம மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க..

7:51 AM IST

20 மாதங்களில் போலீஸ் விசாரணைக்கு சென்ற 20 பேர் பலி..! வேடிக்கை பார்க்கும் திமுக அரசு- சீமான் ஆவேசம்

காவல்துறையினரின் கண்மூடித்தனமான தாக்குதலில் உயிரிழந்த விவசாயி செம்புலிங்கம் மரணத்திற்குக் காரணமானவர்கள் மீது உரிய நீதி விசாரணை நடத்த வேண்டும் என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.
மேலும் படிக்க..

7:32 AM IST

நாக்பூர் டூ ஷீரடி சம்ருத்தி நெடுஞ்சாலை - பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார்

நாக்பூரையும் ஷீரடியையும் இணைக்கும் 520 கிமீ தூரத்தை உள்ளடக்கிய சம்ருத்தி மகாமார்க்கின் முதல் கட்டத்தை பிரதமர் இன்று தொடங்கி வைக்கிறார். 701 கிமீ அதிவேக நெடுஞ்சாலையானது சுமார் 55,000 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ளது. இது இந்தியாவின் மிக நீளமான விரைவுச் சாலைகளில் ஒன்றாகும். மேலும் படிக்க

7:29 AM IST

இமாச்சல பிரதேசத்தின் அடுத்த முதல்வர் ஆகிறார் சுக்விந்தர் சிங் சுகு

இமாச்சலப் பிரதேசத்தின் புதிய முதல்வராக சுக்விந்தர் சிங் சுகு பதவியேற்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. காங்கிரஸ் மேலிடம் இதற்கு ஒப்புதல் அளித்துள்ளது என்றும், மற்ற தலைவர்களுடன் கலந்துரையாடிய பின்னர் சுகுவின் பெயர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்றும் ANI செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.மேலும் படிக்க

7:27 AM IST

ஆட்டுக்கு தாடியும் நாட்டுக்கு கவர்னரும் தேவையில்லை.. கோவையில் திமுக ஒட்டிய பரபரப்பு போஸ்டர் !

கோவை திமுக வடக்கு மண்டல தலைவர் வே.கதிர்வேல் சார்பில், தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட 21 மசோதாக்கள் ஆளுநர் அலமாரியில் நெடுந்தூக்கம் தூங்கிக் கொண்டிருப்பதாக கோவை மாநகரில் பல்வேறு பகுதியில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது. இது பரபரப்பை கிளப்பியுள்ளது. மேலும் படிக்க

7:26 AM IST

புயலில் இருந்து சென்னை மீண்டாச்சு.. மக்கள் திருப்தியாக இருக்கின்றனர் - முதலமைச்சர் ஸ்டாலின் பேட்டி!

பாதிப்பு அதிகமாக இருக்கும்பட்சத்தில், மத்திய அரசின் உதவி கேட்கப்படுமா ? என்ற கேள்விக்கு பதிலளித்த முதலமைச்சர் ஸ்டாலின், தேவைப்பட்டால் கேட்போம் என்று பதிலளித்தார். மக்கள் திருப்தியாக இருக்கிறார்கள். திருப்தியாக இருப்பது மட்டுமல்ல, ஒத்துழைப்பும் கொடுத்துக் கொண்டிருகிறார்கள். அதனால்தான்,  அரசு முறையாக உரிய வகையில் நடவடிக்கை எடுத்துக் கொண்டிருக்கிறது என்று கூறினார்.மேலும் படிக்க

10:31 PM IST:

42 வயதான ஆசிரியர் 20 வயது மாணவியை திருமணம் செய்த சம்பவம் வைரலாகி வருகிறது.

மேலும் படிக்க

10:00 PM IST:

அதிமுக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் டி.ராதாகிருஷ்ணன் மறைந்த செய்தி அதிமுக வட்டாரங்களில் கவலையை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் படிக்க

8:55 PM IST:

தெலுங்கானாவில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் சகோதரி சர்மிளா ரெட்டி மயக்கமடைந்த நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க

8:03 PM IST:

உலகம் முழுவதும் சில பயணாளர்களுக்கு ட்விட்டர் தளம் முடங்கியது. இது குறித்து நெட்டிசன்கள் பல்வேறு கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

மேலும் படிக்க

7:12 PM IST:

தமிழ்நாட்டில் திமுக ஆட்சி அமைந்தது முதல் சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினரும், திமுக இளைஞரணிச் செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் அமைச்சரவையில் இடம்பெறப் போகிறார் என்ற பேச்சு எழுந்து வருகிறது.

மேலும் படிக்க

6:50 PM IST:

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் கடந்த 2014-ம் ஆண்டு ரிலீசான படம் ஜிகர்தண்டா. பாபி சிம்ஹா அசால்ட் சேதுவாக நடித்திருந்த இப்படம் பிளாக்பஸ்டர் ஹிட்டானதோடு மட்டுமின்றி இதற்கு இரண்டு தேசிய விருதுகளும் கிடைத்தன. தற்போது 8 ஆண்டுகளுக்கு பின் அப்படத்தின் இரண்டாம் பாகம் தயாராகி வருவதாக அறிவித்துள்ளார் கார்த்திக் சுப்புராஜ். மேலும் படிக்க

5:32 PM IST:

தமிழகத்தில் இன்று 17 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 

மேலும் படிக்க

5:16 PM IST:

இது இந்தியாவின் நூற்றாண்டாக இருக்கும் என்று வென்சர் கேப்பிடலிஸ்ட் பிரெண்டன் ரோஜர்ஸ் கணித்துள்ளார்.

மேலும் படிக்க

4:53 PM IST:

மாண்டஸ் புயலுக்கு அரசு எடுத்த நடவடிக்கைக்கு சமூக வலைத்தளத்திலும் தொலைபேசியிலும் தொடர்ந்து பாராட்டுகிறார்கள்.  நம்பர் 1 முதலமைச்சர் என்பதை நான் பெருமையாகவோ, பாராட்டாகவோ நினைக்கவில்லை நம்பர் 1 தமிழ்நாடு என்று எப்போது சொல்கிறார்களா அது தான் எனக்கு பாராட்டாக நினைக்கிறேன். அதையும் நிறைவேற்றுவேன் என முதலமைச்சர் மு க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

4:42 PM IST:

நடிகர் நெப்போலியன் தமிழ் திரையுலகில் பல்வேறு வெற்றிப்படங்களில் நடித்திருக்கிறார். அதுமட்டுமின்றி அரசியலிலும் பிசியாக இருந்து வந்த நெப்போலியன் மத்திய அமைச்சராகவும் பதவி வகித்துள்ளார். மாடர்ன் அரண்மனை போல் உள்ள நெப்போலியனின் அமெரிக்க வீடு, பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

3:34 PM IST:

குஜராத்தின் வரலாற்று வெற்றியைப் பாராட்டிய மோடி, இந்தியாவில் நாட்டில் குறுக்குவழி அரசியலுக்கு இடமில்லை என்று பேசினார்.

மேலும் படிக்க

3:09 PM IST:

தேனியை சேர்ந்த அஜித்தின் தீவிர ரசிகர் ஒருவர், துணிவு பட கெட் அப்பில் இருக்கும் அஜித்தின் சிலையை வடிவமைத்துள்ளார். அந்த சிலையின் புகைப்படம் தான் தற்போது வைரலாகி வருகிறார்.  மேலும் படிக்க

2:57 PM IST:

இமாச்சல பிரதேச முதலமைச்சராக காங்கிரஸின் சுக்விந்தர் சிங் சுகு பதவியேற்றார்.

மேலும் படிக்க

2:42 PM IST:

இமாச்சல பிரதேச முதலமைச்சராக காங்கிரஸின் சுக்விந்தர் சிங் சுகு பதவியேற்றார். சிம்லாவில் நடைபெற்றுவரும் பதவியேற்பு விழாவில் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

2:20 PM IST:

நீங்கெல்லாம் விஜயகாந்த் ஆளு, உங்களுக்கெல்லாம் சான்ஸ் தர முடியாதுனு சொல்லி வடிவேலு தன்னை அசிங்கப்படுத்தியதாக பிரபல நகைச்சுவை நடிகர் ஒருவர் தெரிவித்துள்ளார். மேலும் படிக்க

1:12 PM IST:

விருமன் படத்தின் வெற்றிக்கு பின்னர் ஆர்யா உடன் கூட்டணி அமைத்தார் முத்தையா. இப்படத்தில் ஆர்யாவுக்கு ஜோடியாக சித்தி இத்னானி நடித்து வருகிறார். இப்படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், நடிகர் ஆர்யாவின் பிறந்தநாளான இன்று அப்படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் அறிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் படிக்க

12:27 PM IST:

புதுப்படங்களுக்கு இணையாக 400-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் ரீ-ரிலீஸ் ஆன பாபா திரைப்படத்திற்கு அதிகாலை 4 மணிக் காட்சிகளும் திரையிடப்பட்டன. ரிலீசுக்கு முன் பெரிய அளவில் புரமோஷன் செய்யப்பட்டதால் இப்படம் வசூலை வாரிக்குவிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.  மேலும் படிக்க

11:32 AM IST:

ஐதராபாத்தை சேர்ந்த யூடியூப் பிரபலம் ஒருவர், இரண்டு மனைவிகளும் ஒரே நேரத்தில் கர்ப்பமான தகவலை வெளியிட்டுள்ளதோடு, அவர்களுடன் போட்டோஷூட்டும் நடத்தி உள்ளார். மேலும் படிக்க

10:52 AM IST:

ஆன்லைன் சூதாட்டத்தால் பணத்தை இழந்த மேலும் ஒருவர் தற்கொலை செய்துகொண்ட நிகழ்வு பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், ஆளுநர் கண்டுகொள்ளாமல் இருப்பது வருத்தம் அளிப்பதாக பாமக தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க..

10:51 AM IST:

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாக உள்ள தளபதி 67 படத்தில் விஜய்க்கு வில்லனாக விஷால் நடிக்க உள்ளதாக கூறப்பட்டு வந்த நிலையில், அவரே அதுகுறித்து விளக்கம் அளித்துள்ளார். மேலும் படிக்க

9:21 AM IST:

திருவள்ளூர் மாவட்டம் பூண்டி ஏரியில் நீர்வரத்து அதிகரித்துள்ளதன் காரணமாக 10,000 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக கொசஸ்தலை ஆற்றின் கரையோரத்தில் உள்ள 80 கிராம மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க..

7:51 AM IST:

காவல்துறையினரின் கண்மூடித்தனமான தாக்குதலில் உயிரிழந்த விவசாயி செம்புலிங்கம் மரணத்திற்குக் காரணமானவர்கள் மீது உரிய நீதி விசாரணை நடத்த வேண்டும் என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.
மேலும் படிக்க..

7:32 AM IST:

நாக்பூரையும் ஷீரடியையும் இணைக்கும் 520 கிமீ தூரத்தை உள்ளடக்கிய சம்ருத்தி மகாமார்க்கின் முதல் கட்டத்தை பிரதமர் இன்று தொடங்கி வைக்கிறார். 701 கிமீ அதிவேக நெடுஞ்சாலையானது சுமார் 55,000 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ளது. இது இந்தியாவின் மிக நீளமான விரைவுச் சாலைகளில் ஒன்றாகும். மேலும் படிக்க

7:29 AM IST:

இமாச்சலப் பிரதேசத்தின் புதிய முதல்வராக சுக்விந்தர் சிங் சுகு பதவியேற்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. காங்கிரஸ் மேலிடம் இதற்கு ஒப்புதல் அளித்துள்ளது என்றும், மற்ற தலைவர்களுடன் கலந்துரையாடிய பின்னர் சுகுவின் பெயர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்றும் ANI செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.மேலும் படிக்க

7:27 AM IST:

கோவை திமுக வடக்கு மண்டல தலைவர் வே.கதிர்வேல் சார்பில், தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட 21 மசோதாக்கள் ஆளுநர் அலமாரியில் நெடுந்தூக்கம் தூங்கிக் கொண்டிருப்பதாக கோவை மாநகரில் பல்வேறு பகுதியில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது. இது பரபரப்பை கிளப்பியுள்ளது. மேலும் படிக்க

7:26 AM IST: