Asianet Tamil News Live: கனமழை முன்னெச்சரிக்கை; 2 மாவட்டங்களில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை

Tamil News live updates today on december 07 2022

வங்கக் கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை காலை புயலாக வழுப்பெறுவதற்கான வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மிக கனமழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கனமழை முன்னெச்சரிக்கை காரணமாக தஞ்சையில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே திருவாரூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

8:40 PM IST

பனி + மணல் + கடல் = செம போட்டோ.! சோசியல் மீடியாவில் வைரலாகும் சூப்பர் கடற்கரை - எங்கு இருக்கு தெரியுமா ?

பனி, மணல் மற்றும் கடல் சந்திக்கும் அற்புதமான கடற்கரையின் படம் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

மேலும் படிக்க

7:20 PM IST

2024 மக்களவை தேர்தலில் 25 எம்பிக்கள் சீட் உறுதி.. கோவையில் அண்ணாமலை போட்ட அதிரடி சபதம் !

தமிழ்நாட்டில் பாஜக வேகமாக வளர்ந்து கொண்டிருப்பதால் எல்லோருக்கும் பயம் வந்துவிட்டது என்று கூறியுள்ளார் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை.

மேலும் படிக்க

6:35 PM IST

டெல்லியை சிறப்பாக மாற்ற பிரதமர் மோடியின் ஆசீர்வாதம் வேண்டும்.. அரவிந்த் கெஜ்ரிவால் பேச்சு !!

டெல்லியை சிறப்பாக மாற்ற பிரதமரின் ஆசீர்வாதம் வேண்டும் என்று டெல்லி மாநகராட்சி தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு ஆம் ஆத்மி தலைவரும், டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் இவ்வாறு பேசியுள்ளார்.

மேலும் படிக்க

5:57 PM IST

நாங்க பொண்ணு தரவேமாட்டோம்.! இளைஞர்களின் திருமணத்தில் மண்ணை அள்ளிப்போட்ட ‘ஈக்கள்’ - இப்படியொரு கிராமமா ?

உத்தரபிரதேச மாநிலம், ஹர்தோயில் உள்ள மணப்பெண்கள் தங்கள் கணவர்களின் கிராமங்களில் ஈக்களின் தொல்லை அதிகரித்து  வருவதால், அவர்கள் தங்களின் தாய்வழி வீடுகளுக்கு செல்லும் சம்பவம் தான் தற்போது சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டிங்காக உள்ளது.

மேலும் படிக்க

4:35 PM IST

ஓடிப்போன பெண் கொலை.! 7 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் இளைஞர்.! திடீரென உயிருடன் வந்த பெண் - போலீஸ் அதிர்ச்சி

பல ஆண்டுகளுக்கு முன்பு இறந்ததாக அறிவிக்கப்பட்ட உத்தரபிரதேச பெண் உயிருடன் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

மேலும் படிக்க

3:41 PM IST

இந்திய பெருங்கடலில் நுழைந்த சீன உளவு கப்பல்.! இன்னொரு பக்கம் இந்திய ஏவுகணை - மீண்டும் பரபரப்பு !!

சீனாவின் நவீன உளவு கப்பல் மீண்டும் இந்திய கடலில் ஊடுருவிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் படிக்க

3:04 PM IST

2022ல் பாப்புலராக இருந்த டாப் 10 இந்திய நட்சத்திரங்கள் பட்டியலில் தனுஷ் முதலிடம்.. விஜய், அஜித் லிஸ்ட்லயே இல்ல

உலக அளவில் ரிலீசாகும் படங்களை தர மதிப்பீடு செய்து, அதனை பட்டியலிடும் தளம்தான் IMDb. அந்த தளம் தற்போது இந்த ஆண்டு மிகவும் பாப்புலராக இருந்த டாப் 10 இந்திய நட்சத்திரங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் நடிகர் தனுஷ் தான் முதலிடத்தை பிடித்துள்ளார். மேலும் படிக்க

2:03 PM IST

இந்த செய்தியை கேட்டு மிகுந்த வேதனை அடைந்தேன்! உடனே உயிரிழந்த 6 பேர் குடும்பங்களுக்கு நிவாரணம் அறிவித்த முதல்வர்

மதுராந்தகம் அருகே கண்டெய்னர் லாரி மீது மினி வேன் மோதிய விபத்தில் உயிரிழந்த 6 பேரின் குடும்பத்திற்கு தலா ரூ.1 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். 

மேலும் படிக்க

1:44 PM IST

நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் முதல் பாபா ரீ-ரிலீஸ் வரை... இந்த வாரம் ரிலீசாகும் தமிழ் படங்களின் முழு லிஸ்ட் இதோ!

தமிழகத்தில் வருகிற டிசம்பர் 9-ம் தேதி வடிவேலுவின் நாய்சேகர் ரிட்ட்ர்ன்ஸ், ரஜினியின் பாபா ரீ-ரிலீஸ் என மொத்தம் 7 படங்கள் ரிலீசுக்கு காத்திருக்கின்றன. அது என்னென்ன படங்கள் என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

1:26 PM IST

சென்னையை நெருங்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்!

சென்னையில் இருந்து 770 கி.மீ தொலைவில் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் நிலை கொண்டுள்ளது. சென்னையை நெருங்கி வரும் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், இன்று மாலை புயலாக மாற வாய்ப்பு உள்ளது. புயலாக வலுப்பெற்று நாளை காலை வட தமிழகம்-புதுச்சேரி ஒட்டிய தென் மேற்கு வங்கக் கடலை அடையும் எனவும் வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. 

12:59 PM IST

இது வெறும் மண் அல்ல! மக்களின் உணர்வு! மிரட்டி பறிக்கலாம் என்று நினைத்தால் அது பலிக்காது! எச்சரிக்கும் அன்புமணி

மக்களின் பக்கம் நின்று கடலூர் மாவட்டத்திலிருந்து வெளியேறும்படி என்.எல்.சி நிர்வாகத்தை தமிழக அரசு வலியுறுத்த வேண்டும் என அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். 

மேலும் படிக்க

12:45 PM IST

அட இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே..! பிக்பாஸ் வீட்டுக்குள் செல்லும் நடிகை அஞ்சலி - எதற்காக தெரியுமா?

தமிழ், தெலுங்கில் பல்வேறு முன்னணி நடிகர்களுடன் நடித்து பிரபலமான நடிகை அஞ்சலி, தற்போது பிக்பாஸ் வீட்டுக்குள் சர்ப்ரைஸாக எண்ட்ரி கொடுத்துள்ளார். மேலும் படிக்க

12:18 PM IST

பாமகவில் இணைந்த காங்கிரஸ் முன்னாள் எம்பி..! உடனடியாக பதவி கொடுத்த ராமதாஸ்

காங்கிரஸ் முன்னாள் எம்.பி. தேவதாஸ் பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் முன்னிலையில் பாமகவில் இணைந்தார். இதனையடுத்து பாமக மாநில துணைத்தலைவராக தேவதாஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

மேலும் படிக்க..

12:02 PM IST

கொலை மிரட்டல் புகார்... நடிகை பார்வதி நாயரின் முன்னாள் உதவியாளரை அதிரடியாக கைது செய்தது போலீஸ்

பார்வதி நாயர் கொடுத்த புகாரின் அடிப்படையில் சுபாஷ் மீது பெண்ணை மானபங்கப்படுத்துதல், கொலை மிரட்டல் விடுத்தல் உள்பட மூன்று பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர். மேலும் படிக்க

11:46 AM IST

அதிமுகவை அழிக்க ஆயிரம் பேர் எதற்கு? பழனிசாமி ஒருவரே போதாதா? இதுதான் உங்களின் கிழிந்த ஜாதம்.. முரசொலி..!

எடப்பாடி பழனிசாமியின் ஆட்சி காலத்தில் நாடாளுமன்ற தேர்தலில் படுதோல்வி, நகர்ப்புற மற்றும் கிராமப்புற உள்ளாட்சித் தேர்தலில் தோல்வி தான் பழனிசாமியின் அரசியல் கிழிந்த ஜாதகம் ஆகும். இந்த லட்சணத்தில் அதிமுகவை வீழ்த்த முடியாது என்ற வெட்டிப் பேச்சு வேறு என முரசொலி கடுமையாக விமர்சித்துள்ளது. 

மேலும் படிக்க

11:19 AM IST

டெல்லி மாநகராட்சி தேர்தல் ! பாஜக 10 இடங்களில் வெற்றி ! ஆம் ஆத்மி பின்தங்குகிறது

டெல்லி மாநகராட்சித் தேர்தல் ஓட்டு எண்ணிக்கையில் பாஜக 10 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது, மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஆம் ஆத்மி கட்சி 6 இடங்களில் மட்டுமே வென்றுள்ளது.மேலும் செய்திகளுக்கு..........

11:17 AM IST

என் கணவன் ஒரு சைக்கோ... அவரால் அனுபவித்த கொடுமைகள் ஏராளம் - கண்கலங்கிய பாடகி வைக்கம் விஜயலட்சுமி

தமிழ், மலையாளம் ஆகிய இரு மொழிகளிலும் பல்வேறு ஹிட் பாடல்களை பாடி பிரபலமான பாடகி வைக்கம் விஜயலட்சுமி, விவாகரத்து குறித்து முதன்முறையாக மனம்திறந்து பேசியுள்ளார். மேலும் படிக்க

11:13 AM IST

பாபர் மசூதி விவகாரம்.! சர்ச்சை கருத்து பதிவிட்ட அர்ஜூன் சம்பத்.! பதில் கொடுத்த தடா ரஹீம்.!வழக்கு பதிந்த போலீஸ்

ரு பிரிவினரிடையே மோதலை ஏற்படுத்தும் விதமாக சர்ச்சைக்குரிய வகையில் டிவிட்டரில் கருத்து பதிவிட்ட இந்து மக்கள் கட்சி தலைவர்  அர்ஜுன் சம்பத் மீதும்  அதற்கு பதில் அளித்து பதிவிட்ட தடா ரஹீம்  மீதும் போலீசார் தனித்தனியாக வழக்கு பதிவு செய்துள்ளனர்.

மேலும் படிக்க..

10:52 AM IST

அறிவாலயத்திற்கு வந்த கோவை செல்வராஜ்..! ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார்

அதிமுகவில் ஓ.பன்னீர் செல்வத்தின் ஆதராவாளராக செயல்பட்டு வந்த கோவை செல்வராஜ் திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார்.

மேலும் படிக்க..

10:48 AM IST

EMI அதிகரிக்கும்! ரெப்போ ரேட்டை 35 புள்ளிகள் உயர்வு: ரிசர்வ் வங்கி அறிவிப்பு

ரிசர்வ் வங்கியின் நிதிக்கொள்கைக் குழுக் கூட்டத்தில் கடனுக்கான ரெப்போ ரேட் வீதத்தை 35 புள்ளிகள் உயர்த்தி முடிவெடுக்கப்பட்டதாக கவர்னர் சக்திகாந்த தாஸ் இன்று அறிவித்தார் விரிவான செய்திகளுக்கு.........

10:17 AM IST

படக்குழுவினருக்கு விலையுயர்ந்த பரிசு வழங்கி... சர்தார் படத்தின் வெற்றியை வேறலெவலில் கொண்டாடிய கார்த்தி

சர்தார் படத்தின் வெற்றியை கொண்டாடும் விதமாக சக்சஸ் பார்ட்டி ஒன்றை கொடுத்துள்ள நடிகர் கார்த்தி, அதில் படக்குழுவினருக்கு விலையுயர்ந்த பரிசு ஒன்றையும் வழங்கி உள்ளார். மேலும் படிக்க

10:08 AM IST

டெல்லி மாநகராட்சி தேர்தல்! முன்னிலை நிலவரம்

டெல்லி மாநகராட்சி தேர்தல் 250 வார்டுகளுக்கான முன்னிலை நிலவரம் வெளியாகியுள்ளது. அதில், ஆம் ஆத்மி - 122, பாஜக - 117, காங்கிரஸ் - 9, மற்றவை - 2 வார்டுகளில் முன்னிலை பெற்றுள்ளது. 

9:55 AM IST

அசுர பலத்துடன் இருக்கும் திமுகவை வீழ்த்த இதை செய்தால் மட்டுமே முடியும்! ஸ்டாலினை வீழ்த்த ஐடியா கொடுக்கும் TTV

டெல்லியில் நடக்கும் ஜி20 மாநாட்டுக்கு இந்தியாவில் இருந்து 40 கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது. எதிர்க்கட்சி தலைவர் என்ற அடிப்படையில் எடப்பாடி பழனிசாமிக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கலாம் என டிடிவி.தினகரன் கூறியுள்ளார். 

மேலும் படிக்க

8:31 AM IST

Power Shutdown in Chennai: சென்னையில் முக்கிய இடங்களில் இன்று மின்தடை.. இதோ லிஸ்ட் இருக்கு நீங்களே பாருங்க..!

சென்னையில் மின்வாரிய பராமரிப்பு காரணமாக காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மயிலாப்பூர், பெரம்பூர் உள்ளிட்ட  இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படுவதாக மின்வாரியம் அறிவித்துள்ளது.

மேலும் படிக்க

8:28 AM IST

பட விழாவுக்கு படு கிளாமராக வந்த தமன்னாவை டேட்டிங் செல்ல அழைத்து அதிர்ச்சி கொடுத்த பிரபல ஹீரோ

நடிகை தமன்னா, நடிப்பில் தற்போது குர்டுண்டா சீதகளம் என்கிற திரைப்படம் தயாராகி உள்ளது. இப்படத்தில் தெலுங்கில் முன்னணி ஹீரோவாக இருக்கும் சத்யதேவ்வுக்கு ஜோடியாக நடித்துள்ளார் தமன்னா. இப்படம் வருகிற டிசம்பர் 9-ந் தேதி திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது. மேலும் படிக்க

7:59 AM IST

கோயிலுக்கு சென்றுவிட்டு திரும்பிய போது பயங்கரம்.. சம்பவ இடத்திலேயே 6 பேர் உடல் நசுங்கி பலி..

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் 15க்கும் மேற்பட்டவர்களுடன் டாடா ஏஸ் வாகனம் ஜானகிபுரம் என்ற இடத்தில் சென்றுக்கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக முன்னால் சென்றுக்கொண்டிருந்த ஈச்சர் லாரி மீது மோதியது.

மேலும் படிக்க

7:45 AM IST

தேசிய தலைவர் அம்பேத்கரை ஒரு சாதிக்குள் அடைத்து சிறுமைப்படுத்திக் கொண்டிருக்கும் திருமா! வெளுத்து வாங்கும் பாஜக

அண்ணல் அம்பேத்கர் சிலைகளுக்கு மரியாதை செலுத்த செல்லும் பாஜகவினர் மீது வன்முறையை கட்டவிழ்த்துவிடும் செயலில் விசிகவினர் இறங்குவது வன்மையாக கண்டிக்கத்தக்கது என நாராயணன் திருப்பதி கூறியுள்ளார். 

மேலும் படிக்க

7:11 AM IST

அமைச்சர் துரைமுருகனின் அண்ணன் மகள் ரயில் முன் பாய்ந்து தற்கொலை.. வெளியான அதிர்ச்சி காரணம்?

திமுக மூத்த அமைச்சர்களில் ஒருவரான துரைமுருகனின் அண்ணன் மகள் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

மேலும் படிக்க

8:40 PM IST:

பனி, மணல் மற்றும் கடல் சந்திக்கும் அற்புதமான கடற்கரையின் படம் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

மேலும் படிக்க

7:20 PM IST:

தமிழ்நாட்டில் பாஜக வேகமாக வளர்ந்து கொண்டிருப்பதால் எல்லோருக்கும் பயம் வந்துவிட்டது என்று கூறியுள்ளார் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை.

மேலும் படிக்க

6:35 PM IST:

டெல்லியை சிறப்பாக மாற்ற பிரதமரின் ஆசீர்வாதம் வேண்டும் என்று டெல்லி மாநகராட்சி தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு ஆம் ஆத்மி தலைவரும், டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் இவ்வாறு பேசியுள்ளார்.

மேலும் படிக்க

5:57 PM IST:

உத்தரபிரதேச மாநிலம், ஹர்தோயில் உள்ள மணப்பெண்கள் தங்கள் கணவர்களின் கிராமங்களில் ஈக்களின் தொல்லை அதிகரித்து  வருவதால், அவர்கள் தங்களின் தாய்வழி வீடுகளுக்கு செல்லும் சம்பவம் தான் தற்போது சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டிங்காக உள்ளது.

மேலும் படிக்க

4:34 PM IST:

பல ஆண்டுகளுக்கு முன்பு இறந்ததாக அறிவிக்கப்பட்ட உத்தரபிரதேச பெண் உயிருடன் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

மேலும் படிக்க

3:41 PM IST:

சீனாவின் நவீன உளவு கப்பல் மீண்டும் இந்திய கடலில் ஊடுருவிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் படிக்க

3:04 PM IST:

உலக அளவில் ரிலீசாகும் படங்களை தர மதிப்பீடு செய்து, அதனை பட்டியலிடும் தளம்தான் IMDb. அந்த தளம் தற்போது இந்த ஆண்டு மிகவும் பாப்புலராக இருந்த டாப் 10 இந்திய நட்சத்திரங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் நடிகர் தனுஷ் தான் முதலிடத்தை பிடித்துள்ளார். மேலும் படிக்க

2:03 PM IST:

மதுராந்தகம் அருகே கண்டெய்னர் லாரி மீது மினி வேன் மோதிய விபத்தில் உயிரிழந்த 6 பேரின் குடும்பத்திற்கு தலா ரூ.1 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். 

மேலும் படிக்க

1:44 PM IST:

தமிழகத்தில் வருகிற டிசம்பர் 9-ம் தேதி வடிவேலுவின் நாய்சேகர் ரிட்ட்ர்ன்ஸ், ரஜினியின் பாபா ரீ-ரிலீஸ் என மொத்தம் 7 படங்கள் ரிலீசுக்கு காத்திருக்கின்றன. அது என்னென்ன படங்கள் என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

1:26 PM IST:

சென்னையில் இருந்து 770 கி.மீ தொலைவில் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் நிலை கொண்டுள்ளது. சென்னையை நெருங்கி வரும் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், இன்று மாலை புயலாக மாற வாய்ப்பு உள்ளது. புயலாக வலுப்பெற்று நாளை காலை வட தமிழகம்-புதுச்சேரி ஒட்டிய தென் மேற்கு வங்கக் கடலை அடையும் எனவும் வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. 

12:59 PM IST:

மக்களின் பக்கம் நின்று கடலூர் மாவட்டத்திலிருந்து வெளியேறும்படி என்.எல்.சி நிர்வாகத்தை தமிழக அரசு வலியுறுத்த வேண்டும் என அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். 

மேலும் படிக்க

12:45 PM IST:

தமிழ், தெலுங்கில் பல்வேறு முன்னணி நடிகர்களுடன் நடித்து பிரபலமான நடிகை அஞ்சலி, தற்போது பிக்பாஸ் வீட்டுக்குள் சர்ப்ரைஸாக எண்ட்ரி கொடுத்துள்ளார். மேலும் படிக்க

12:18 PM IST:

காங்கிரஸ் முன்னாள் எம்.பி. தேவதாஸ் பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் முன்னிலையில் பாமகவில் இணைந்தார். இதனையடுத்து பாமக மாநில துணைத்தலைவராக தேவதாஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

மேலும் படிக்க..

12:02 PM IST:

பார்வதி நாயர் கொடுத்த புகாரின் அடிப்படையில் சுபாஷ் மீது பெண்ணை மானபங்கப்படுத்துதல், கொலை மிரட்டல் விடுத்தல் உள்பட மூன்று பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர். மேலும் படிக்க

11:46 AM IST:

எடப்பாடி பழனிசாமியின் ஆட்சி காலத்தில் நாடாளுமன்ற தேர்தலில் படுதோல்வி, நகர்ப்புற மற்றும் கிராமப்புற உள்ளாட்சித் தேர்தலில் தோல்வி தான் பழனிசாமியின் அரசியல் கிழிந்த ஜாதகம் ஆகும். இந்த லட்சணத்தில் அதிமுகவை வீழ்த்த முடியாது என்ற வெட்டிப் பேச்சு வேறு என முரசொலி கடுமையாக விமர்சித்துள்ளது. 

மேலும் படிக்க

11:19 AM IST:

டெல்லி மாநகராட்சித் தேர்தல் ஓட்டு எண்ணிக்கையில் பாஜக 10 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது, மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஆம் ஆத்மி கட்சி 6 இடங்களில் மட்டுமே வென்றுள்ளது.மேலும் செய்திகளுக்கு..........

11:17 AM IST:

தமிழ், மலையாளம் ஆகிய இரு மொழிகளிலும் பல்வேறு ஹிட் பாடல்களை பாடி பிரபலமான பாடகி வைக்கம் விஜயலட்சுமி, விவாகரத்து குறித்து முதன்முறையாக மனம்திறந்து பேசியுள்ளார். மேலும் படிக்க

11:13 AM IST:

ரு பிரிவினரிடையே மோதலை ஏற்படுத்தும் விதமாக சர்ச்சைக்குரிய வகையில் டிவிட்டரில் கருத்து பதிவிட்ட இந்து மக்கள் கட்சி தலைவர்  அர்ஜுன் சம்பத் மீதும்  அதற்கு பதில் அளித்து பதிவிட்ட தடா ரஹீம்  மீதும் போலீசார் தனித்தனியாக வழக்கு பதிவு செய்துள்ளனர்.

மேலும் படிக்க..

10:52 AM IST:

அதிமுகவில் ஓ.பன்னீர் செல்வத்தின் ஆதராவாளராக செயல்பட்டு வந்த கோவை செல்வராஜ் திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார்.

மேலும் படிக்க..

10:48 AM IST:

ரிசர்வ் வங்கியின் நிதிக்கொள்கைக் குழுக் கூட்டத்தில் கடனுக்கான ரெப்போ ரேட் வீதத்தை 35 புள்ளிகள் உயர்த்தி முடிவெடுக்கப்பட்டதாக கவர்னர் சக்திகாந்த தாஸ் இன்று அறிவித்தார் விரிவான செய்திகளுக்கு.........

10:17 AM IST:

சர்தார் படத்தின் வெற்றியை கொண்டாடும் விதமாக சக்சஸ் பார்ட்டி ஒன்றை கொடுத்துள்ள நடிகர் கார்த்தி, அதில் படக்குழுவினருக்கு விலையுயர்ந்த பரிசு ஒன்றையும் வழங்கி உள்ளார். மேலும் படிக்க

10:08 AM IST:

டெல்லி மாநகராட்சி தேர்தல் 250 வார்டுகளுக்கான முன்னிலை நிலவரம் வெளியாகியுள்ளது. அதில், ஆம் ஆத்மி - 122, பாஜக - 117, காங்கிரஸ் - 9, மற்றவை - 2 வார்டுகளில் முன்னிலை பெற்றுள்ளது. 

9:55 AM IST:

டெல்லியில் நடக்கும் ஜி20 மாநாட்டுக்கு இந்தியாவில் இருந்து 40 கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது. எதிர்க்கட்சி தலைவர் என்ற அடிப்படையில் எடப்பாடி பழனிசாமிக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கலாம் என டிடிவி.தினகரன் கூறியுள்ளார். 

மேலும் படிக்க

8:31 AM IST:

சென்னையில் மின்வாரிய பராமரிப்பு காரணமாக காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மயிலாப்பூர், பெரம்பூர் உள்ளிட்ட  இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படுவதாக மின்வாரியம் அறிவித்துள்ளது.

மேலும் படிக்க

8:28 AM IST:

நடிகை தமன்னா, நடிப்பில் தற்போது குர்டுண்டா சீதகளம் என்கிற திரைப்படம் தயாராகி உள்ளது. இப்படத்தில் தெலுங்கில் முன்னணி ஹீரோவாக இருக்கும் சத்யதேவ்வுக்கு ஜோடியாக நடித்துள்ளார் தமன்னா. இப்படம் வருகிற டிசம்பர் 9-ந் தேதி திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது. மேலும் படிக்க

7:59 AM IST:

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் 15க்கும் மேற்பட்டவர்களுடன் டாடா ஏஸ் வாகனம் ஜானகிபுரம் என்ற இடத்தில் சென்றுக்கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக முன்னால் சென்றுக்கொண்டிருந்த ஈச்சர் லாரி மீது மோதியது.

மேலும் படிக்க

7:45 AM IST:

அண்ணல் அம்பேத்கர் சிலைகளுக்கு மரியாதை செலுத்த செல்லும் பாஜகவினர் மீது வன்முறையை கட்டவிழ்த்துவிடும் செயலில் விசிகவினர் இறங்குவது வன்மையாக கண்டிக்கத்தக்கது என நாராயணன் திருப்பதி கூறியுள்ளார். 

மேலும் படிக்க

7:11 AM IST: