12:07 AM (IST) Feb 28

எங்கள் குடும்பத்தில் குழப்பத்தை ஏற்படுத்தாதீர்கள்: ஆதவ் அர்ஜுனாவின் மனைவி வேண்டுகோள்

TVK Aadhav Arjuna wife Daisy: த.வெ.க. தேர்தல் பிரிவு தலைவர் ஆதவ் அர்ஜுனாவின் அரசியல் முடிவுகள் தனிப்பட்டவை என மனைவி டெய்ஸி அறிக்கை வெளியிட்டுள்ளார். தொழில், அரசியல் சார்ந்த முடிவுகள் அவரவர் தனிப்பட்ட விருப்பம் என்றும், குடும்பத்துடன் தொடர்புபடுத்த வேண்டாம் என்றும் அவர் கூறியுள்ளார்.

மேலும் படிக்க
11:10 PM (IST) Feb 27

காங்கோவில் பரவும் அழுகை நோய்; 48 மணிநேரத்தில் மரணம்! வவ்வால்கள் காரணமா?

ஆப்பிரிக்க நாடான காங்கோவில் பரவிவரும் மர்ம நோயினால் பாதிக்கப்படும் மக்க்ள் 48 மணிநேரத்தில் உயிரிழக்கின்றனர். இதுவரை 53 பேர் இந்த நோய்க்கு பலியாகியுள்ளனர். 430 க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இத்தொற்றுநோய் எங்கிருந்து தோன்றியது என்பதை இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை.

மேலும் படிக்க
09:52 PM (IST) Feb 27

7வது ஊதியக் குழு அகவிலைப்படி உயர்வு: மத்திய அரசு ஊழியர்களுக்கு நல்ல செய்தி!

7th Pay Commission DA Hike: மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒரு நல்ல செய்தி. இரண்டு மாத அகவிலைப்படி நிலுவைத் தொகையுடன், சம்பளமும் அதிகரிக்க உள்ளது. ஓய்வூதியதாரர்களுக்கான DR அதிகரிபும் கிடைக்க உள்ளது. இது தொடர்பான முழு விவரங்கள் இதோ.

மேலும் படிக்க
09:40 PM (IST) Feb 27

TN SET Exam 2025: ஹால் டிக்கெட் வெளியீடு

தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம், 2024 ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு மாநில தகுதித் தேர்வுக்கான (TNSET) நுழைவுச்சீட்டுகளை வெளியிட்டுள்ளது. தேர்வர்கள் தங்களது நுழைவுச்சீட்டுகளை ஆசிரியர் தேர்வு வாரியத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் (https://trb.tn.gov.in) இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.


மேலும் படிக்க
09:35 PM (IST) Feb 27

கோயம்புத்தூரில் கட்டாயம் சாப்பிட வேண்டிய ருசியான உணவுகள்!

தென்னிந்தியாவின் மான்செஸ்டரான கோயம்புத்தூர், ஜவுளிக்கு மட்டுமல்ல, உணவுக்கும் பெயர் பெற்றது. கொங்கு நாட்டு உணவுகள் தமிழ்நாட்டின் கலாச்சாரத்தை பிரதிபலிக்கின்றன. இங்குள்ள பள்ளிபாளையம் சிக்கன், பிரியாணி, நெய் ரோஸ்ட், அரிசி பருப்பு சாதம், பணியாரம், இளநீர் பாயாசம் மிகவும் பிரபலமானவை.

மேலும் படிக்க
09:25 PM (IST) Feb 27

ஷாக்கிங் நியூஸ்! தமிழகத்தில் நாளை இவ்வளவு இடங்களில் மின்தடையா?

தமிழகத்தில் நாளை எந்தெந்த பகுதிகளில் மின் தடை ஏற்படும் என்பதை தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

மேலும் படிக்க
09:00 PM (IST) Feb 27

ஒரே நாடு, ஒரே தேர்தல்: சுதந்திர இந்தியாவில் மிகப்பெரிய நிர்வாக சீர்திருத்தம்

One Nation One Election: "ஒரே நாடு, ஒரே தேர்தல்" என்பது மக்களவை, மாநில சட்டசபைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தும் யோசனை. இது செலவுகளைக் குறைத்து, அரசியல் ஸ்திரத்தன்மையை அதிகரிக்கும். அடிக்கடி தேர்தல் நடப்பதால் ஏற்படும் இடையூறுகளைக் குறைத்து, நிர்வாகத்தில் கவனம் செலுத்த உதவும்.

மேலும் படிக்க
08:46 PM (IST) Feb 27

2025 மார்ச் மாத வங்கி விடுமுறை நாட்கள் எவை? முழுப் பட்டியல் இதோ!

March 2025 bank holidays: மார்ச் 2025 இல் வங்கிகளுக்கு எப்போது விடுமுறை என்பதை முன்கூட்டியே தெரிந்துகொள்ளுங்கள். ரிசர்வ் வங்கி அறிவித்துள்ள விடுமுறை நாட்களின் மாநில வாரியான பட்டியல் இதோ.

மேலும் படிக்க
08:44 PM (IST) Feb 27

பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு குட்நியூஸ்! மார்ச் 13-ம் தேதி விடுமுறை அறிவிப்பு!

புதுச்சேரி மற்றும் காரைக்காலில் மாசி மக பெருவிழாவை முன்னிட்டு மார்ச் 13-ம் தேதி பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுத்தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும் என கல்வித்துறை தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க
08:42 PM (IST) Feb 27

இராணுவத்திற்கு இணையான பவர்! ரெட்ரோ மாடலில் மாஸ் எண்ட்ரி - முதல் EV ஸ்கூட்டரை அறிமுகப்படுத்திய Royal Enfield

இந்தியாவில் மிகவும் பிரபலமான இருசக்கர வாகன நிறுவனமான ராயல் என்ஃபீல்டு தனது முதல் மின்சார மோட்டார்சைக்கிளை உள்நாட்டு சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது - Flying Flea C6. 

மேலும் படிக்க
08:09 PM (IST) Feb 27

ரம்ஜான் 2025 எப்போது? இந்தியாவில் ரமலான் மாதம் எப்போது தொடங்கும்?

Ramadan 2025 : முஸ்லிம்களின் புனித மாதமான ரமலான் பிறை நிலைவோடு பார்ப்பதோடு ஆரம்பமாகிறது.

மேலும் படிக்க
07:50 PM (IST) Feb 27

தனுஷை தொடர்ந்து நயன்தாராவுக்கு வில்லனாகும் அருண் விஜய்; அதுவும் இவர் டைரக்‌ஷன்லயா?

தனுஷ் இயக்கத்தில் உருவாகி வரும் இட்லி கடை படத்தில் வில்லனாக நடித்துள்ள அருண் விஜய், அடுத்ததாக நயன்தாராவுக்கு வில்லனாக நடிக்க இருக்கிறாராம்.

மேலும் படிக்க
07:47 PM (IST) Feb 27

செஞ்ச பாவம் சும்மா விடாது! வீடியோவில் சீமானுக்கு சாபம் விடும் விஜயலட்சுமி!

நடிகை விஜயலட்சுமி, சீமான் தன்னை திருமணம் செய்து ஏமாற்றியதாக வழக்கு தொடர்ந்தார். இந்நிலையில், புதிய வீடியோவில் சீமானை கடுமையாக சாடியுள்ளார். தனக்கு செய்த பாவம் சும்மா விடாது என சாபம் விடுத்துள்ளார்.

மேலும் படிக்க
07:42 PM (IST) Feb 27

Resume வேண்டாம்.. ரூ.40 லட்சம் சம்பளம்! பெங்களூரு நிறுவனத்தின் 'கனவு' வேலை!

பெங்களூரு நிறுவனம் ஒன்று, பட்டப்படிப்பு மற்றும் விண்ணப்பம் இல்லாமல், 40 லட்சம் ரூபாய் சம்பளத்தில் முழு-ஸ்டாக் பொறியாளரை பணியமர்த்துகிறது. அனுபவம் இல்லாதவர்களும், 2 வருட அனுபவம் உள்ளவர்களும் விண்ணப்பிக்கலாம்.

மேலும் படிக்க
07:20 PM (IST) Feb 27

10 கலர்கள், 7 ஏர்பேக்குகள்! எதிர்பார்ப்புகளை எகிறவிடும் Maruti E Vitara

மாருதி சுசுகியின் முதல் எலக்ட்ரிக் காரான இ-விட்டாரா 2025 மார்ச்சில் வெளியாகும். இது 10 நிறங்களிலும் சிக்மா, டெல்டா, சீட்டா, ஆல்பா ஆகிய வேரியண்டுகளில் கிடைக்கும். பாதுகாப்பிற்காக ADAS சூட்டும் மற்ற அதிநவீன அம்சங்களும் இதில் உள்ளன.

மேலும் படிக்க
06:46 PM (IST) Feb 27

இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் காலைப் பழக்கங்கள்!

மாறிவரும் வானிலையில் இதய ஆரோக்கியத்தைப் பராமரிக்க சில எளிய காலைப் பழக்கங்கள் உள்ளன. தண்ணீர் குடித்தல், சூரிய ஒளி பெறுதல், தியானம் செய்தல், உடற்பயிற்சி செய்தல் மற்றும் ஆரோக்கியமான காலை உணவு உண்பது இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும்.

மேலும் படிக்க
06:44 PM (IST) Feb 27

சிக்கந்தர் டீசர்: கோலிவுட்டை தொடர்ந்து பாலிவுட் SK-வை வைத்து மாஸ் காட்டிய ஏ.ஆர்.முருகதாஸ்

சல்மான் கானின் 'சிக்கந்தர்' டீசர் வெளியானது. அதிரடி ஆக்‌ஷன் மற்றும் வசனங்கள் நிறைந்த டீசர் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. 

மேலும் படிக்க
06:40 PM (IST) Feb 27

வீடு துடைக்குறப்ப 'இந்த' தப்ப பண்றீங்களா? அப்ப வீட்டுக்கு துரதிஷ்டம் தான் வரும்!

Mopping Vastu Tips : நீங்கள் வீடு துடைக்கும் போது செய்யும் சில தவறுகள் பணம் மற்றும் அதிர்ஷ்டத்தை இலக்க நேரிடும் என்று வாசு சாஸ்திரம் சொல்லுகின்றது.

மேலும் படிக்க
06:35 PM (IST) Feb 27

ஒரு வெற்றி கூட இல்லாமல் வெளியேறிய பாகிஸ்தான், வங்கதேச அணிகள்!

PAK vs BAN: சாம்பியன்ஸ் டிராபியில் இன்று ராவல்பிண்டியில் பங்களாதேஷ் மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி நடைபெறவிருந்தது, ஆனால் இந்த போட்டி மழையால் கைவிடப்பட்டது. இரு அணிகளும் தொடரில் ஒரு வெற்றிகூட இல்லாமல் வெளியேறுகின்றன.

மேலும் படிக்க

06:11 PM (IST) Feb 27

டிராகனுக்கு பயந்து ஓடிய விடாமுயற்சி; இந்த வாரம் ஓடிடியில் இத்தனை படங்கள் ரிலீஸா?

அஜித்தின் விடாமுயற்சி உள்பட இந்த வாரம் ஓடிடி தளங்களில் என்னென்ன புதுப்படங்கள் மற்றும் வெப் தொடர்கள் ரிலீஸ் ஆகிறது என்பதன் பட்டியலை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

மேலும் படிக்க