முன்னணி நட்சத்திர நடிகரான சூர்யா நடிப்பில் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில், ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்க்கும் “ரெட்ரோ” படத்திலிருந்து, கண்ணாடி பூவே முதல் சிங்கிள் பாடல் வெளியாகியுள்ளது.
- Home
- Tamil Nadu News
- Tamil News Live Updates: எந்த நிபந்தனையும் இல்லாமல் அதிமுகவில் மீண்டும் இணைய தயார்! ஓபிஎஸ்
Tamil News Live Updates: எந்த நிபந்தனையும் இல்லாமல் அதிமுகவில் மீண்டும் இணைய தயார்! ஓபிஎஸ்

எந்த நிபந்தனையும் இல்லாமல் நான், டிடிவி.தினகரன், சசிகலா ஆகியோர் அதிமுகவில் மீண்டும் இணைய தயாராக இருக்கிறோம். அதிமுகவில் அனைவரும் ஒன்றாக இருக்க வேண்டும் என அமித்ஷா எவ்வளவோ விரும்பி சொன்னார் என ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
நடிகர் சூர்யா நடிப்பில் “ரெட்ரோ” படத்தில் இருந்து கண்ணாடி பூவே; ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியானது!
திரும்பவும் அதே நிலைமை வந்துச்சு; தினமும் அழுதேன் - நடிகை நளினியின் சோகமான நாட்கள்!
தனது கணவர் ராமராஜனை பிரிந்த பிறகு, குழந்தைகளை வளர்ப்பதற்கு எவ்வளவு கஷ்டப்பட்டேன் என்பது குறித்து நளினி பேசியுள்ளார்.
வேலை இருந்தா சீக்கிரமாக முடிச்சுடுங்க! தமிழகம் முழுவதும் நாளை மின்தடை ஏற்படும் இடங்கள் லிஸ்ட் இதோ!
தமிழகத்தில் நாளை துணை மின் நிலையங்களில் மின்வாரிய பராமரிப்பு பணிகள் காரணமாக காலை 9 மணி முதல் 2 மணி வரை பல்வேறு பகுதிகளில் மின்தடை செய்யப்படும்.
ராம் சரணை அன்ஃபாலோ செய்த அல்லு அர்ஜுன்; பின்னணி என்ன?
சமீபத்தில், டோலிவுட் மெகா பவர் ஸ்டார் ராம் சரண், அல்லு அர்ஜுனை இன்ஸ்டாகிராமில் அன்ஃபாலோ செய்து விட்டதாக வெளியாகியுள்ள தகவல் தற்போது, டோலிவுட் சினிமா ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மதுரையில் ஆர்ச் இடிந்து பொக்லைன் மீதே விழுந்தது! சம்பவ இடத்திலேயே பொக்லைன் ஆப்ரேட்டர் உயிரிழந்தார்!

எந்த நிபந்தனையும் இல்லாமல் அதிமுகவில் மீண்டும் இணையத் தயார்! ஓபிஎஸ்
எந்த நிபந்தனையும் இல்லாமல் நான், டிடிவி.தினகரன், சசிகலா ஆகியோர் அதிமுகவில் மீண்டும் இணைய தயாராக இருக்கிறோம். அதிமுகவில் அனைவரும் ஒன்றாக இருக்க வேண்டும் என அமித்ஷா எவ்வளவோ விரும்பி சொன்னார் என ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
AIADMK internal dispute என்ன தேர்தல் ஆணையத்தை சி.வி.சண்முகம் இப்படி சொல்லிட்டாரு!!

வனிதா விஜயகுமார் - ராபட்டுக்கு சுப முகூர்த்தம் குறிச்சாசு; திருமண கோலத்தில் வெளியிட்ட தகவல்!
வனிதா விஜயகுமார், நடன இயக்குனர் ராபட்டுடன் திருமண கோலத்தில் இருக்கும் புதிய போஸ்டர் ஒன்று தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
மறைந்த மகள் பவதாரிணியின் கடைசி ஆசையை நிறைவேற்றும் இசைஞானி இளையராஜா!
இசையமைப்பாளர் இளையராஜா, மறைந்த தன்னுடைய மகள் பவதாரிணியின் நினைவாக, அவரின் கடைசி ஆசையை நிறைவேற்ற தற்போது களத்தில் இறங்கியுள்ளார். இதுகுறித்து நேற்று நடந்த நிகழ்ச்சியில் அவரே தெரிவித்துள்ளார்.
இசைஞானி இளையராஜா நீதிமன்றத்தில் ஆஜர்
தேவர்மகன், குணா உள்பட 109 படங்களின் பாடல் உரிமம் தொடர்பான வழக்கு விசாரணைக்கு இசைஞானி இளையராஜா இன்று கோர்ட்டில் ஆஜர் ஆனார்.

திடீரென பெயரை மாற்றிய எடப்பாடி பழனிசாமி.! என்ன காரணம் தெரியுமா.? வெளியான தகவல் !
திடீரென பெயரை மாற்றிய எடப்பாடி பழனிசாமி.! என்ன காரணம் தெரியுமா.? வெளியான தகவல் !
டெபாசிட் இழப்பது தானே உங்கள் தேர்தல் வியூகம்! மைக்கை நீட்டினாலே உளறும் திரள்நிதி சீமான்! அலறவிடும் தவெக!
சீமான், விஜய்யின் தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோரை விமர்சித்ததற்கு, தவெக கட்சி கடுமையாக பதிலடி கொடுத்துள்ளது.
ஸ்லோ மோஷன் சீன் இல்லாம ரஜினியால் சினிமால பிழைக்க முடியுமா? பிரபல இயக்குனர் கேள்வி
தமிழ் திரையுலகில் சூப்பர்ஸ்டாராக வலம் வருபவர் ரஜினிகாந்த், ஸ்லோ மோஷன் சீன் இல்லாம அவரால் சினிமாவில் பிழைக்க முடியுமா என பிரபலம் ஒருவர் கேள்வி எழுப்பி உள்ளார். மேலும் படிக்க
எடப்பாடி பழனிசாமி பெயர் மாற்றக் காரணம் என்ன?

நடிகர் விஜய்க்கு பணக் கொழுப்பு - சீமான் ஆவேசம்!!

கடலூரில் உருவான காதல்! நொடியில் வண்டலூரில் முடிந்த சோகம்! நடந்தது என்ன? நெஞ்சில் அடித்து கதறும் பெற்றோர்!
தாம்பரம் அருகே பெருங்களத்தூரில் ரயில் தண்டவாளத்தில் இரண்டு சடலங்கள் கண்டெடுக்கப்பட்டன. விசாரணையில், கடலூரைச் சேர்ந்த விக்ரம் மற்றும் ஆதிலட்சுமி என்ற காதல் ஜோடி ரயிலில் அடிபட்டு உயிரிழந்தது தெரியவந்தது.
நயன்தாரா உடன் சிம்பு செய்த சேட்டைகள்
வல்லவன் பட ஷூட்டிங் சமயத்தில் ஸ்பாட்டுக்கு வந்திருந்த தயாரிப்பாளர் பி.எல்.தேனப்பனின் போனை எடுத்து சிம்புவும், நயன்தாராவும் அதில் இருந்த நடிகை கோபிகாவின் நம்பருக்கு ‘ஐ லவ் யூ’ என மேசேஜ் அனுப்பி இருக்கிறார்கள். மேலும் படிக்க
வாஷிங்டனில் பிரதமர் மோடிக்கு சிறப்பான வரவேற்பு!!

கங்குவாவை விட கம்மி வசூல்; பாக்ஸ் ஆபிஸில் காத்துவாங்கும் விடாமுயற்சி!
விடாமுயற்சி படம் ரிலீஸ் ஆகி ஒரு வாரம் ஆகும் நிலையில், பாக்ஸ் ஆபிஸில் ரூ.117.5 கோடி வசூலித்து உள்ளதாம். இதில் இந்தியாவில் மட்டும் இப்படம் ரூ.82.1 கோடி வசூலித்து இருக்கிறது. வெளிநாடுகளில் 35.4 கோடி வசூலித்துள்ளது. மேலும் படிக்க
ஹோட்டல் ஓனர் உடல் கருகி பலி
அரியலூர் ஆண்டிமடம் அருகே நடுரோட்டில் கார் தீ பிடித்து ஹோட்டல் உரிமையாளர் உடல் கருகி பலியானார். ஜெயங்கொண்டத்தில் உணவகம் நடத்தி வந்த அன்பழகன், ஓட்டி வந்த கார் சென்டர்மீடியனில் மோதி விபத்துக்குள்ளானது.