06:56 PM (IST) Feb 20

உக்ரைனே இருக்காது; மிரட்டும் டிரம்ப்!!

Trump vs Zelensky |உக்ரைனே இருக்காது! சீறிய டிரம்ப்! பதிலடி கொடுத்த ஜெலென்ஸ்கி! முற்றும் மோதல்!!

06:54 PM (IST) Feb 20

பனாமாவில் தவிக்கும் இந்தியர்கள்!!

Indians Deported | கைவிட்ட அமெரிக்கா! பனாமாவிலிருந்து நாடு கடத்தப்படும் இந்தியர்கள்!

06:47 PM (IST) Feb 20

உதயநிதிக்கு சவால்விட்ட அண்ணாமலை!!

Annamalai Speech | உன்னால் முடிந்தால் மோடியை பற்றி பேசி பாருடா ! உதயநிதிக்கு சவால் விட்ட அண்ணாமலை !

05:16 PM (IST) Feb 20

அட கடவுளே! தமிழகம் முழுவதும் நாளை இவ்வளவு இடங்களில் மின்தடையா?

பிப்ரவரி 21ம் தேதி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் துணை மின் நிலைய பராமரிப்பு காரணமாக மின்தடை ஏற்படும் என மின்வாரியம் அறிவித்துள்ளது. 

மேலும் படிக்க

03:49 PM (IST) Feb 20

Singappenne: உண்மையை உடைத்த ஆனந்தி - அடிவாங்கி அசிங்கப்படும் அன்பு! நெட்டிசன்களின் ரியாக்ஷன் இதோ!

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும், சிங்கப்பெண்ணே சீரியலின் இன்றைய அப்டேட் குறித்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது. இன்றைய தினம் நடக்க உள்ளது பற்றியும், அதற்கான நெட்டிசன்கள் ரியாக்ஷன் குறித்து இந்த தொகுப்பில் பார்ப்போம்.

மேலும் படிக்க 

03:36 PM (IST) Feb 20

உன்னால் முடிந்தால் மோடியை பற்றி பேசி பாருடா ! உதயநிதிக்கு சவால் விட்ட அண்ணாமலை!

Annamalai Speech | உன்னால் முடிந்தால் மோடியை பற்றி பேசி பாருடா ! உதயநிதிக்கு சவால் விட்ட அண்ணாமலை !

03:22 PM (IST) Feb 20

உக்ரைனே இருக்காது! சீறிய டிரம்ப்! பதிலடி கொடுத்த ஜெலென்ஸ்கி! முற்றும் மோதல்!!

Trump vs Zelensky |உக்ரைனே இருக்காது! சீறிய டிரம்ப்! பதிலடி கொடுத்த ஜெலென்ஸ்கி! முற்றும் மோதல்!!

03:21 PM (IST) Feb 20

நிலம் வீடு வைத்துள்ளவர்களுக்கு வருகிறது மேஜர் திட்டம் ! சொத்து வரி கார்டு என்றால் என்ன ?

நிலம் வீடு வைத்துள்ளவர்களுக்கு வருகிறது மேஜர் திட்டம் ! சொத்து வரி கார்டு என்றால் என்ன ?

03:02 PM (IST) Feb 20

சாம்பியன்ஸ் டிராபி தொடர்! இந்திய பவுலிங்கை சமாளிக்க முடியாமல் தடுமாறும் வங்கதேச அணி

சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்தியா-வங்கதேச அணிகள் இடையேயான போட்டியில் வங்கதேச அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. முதலில் பேட்டிங்கை தொடங்கிய வங்கதேச அணி 24 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. 

02:58 PM (IST) Feb 20

சென்னையில் தின்னர் ஆலையில் பயங்கர தீ விபத்து! அலறியபடி வெளியேறிய பள்ளி மாணவர்கள்! நடந்தது என்ன?

திருமுல்லைவாயில் சுதர்சன் நகரில் தின்னர் உற்பத்தி ஆலையில் தீ விபத்து ஏற்பட்டது. தீ அருகில் இருந்த பள்ளிக்கு பரவியதால் பரபரப்பு ஏற்பட்டது. மாணவர்கள் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர்.

மேலும் படிக்க

01:32 PM (IST) Feb 20

ரீ-ரிலீசுக்கு ரெடியான சேரனின் ஆட்டோகிராஃப்

ரீ-ரிலீஸ் ட்ரெண்டில் தற்போது மற்றுமொரு தமிழ் படம் இணைந்திருக்கிறது. சேரனோட எழுத்துலயும், டைரக்‌ஷன்லயும் 2004-ல வந்து பிளாக்பஸ்டர் ஹிட்டான படம் ஆட்டோகிராஃப். இந்த கிளாசிக் ஹிட் திரைப்படம் தற்போது மீண்டும் ரீ-ரிலீஸ் ஆக ரெடியாக உள்ளது. மேலும் படிக்க

12:39 PM (IST) Feb 20

அண்ணாமலைக்கு தைரியமிருந்தால் அண்ணாசாலை பக்கம் வரச் சொல்லுங்கள்! உதயநிதி

தமிழ்நாட்டு நிதி உரிமைக்காக, அண்ணாமலையை எதையாவது செய்ய சொல்லுங்கள். தமிழ்நாடு கேட்கும் நிதியை வாங்கித் தர துப்பில்லை. சவால் விடுகிறார். மக்கள் பிரச்சினையை திசை திருப்ப அண்ணாமலை முயற்சிக்கிறார். அண்ணாமலைக்கு தைரியமிருந்தால் அண்ணாசாலை பக்கம் வரச் சொல்லுங்கள் என உதயநிதி ஸ்டாலின் பதிலடி கொடுத்துள்ளார். 

12:15 PM (IST) Feb 20

டெல்லி முதல்வர் ரேகா குப்தா பதவியேற்பு நேரலை!!

🔴LIVE | டெல்லி முதல்வராகும் ரேகா குப்தா..பதவியேற்பு விழா | Rekha Gupta Take Oath as Delhi CM

11:55 AM (IST) Feb 20

மத்திய நிதியமைச்சரை ஒருமையில் சாதிய ரீதியாக விமர்சித்த வேல்முருகனின் பேச்சு அநாகரிகம்! வானதி சீனிவாசன்!

திமுக கூட்டணி ஆர்ப்பாட்டத்தில் வேல்முருகன் பேச்சு சர்ச்சையை கிளப்பியுள்ளது. நிர்மலா சீதாராமனை விமர்சித்த வேல்முருகனுக்கு வானதி சீனிவாசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க

11:32 AM (IST) Feb 20

சந்தானத்தால் இத்தனை சூப்பர் ஹிட் பட வாய்ப்புகளை இழந்தாரா சிவகார்த்திகேயன்?

சிவகார்த்திகேயன் 3 படத்தில் காமெடியனாக அறிமுகமானாலும் அடுத்தடுத்து எதிர்நீச்சல், வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் என தன்னை ஒரு ஹீரோவாக மெருகேற்றிக் கொண்டே சென்றார். அவரின் வளர்ச்சியால் தான் சந்தானமும் காமெடியை கைவிட்டு ஹீரோவாக வேண்டும் என முடிவெடுத்தாராம். மேலும் படிக்க

10:42 AM (IST) Feb 20

திகிலூட்டும் காட்சிகளுடன் வெளியானது சப்தம் டிரைலர்

ஈரம், வல்லினம் போன்ற வெற்றிப்படங்களை இயக்கிய அறிவழகன் அடுத்ததாக இயக்கி உள்ள படம் சப்தம். இப்படத்தில் ஆதி ஹீரோவாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக லட்சுமி மேனன் நடித்துள்ள இப்படத்திற்கு தமன் இசையமைத்து உள்ளார். இப்படம் வருகிற பிப்ரவரி 28ந் தேதி ரிலீஸ் ஆக உள்ளது. இந்நிலையில், சப்தம் படத்தின் மிரட்டலான டிரைலரை படக்குழு யூடியூப்பில் வெளியிட்டு உள்ளனர்.

10:11 AM (IST) Feb 20

வாரணாசியில் சிக்கிய தமிழக மாற்றுத்திறனாளி வீரர்கள்! உதவிகேட்ட 30 நிமிடத்தில் ஆக்ஷனில் இறங்கிய உதயநிதி!

வாரணாசியில் கும்பமேளா கூட்ட நெரிசலில் சிக்கிய மாற்றுத்திறனாளி கிரிக்கெட் வீரர்களுக்கு தமிழக அரசு உதவிக்கரம் நீட்டியது. துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் உடனடியாக தலையிட்டு விமானம் மூலம் வீரர்களை மீட்க ஏற்பாடு செய்தார்.

மேலும் படிக்க

10:02 AM (IST) Feb 20

முன்பதிவிலேயே தனுஷ் படத்தைவிட டபுள் மடங்கு வசூல்; மாஸ் காட்டும் டிராகன்!

டிராகன் மற்றும் நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் ஆகிய இரண்டு படங்களுக்கு முன்பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் தனுஷ் படத்தை விட பிரதீப் ரங்கநாதன் படத்துக்கு தான் முன்பதிவில் அதிக வசூல் கிடைத்துள்ளது. மேலும் படிக்க

08:56 AM (IST) Feb 20

விருதுநகர் பட்டாசு ஆலை வெடி விபத்து! ரூ.3 லட்சம் நிதியுதவி!

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே பட்டாசு ஆலை வெடி விபத்தில் சிக்கி உயிரிழந்த சுரேஷ் என்பவரது குடும்பத்தினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்த கையோடு ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்கியுள்ளார். 

08:50 AM (IST) Feb 20

விஜய் டிவியில் இனி பிக் பாஸ் இல்லை?

விஜய் டிவியில் பிக் பாஸ் நிகழ்ச்சி நிறுத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. தொடர்ந்து அடுத்தடுத்த சீசன்கள் நடத்தப்பட்டாலும் அது விஜய் டிவியில் ஒளிபரப்பாகாது என்றே கூறப்படுகிறது. மேலும் படிக்க