06:40 AM (IST) Feb 19

பிப்ரவரி 19 ராசி பலன்: 12 ராசிகளுக்கும் ஸார்ட் அண்ட் ஸ்வீட் ஒன் லைனில் இன்றைய ராசி பலன்!

Today Rasi Palan in Tamil : பிப்ரவரி 19, 2025 புதன்கிழமை உங்கள் ராசிக்கு இன்றைய பலன்கள் எப்படி உள்ளது என்பதைப் பற்றிய முழுமையான தகவல் இங்கே. 12 ராசிகளின் பலன்களையும் இங்கே காணலாம். 

மேலும் படிக்க

09:07 PM (IST) Feb 18

லண்டனில் இருந்து அமெரிக்காவுக்கு தங்கம் மாற்றம் ஏன்?

லண்டனில் இருந்து தங்கத்தை டன் கணக்கில் அவசரம் அவசரமாக எடுத்துச் செல்லும் அமெரிக்கா! ஏன் தெரியுமா ?

05:29 PM (IST) Feb 18

LIVE: மத்திய அரசை கண்டித்து திமுக கண்டன ஆர்ப்பாட்டம்

மத்திய அரசின் மொழி திணிப்புக்கு எதிராக திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் சென்னையில் இன்று நடைபெறுகிறது. அமைச்சர் சேகர்பாபு தலைமையில் நடைபெறும் இந்த ஆர்ப்பாட்டத்தை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட அமைச்சர்களும் பங்கேற்றுள்ளனர்.

🔴LIVE: மத்திய அரசை கண்டித்து திமுக கண்டன ஆர்ப்பாட்டம் | DMK | MK Stalin | BJP

05:22 PM (IST) Feb 18

2026 தேர்தலுக்கு முன் கூட்டணியில் மாற்றம் வரும்: கோவை சத்யன் உறுதி

திமுக கூட்டணி நிலையற்றது, அக்கட்சிகள் எடப்பாடி பழனிசாமியுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும், 2026 தேர்தலுக்கு முன் கூட்டணி மாற்றங்கள் நிகழும் என்றும் அதிமுக செய்தித் தொடர்பாளர் கோவை சத்யன் தெரிவித்தார். அதிமுக கூட்டணியில் இணையும் கட்சிகளுக்கு உரிய மரியாதை அளிக்கப்படும் என்றும் அவர் உறுதியளித்தார்.

மேலும் வாசிக்க: 2026 தேர்தலுக்கு முன் கூட்டணியில் மாற்றம் வரும்: கோவை சத்யன் உறுதி

03:45 PM (IST) Feb 18

Silambarasan: என் கதையை கேட்டுட்டு துப்பிட்டார் சிம்பு; பிரபல இயக்குனர் பகிர்ந்த ஷாக் தகவல்!

பிரபல இயக்குனர், நடிகர் சிம்பு தன்னுடைய கதையை கேட்டு துப்பி விட்டதாக அண்மையில் கொடுத்த பேட்டி ஒன்றில் கூறியுள்ள தகவல், அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் படிக்க 

03:21 PM (IST) Feb 18

மத்திய அமைச்சரின் பேச்சைக் கடுமையாக விமர்சித்த அமைச்சர் பிடிஆர்! புதிய கல்வி கொள்கை குறித்து ஆவேசம்!

மத்திய அமைச்சரின் பேச்சைக் கடுமையாக விமர்சித்த அமைச்சர் பிடிஆர்! புதிய கல்வி கொள்கை குறித்து ஆவேசம்!

03:19 PM (IST) Feb 18

தமிழகமே அதிர்ச்சி! 17 வயது சிறுமி கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்த 7 கல்லூரி மாணவர்கள்! கொதிக்கும் அண்ணாமலை!

கோவையில் 17 வயது சிறுமி சமூக வலைதளம் மூலம் பழகிய இளைஞர்களால் கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

மேலும் படிக்க

02:06 PM (IST) Feb 18

மத்திய அரசை கண்டித்து இன்று மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் ! அமைச்சர் சேகர்பாபு பேட்டி.!

மத்திய அரசை கண்டித்து இன்று மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் ! அமைச்சர் சேகர்பாபு பேட்டி.!

02:05 PM (IST) Feb 18

சீமான் முதல் மனைவியா நடிகை விஜயலட்சுமி? சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி!

Seeman vs Vijayalakshmi | சீமான் முதல் மனைவியா நடிகை விஜயலட்சுமி? சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி !

01:56 PM (IST) Feb 18

முதல்வன் படத்தில் வரும் ‘இந்த’ குட்டி ஸ்டிக்கருக்கு பின்னணியில் இப்படி ஒரு வரலாறே இருக்கா?

ஷங்கர் இயக்கத்தில் அர்ஜுன் நடித்த முதல்வன் படம் 1999-ல் வெளியானது. சாமானியர் ஒருவர் முதல்வரானால் என்ன நடக்கும் என்பதை நேர்த்தியாகக் காட்டியிருப்பார் ஷங்கர். முதல்வன் படம் அர்ஜுனின் திரைவாழ்வில் திருப்புமுனையாக அமைந்தது. இக்கதையை ரஜினி, விஜய் நிராகரித்தது அனைவருக்கும் தெரியும். ஆனால், படத்தில் பலரும் கவனிக்காத ஒரு விஷயம் உள்ளது. மேலும் படிக்க

01:27 PM (IST) Feb 18

இவ்வளவு பிரச்சனைக்கும் ஓபிஎஸ் தான் காரணம்! அதிகாரம் வேணும்னா எந்த எல்லைக்கும் செல்வார்! ஆர்.பி. உதயகுமார்!

ஜெயலலிதா தன் மீது நம்பிக்கை இழந்ததாக ஓபிஎஸ் கூறியதற்கு உதயகுமார் கடும் பதிலடி கொடுத்துள்ளார்.

மேலும் படிக்க

01:16 PM (IST) Feb 18

ஒரு பாட்டுக்காக ஜெயிலுக்கு போன இசையமைப்பாளர் தேவா

கானா பாடல்கள் என்றாலே நம் அனைவருக்கும் மனதில் நினைவுக்கு வருவது தேவாவின் பெயர் தான். அவரால் தான் தமிழ்நாட்டில் கானா பாடல்களே பேமஸ் ஆகத் தொடங்கின. கானா பாடல்கள் மூலம் பட்டிதொட்டியெங்கும் பேமஸ் ஆனவர் தேவா. அவர் இன்றளவும் மக்கள் மனதில் நீங்கா இடம்பிடித்திருப்பதற்கு காரணம் அவரின் கானா பாடல்கள் தான். அப்படி ஒரு படத்திற்காக கானா பாடலை சிறைக் கைதியை பாட வைக்க முயற்சித்திருக்கிறார் தேவா. மேலும் படிக்க

12:24 PM (IST) Feb 18

ஷூட்டிங் முடியும் முன்பே கோடிகளை குவிக்கும் மதராஸி

மதராஸி படத்தின் ப்ரீ ரிலீஸ் பிசினஸ் தற்போதே சூடுபிடிக்க தொடங்கி உள்ளது. அதன்படி அப்படத்தின் வெளிநாட்டு உரிமையை பர்ஸ் பிலிம் நிறுவனம் கைப்பற்றி உள்ளதாக படக்குழுவே அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மேலும் படிக்க

11:27 AM (IST) Feb 18

TN budget : புதுப்புது அறிவிப்புகளை அள்ளிக்கொடுக்கப்போகுது அரசு- தமிழக பட்ஜெட் எப்போது.! வெளியான தேதி

திமுக அரசு மார்ச் மாதம் 14ஆம் தேதி பட்ஜெட்டை தாக்கல் செய்யவுள்ளது. நிதிச் சுமை மற்றும் மத்திய அரசிடமிருந்து எதிர்பார்த்த உதவிகள் கிடைக்காத நிலையில், புதிய அறிவிப்புகள் வெளியாகுமா.? எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

மேலும் படிக்க

11:23 AM (IST) Feb 18

விளையாட்டா போச்சா? இளைஞர்களின் காவல்துறை பணிக்கான கனவு சிதைந்து போவதை இனியும் அனுமதிக்க முடியாது! அண்ணாமலை!

தமிழக காவல் உதவி ஆய்வாளர் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் இறுதிப் பட்டியலை வெளியிட திமுக அரசு காலதாமதம் செய்வதாகவும், தேர்வு முடிவுகளில் வெளிப்படைத்தன்மை இல்லை என்று அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும் படிக்க

10:36 AM (IST) Feb 18

சுந்தரி சீரியல் நடிகை கேப்ரியல்லாவுக்கு ஜாம் ஜாம்னு நடைபெற்ற வளைகாப்பு!

சுந்தரி சீரியல் நடிகை கேப்ரியல்லாவுக்கு வளைகாப்பு நடந்து முடிந்துள்ளது. கோலாகலமாக நடைபெற்ற வளைகாப்பு விழாவில் அவருடன் சுந்தரி சீரியலில் பணியாற்றிய பிரபலங்களும் கலந்துகொண்டு வாழ்த்தினர். கேப்ரியல்லாவின் வளைகாப்பு புகைப்படங்கள் இணையத்தில் படு வைரலாகி வருகிறது. மேலும் படிக்க

09:40 AM (IST) Feb 18

இனி ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது! ஆசிரியர்களின் கல்வி சான்றிதழ் ரத்து! லிஸ்ட் போட்ட தமிழக அரசு!

தமிழகத்தில் பள்ளி மாணவிகள் மீதான பாலியல் சீண்டல்கள் அதிகரித்து வரும் நிலையில், மாணவிகள் பாதுகாப்பை உறுதி செய்ய தமிழக அரசு பல்வேறு புதிய நடவடிக்கைகளை அறிவித்துள்ளது. 

மேலும் படிக்க

09:28 AM (IST) Feb 18

March Matha Rasi Palan : மேஷ ராசிக்கு மார்ச் மாதம் ராசி பலன் எப்படி? இந்த மாதம் ஏழரை சனி ஆரம்பம்!

Mesha Rasi March Matha Rasi Palan Predictions in Tamil : பிப்ரவரி மாதம் இன்னும் ஓரிரு வாரங்களில் முடிய உள்ள நிலையில் மார்ச் மாதம் மேஷ ராசிக்கு நன்மையா? தீமையா என்பது பற்றி முழுவதுமாக அறிந்து கொள்ளலாம்.

மேலும் படிக்க

09:11 AM (IST) Feb 18

ஆசிரியர்களே ரெடியா.? ஒரே நேரத்தில் 10ஆயிரம் பேருக்கு வேலை.! வெளியான அசத்தலான அறிவிப்பு

பிப்ரவரி 22 ஆம் தேதி சென்னையில் 10,000 க்கும் மேற்பட்ட ஆசிரியர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. 

மேலும் படிக்க

09:11 AM (IST) Feb 18

புதுச்சேரி சுற்றுலா பயணிகளுக்கு குட் நியூஸ்.! இனி இரவு 12 மணி வரை திறந்திருக்கும்- அரசு அறிவிப்பு

புதுச்சேரிக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் சென்று வரும் நிலையில், புதுச்சேரியில் இரவு 12 மணி வரை சிறு உணவகங்கள் திறந்திருக்க அனுமதி

மேலும் படிக்க