பாகிஸ்தானின் லாகூரில் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி த்ரில் வெற்றி பெற்றுள்ளது.
மேலும் படிக்கTamil News Live today 26 February 2025: தவெக ஆண்டு விழா!

தமிழக வெற்றிக்கழகத்தின் 2-ம் ஆண்டு தொடக்க விழா மாமல்லபுரம் பூஞ்சேரியில் உள்ள சொகுசு விடுதியில் இன்று காலை 7.45 மணிக்கு நடைபெறுகிறது. இந்நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாம் ஆண்டு தொடக்க விழாவில் கலந்து கொள்வதற்காக தேர்தல் வியூக வகுப்பாளரும், ஜன்சுராஜ் கட்சியின் தலைவருமான பிரஷாந்த் கிஷோரும் வருகை தந்துள்ளார். விழுப்புரத்தில் நடந்த கட்சியின் முதல் மாநாட்டுக்கு பிறகு விஜய் பங்கேற்கும் கூட்டம் என்பதால் தொண்டர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இங்கிலாந்துக்கு அதிர்ச்சி அளித்த ஆப்கானிஸ்தான்! 8 ரன்களில் த்ரில் வெற்றி!
பட்ஜெட் விலையில் ஆடம்பரமான 7 சீட்டர் SUV கார் - Mahindra Bolero Neo
நாட்டில் 7 சீட்டர் கார்களுக்கான தேவை அதிகம் உள்ள நிலையில் பட்ஜெட் விலையில் கிடைக்கக்கூடிய மஹிந்திரா பொலிலோ நியோ பற்றி தெரிந்து கொள்வோம்.
மேலும் படிக்கஈஷா மஹா சிவராத்திரி விழா பக்தியின் மஹா கும்பமேளா: உள்துறை அமைச்சர் அமித் ஷா புகழாரம்!
Amit Shah on Maha Shivratri: கோவை ஈஷா யோக மையத்தில் நடைபெற்ற மஹாசிவராத்திரி விழாவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கலந்து கொண்டார். இவ்விழா பக்தியின் மஹாகும்பமேளா போன்று இருப்பதாக அவர் புகழாரம் சூட்டினார்.
மேலும் படிக்கஎஸ் ஜே சூர்யாவின் வரி ஏய்ப்பு வழக்கின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம்!
வரி ஏய்ப்பு செய்ததாக எஸ்ஜே சூர்யாவிற்கு எதிராக வருமான வரித்துறை அதிகாரிகள் தாக்கல் செய்த வழக்கிற்கு எதிராக தாக்கல் செய்த அவரது மனுவை உச்சநீதிமன்றம் ரத்து செய்துள்ளது.
10 வருடத்தில் தமிழகத்துக்கு 5 லட்சம் கோடி நிதி வழங்கினோம்; மு.க. ஸ்டாலினுக்கு அமித் ஷா பதிலடி!
Amit Shah in Coimbatore: தமிழகத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்வதில் மத்திய அரசு பாரபட்சம் காட்டுவதாக ஸ்டாலின் குற்றஞ்சாட்ட, அமித் ஷா அதை மறுத்துள்ளார். மேலும், திமுக அரசு ஊழல் மலிந்த ஆட்சி நடத்துவதாகவும், தேச விரோத சக்திகளுக்கு ஆதரவளிப்பதாகவும் அமித் ஷா விமர்சித்துள்ளார்.
மேலும் படிக்கஅள்ள அள்ள பணம் கொட்ட; இந்த '1' பொருளை வீட்டில் வாங்கி வைங்க!
Vastu Tips For Money Problem : நிதி நெருக்கடி, கடன் பிரச்சனை மற்றும் அதிகப்படியான செலவுகளால் நீங்கள் ரொம்பவே சிரமப்படுகிறீர்கள் என்றால், வாஸ்து சாஸ்திரத்தின் படி இந்த பொருட்களை வீட்டில் வாங்கி வையுங்கள்.
மேலும் படிக்கநகை விஷயத்தில் வெளியே வந்த உண்மை - பாண்டியனிடம் ராஜீ கேட்ட கேள்வி? பாண்டியன் ஸ்டோர்ஸ் அப்டேட்!
நகையை திருடியது யார் என்ற உண்மையை தெரிந்து கொண்ட பாண்டியன், கதிர் மீது எந்த தப்பும் இல்லை என்பதையும் புரிந்து கொண்டு பெருமை படும் காட்சி தான் இன்று ஒளிபரப்பாகி உள்ளது.
சம்மர் வந்தாச்சு...மக்களே இந்த பழம் கிடைத்தால் விட்டுடாதீங்க
உடல் எடையை குறைப்பதில் சீசன் பழங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. அப்படி உடல் எடை குறைப்பிற்கு பயன்படும் மிக முக்கியமான கோடை கால பழத்தை பற்றியும், அதில் உள்ள சத்துக்கள் பற்றியும், அது எவ்வாறு உடல் எடை குறைப்பில் பயன்படுகிறது என்பது பற்றியும் தெரிந்து கொள்ளலாம்.
மேலும் படிக்கமக்களே உஷார்...இந்த 8 உணவுகளை சூடுபடுத்தினால் விஷமாக மாறிவிடும்
சில உணவுகள் கெட்டுப் போகாமல் இருக்க ஃபிரிட்ஜில் வைத்து எடுத்து சூடு செய்தோ அல்லது அடிக்கடி சூடு செய்தோ சாப்பிடும் போது அந்த உணவு விஷயத்தன்மையானதாக மாறி நம்முடைய உடலுக்கு பல விதமான கேடுகளை விளைவிக்கும். இது போல் மீண்டும் சூடுபடுத்தினால் பாதிப்பை ஏற்படுத்தும் உணவுகள் எவை என்பதை தெரிந்து கொண்டு அவற்றை தவிர்ப்பது நல்லது.
மேலும் படிக்கபெங்களூரு : தண்ணீரை வீணடித்ததற்காக 112 வழக்கு பதிவு; ரூ.5.6 லட்சம் அபராதம் விதிப்பு!
பெங்களூருவில் குடிநீர் வீணாவதை தடுக்க BWSSB தீவிர நடவடிக்கை எடுத்துள்ளது. கடந்த வாரம் 112 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு ரூ.5.6 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. கோடை காலத்தில் நீர் பற்றாக்குறையை தவிர்க்க பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் என BWSSB தலைவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மேலும் படிக்கபுரத சத்து கிடைக்க சிக்கன் தான் சாப்பிடணுமா? இந்த 6 சைவ உணவு இருக்கே
தினசரி உணவில் இந்த 6 முக்கிய புரத உணவுகளை சேர்த்தால், உடல் ஆரோக்கியமாகவும், சக்திவாய்ந்ததாகவும் இருக்கும். புரதம் நிறைந்த சைவ உணவுகளை உட்கொண்டு, ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ முடியும். சைவ உணவு சாப்பிடுபவர்கள் எந்தெந்த உணவுகளை தினமும் சேர்த்துக் கொண்டால் புரத சத்துக்கள் அதிகம் கிடைக்கும் என்பதை தெரிந்து கொள்ளலாம்.
மேலும் படிக்கரகசிய குறியீட்டு மொழியில் பேசும் AI அசிஸ்டெண்ட்! அதிர்ச்சியூட்டும் வீடியோ!
சமூக வலைத்தளத்தில் பகிரப்படும் வீடியோ, செயற்கை நுண்ணறிவு மனித கட்டுப்பாட்டை மீறக்கூடும் என்ற அச்சத்தை ஏற்படுத்துகிறது. திருமண முன்பதிவு குறித்து பேசிய AI அசிஸ்டெண்ட்கள், ஜிபர் லிங்க் (GibberLink Mode) மூலம் ரகசிய சங்கேத மொழியில் உரையாடுகின்றனர். இது, மனிதர்களின் தலையீடு இல்லாமல் AI செயல்படக்கூடும் என்ற கவலையை எழுப்புகிறது. எலான் மஸ்க் போன்றோரின் எச்சரிக்கைகளை இது எதிரொலிக்கிறது.
உலர் அத்திப்பழம் சூப்பர் ஃபுட்....எப்படின்னு தெரியுமா ?
அத்திப்பழம் ஒரு இயற்கையான மருத்துவ உணவு. இது செரிமானம், இரத்தசோகை, எலும்பு வலிமை, இதய ஆரோக்கியம், மன நலன் போன்றவற்றுக்கு மிகச்சிறந்த நிவாரணமாக செயல்படும். அத்திப் பழத்தை எப்படி சாப்பிட்டால் நல்லது, அத்திப்பழத்தில் என்னென்ன சத்துக்கள் உள்ளன? இது யாருக்கெல்லாம் நல்லது என்பதை தெரிந்து கொள்ளலாம்.
மேலும் படிக்கTop 5 Serial Villi Actress: சன் டிவி சீரியலில் கொடூர வில்லியாக மிரட்டும் 5 நடிகைகள்!
சீரியலில், எப்படி கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறதோ அதே அளவுக்கு, வில்லி கதாபாத்திரமும் முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. அந்த வகையில் சீரியலில் மிரட்டும் 5 சன் டிவி வில்லிகள் பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.
மலச் சிக்கல் பெரும் சிக்கல்...ஈஸியா சரி செய்ய இதோ வழி இருக்கு
மலச்சிக்கல் பலருக்கும் இருக்கும் பெரிய பிரச்சனையாகும். இதற்கு பல விதமான காரணங்கள் உள்ளன. ஆனால் இவற்றை அலட்சியப்படுத்தினால் அது நாளடைவில் மிகப் பெரிய பிரச்சனைகளை ஏற்படுத்தி விடும். மலச்சிக்கலை நாம் தினசரி உண்ணும் உணவுகள் மூலமாகவே எளிமையான முறையில் சரி செய்யலாம். மலர்ச்சிக்கலை போக்க என்ன சாப்பிட வேண்டும்? வாங்க தெரிந்து கொள்ளலாம்.
மேலும் படிக்கஜிம் போகாமலே ஈசியா உடல் எடையை குறைக்கலாம்! எப்படி தெரியுமா?
உடற்பயிற்சி கூடத்திற்குச் செல்லாமலேயே, வெறும் ஆறு விஷயங்களைச் செய்வதன் மூலம், உடல் எடையை எளிதாகக் குறைப்பது மட்டுமல்லாமல், பெல்லி ஃபேட்டையும் குறைக்கலாம். மேலும்.. அது எப்படி என்று தெரிந்து கொள்வோமா...
மேலும் படிக்க9 வருட திருமண வாழ்க்கைக்கு எண்டு கார்டு போடும் அமன் வர்மா – வந்தனா லால்வானி!
Aman Verma and Vandana Lalvani Divorce : நடிகர் அமன் வர்மாவும் அவருடைய மனைவி வந்தனா லால்வானியும் கொஞ்ச நாட்களாகவே தலைப்புச் செய்திகளில் வந்து கொண்டிருக்கிறார்கள். இவர்களது 10 வருட திருமண வாழ்க்கை மற்றும் விவாகரத்திற்கான காரணம் குறித்து பார்க்கலாம்.
மேலும் படிக்கபுதிய வௌவால் வைரஸ் HKU5-CoV-2! அடுத்த பெருந்தொற்றுநோய் நெருங்கி வருகிறதா?
சீன விஞ்ஞானிகள் புதிய வௌவால் வைரஸ் HKU5-CoV-2 மனிதர்களுக்குப் பரவும் அபாயம் இருப்பதாக எச்சரித்துள்ளனர். இது கோவிட்-19 போன்ற மற்றொரு தொற்றுநோயை ஏற்படுத்தக்கூடும் என்ற கவலையை எழுப்பியுள்ளது, இருப்பினும் கண்காணிப்பு அவசியம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
மேலும் படிக்ககுழந்தைகளின் டயட்டில் கண்டிப்பாக இருக்க வேண்டிய சத்தான உணவுகள்
நல்ல உணவுப் பழக்கம் குழந்தைகளின் எதிர்கால உடல்நலத்திற்கும் புத்திசாலித்தனத்திற்கும் அடிப்படையானதாகும். ஆரோக்கியமான உணவுகளை குழந்தைகளின் உணவுப் பட்டியலில் சேர்த்து, அவர்களின் எதிர்கால வளர்ச்சியை உறுதி செய்வது அவசியம். அதற்கு குழந்தைகளின் உணவில் தினமும் கண்டிப்பாக இருக்க வேண்டிய உணவுகளை தெரிந்து கொள்ள வேண்டும்.
விரைவில் ஐபோன் 17 ரிலீஸ்! டிசைன், ஹார்டுவேரில் வெற லெவல் அப்டேட்!
iPhone 17 Series Update: ஆப்பிளின் வரவிருக்கும் ஐபோன் 17 சீரிஸில் மெலிதான ஐபோன் 17 ஏர் உள்பட அனைத்து மாடல்களும் A19 சிப் மற்றும் ப்ரோமோஷன் டிஸ்ப்ளேயுடன் பெரிய வடிவமைப்பு மற்றும் ஹார்டுவேர் அட்பேட்களைக் கொண்டிருக்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் படிக்க