08:01 AM (IST) Oct 31

Tamil News Live todayசென்னையில் தொகுப்பூதியத்தில் வேலைவாய்ப்பு.! உடனே விண்ணப்பிக்க ஆட்சியர் அழைப்பு

Assistant cum computer operator jobs : சென்னை மத்திய மண்டல குழந்தைகள் நல குழுவில், கணினி இயக்குபவர் பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். 12 ஆம் வகுப்பு தேர்ச்சி, 42 வயதுக்குட்பட்டவர்கள் இந்த தொகுப்பூதிய பணிக்கு விண்ணப்பிக்கலாம். 

Read Full Story
11:22 PM (IST) Oct 30

Tamil News Live todayஇன்றைய TOP 10 செய்திகள் - டிவிஸ்ட் வைத்த செங்கோட்டையன்.. H-1B விசா விதிகள் மாற்றம்!

எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக இணைந்த ஓபிஎஸ், டிடிவி தினகரன், புதிய தலைமை நீதிபதி நியமனம், H-1B விசா விதிகளை மாற்றிய அமெரிக்கா, மகளிர் உலகக் கோப்பை பைனலில் இந்தியா உள்ளிட்டவை இன்றைய TOP 10 செய்திகளில் உள்ளன.

Read Full Story
11:08 PM (IST) Oct 30

Tamil News Live todayஅனன்யாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து - பாவனா பாண்டேவின் நெகிழ்ச்சியான பதிவு!

பிறந்தநாளைக் கொண்டாடிய தனது 'பேபி கேர்ள்' அனன்யா பாண்டே மீது பாவனா பாண்டே அன்பைப் பொழிந்துள்ளார்.

Read Full Story
11:01 PM (IST) Oct 30

Tamil News Live todayஅபிஷேக் பச்சனுக்கு முன் ஐஸ்வர்யா ராய் காதலித்த 6 பிரபலங்கள் யார் யார் தெரியுமா?

Aishwarya Rai Love Affairs: பிரபல நடிகை ஐஸ்வர்யா ராய் நவம்பர் 1 ஆம் தேதி தனது 52வது பிறந்தநாளைக் கொண்டாட உள்ளார். இத்தனை ஆண்டுகளில் பல பிரபலங்களுடன் அவர் காதல் வயப்பட்டுள்ளார். அவரது காதல் பட்டியல் இதோ..

Read Full Story
10:59 PM (IST) Oct 30

Tamil News Live todayமகளிர் உலகக் கோப்பை - ஆஸ்திரேலியாவை வீழ்த்தி பைனலுக்கு சென்ற இந்தியா! 339 ரன்களை சேஸ் செய்து சாதனை!

மகளிர் உலகக் கோப்பை அரையிறுதி போட்டியில் 339 ரன்களை சேஸ் செய்து சாதனை படைத்த இந்திய அணி ஆஸ்திரேலியாவை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு சென்றுள்ளது. ஜெமீமா சாதனை சதம் விளாசினார்.

Read Full Story
10:28 PM (IST) Oct 30

Tamil News Live todayரயில்வேயின் ராக் ஸ்டார்! டிக்கெட் எடுக்காத வித் அவுட் ஆசாமிகளை கதற விடும் ரூபினா அகிப்!

மத்திய ரயில்வேயின் பெண் டிக்கெட் பரிசோதகர் ரூபினா அகிப் ஒரே நாளில் 150 டிக்கெட் எடுக்காத நபர்களிடம் இருந்து ரூ.45,000 அபராதம் வசூலித்து அசத்தியுள்ளார்.

Read Full Story
10:21 PM (IST) Oct 30

Tamil News Live todayமனைவி உஷா மதம் மாறணும்.. கண்டிஷன் போடும் அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ்

அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வேன்ஸ், தனது இந்து மனைவி உஷா வேன்ஸ் ஒருநாள் கிறிஸ்துவ மதத்தைத் தழுவ வேண்டும் என விரும்புவதாகத் தெரிவித்துள்ளார். இருப்பினும், அவரது நம்பிக்கையை மதிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

Read Full Story
09:50 PM (IST) Oct 30

Tamil News Live todayபந்து தாக்கி 17 வயது கிரிக்கெட் வீரர் மரணம்..! ஆஸ்திரேலியாவில் மீண்டும் சோகம்!

ஆஸ்திரேலியாவில் கழுத்தில் பந்து தாக்கி 17 வயது இளம் கிரிக்கெட் வீரர் உயிரிழந்தார். இந்த சோக சம்பவம் 2014-ம் ஆண்டு ஆஸ்திரேலிய வீரர் ஃபில் ஹியூக்ஸ் பந்து தாக்கி இறந்ததை நினைவுப்படுத்தியுள்ளது.

Read Full Story
09:44 PM (IST) Oct 30

Tamil News Live todayகேரளாவிலும் பெண்களுக்கு மாதம் ரூ.1,000! புதிய திட்டத்தை அறிவித்த பினராயி விஜயன்!

கேரள முதல்வர் பினராயி விஜயன், அரசின் எந்த நலத்திட்ட உதவியும் பெறாத 35 முதல் 60 வயதுக்குட்பட்ட பெண்களுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் புதிய மகளிர் பாதுகாப்புத் திட்டத்தை அறிவித்துள்ளார். வரவிருக்கும் தேர்தல்களை கருத்தில் கொண்டு இந்த அறிவிப்பு வந்துள்ளது.

Read Full Story
09:25 PM (IST) Oct 30

Tamil News Live todayபாகுபலி 3 எப்படி இருக்கும்? பட்ஜெட்டை அறிவித்த ராஜமௌலி; பிரபாஸ் ஷாக்!

SS Rajamouli Revealed Baahubali 3 Budget : பாகுபலி: தி எபிக் ரிலீஸை முன்னிட்டு பாகுபலி 3 பற்றிய அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்ப்பு எழுந்தது. இதுகுறித்து ராஜமௌலி பேசி பட்ஜெட் விவரங்களை வெளியிட்டுள்ளார்.

Read Full Story
08:52 PM (IST) Oct 30

Tamil News Live today16 வயதில் செஸ் கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்று தமிழக வீரர் சாதனை! குவியும் வாழ்த்து!

சென்னையை சேர்ந்த இளம்பரிதி 16 வயதில் செஸ் கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்று சாதனை படைத்துள்ளார். அவருக்கு முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

Read Full Story
08:39 PM (IST) Oct 30

Tamil News Live todayமீண்டும் ஆப்பு வைத்த டிரம்ப்! அமெரிக்காவில் இந்தியர்களின் வேலைக்கு ஆபத்து!

டிரம்ப் நிர்வாகம் H-1B விசா கட்டணத்தை கடுமையாக உயர்த்தியுள்ளதுடன், வேலைவாய்ப்பு அங்கீகார ஆவணங்களின் (EAD) தானியங்கி நீட்டிப்பு முறையையும் முடிவுக்குக் கொண்டு வந்துள்ளது. அமெரிக்காவில் பணிபுரியும் இந்தியர்கள் வேலை இழக்கும் அபாயத்தை எதிர்கொண்டுள்ளனர்.

Read Full Story
08:35 PM (IST) Oct 30

Tamil News Live todayமிஸ் பண்ணாதீங்க! 12வது தேர்ச்சி பெற்றவர்களுக்கு NABARD துணை நிறுவனத்தில் வேலைவாய்ப்பு! திருச்சி, மதுரை, சேலத்தில் பணி.

NABFINS நபார்டின் துணை நிறுவனமான NABFINS-இல் Customer Service Officer (CSO) பணிக்கு 12வது தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். தேர்வு இல்லை, நேர்காணல் மூலம் தேர்வு. சம்பளம் ரூ.30,000 வரை.

Read Full Story
08:30 PM (IST) Oct 30

Tamil News Live todayடிப்ளமோ, ITI படித்தவர்களுக்கு ஜாக்பாட்! சென்னை மெட்ரோவில் சூப்பர்வைசர், டெக்னீஷியன் வேலை.. மிஸ் பண்ணிடாதீங்க!

Chennai Metro Rail Jobs 2025 சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் (CMRL)-இல் Supervisor, Technician வேலைக்கு டிப்ளமோ, ITI படித்தோர் விண்ணப்பிக்கலாம். சம்பளம் ₹30,000 வரை. விண்ணப்பக் கட்டணம் இல்லை. நேரடி நேர்காணல்!

Read Full Story
08:25 PM (IST) Oct 30

Tamil News Live todayமாமியாரை காப்பாற்றிய கார்த்திக் – தன்னைப் பற்றிய உண்மையை சொல்ல ஷாக்கான சாமுண்டீஸ்வரி!

Karthik saves his mother in law in Karthigai Deepam 2 : தனக்கு நேர இருந்த ஆபத்தில் சிக்க இருந்த தனது மாமியார் சாமுண்டீஸ்வரியை பட்டாசு விபத்திலிருந்து முன்னெச்சரிக்கையாக கார்த்திக் காப்பாற்றியுள்ளார்.

Read Full Story
08:24 PM (IST) Oct 30

Tamil News Live todayசும்மா ஜாலியா படிக்கலாம்! காமிக்ஸ் மூலம் குழந்தைகளுக்கு வரி, தேசப்பற்றுப் பாடம்! CBSE-இன் சூப்பர் ஐடியா!

Motu Patlu Comics CBSE மற்றும் வருமான வரித்துறை இணைந்து மோட்டு பட்லு காமிக்ஸ் (5 மொழிகளில்) மூலம் குழந்தைகளுக்கு வரி செலுத்துவதன் அவசியம், நேர்மை மற்றும் பொறுப்புள்ள குடிமகனாக இருப்பது குறித்துக் கற்றுக்கொடுக்கிறது.

Read Full Story
08:19 PM (IST) Oct 30

Tamil News Live todayரயில்வேயில் பொன்னான வாய்ப்பு! RRB-இல் 2,569 ஜூனியர் இன்ஜினியர் பணியிடங்கள்.. நாளை முதல் விண்ணப்பப் பதிவு தொடக்கம்!

RRB JE Recruitment ரயில்வேயில் ஜூனியர் இன்ஜினியர் (JE) உட்பட 2,569 பணியிடங்களுக்கு RRB அறிவிப்பு வெளியிட்டுள்ளது. சம்பளம் ₹35,400. விண்ணப்பப் பதிவு அக்டோபர் 31, 2025 முதல் தொடங்குகிறது.

Read Full Story
08:18 PM (IST) Oct 30

Tamil News Live todayவெயிட் அண்ட் சீ! அதிமுகவில் ஒரு சர்ப்ரைஸ் இருக்கு! ட்விஸ்ட் வைத்து பேசிய சசிகலா! இபிஎஸ்க்கு சிக்கல்

எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக களமிறங்கியுள்ள சசிகலா, அதிமுகவில் ஒரு சர்ப்ரைஸ் இருக்கு என்று ட்விஸ்ட் வைத்து பேசியுள்ளார். இது இபிஎஸ்க்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

Read Full Story
08:13 PM (IST) Oct 30

Tamil News Live todayமிரண்டுபோன கிரியேட்டர்கள்! ஆடியோ, வீடியோ, இமேஜ் என அனைத்தையும் நொடியில் உருவாக்கும் Adobe Firefly-இன் அடுத்த தலைமுறை AI!

Adobe Firefly Adobe நிறுவனம் Firefly-இன் புதிய AI கருவிகளை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் ஆடியோ, வீடியோ எடிட்டர், தமிழ் மொழிக்கான குரல் உருவாக்கம் உட்பட பல்வேறு வசதிகள் உள்ளன. படைப்பாளிகளுக்கு ஒரு புதிய புரட்சி!

Read Full Story
08:01 PM (IST) Oct 30

Tamil News Live todayஷாக் நியூஸ்! இனி Grammarly கிடையாது... புதிய அவதாரம் எடுத்த AI டூல்! இனி எல்லாமே 'சூப்பர்ஹியூமன்' தான்!

Grammarly rebranded கிராமர்லி (Grammarly) நிறுவனம் Superhuman எனப் பெயர் மாற்றம் பெற்றுள்ளது. இது AI உதவியுடன் எழுத்து, இமெயில் போன்ற பணிகளை ஒருங்கிணைக்கும் புதிய உற்பத்தித் திறன் கருவியாகும்.

Read Full Story