KKR Star Player Venkatesh Iyer Talk About Ajinkya Rahane Captaincy Qualities : ஐபிஎல் 2025: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (கேகேஆர்) அணியின் துணை கேப்டன் வெங்கடேஷ் ஐயர், அஜிங்க்யா ரஹானேவின் தலைமையில் விளையாட ஆர்வமாக உள்ளார். ரஹானே ஒரு சிறந்த தலைவர் என்றும், அவரது தாக்கம் அணியில் உணரப்படுவதாகவும் கூறினார்.
மேலும் படிக்க- Home
- Tamil Nadu News
- Tamil News Live today 19 March 2025: கேகேஆர் கேப்டன் ரஹானேயின் தலைமைப் பண்பு பற்றி பேசிய வெங்கடேஷ் ஐயர்!
Tamil News Live today 19 March 2025: கேகேஆர் கேப்டன் ரஹானேயின் தலைமைப் பண்பு பற்றி பேசிய வெங்கடேஷ் ஐயர்!

9 மாதங்களாக சர்வதேச விண்வெளி நிலையத்தில் சிக்கித் தவித்த சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் 17 மணி நேர பயணத்துக்கு பிறகு ஸ்பேஸ் எக்ஸ்-ன் டிராகன் விண்கலம் மூலம் பத்திரமாக பூமிக்கு திரும்பினர். கடலில் விழுந்த டிராகன் கேப்சூலை படகு மூலம் மீட்டு, விண்வெளி வீரர்களை பத்திரமாக ஸ்பேஸ் எக்ஸ்-ன் நாசா குழு அழைத்து சென்றது.
கேகேஆர் கேப்டன் ரஹானேயின் தலைமைப் பண்பு பற்றி பேசிய வெங்கடேஷ் ஐயர்!
Tamannaah Bhatia: பிரபல நடிகையின் பயோபிக்கில் நடிக்க ஆசைப்படும் தமன்னா!
பிரபல நடிகையின் பயோ பிக் படத்தில், நடிக்க விருப்பம் உள்ளதாக தமன்னா கூறியுள்ள தகவல் தற்போது வைரலாகி வருகிறது.
ரூ.6.79 லட்சம், 33 கிமீ மைலேஜ்! டாக்ஸி டிரைவர்களின் கண்ணீரைத் துடைத்த மாருதி
மாருதி சுஸுகி டிசையர் டூர் எஸ் அறிமுகம். டாக்ஸி, ஃப்ளீட் சர்வீஸ்களுக்கு மட்டும் கிடைக்கும். LXi ட்ரிம்மில் கிடைக்கும் இதன் விலை ரூ.6.79 லட்சம்.
மேலும் படிக்கசிக்கன் 65 க்கு செம டஃப் கொடுக்கும் உருளைக்கிழங்கு 65
உருளைக்கிழங்கில் சைட் டிஷ் மட்டுமல்ல சுவையான ஸ்நாக்சும் செய்து அசத்தலாம். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக் கூடியதாகவும், சிக்கன் 65 ருசிக்கே போட்டியாக இருக்கும் அளவிற்கும் உருளைக்கிழங்கில் அருமையான 65 செய்யலாம்.
சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ற ராகி-வேர்க்கடலை லட்டு
சிறு தானிய உணவுகளை பெரியவர்கள் சாப்பிட துவங்கினாலும் குழந்தைகள் அதை விரும்புவது கிடையாது. அப்படி அடம்பிடிக்கும் குழந்தைகளுக்கு அவர்கள் விரும்பும் வகையில் இனிப்புகளாக செய்த கொடுப்பதால் சிறு தானிய உணவுகளின் சத்துக்கள் கிடைக்க செய்யலாம்
மேலும் படிக்ககேரளா ஸ்டைல் மீன் கறி குழம்பு...ஊரே மணக்கும்
சைவத்திற்கு மட்டுமல்ல அசைவத்திலும் வித்தியாசமான அதிகமான உணவு வகைகள் தயார் செய்யப்படும் மாநிலம் கேரளா தான். தமிழ்நாட்டில் எப்படி கிராமங்களில் செய்யப்படும் மீன் குழம்பு ஸ்பெஷலோ, அதே போல் கேரளாவின் கிராமத்து வீடுகளில் செய்யப்படும் மீன் கறி குழம்பு ஊரே மணக்கும்.
மேலும் படிக்கபணம் 2 மடங்கு பெருகனுமா? இந்த செடி வேரை வாசலில் கட்டுங்க
வாஸ்து சாஸ்திரத்தின் படி வீட்டின் வாசலில் இந்த ஒரு செடியின் வேரை கட்டினால் பணப்பற்றாக்குறை இருக்காது.
மேலும் படிக்க6ஆவது முறையாக டிராபி வெல்லுமா மும்பை இந்தியன்ஸ்? பலம், பலவீனம் என்ன? முக்கிய வீரர்கள் யார் யார்?
Mumbai Indians IPL 2025 Title Possibilities Strengths and Weakness : ஐபிஎல் 2025 மும்பை இந்தியன்ஸ்: இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) தொடரில் 5 முறை சாம்பியன் பட்டம் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி, 6 ஆவது முறையாகவும் கோப்பையை வெல்லத் திட்டமிட்டுள்ளது. அதற்காக அணியில் புதிய வீரர்களையும் எடுத்துள்ளது.
மேலும் படிக்கMe Too Moment: ரஜினி பட வில்லன் மீது விஷால் ஹீரோயின் கூறிய மீடூ புகார்! முழு விவரம் இதோ!
ரஜினிகாந்த் நடித்த கபாலி படத்தில் வில்லனாக நடித்த பாலிவுட் நடிகர் நானா படேக்கர் மீது, தனுஸ்ரீ தத்தா கொடுத்த சர்ச்சை புகார் குறித்து, இந்த பதிவில் பார்க்கலாம்.
வாயில் வைத்ததும் கரையும் சுவையான மைசூர் பாக் சரியான முறையில் செய்வது எப்படி?
ஊர் பெயருடன் புகழ்பெற்று விளங்கும் உணவு வகைகளில் ஒன்ற மைசூர் பாக். மைசூரில் இது ஃபேமல் ஆனதோ இல்லையோ. ஆனால் இதன் சுவையால் உலகம் முழுவதும் மைசூரின் பெயர் புகழ்பெற்று விட்டது. தென்னிந்திய இனிப்பு வகைகளில் மிக முக்கியமான இடம்பிடிக்கு மைசூர் பாக்கை சரியான பதத்தில் எப்படி செய்வது என வாங்க தெரிந்த கொள்ளலாம்.
மேலும் படிக்கமதுரை ஸ்பெஷல் ரோட்டுக்கடை மட்டன் சால்னா ருசியின் ரகசியம் இது தான்
மதுரையில் எத்தனையோ அசைவ உணவுகள் இருந்தாலும் ரோட்டோர கடைகளில் கிடைக்கும் மட்டன் சால்னாவின் சுவையை அடித்துக் கொள்ளவே முடியாது. காரசாரமான அசைவ உணவை விரும்புபவர்களுக்கு இது மிகவும் ஏற்ற உணவாகும்.
மேலும் படிக்கIPL 2025 தொடரில் நடுவராகவும், வீரராகவும் களமிறங்கும் இந்திய அணியின் முன்னாள் வீரர் தன்மய் ஸ்ரீவஸ்தவா!
IPL 2025 Umpire Tanmay Srivastava : முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் தன்மய் ஸ்ரீவஸ்தவா ஐபிஎல் 2025 போட்டியில் வீரராகவும், நடுவராகவும் பங்கேற்கும் முதல் நடுவர் என்ற சாதனையை படைக்க இருக்கிறார்.
மேலும் படிக்கஉலகில் 6வது இடம் பிடித்த தமிழ்நாட்டு ஸ்பெஷல் பரோட்டா
தென்னிந்திய உணவுகளில் பரோட்டாவிற்கு தனி இடம் உண்டு. பிரியாணிக்கு அடுத்த படியாக பரோட்டாவிற்கு தான் அதிகமான ரசிகர் கூட்டம் உள்ளது. இந்த பரோட்டா தற்போது உலக அளவில் புகழ்பெற்றதாக மாறி உள்ளது. உலக அளவில் புகழ்பெற்ற 50 ரோட்டோர உணவுகளில் ஒன்றாக இடம்பிடித்துள்ளது தென்னிந்திய பரோட்டா.
மேலும் படிக்கJana Nayagan: 25 வருடங்களுக்கு பின் தளபதியின் 'ஜனநாயகன்' படத்தில் இணைந்த குஷி பட நடிகர்!
நடிகர் விஜய்யின் ஜனநாயகன் படத்தில், இணைந்துள்ள 'குஷி' பட நடிகர் பற்றிய தகவல் தற்போது வெளியாகி உள்ளது.
விவாகரத்துக்கு பிறகு வாழ்க்கையில் சவால், எதிர்கொண்ட அனுபவத்தை பகிர்ந்த ஹர்திக் பாண்டியா!
Hardik Pandya Share His Divorce Life Experience and Challenges : விவாகரத்துக்குப் பிறகு தனது வாழ்க்கைப் போராட்டங்கள் குறித்து ஹர்திக் பாண்டியா மனம் திறந்து பேசியுள்ளார். தனிப்பட்ட வளர்ச்சி மற்றும் கற்ற பாடங்களில் கவனம் செலுத்தி, அவர் எதிர்கொண்ட சவால்களைப் பற்றி பகிர்ந்து கொண்டுள்ளார்.
மேலும் படிக்கஆண்களே! வெயில் காலத்தில் முகம் பளபளக்க இதை செய்ங்க!
இந்த கோடை வெயில் தாக்கத்தில் இருந்து ஆண்கள் தங்களது சருமத்தை பாதுகாப்பது எப்படி என்று தெரிந்துகொள்ளலாம்.
மேலும் படிக்கஆண்டுக்கு 15 சிலிண்டருக்கு மேல் வாங்க முடியாதா? அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்!
சமையல் கேஸ் சிலிண்டர் பயன்பாடு அதிகரித்து வரும் நிலையில், ஆண்டுக்கு 15 சிலிண்டர்களுக்கு மேல் பயன்படுத்தினால் பதிவு செய்ய முடியாது என தகவல் பரவி வருகிறது. இந்தியன் ஆயில் நிறுவனம் இதுகுறித்து எஸ்எம்எஸ் மூலம் தகவல் அனுப்புவதாக கூறப்படுகிறது.
மேலும் படிக்கசிஎஸ்கே போட்டிக்கு பயமறியான் சூர்யகுமார் யாதவ்வை கேப்டனாக்கிய மும்பை இந்தியன்ஸ் ; ஒருநாள் கேப்டன்!
CSK vs MI, Suryakumar Yadav is Captain : ஐபிஎல் 2025 தொடரின் 3ஆவது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக சென்னையில் நடைபெறும் போட்டிக்கு மட்டும் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக சூர்யகுமார் யாதவ் நியமிக்கப்பட்டுள்ளார்.
மேலும் படிக்கSuriya Sivakumar: இளையராஜாவுக்கு பரிசோடு சென்று வாழ்த்து கூறி இன்ப அதிர்ச்சி கொடுத்த சூர்யா - சிவகுமார்!
லண்டனில் தனது முதல் சிம்பொனி, இசை அரங்கேற்றம் செய்து விட்டு இந்தியா திரும்பிய இளையாஜாவுக்கு நடிகர் சிவக்குமார் தங்க பரிசு கொடுத்து வாழ்த்தியுள்ளார்.
60 கோடி இல்ல, தனஸ்ரீக்கு ஜீவனாம்சம் - யுஸ்வேந்திர சாஹல் எவ்வளவு கொடுக்கணும்?
Yuzvendra Chahal Dhanashree Verma Divorce : யுஸ்வேந்திர சாஹல், தனஸ்ரீ வர்மா விவாகரத்து குறித்த புதிய தகவல் வெளியாகியுள்ளது. சாஹல், தனஸ்ரீக்கு ஜீவனாம்சமாக 4.75 கோடி ரூபாய் கொடுப்பதாக கூறப்படுகிறது.
மேலும் படிக்க