05:34 AM (IST) Mar 19

IPL 2025 : தெரு நாய்க்கு உணவளித்த தோனியின் வீடியோ வைரல்; Watch Video!

MS Dhoni Feeding Biscuits to Dog : ஐபிஎல் 2025க்கு முன்னதாக, எம்.எஸ்.தோனி சென்னை சூப்பர் கிங்ஸ் பயிற்சி நேரத்தில் தெரு நாய்க்கு உணவு அளித்து, விலங்குகள் மீதுள்ள தனது அன்பை வெளிப்படுத்தினார்.

மேலும் படிக்க
11:45 PM (IST) Mar 18

ஐபிஎல் வாலாற்றில் முதல் முறையாக 13 தொடக்க விழா – பிசிசிஐ திட்டம்!

IPL 2025 Opening Ceremony at All 13 Venues BCCI Plan : ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் முதல் முறையாக நடப்பு ஆண்டுக்கான ஐபிஎல் 2025 தொடரில் 13 இடங்களில் தொடக்க விழா நடத்த பிசிசிஐ திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

மேலும் படிக்க
10:42 PM (IST) Mar 18

17 சீசன்களாக RCBயால் ஏன் டிராபி வெல்ல முடியவில்லை? காரணத்தை சொன்ன CSK முன்னாள் வீரர்!

Reason Behind RCB Not Able to Win IPL Trophy For 17 Seasons : ஏன் 17 சீசன்களாக ஆர்சிபி டிராபி வெல்லவில்லை என்பது குறித்தும், கோப்பைகளை வெல்ல அணி என்ன செய்ய வேண்டும் என்பது குறித்தும் சிஎஸ்கே முன்னாள் வீரர் ஷதாப் ஜகாதி கூறியுள்ளார்.

மேலும் படிக்க
10:00 PM (IST) Mar 18

குடும்பத்தினருடன் கிரிக்கெட் வீரர்கள் பயணம் செய்யலாமா? விதிமுறையில் பிசிசிஐ தளர்வு!

BCCI May Allow to Family Travel With Cricketers : இந்திய அணியின் கிரிக்கெட் வீரர்கள் வெளிநாட்டு சுற்றுப்பயணங்களின்போது குடும்பத்தினரை அழைத்துச் செல்வது தொடர்பான விதிகளில் பிசிசிஐ தளர்வு செய்ய வாய்ப்புள்ளது.

மேலும் படிக்க
09:04 PM (IST) Mar 18

வந்தே பாரத் ரயிலின் வேகம் குறைந்துள்ளதா? ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் விளக்கம்!

வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலின் வேகம் குறைந்துள்ளது குறித்து ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் விளக்கம் அளித்துள்ளார்.

மேலும் படிக்க
08:15 PM (IST) Mar 18

உங்களை பணக்காரராக்கும் '1' பொருள்.. வாஸ்துபடி இங்க வைத்தால் போதும்!! 

வாஸ்து சாஸ்திரத்தில் கொடுக்கப்பட்டுள்ள சில விதிகள் மகிழ்ச்சியையும் செழிப்பையும் ஈர்க்கும். மேலும் குறைகள் நிறைவாகும்.

மேலும் படிக்க
07:59 PM (IST) Mar 18

போட்டோ-ல வாட்டர் மார்க் டெலிட் பண்ணனுமா? இனி ரொம்ப ஈஸி: கூகுள் ஜெமினி-ய பயன்படுத்துங்க

கூகுளின் புதிய ஜெமினி AI மாடல், படங்களிலிருந்து வாட்டர்மார்க்குகளை நீக்குவதற்குப் பயன்படுத்தப்படுவதாக சமூக ஊடகங்களில் பயனர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

மேலும் படிக்க
07:50 PM (IST) Mar 18

ரயில்வேயில் 1 லட்சம் வேலை வாய்ப்புகள்! தேர்வர்களே ரெடியா?

மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், இந்திய ரயில்வேயில் கூடுதலாக 1 லட்சம் பணியாளர்களை நியமிக்க இருப்பதாக அறிவித்துள்ளார்.

மேலும் படிக்க
07:49 PM (IST) Mar 18

Anora OTT : ஆஸ்கரில் 5 விருதை வென்ற 'அனோரா' படம் ஓடிடியில் ரிலீஸ்!

ஆஸ்காரில் சிறந்த படமாகத் தேர்வு செய்யப்பட்ட 'அனோரா' படத்தை இனி ரசிகர்கள் ஓடிடியில் கண்டு ரசிக்கலாம். இதுகுறித்த முழு விவரம் இதோ:

மேலும் படிக்க
07:43 PM (IST) Mar 18

தர்மபுரி கிழக்கு மாவட்ட கழக பொறுப்பாளர் பதவியிலிருந்து தர்மசெல்வன் நீக்கம்!

DMK District Secretary Dharmaselvan : ஒரு மாதத்திற்குள்ளாக திமுக தர்மபுரி கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் பதவியிலிருந்து தர்மசெல்வன் நீக்கப்பட்டு அவருக்குப் பதிலாக இப்போது ஆ மணி எம்பி நியமிக்கப்பட்டுள்ளார்.

மேலும் படிக்க
07:41 PM (IST) Mar 18

அரசு பல்கலைக்கழகங்களில் 5,400 பேராசிரியர் பணியிடங்கள்

நாடு முழுவதும் உள்ள ஒன்றிய அரசு பல்கலைக்கழகங்களில் 5,400 பேராசிரியர் பணியிடங்கள் காலியாக இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க
07:33 PM (IST) Mar 18

மனப்பாடம் செய்ய சூப்பர் டெக்னிக்ஸ்! புத்திசாலித்தனமாக படிங்க, கஷ்டப்படாம ஜெயிங்க!

தேர்வு வெற்றி: படித்ததை மறக்கிறீர்களா? மணிக்கணக்கில் கஷ்டப்பட்டு படித்தாலும், படித்தது நினைவில் நிற்கவில்லையா? மனப்பாடம் செய்வது கடினமாக இருக்கலாம், ஆனால் நீண்ட நேரம் படிப்பதற்கு பதிலாக ஸ்மார்ட் நுட்பங்களைப் பயன்படுத்துவதே முக்கியம். மனித மூளை மில்லியன் கணக்கான விஷயங்களைக் கற்றுக்கொள்ளும் அற்புதமான திறனைக் கொண்டுள்ளது

மேலும் படிக்க
07:24 PM (IST) Mar 18

வெறித்தனமான கேம் விளையாடுற ஆளா நீங்க? : 2025ல் கேமிங் ஆப்ஸ் வரவிருக்கும் அதிரடி மாற்றங்கள் பற்றி தெரிந்து கொள்

தொழில்நுட்ப வளர்ச்சியும், நுகர்வோர் பழக்கவழக்க மாற்றங்களும் கேமிங் ஆப்ஸ் துறையை வேகமாக மாற்றிக் கொண்டிருக்கின்றன. 2025 ஆம் ஆண்டில் கேமிங் ஆப்ஸின் எதிர்காலத்தை வடிவமைக்கும் முக்கிய போக்குகளை இந்த கட்டுரை ஆராய்கிறது. செயற்கை நுண்ணறிவு (AI) தனிப்பயனாக்கம் முதல் பிளாக்செயின் மற்றும் கிளவுட் கேமிங் வரை, பல புதுமையான மாற்றங்கள் காத்திருக்கின்றன.

மேலும் படிக்க
07:09 PM (IST) Mar 18

வெயில்ல முகம் கருக்குதா? இந்த மாதிரி கடலை மாவு பேஸ் பேக் போடுங்க!! 

கோடை வெயிலில் இருந்து உங்களது சருமத்தை பாதுகாக்க கடலை மாவை எப்படி பயன்படுத்த வேண்டும் என்று இங்கு தெரிந்து கொள்ளலாம்.

மேலும் படிக்க
07:08 PM (IST) Mar 18

AR Rahman: ஏ.ஆர்.ரகுமானுக்கு ஆஸ்கர் விருதை பெற்றுக்கொடுத்த 'ஜெய் ஹோ' பாடலை நிராகரித்த டாப் ஹீரோ!

ஏ ஆர் ரஹ்மான் பாடிய ஜெய் ஹோ என்ற பாடல் முதலில் உருவாக்கப்பட்டது பிரபல பாலிவுட் நடிகர் சல்மானுக்காக தான் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? எதனால் அவர் இந்த பாடலை நிராகரித்தார் என்பதை பார்ப்போம்.

மேலும் படிக்க
07:08 PM (IST) Mar 18

வாட்ஸ்அப் பயனர்களுக்கு ஒரு முக்கியமான செய்தி! DoT-வுடன் கைகோர்ப்பு!

வாட்ஸ்அப் பயனர்களுக்கு ஒரு முக்கியமான செய்தி! ஆன்லைன் மோசடிகள் மற்றும் டிஜிட்டல் ஏமாற்று வேலைகளை ஒழிக்க, வாட்ஸ்அப் நிறுவனம் இந்திய அரசின் தொலைத்தொடர்பு துறையுடன் கைகோர்த்துள்ளது. இனி, மோசடிகளை எளிதில் கண்டறிந்து தடுக்க முடியும்.

மேலும் படிக்க
07:02 PM (IST) Mar 18

விரைவில் Foldable iPhone? ஆப்பிளின் அடுத்த புரட்சி!

ஆப்பிள் நிறுவனம், தொழில்நுட்ப உலகில் புதிய புரட்சியை ஏற்படுத்த தயாராகி வருகிறது. பல ஆண்டுகளாக எதிர்பார்ப்பில் இருந்த மடக்கும் ஐபோன் மற்றும் ஐபேட், 2026ல் உற்பத்திக்கு வரவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும் படிக்க
06:31 PM (IST) Mar 18

நீண்ட கால விண்வெளி பயணங்கள் மனித உடலை எப்படி பாதிக்குமா? என்னென்ன பாதிப்புகள் வரும்?

Long Duration Spaceflight Health Issues : சுனிதா வில்லியம்ஸும், புட்ச் வில்மோரும் தற்போதைய பயணத்தின் ஒரு பகுதியாக விண்வெளியில் 288 நாட்கள் செலவிட்ட நிலையில் பூமிக்கு வர இருக்கின்றனர். இந்த நிலையில் தான் அவர்கள் 9 மாதங்கள் விண்வெளியில் இருந்ததால் அவர்கள் பூமியில் உடல் ரீதியாக பெரியளவிலான சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.

மேலும் படிக்க
06:06 PM (IST) Mar 18

Ilaiyaraaja: பிரதமர் மோடியின் பாராட்டுக்கு தலைவணங்குகிறேன்; இளையராஜா நெகிழ்ச்சி பதிவு!

மார்ச் 8-ஆம் தேதி, லண்டனில் தன்னுடைய சிம்பொனி இசையை அரங்கேற்றி இந்தியாவை பெருமைப்படுத்திய இசையமைப்பாளர் இளையராஜாவை பிரதமர் மோடி நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க
05:48 PM (IST) Mar 18

IPL 2025: தோனி முதல் மொயின் அலி வரை! கடைசி ஐபிஎல் ஆடும் வீரர்கள் யார்? யார்?

ஐபிஎல் 2025 சீசனுடன் கிரிக்கெட்டில் இருந்து விடைபெற பல்வேறு வீரர்கள் முடிவு செய்துள்ளனர். ஐபிஎல்லுடன் ஓய்வுபெறும் வீரர்கள் குறித்து பார்க்கலாம். 

மேலும் படிக்க