Top 5 Key Points for Team India became 3rd Time Champions in ICC Events : நியூசிலாந்திற்கு எதிராக இன்று நடைபெற்ற ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025 தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியா 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 3ஆவது முறையாக சாம்பியன்ஸ் டிராபியை வென்று சாதனை படைத்துள்ளது.
மேலும் படிக்க- Home
- Tamil Nadu News
- Tamil News Live today 09 March 2025: தமிழகத்தில் இடி, மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு!
Tamil News Live today 09 March 2025: தமிழகத்தில் இடி, மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு!

உள்தமிழகம் மற்றம் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் நாளை தினம் ஓரிரு இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இன்றைய தினம் தமிழகம், புதுச்சேரியில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
India vs New Zealand : இந்தியா வெற்ற் பெற்றதற்கான முக்கியமான 5 சிறப்பு அம்சங்கள்!
IND vs NZ : தோனி சாதனையை முறியடித்த ரோகித்!
Rohit Sharma Breaks MS Dhoni's Records : இந்தியா vs நியூசிலாந்து : இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா பேட் மீண்டும் ஒருமுறை பலமான முறையில் கர்ஜித்தது. ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025 இறுதிப் போட்டியில் நியூசிலாந்துக்கு எதிராக அற்புதமான அரை சதம் அடித்தார். தோனி சாதனையை முறியடித்தார்.
ரோகித் சர்மாவின் அதிரடி, வருணின் சிறப்பான பவுலிங்: சாம்பியனாக மகுடம் சூடிய இந்தியா!
IND vs NZ Final, ICC Champions Trophy 2025 : நியூசிலாந்திற்கு எதிரான ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியில் இந்தியா 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 3ஆவது முறையாக டிராபியை கைப்பற்றி சாதனை படைத்துள்ளது.
மேலும் படிக்கஇந்த ஒரு தொழில் போதும்! மாதம் ரூ.2 லட்சம் கண்பார்ம் - லட்சத்தில் வருமானம் அள்ளும் தொழில் பற்றி தெரியுமா?
Business Idea: வேலை செய்யும் பலர் ஒரு நாள் தொழில் தொடங்க வேண்டும் என்ற எண்ணத்தில் இருப்பார்கள். சில வருடங்கள் வேலை செய்துவிட்டு, பிறகு ஒரு நல்ல தொழிலை தொடங்கி செட்டில் ஆக நினைக்கிறார்கள். ஆனால் நாம் சம்பாதிக்கும் போதே நான்கு பேருக்கு வேலை வாய்ப்பு வழங்கும் ஒரு நல்ல பிசினஸ் ஐடியாவை பற்றி இன்று தெரிந்து கொள்வோம்..
மேலும் படிக்கIND vs NZ Final : ODI கிரிக்கெட்டிலிருந்து ரவீந்திர ஜடேஜா ஓய்வு? கட்டி தழுவிய கோலி!
Ravindra Jadeja ODI Cricket Retirement : சாம்பியன்ஸ் டிராபி 2025 இறுதிப் போட்டியின்போது விராட் கோலி ரவீந்திர ஜடேஜாவை கட்டித் தழுவியதால், ஜடேஜா ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுகிறாரா என்ற பேச்சு அடிபடுகிறது.
மேலும் படிக்கசாம்பியன்ஸ் டிராபி வென்று கொடுப்பேன் என்று ரோகித் சர்மா சொல்லியிருக்கிறார்: ரோகித்தின் தினேஷ் லாட்!
Rohit Sharma's Coach Dinesh Lad : ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி வென்று கொடுப்பேன் என்று ரோகித் சர்மா சொல்லியிருப்பதாக அவரது முன்னாள் பயிற்சியாளர் தினேஷ் லாட் கூறியிருக்கிறார்.
மேலும் படிக்க48 மணி நேரத்தில் 20000 புக்கிங்கள்! மிரள வைக்கும் Zohoவின் முதல் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்
பெங்களூரைச் சேர்ந்த அல்ட்ரா வயலட் நிறுவனம் தனது முதல் மின்சார ஸ்கூட்டரான டெஸராக்டை அறிமுகப்படுத்தி 48 மணி நேரத்திற்குள் 20,000க்கும் அதிகமான முன்பதிவுகளைப் பெற்றது. மக்கள் மொத்தமாக வாங்கத் தொடங்குவதால், நிறுவனம் முதல் 50,000 முன்பதிவுகளுக்கு தள்ளுபடி சலுகையை நீட்டித்துள்ளது.
மேலும் படிக்கடேரில் மிட்செல், பிரேஸ்வெல் அரைசதம் – தட்டு தடுமாறி 251 ரன்கள் எடுத்த நியூசிலாந்து!
IND vs NZ Final : இந்தியாவிற்கு எதிரான சாம்பியன்ஸ் டிராபி 2025 இறுதிப் போட்டியில் நியூசிலாந்து முதலில் பேட்டிங் செய்து 251 ரன்கள் எடுத்தது.
மேலும் படிக்கமாதம் ரூ.1 லட்சம் வருமானம் பெற இப்படி முதலீடு செய்யுங்க! பாதுகாப்பான சூப்பர் திட்டம்!
PPF Scheme investment: பொது வருங்கால வைப்புநிதி (PPF) திட்டத்தில் முதலீடு செய்வதன் மூலம் வரி இல்லாத வருமானம் பெறலாம். ஒவ்வொரு மாதமும் ரூ. 1 லட்சம் வருமானம் ஈட்ட, PPF-ல் முதலீடு செய்வது சிறந்த வழி. PPF கணக்கிற்கு 15 ஆண்டுகள் பூட்டுதல் காலம் உள்ளது.
மேலும் படிக்கரூ.1 லட்சத்திற்கும் கம்மி விலையில் 176 கிமீ ரேஞ்ச்! கம்மி விலையில் கிடைக்கும் சிறந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள்
அதிகரித்து வரும் பெட்ரோல் விலையால் நீங்கள் சிரமப்பட்டு, 1 லட்சம் ரூபாய் வரையிலான விலையில் உங்களுக்காக நல்ல ரேஞ்ச் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை வாங்க நினைத்தால், இந்தக் கட்டுரை உங்களுக்காக மட்டுமே.
மேலும் படிக்கசென்னையில் அதிர்ச்சி! நடந்து சென்ற ஆண்டிக்கு பாலியல் தொல்லை! வசமாக சிக்கிய இளைஞரின் நிலைமையை பாருங்க!
சென்னையில் சமையல் வேலை செய்யும் பெண், அக்கா வீட்டிலிருந்து திரும்புகையில் பாலியல் சீண்டலுக்கு உள்ளானார்.
மேலும் படிக்கசிரியாவில் 2 நாட்களில் 1000 க்கும் மேற்பட்டோர் பலி! குறிவைக்கப்படும் அவலைட்டுகள்!
சிரியாவில் அசாத் வீழ்ச்சிக்குப் பின் நடந்த வன்முறையில் 1000க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். அலவைட் சமூகத்தினர் குறிவைக்கப்படுவதால் அச்சத்தில் உள்ளனர். பிரான்ஸ் விசாரணைக்கு அழைப்பு விடுத்துள்ளது.
மேலும் படிக்கசூப்பரான வேலை வாய்ப்பு! தமிழ் எழுதப் படிக்க தெரிந்தால் போதும்! ரூ.58,600 வரை சம்பளம்!
ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் 76 காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழ்புலவர், பிளம்பர், காவலர், துப்புரவுப் பணியாளர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மார்ச் 12க்குள் விண்ணப்பிக்கவும்.
மேலும் படிக்ககுடும்ப கார் வாங்கப் போறவங்களுக்கு ஒரு சூப்பர் நியூஸ்! ஹோண்டா புது 7 சீட்டர் கார்
ஹோண்டா கார்ஸ் இந்தியா புதிதாக 7 சீட்டர் எஸ்யூவி உட்பட அதிகமான புதிய கார்களை அறிமுகப்படுத்த உள்ளது. எலிவேட் எஸ்யூவியைக் கொண்டு ஒரு எலக்ட்ரிக் எஸ்யூவியும் தயாராக உள்ளது.
மேலும் படிக்கஅட்டகாசமான அப்டேட்களுடன் வெளியான Ola S1 Pro ஜெனரல் 3 - இவ்வளவு வசதிகளா?
ஓலா S1 ப்ரோ ஜெனரல் 3: ஓலா சமீபத்தில் S1 ப்ரோ ஸ்கூட்டரின் புதிய பதிப்பை சந்தையில் அறிமுகப்படுத்தியது. இந்த புதிய பதிப்பில் அதன் முந்தைய மாடலான S1 ப்ரோ ஜெனரல் 2 உடன் ஒப்பிடும்போது சில பெரிய மாற்றங்கள் மற்றும் மேம்பாடுகள் உள்ளன.
மேலும் படிக்கதிமுகவைக் கேள்வி கேட்க எது தடுக்கிறது? அவங்க தயவால் பெற்ற பதவியா? சசிகாந்த் செந்திலுக்கு அண்ணாமலை பதிலடி!
சசிகாந்த் செந்தில், மும்மொழிக் கொள்கை மற்றும் UPSC தேர்வு முறைகேடுகள் குறித்து அண்ணாமலைக்கு கேள்வி எழுப்பியுள்ளார். தமிழக மாணவர்களின் UPSC தேர்ச்சி விகிதம் குறைந்ததற்கான காரணத்தையும், மத்திய அரசின் பாரபட்சமான தேர்வு முறையையும் சாடியுள்ளார்.
மேலும் படிக்கரூ.7,000 கோடி சொத்து... கோவை தொழிலதிபரின் சக்ஸஸ் சீக்ரெட் இதுதான்!
கோவையைச் சேர்ந்த தொழிலதிபர் வேலுமணி, ஈகோவைத் தவிர்ப்பதால் உறவுகளிலும் தொழிலிலும் ஏற்படும் நன்மைகளைப் பற்றிப் பேசினார். ஈகோ உறவுகளைப் பலவீனப்படுத்தி வலியை உருவாக்குகிறது என்றார். மேலும், முந்தைய கால பணிச்சூழல் மாறியுள்ளதையும் சுட்டிக்காட்டினார். தைரோகேர் நிறுவனத்தை உருவாக்கிய வேலுமணி, தொழில்முனைவோருக்கு ஊக்கமளிக்கும் வகையில் உள்ளார்.
மேலும் படிக்கராஷ்மிகாவுக்கு பாதுகாப்பு கோரி மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு பறந்த கடிதம் - பின்னணி என்ன?
காங்கிரஸ் எம்.எல்.ஏ ரவி குமார் கவுடா சர்ச்சைக்குரிய கருத்துக்குப் பிறகு நடிகை ராஷ்மிகா மந்தனாவுக்கு பாதுகாப்பு வழங்க கோரி மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு கடிதம் பறந்துள்ளது.
மேலும் படிக்கபெண்களுக்காக அரசு வழங்கும் கடன் திட்டங்கள்.. முழு லிஸ்ட் இதோ.!!
பெண்கள் தொழில் தொடங்க அல்லது விரிவாக்கம் செய்ய மத்திய அரசு பல்வேறு கடன் திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த திட்டங்களில் குறைந்த வட்டி விகிதத்தில் மற்றும் எளிய நிபந்தனைகளுடன் கடன் பெறலாம், இது பெண் தொழில்முனைவோருக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
மேலும் படிக்கமார்ச் 14ந் தேதி போடி போட்டு ரீ-ரிலீஸ் ஆகும் சிவகார்த்திகேயன் மற்றும் ரவி மோகன் படங்கள்
பராசக்தி படத்தில் இணைந்து நடித்து வரும் சிவகார்த்திகேயன் மற்றும் ரவி மோகனின் கிளாசிக் ஹிட் படங்கள் ஒரே நாளில் ரீ-ரிலீஸ் ஆக உள்ளன.
மேலும் படிக்க