12:35 AM (IST) Mar 09

மகாராஷ்டிராவில் அதிகரிக்கும் குய்லின்-பாரே சிண்ட்ரோம்: இதுவரையில் 12 பேர் உயிரிழப்பு!

Maharashtra Guillain Barre Syndrome : மகாராஷ்டிராவில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் குய்லின் பாரே சிண்ட்ரோம் என்ற அரிய வகை நரம்பியல் நோயால் இதுவரையில் 12 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதாரத்துறை அறிக்கையில் தெரிய வந்துள்ளது.

மேலும் படிக்க
12:09 AM (IST) Mar 09

கமல் ஹாசனால் கூட நடிக்க முடியவில்லை, 45 வேடங்களில் நடித்த நடிகர் யார் தெரியுமா?

Johnson George as 45 Separate Roles in Same Movie : ஒரு படத்தில் அதிக கதாபாத்திரங்களில் நடித்த ஹீரோ யார் என்று கேட்டால், உடனே கமல்ஹாசன் பெயரைச் சொல்வார்கள். ஆனால் கமலைக் காட்டிலும் அதிக கதாபாத்திரங்களில் நடித்த நடிகர் ஒருவர் இருக்கிறார் என்றால் நம்புவீர்களா?

மேலும் படிக்க
11:44 PM (IST) Mar 08

நியூசிலாந்துக்கு இந்த ஒரு வீரரை கண்டால் பயம்: ரோகித், கோலி இல்லை – கிரமானி கணிப்பு!

Varun Chakaravarthy will threat New Zealand in Champions Trophy 2025 Final : சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியில் இந்தியாவின் சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்ரவர்த்தி நியூசிலாந்துக்கு மிகப்பெரிய "அச்சுறுத்தலாக" இருப்பார் என்று முன்னாள் விக்கெட் கீப்பர் பேட்டர் சையத் கிரமானி நம்புகிறார்.

மேலும் படிக்க
10:40 PM (IST) Mar 08

Champions Trophy 2025: இந்திய அணிக்கு அதிர்ச்சி ; கோலிக்கு காயம்; ஃபைனலில் விளையாடுவாரா?

Virat Kohli Injured During Practice Session in Champions Trophy 2025 : சாம்பியன்ஸ் டிராபி 2025 இறுதிப் போட்டி நாளை 9ஆம் தேதி நடைபெறும் நிலையில் இந்திய அணிக்கு அதிர்ச்சி செய்தியாக விராட் கோலிக்கு காயம் ஏற்பட்டுள செய்தி வெளியாகி வருகிறது.

மேலும் படிக்க
09:54 PM (IST) Mar 08

நொய்டாவில் ஷாரதா ஹெல்த் சிட்டி திறப்பு; இது ஹெல்த் டூரிசத்தின் மையம்; முதல்வர் யோகி ஆதித்யநாத்!

Yogi Adityanath inaugurated Sharada Health City in Noida : கிரேட்டர் நொய்டாவில் ஷாரதா கேர்-ஹெல்த் சிட்டியை முதல்வர் யோகி திறந்து வச்சாரு. இது சேவை மற்றும் முதலீட்டின் கலவைன்னு சொல்லி, மருத்துவ வசதிகளைப் பாராட்டுனாரு. கௌதமபுத்தர் நகர் இனி ஹெல்த் டூரிசத்துக்கு மையமா இருக்கும்.

மேலும் படிக்க
09:26 PM (IST) Mar 08

IIFA 2025: பாலிவுட் நட்சத்திரங்கள் ஒன்று திரண்ட ஐஃபா விருது; ஷாருக் வருகையால் களைகட்டியது!

IIFA Awards 2025: ஜெய்ப்பூரில் IIFA 2025 ஆரம்பம்! டிஜிட்டல் விருதுகளுடன் துவக்கம், பாலிவுட் நட்சத்திரங்களின் ஆட்டம், ராஜஸ்தான் சுற்றுலாவுக்கு ஊக்கம்.

மேலும் படிக்க
09:07 PM (IST) Mar 08

கொய்யா பழத்தை வைத்து சுவையான சட்னி...வித்தியாசமா இப்படி செய்து பாருங்க

கொய்யா பழம் மிகவும் சத்தான, எளிமையாக கிடைக்கக் கூடிய பழமாகும். இதில் உள்ள விதைகள் காரணமாக சிலருக்கும் இதை சாப்பிட பிடிக்காது. அவர்களும் இதன் சத்தை பெறுவதற்கு, பழமாக வெட்டி கொடுப்பதை விட, இப்படி வித்தியாசமாக சட்னியாக செய்து கொடுத்து பாருங்க. அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்.

மேலும் படிக்க
08:55 PM (IST) Mar 08

தினமும் ரசம் சாப்பிட்டு போர் அடிக்குதா? கர்நாடகா ஸ்டைல் திலி சாறு செஞ்சு பாருங்க

தினமும் நம்ம ஊர் ரசம் சாப்பிட்டு போரடித்து விட்டது என நினைக்கிறீர்களா? அப்படியானால் கர்நாடக ஸ்பெஷல் திலி சாறு ஒரு நாள் செய்து பாருங்க. இதுவும் ரசம் மாதிரி தான். ஆனால் தனித்துவமான சுவையுடன் இருக்கும். ஒருமுறை செய்து பாருங்க. இதன் சுவையில் அசந்து போய் விடுவீர்கள்.

மேலும் படிக்க
08:44 PM (IST) Mar 08

கேரள ஸ்பெஷல் குழாய் புட்டு - கடலை கறி ரெசிபி...செம ஹெல்தி பிரேக்பாஸ்ட்

 கேரள உணவுகள் எப்போதும் தனியான சுவையுடன் ஆரோக்கியம் நிறைந்தவைகளாக தான் இருக்கும். அதிலும் கேரளாவிற்கே ஸ்பெஷலான உணவுகளில் ஒன்று புட்டு. குழாய் புட்டுடன், கொண்டைக்கடலை சேர்த்து செய்யும் கடலைக்கறி மிகவும் ஃபேமஸ். இது மிகவும் ஆரோக்கியமான காலை உணவாக கேரளாவில் பயன்படுத்தப்படுகிறது.

மேலும் படிக்க
08:34 PM (IST) Mar 08

சிறுநீரக கற்களை உடனே கரைக்கும் சுவையான வாழைத்தண்டு சட்னி

வாழைத்தண்டில் பொரியல், கூட்டு சாப்பிட்டிருப்பீர்கள். ஆனால் சட்னி செய்து சாப்பிட்டிருக்கிறீர்களா? இப்படி ஒரு முறை செய்து சாப்பிட்டு பாருங்க. வாழைத்தண்டு பிடிக்காது என்பவர்கள் கூட இந்த சட்னியை, இன்னும் கொஞ்சம் கிடைக்குமா என கேட்டு வாங்கி சாப்பிடுவார்கள்.

மேலும் படிக்க
08:19 PM (IST) Mar 08

பிரியாணிக்கு டஃப் கொடுக்கும் ஹைதராபாத் பகாரா ரைஸ்

ஹைதராபாத் என்றாலே அனைவருக்கும் பிரியாணி தான் நினைவிற்கு வரும். ஆனால் அந்த பிரியாணிக்கே டஃப் கொடுக்கும் பகாரா ரைஸ் ஒரு முறை சுவைத்து பாருங்க. அதற்கு பிறகு நீண்ட நாட்களுக்கு அதன் சுவை உங்கள் நாக்கிலேயே ஒட்டிக் கொண்டிருக்கும்.

மேலும் படிக்க
08:17 PM (IST) Mar 08

Womens Day 2025 : 'லக்பதி தீதியுடன் பிரதமர் மோடியின் வித்தியாசமான கலந்துரையாடல்; கையில் பென்சில், நோட்புக்

PM Narendra Modi interaction with Lakhpati Didis : நவ்சாரியில் 'லக்பதி தீதியுடன் பிரதமர் மோடி கலந்துரையாடலில் ஈடுபட்டார். அப்போது டிரோன் பைலட், ஆன்லைன் வணிகம், சிறுதானியங்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.

மேலும் படிக்க
08:08 PM (IST) Mar 08

பாரம்பரிய கிராமத்து நெத்திலி மீன் குழம்பு - இப்படி செய்தால் ஊரே மணக்கும்

ஒவ்வொரு ஊருக்கும் ஒரு தனித்துவமான சுவை இருக்கும். இருந்தாலும் கிராமத்து சமையலுக்கு இருக்கும் சுவைக்கு எதுவுமே ஈடாகாது. அதிலும் மீன் குழம்பு சொல்லவே வேண்டாம். கிராமத்து ஸ்டைலில் மணக்க மணக்க நெத்திலி மீன் குழம்பு எப்படி செய்வது என தெரிந்து கொள்ளலாம்.

மேலும் படிக்க
08:00 PM (IST) Mar 08

மதுரை ஸ்பெஷல் முள்ளு முருங்கை வடை...அற்புத ருசிக்கு அசத்தல் டிஷ்

மதுரையில் வித்தியாசமான உணவுகளுக்கு பஞ்சமே கிடையாது. அதிலும் ஸ்நாக்ஸ் வகைகள் ஏராளமாக இருக்கும். அப்படி ஒரு ஆரோக்கியமான, சுவையான உணவு தான் முள்ளு முருங்கை வடை. இதை அப்படியே சாப்பிட்டாலும் சரி, மசால் பொடி தூவி சாப்பிட்டாலும் சரி சுவை அள்ளும்.

மேலும் படிக்க
07:15 PM (IST) Mar 08

கொல்லூர் மூகாம்பிகை அம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்த முதல்வர் மு.க.ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலின்!

Durga Stalin had darshan at the Kollur Mookambika Amman temple : தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின் கொல்லூர் மூகாம்பிகை அம்மன் கோயிலுக்கு சென்று சிறப்பு வழிபாடு செய்துள்ளார். இது தொடர்பான புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

மேலும் படிக்க
06:59 PM (IST) Mar 08

உங்க குழந்தை புத்திசாலியா? இந்த '5' விஷயம் வைச்சு கண்டுபிடிங்க!! 

உங்கள் குழந்தை புத்திசாலியா இல்லையா என்பதை அறிந்து கொள்ள சில எளிய வழிகள் இங்கே.

மேலும் படிக்க
06:12 PM (IST) Mar 08

கணவன், மனைவி சண்டை தீரணுமா? இந்த 3 வாஸ்து டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க!

கணவன் மனைவிக்குள் தினமும் சண்டை வருகிறது என்றால் இந்த மூன்று வாஸ்து குறிப்புகளை பின்பற்றுதல் திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.

மேலும் படிக்க
05:48 PM (IST) Mar 08

சாமி, உங்களால் இந்தியாவிற்கே பெருமை -சிம்பொனி படைக்கும் இளையராஜாவிற்கு ரஜினி வாழ்த்து!

Ilaiyaraaja's First Symphony Valiant at Eventim Apollo London : ரஜினிகாந்த் தனது எக்ஸ் பக்கத்தில் பண்ணைபுரத்தில் ஹார்மோனியம் வாசித்த கைகள் இன்று லண்டனில் சிம்பொனி படைக்கிறது என்று குறிப்பிட்டு இளையராஜாவிற்கு வாழத்து தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க
05:39 PM (IST) Mar 08

IND vs NZ: சாம்பியன்ஸ் டிராபி கோப்பையை வெல்லும் அணிக்கு இத்தனை கோடி பரிசா? அடேங்கப்பா!

சாம்பியன்ஸ் டிராபியின் இறுதிப்போட்டியில் இந்தியாவும், நியூசிலாந்தும் நாளை மோதுகின்றன. இதில் கோப்பையை வெல்லும் அணிக்கு எத்தனை கோடி பரிசுத்தொகை கிடைக்கும்?, 2ம் இடம்பிடிக்கும் அணிக்கு எத்தனை கோடி கிடைக்கும் என்பது குறித்து பார்க்கலாம்.

மேலும் படிக்க
05:13 PM (IST) Mar 08

நீதா அம்பானி ஃபிட்னஸ்: 61 வயதிலும் இளமையின் ரகசியம்!

Nita Ambani Fitness Secrets : நீதா அம்பானி ஃபிட்னஸ் ரகசியம்: நீதா அம்பானியின் ஃபிட்னஸ் ரகசியம் பரதநாட்டியம், யோகா மற்றும் நீச்சல் போன்ற உடற்பயிற்சிகளில் உள்ளது. அவருடைய விருப்பமான உடற்பயிற்சிகள், ஆரோக்கியமான உணவு மற்றும் ஃபிட்னஸ் மந்திரம் பற்றி அறிந்து கொள்ளுங்கள், இதன் மூலம் அவர் 61 வயதிலும் சுறுசுறுப்பாக இருக்கிறார்.

மேலும் படிக்க