10:21 PM (IST) Nov 05

Tamil News Live todayமகளிர் உலகக்கோப்பை - இளம் வீராங்கனைகளை அடித்து துவைத்த வங்கதேச கேப்டன்! பரபரப்பு குற்றச்சாட்டு!

வங்கதேச மகளிர் அணி கேப்டன் நிகர் சுல்தானா இளம் வீராங்கனைகளை அடித்ததாக மூத்த வீராங்கனை ஜஹனாரா ஆலம் பரபரப்பு குற்றம்சாட்டியுள்ளார். இதை வங்கதேச கிரிக்கெட் வாரியம் மறுத்துள்ளது.

Read Full Story
10:02 PM (IST) Nov 05

Tamil News Live todayகள்ள ஓட்டை நம்பி இருக்கும் திமுக.. இன்னும் 5 அமாவாசை தான் பாக்கி - ஜெயக்குமார் சூசகம்

அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், திமுக கள்ள ஓட்டுகளை நம்பி இருப்பதாகக் குற்றம் சாட்டியுள்ளார். ஆளுங்கட்சியினர் அதிகாரிகளை மிரட்டி படிவங்களை விநியோகிப்பதாகவும், இது சட்டவிரோதம் என்றும் அவர் கூறியுள்ளார்.

Read Full Story
09:44 PM (IST) Nov 05

Tamil News Live todayஇந்திய அணியை நேரில் சந்தித்து பாராட்டிய பிரதமர் மோடி..! வீராங்கனைகள் கொடுத்த கிப்ட் என்ன தெரியுமா?

மகளிர் உலகக்கோப்பையை வென்று சாதனை படைத்த இந்திய அணியை பிரதமர் மோடி நேரில் சந்தித்து பாராட்டினார். பிரதமர் தங்களுக்கு உத்வேகம் அளிப்பதாக ஸ்மிருதி மந்தனா தெரிவித்துள்ளார்.

Read Full Story
09:29 PM (IST) Nov 05

Tamil News Live todayநட்சத்திரத்தை விழுங்கிய கருந்துளை! சூரியனை விட 10 டிரில்லியன் மடங்கு பிரகாசம்!

11 பில்லியன் ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள ஒரு மிகப்பெரிய கருந்துளை, ஒரு ராட்சத நட்சத்திரத்தை விழுங்கியுள்ளது. இந்த நிகழ்வின்போது சூரியனை விட 10 டிரில்லியன் மடங்கு பிரகாசமான ஒளி வீச்சு வெளிப்பட்டது. இந்த நிகழ்வு 'ஸ்பாகெட்டிஃபிகேஷன்' எனப்படுகிறது.

Read Full Story
09:13 PM (IST) Nov 05

Tamil News Live todayசிலையை பத்தி புட்டு புட்டு வைத்த முத்துவேல் – போட்டு வாங்கிய ரேவதி - அத்தையை காப்பாற்றுவாரா கார்த்திக்?

Revathi Drama against Muthuvel : கார்த்திகை தீபம் 2 சீரியலில் இன்றைய எபிசோடில் சிலையை பற்றி முத்துவேல் ரேவதியிடம் புட்டு புட்டு வைத்துள்ளார். அது என்ன என்பது பற்றி பார்க்கலாம்.

Read Full Story
08:35 PM (IST) Nov 05

Tamil News Live todayஇரவு 11 மணிக்கு மாணவிக்கு என்ன வேலை? திமுக கூட்டணி கட்சி தலைவர் பேச்சால் சர்ச்சை!

கோவை மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் அந்த மாணவி மீது திமுக கூட்டணி கட்சி தலைவர் குற்றம்சாட்டியுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.

Read Full Story
08:35 PM (IST) Nov 05

Tamil News Live todayமுந்துங்கள்! LG, Samsung, Xiaomi Smart TV வெறும் ரூ.14,000-க்கு கீழ்! Amazon, Flipkart-இல் பம்பர் தள்ளுபடி!

Smart TVs Amazon, Flipkart-இல் LG, Samsung, Xiaomi 32-இன்ச் LED Smart TV-களுக்கு பெரும் விலை குறைப்பு! ₹14,000-க்கு கீழ் சிறந்த மாடல்களை வாங்குங்கள்.

Read Full Story
08:27 PM (IST) Nov 05

Tamil News Live todayஇனி 'டெக்ஸ்ட்' கொடுத்தா போதும்! சினிமா தரத்தில் AI வீடியோ! Android பயனர்களை மிரள வைத்த OpenAI Sora!

Sora OpenAI-ன் வைரல் AI வீடியோ உருவாக்கும் செயலியான Sora, தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிகளில் உள்ள Android பயனர்களுக்கு Google Play-இல் வெளியீடு. டெக்ஸ்ட் மூலம் அசத்தலான வீடியோக்களை உருவாக்கலாம்.

Read Full Story
08:17 PM (IST) Nov 05

Tamil News Live todayவேலை தேடுவோரே உஷார்! LinkedIn-ல் புதிய வலை.. போலி வேலை வாய்ப்பு கொடுத்து திருடும் Cyber Attack!

LinkedIn phishing scam லிங்க்ட்இன்-இல் புதிய ஃபிஷிங் மோசடி! உயர் நிதி அதிகாரிகளை 'போலி நிர்வாகக் குழு' அழைப்புகள் மூலம் குறிவைத்து Microsoft உள்நுழைவு விவரங்களை திருடுகிறது. விழிப்புடன் இருங்கள்!

Read Full Story
08:15 PM (IST) Nov 05

Tamil News Live todayரூ. 31 லட்சம் ஜூஜுபி.. மகனுக்காக VIP நம்பர் பிளேட் வாங்கிய ஆட்டோ டிரைவர்!

ஒரு காலத்தில் ஆட்டோ ரிக்‌ஷா ஓட்டி பிழைப்பு நடத்திய ஜெய்ப்பூரைச் சேர்ந்த தொழிலதிபர் ராகுல் தனேஜா, தனது மகனின் புதிய ஆடி சொகுசு காருக்காக ரூ. 31 லட்சம் செலவு செய்து வி.ஐ.பி. பதிவு எண்ணை வாங்கியுள்ளார்.

Read Full Story
08:05 PM (IST) Nov 05

Tamil News Live todayParenting Tips - பெற்றோரே இதை நோட் பண்ணுங்க! குழந்தைகளுக்கு எளிதில் ஜீரணமாக உதவும் '5' டிப்ஸ்!

குழந்தைகள் நன்றாக சாப்பிட்டாலும், உணவு சரியாக செரிக்காவிட்டால் வயிற்று வலி, மலச்சிக்கல் போன்ற பிரச்சினைகளை ஏற்படுத்தும். இதை தவிர்க்க பெற்றோர்களுக்கான சில எளிய டிப்ஸ்கள் இங்கே.

Read Full Story
07:47 PM (IST) Nov 05

Tamil News Live todayபக்கத்துவீட்டு பெண் மண்டை உடைப்பு - ஜிபி முத்து மற்றும் அவர் மனைவி மீது பரபரப்பு புகார்!

Complaint Filed Against GP Muthu and His Wife: ஜி பி முத்து மற்றும் அவருடைய மனைவி, உள்ளிட்ட நான்கு பேர் மீது 3 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ள சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Read Full Story
07:45 PM (IST) Nov 05

Tamil News Live todayகிளைமேட் அலர்ட்.. கரியமில வாயு உமிழ்வில் இந்தியா நம்பர் 1.. ஐ.நா. அதிர்ச்சி தகவல்!

ஐ.நா. சபையின் சுற்றுச்சூழல் திட்ட அறிக்கைப்படி, பசுமை இல்ல வாயுக்கள் வெளியேற்றத்தின் ஒட்டுமொத்த அதிகரிப்பில் இந்தியா உலக அளவில் முதலிடம் பிடித்துள்ளது. இந்த நூற்றாண்டிற்குள் புவியின் சராசரி வெப்பநிலை 2.8°C வரை உயரக்கூடும் எனவும் எச்சரிக்கிறது.

Read Full Story
07:34 PM (IST) Nov 05

Tamil News Live todayMakhana - மக்கானா ஆரோக்கியத்திற்கு நல்லது.. ஆனா இவங்க சாப்பிட்டா மட்டும் பிரச்சனைதான் வரும்

மக்கானா ஆரோக்கியத்திற்கு நல்லது என்றாலும் உடலில் சில பிரச்சனை உள்ளவர்கள் அதை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும் என்று நிபுணர்கள் அறிவுறுத்துகிறார்கள். இந்த பதிவில் யாரெல்லாம் மக்கானா சாப்பிடக்கூடாது என்று பார்க்கலாம்.

Read Full Story
07:21 PM (IST) Nov 05

Tamil News Live todayசும்மா சொல்லக் கூடாது! WhatsApp-ன் அடுத்த 'மாஸ்' அப்டேட் - Username Calling-ஆல் பயனர்கள் குஷி!

WhatsApp WhatsApp-இல் புதிய அம்சம்! போன் நம்பர் இல்லாமல், Username மூலம் ஆடியோ மற்றும் வீடியோ அழைப்புகளை மேற்கொள்ளலாம். ஸ்பேம் தொல்லைகளைத் தடுக்க 'Username Keys' அறிமுகம்.

Read Full Story
07:19 PM (IST) Nov 05

Tamil News Live todayVastu Tips - இந்த திசையில் தலை வைத்து தூங்கினால்... முழுவிஷயம் தெரியாம தப்பு பண்ணாதீங்க!!

எந்த திசையில் தலை வைத்து தூங்குவது நல்லது.. எந்த திசை நோக்கி தலை வைத்து தூங்கக் கூடாது என்பதை இந்தப் பதிவில் காணலாம்.

Read Full Story
07:06 PM (IST) Nov 05

Tamil News Live todayஇலவசமா? இல்லை கண்ணி வெடியா? ChatGPT Go, Gemini Pro - மறைந்திருக்கும் கட்டண வலையில் சிக்காமல் இருப்பது எப்படி?

paid subscribers இலவச ChatGPT Go மற்றும் Google Gemini Pro ஆஃபர்கள் பயனர்களை கட்டணச் சந்தாதாரர்களாக மாற்ற வடிவமைக்கப்பட்டுள்ளது. கிளவுட் ஸ்டோரேஜ் மற்றும் ஆட்டோ-டெபிட் வலையில் சிக்காமல் இருப்பது எப்படி என அறிக.

Read Full Story
07:05 PM (IST) Nov 05

Tamil News Live todayஒரு போட்டியில் கூட விளையாடாமல் தமிழக வீரர் நீக்கம்..! SA டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு!

IND vs SA Test Series: தென்னாபிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரு போட்டியில் கூட விளையாட வாய்ப்பு அளிக்கப்படாமல் தமிழக வீரர் நாராயண் ஜெகதீசன் நீக்கப்பட்டுள்ளார்.

Read Full Story
07:00 PM (IST) Nov 05

Tamil News Live todayஇன்சூரன்ஸ் மோசடி! கணவர் இறந்துவிட்டதாகச் சொல்லி ரூ.25 லட்சம் சுருட்டிய மனைவி!

உத்தரப் பிரதேசத்தில், கணவர் இறந்துவிட்டதாக போலி மரணச் சான்றிதழ் சமர்ப்பித்து, காப்பீட்டு நிறுவனத்திடமிருந்து ரூ. 25 லட்சம் பெற்ற தம்பதியை லக்னோ காவல்துறையினர் கைது செய்துள்ளனர். விசாரணையில் தம்பதியினர் தங்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டனர்.

Read Full Story
06:41 PM (IST) Nov 05

Tamil News Live todayஏர்போர்ட்டில் நீண்ட வரிசையில் நிற்க வேண்டாம்! பயோமெட்ரிக் சிப் பாதுகாப்புடன் E-Passport ! விண்ணப்பிப்பது எப்படி?

e Passports இந்தியா E-Passport-ஐ அறிமுகப்படுத்தியுள்ளது. பயோமெட்ரிக் சிப்கள் மூலம் வேகமான, பாதுகாப்பான இமிகிரேஷன். விண்ணப்பிப்பது எப்படி, நன்மைகள், ஆரம்பகட்ட சவால்கள் என்ன?

Read Full Story