போர்ச்சுகல் நாட்டில் நடைபெற்று வரும் கார் ரேஸ் தொடரில் பங்கேற்ற அஜித் பயிற்சியின் போது கார் விபத்தில் சிக்கியுள்ளார். இதன் மூலமாக 2ஆவது முறையாக அஜித் கார் விபத்தில் சிக்கியிருக்கிறது.
- Home
- Tamil Nadu News
- Tamil News Live Updates: வஞ்சிப்பது பாஜகவின் பழக்கம்; வாழ வைப்பது திமுகவின் வழக்கம்
Tamil News Live Updates: வஞ்சிப்பது பாஜகவின் பழக்கம்; வாழ வைப்பது திமுகவின் வழக்கம்

2026 சட்டமன்ற தேர்தலில் 200 என்ற இலக்கை ஈரோடு கிழக்கு தேர்தல் வெற்றி தொடங்கி வைத்துள்ளது. பெரியார் மீது அவதூறுகளை அள்ளி வீசியோருக்கு டெபாசிட் பறிபோகும் வகையில் மக்கள் பாடம் கற்றுக்கொடுத்துள்ளனர். தமிழகம் என்றென்றும் பெரியார் மண் என்பதை மீண்டும் மக்கள் நிரூபித்துள்ளனர். வஞ்சிப்பது பாஜகவின் பழக்கம். தமிழகத்தை வாழ வைப்பது திமுகவின் வழக்கம் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துதுள்ளார்.
Tamil News Live Updatesமீண்டும் கார் விபத்தில் சிக்கிய அஜித்!
Tamil News Live Updatesஹேப்பி நியூஸ்! நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!
கோவை மாவட்டம் பேரூர் பட்டீஸ்வரர் கோயிலில் 14 ஆண்டுகளுக்குப் பிறகு கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதனையொட்டி பேரூர் தாலுகாவில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.
Tamil News Live Updatesகாஞ்சனா 4 படத்தின் ஷூட்டிங்கை தொடங்கிய ராகவா லாரன்ஸ்!
Raghawa Lawrence Started Kanchana 4 Shooting : ராகவா லாரன்ஸ் இயக்கி நடிக்கும் காஞ்சனா 4 படத்தின் படப்பிடிப்பு இப்போது பொள்ளாச்சியில் தொடங்கப்பட்டுள்ளது.
Tamil News Live Updatesகும்பமேளாவில் 7 லட்சத்திற்கும் அதிகமானோருக்கு சிகிச்சை!
MahaKumbh Mela Medical Service: மகா கும்பமேளாவில் ஏழு லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது. வெளிநாட்டு மருத்துவர்களும் சிகிச்சை அளித்தனர். ஆயுர்வேதம், ஹோமியோபதி மற்றும் அலோபதி போன்ற அனைத்து மருத்துவ முறைகளும் கிடைத்தன.
Tamil News Live Updatesஓடும் ரயிலில் கீழே தள்ளி படுகாயமடைந்த கர்ப்பிணி! ரொம்ப வேதனையா போச்சு! முதல்வர் முக்கிய அறிவிப்பு!
கோயம்புத்தூர் - திருப்பதி விரைவு ரயிலில் பயணித்த கர்ப்பிணிப் பெண் ஒருவர் பாலியல் தொந்தரவுக்கு உள்ளாக்கப்பட்டு ரயிலில் இருந்து தள்ளப்பட்டார். இதனால் அவருக்கு கருச்சிதைவு ஏற்பட்டது. குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளார்.
Tamil News Live Updatesசெவ்வாய் வக்ர நிவர்த்தி 2025: 3 ராசிகளுக்கு ராஜயோகம்; கார், பைக் வாங்கும் யோகம் உண்டு!
Mars Direct Transit 2024 Palan in Tamil : பிப்ரவரி 24 ஆம் தேதி செவ்வாய் கிரகம் நேர்கதியில் பயணிக்கத் தொடங்கும். செவ்வாய நேர்கதியில் பயணிப்பதால், சில ராசிக்காரர்களுக்கு சிறப்பான பலன்கள் கிடைக்க வாய்ப்புள்ளது. அதைப் பற்றி பார்க்கலாம்.
Tamil News Live UpdatesMarriage Grant Scheme : ரூ. 20,000 நிதியுதவி – மகளிருக்கு குட் நியூஸ் சொன்ன அரசு!
உத்தரப்பிரதேச மாநிலத்தில் ஏழைக் பெண்களின் திருமணத்திற்கு யோகி ஆதித்யநாத் அரசு ரூ. 20,000 நிதியுதவி அறிவித்துள்ளது.
Tamil News Live Updatesபயிர் கடன் முழுமையாக தள்ளுபடி செய்யப்படவில்லை! உண்மை அம்பலமானது அமைச்சரே! அலறவிடும் அண்ணாமலை!
திமுகவின் தேர்தல் வாக்குறுதிகள் குறித்து அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார். பயிர்க்கடன், நகைக்கடன் தள்ளுபடி குறித்தும், மழை வெள்ள நிவாரணம் குறித்தும் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.
Tamil News Live Updatesகுஷியான அறிவிப்பு.! கொத்து கொத்தாக அள்ளிட்டு போங்க- ஆஃபர்களை அள்ளி வீசிய கோ ஆப்டெக்ஸ்
கோ-ஆப்டெக்ஸ் தீபாவளி, பொங்கல் போன்ற விசேஷ நாட்களில் சிறப்பு சலுகைகளை வழங்கி வருகிறது. தற்போது பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் சிறப்பு தள்ளுபடி விற்பனையை அறிவித்துள்ளது.
Tamil News Live Updatesபாண்டிச்சேரி போலாம் வரையா? கல்லூரி மாணவியை அழைத்த பேராசிரியர் நிலைமையை பார்த்தீங்களா? காப்பற்ற துடிக்கும் MLA!
திண்டிவனம் அரசு கலைக்கல்லூரியில் முதலாமாண்டு படிக்கும் மாணவிக்குப் பேராசிரியர் குமார் பாலியல் தொல்லை கொடுத்ததை அடுத்து போக்சோ சட்டத்தில் பேராசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார்.
Tamil News Live Updatesநாக சைதன்யா நடித்து வெளியான படங்களில் சோபிதாவிற்கு பிடித்த படம் எது?
Sobhita Dhulipala Most Liked Naga Chaitanya Movies : நாக சைதன்யாவின் படங்களில், ஷோபிதாவுக்குப் பிடிக்காத படம் எது தெரியுமா? இந்தப் படத்தை ஏன் நடிச்சீங்கன்னு கேட்பாங்களாம். அவங்களுக்குப் பிடிச்ச படம் எதுன்னு தெரியுமா?
Tamil News Live Updatesஆன்லைனில் பணம் கட்டி விளையாட அரசு கட்டுப்பாடு
18 வயதுக்குட்பட்டவர்கள் ஆன்லைனில் பணம் கட்டி ஆட தமிழ்நாடு ஆன்லைன் கேமிங் ஆணையம் தடை விதிக்கப்பட்டுள்ளது. நள்ளிரவில் முதல் அதிகாலை 5 மணி வரை ஆன்லைன் கேமில் பயனர்களை அனுமதிக்கக்கூடாது. மேலும் பணம் கட்டும் ஆன்லைன் விளையாட்டுகளுக்கு ஆதார் அட்டை சரிபார்ப்பு இனி கட்டாயமாகும்.
Tamil News Live Updatesவசூலில் அஜித்தின் விடாமுயற்சியை ஓவர்டேக் செய்த சாய் பல்லவியின் தண்டேல்!
நாக சைதன்யா ஜோடியாக சாய் பல்லவி நடித்துள்ள தண்டேல் திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் அஜித்தின் விடாமுயற்சி படத்தை விட அதிகம் வசூலித்து உள்ளது. மேலும் படிக்க
Tamil News Live Updatesசனியின் அஸ்தமனம்: இந்த 4 ராசிகளுக்கு சனியின் அருள் கிடைக்கும்!
Sani Asthamanam Palan in Tamil : பிப்ரவரி மாத இறுதியில் அதாவது 28 ஆம் தேதி சனி அஸ்தமனம் ஆகிறது. மார்ச் மாதம் முழுவதும் சனி அஸ்தமனமாகவே இருக்கும். இதனால், மார்ச் மாதத்தில் சனியின் இந்த இரண்டு மாற்றங்களும் 12 ராசிகளின் மீதும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.
Tamil News Live Updatesவிஜய்யின் ஜன நாயகன் படத்தில் இணைந்த 4வது ஹீரோயின்
ஜன நாயகன் படத்தில் ஏற்கனவே பூஜா ஹெக்டே, மமிதா பைஜு, பிரியாமணி என மூன்று நாயகிகள் இருக்கும் நிலையில், தற்போது நான்காவதாக ஒரு ஹீரோயின் இணைந்திருக்கிறார். மேலும் படிக்க
Tamil News Live Updatesஎந்த கிழமையில் புதிய ஆடைகள் வாங்கினால் நன்மை உண்டாகும்?
புதிய ஆடைகள் வாங்குவது யாருக்குத்தான் பிடிக்காது. புதிய ஃபேஷன் வந்தவுடன், உடனடியாக வாங்கிவிடுவார்கள். வாரத்தில் எந்த நாளில் ஆடைகள் வாங்குவது நல்லது என்று பார்க்கலாம்.
Tamil News Live Updatesஅஜித்தை மிஞ்சிய மாதவன்.. பிரிக்ஸ்டன் க்ரோம்வெல் 1200 பைக்கை வாங்கி சாதனை!
தேசிய விருது பெற்ற நடிகர் ஆர். மாதவனுக்கு பைக்குகள் மீது மிகுந்த ஆர்வம் உண்டு. பிரபல ஆஸ்திரிய மோட்டார் சைக்கிள் பிராண்டான பிரிக்ஸ்டன் க்ரோம்வெல் 1200 பைக்கை இந்தியாவில் முதன்முதலில் வாங்கியுள்ளார் ஆர். மாதவன். ரெட்ரோ வடிவமைப்பு மற்றும் நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய ஸ்டைலான, சிறப்பான செயல்திறன் கொண்ட பைக் இது.
Tamil News Live Updatesஇளைஞர்களுக்கு ஏற்ற பவர்புல் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் இதுதான்.. ரேட் ரொம்ப கம்மி
Sokudo Acute எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் விலை, அம்சங்கள், பேட்டரி மற்றும் EMI விவரங்கள். ஸ்டைலிஷான டிசைன், டிஜிட்டல் ஸ்பீடோமீட்டர், டிஸ்க் பிரேக் போன்ற அம்சங்களுடன் கிடைக்கிறது.
Tamil News Live Updatesகுருவின் அருளால் உங்களுக்கு குபேர யோகம், இனி கடனே இருக்காது!
Guru Vakra Nivarthi 2025 Palan in Tamil : குரு பகவான் வக்ர நிவர்த்தி அடைந்த நிலையில் இந்த 3 ராசியினருக்கு இனி வாழ்க்கையில் வசந்தம் வீசம் நேரம் வந்துவிட்டது. அந்த ராசியினர் யார் என்று பார்க்கலாம்.
Tamil News Live Updatesபாஜக வெற்றி.! இந்தியா கூட்டணிக்கு இது ஒரு எச்சரிக்கை- அலர்ட் செய்யும் பொன்முடி
டெல்லி தேர்தல் இந்தியா கூட்டணிக்கு பாடமாகவும் எச்சரிக்கையாக அமைந்திருக்கிறது. இனிமேல் இதுபோன்று பிளவுப்படாமல் இந்தியா கூட்டணியில் உள்ள கட்சிகள் எல்லாம் ஒருங்கிணைந்து வருங்காலத்தில் செயல்பட வேண்டும் என பொன்முடி எச்சரித்துள்ளார்