படையப்பா நீலம்பரியான ரம்யா கிருஷ்ணன் ஒரு சில படங்களில் மட்டுமே நடித்து வரும் நிலையில் அவரது மாத வருமானம் கோடிகளில் இருக்கிறது. எப்படி வருகிறது? மாதத்திற்கு எவ்வளவு சம்பாதிக்கிறார் என்பதைப் பார்ப்போம்.
Tamil News Live Updates: டாஸ்மாக் கடைகளுக்கு நாளை விடுமுறை- குடிமகன்களுக்கு ஷாக்

வள்ளலார் நினைவு தினத்தை முன்னிட்டு நாளை (பிப்ரவரி 11-ம் தேதி) சென்னை உள்ளிட்ட தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
Tamil News Live Updates5 பியூட்டி பார்லர், 3 நகைக்கடை மூலமாக மாசத்துக்கு ரூ.5 கோடி சம்பாதிக்கும் ரம்யா கிருஷ்ணன்!
Tamil News Live Updates20 வருடங்களாக ஹேப்பியா வாழ்ந்து வரும் மகேஷ் பாபு – நம்ரதா ஷிரோத்கர் ஜோடி!
நடிகர் மகேஷ் பாபு மற்றும் நம்ரதா ஷிரோத்கர் திருமணம் 20 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. 'வம்சி' படப்பிடிப்பில் தொடங்கிய காதல் கதை. திருமணத்திற்கு முன் மகேஷ் பாபு வைத்த ஒரு சிறப்பு நிபந்தனை.
Tamil News Live Updatesபிரபல நடிகர் மரணம் - திரையுலகில் அதிர்ச்சி!
மலையாளத்தில் ஏராளமான படங்கள் மற்றும் சீரியல்களில் நடித்துள்ள நடிகர் அஜித் விஜயனின் மறைவு திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Tamil News Live Updatesவாழைப்பழம் vs கொய்யா: எடை இழப்புக்கு இவை இரண்டில் எது பெஸ்ட்?!
Guava vs Banana For Weight Loss : எடை இழப்புக்கு வாழைப்பழம் அல்லது கொய்யா இவை இரண்டில் எது சரியானது என்பதை பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
Tamil News Live Updatesதிருப்பதி, திருவண்ணாமலை செல்லும் ரயில்கள் ரத்து! பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு!
பராமரிப்பு பணி காரணமாக திருப்பதி, திருவண்ணாமலை செல்லும் ரயில்கள் 3 நாட்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இது தொடர்பான முழு விவரங்களை பார்க்கலாம்.
Tamil News Live Updatesமாருதி வழங்கும் பரிசு மழை! ஸ்விப்ட் காரில் அதிரடி தள்ளுபடி வழங்கும் மாருதி நிறுவனம்
புதிய மாருதி சுசூகி ஸ்விஃப்ட் மார்க்கெட்டுக்கு வந்துடுச்சுனாலும், பழைய மாடல் கார்கள்ல சூப்பர் தள்ளுபடி இருக்கு. 40,000 ரூபாய்ல இருந்து 50,000 ரூபாய் வரைக்கும் ஆஃபர் கிடைக்குது.
Tamil News Live Updatesகையில் தாலியை எடுத்த கார்த்திக்; வில்லன் சோலி முடிஞ்சிது - கார்த்திகை தீபம் சீரியல் இன்றைய அப்டேட்!
கார்த்தி தன்னுடைய புதிய திட்டத்தை எக்சிகியூட் செய்து, தன் மீதான பழியை போக்கி மீண்டும் சாமுடீஸ்வரி வீட்டுக்குள் நுழைந்துள்ளான். இன்றைய அப்டேட் பற்றி பார்க்கலாம்.
Tamil News Live Updatesநடிகர் வடிவேலுவுக்கு சொந்த ஊரில் எழுந்த எதிர்ப்பு! பத்தி எரியும் குலதெய்வ கோயில் பிரச்சனை!
பிரபல காமெடி நடிகர் வடிவேலு, மக்கள் நிர்வகித்து வரும் அவரின் குலதெய்வ கோவில் விவகாரத்தில், ஊர் மக்கள் யாரையும் கலந்தாலோசிக்காமல் பரம்பரை அறைக்காவலர் என்கிற பதவியை உருவாக்க முயன்று வருவதாக மக்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.
Tamil News Live Updatesஸ்டாலினை திடீரென சந்தித்த திருமாவளவன்.! இது தான் காரணமா.?
திமுக கூட்டணியில் இருந்து விடுதலை சிறுத்தைகள் கட்சிகள் விலகும் என பரவும் தகவல்களுக்கு மத்தியில் முதலமைச்சர் ஸ்டாலின் திருமாவளவன் சந்தித்துள்ளார்.
Tamil News Live Updates18 வருடங்களுக்குப் பிறகு ராகு சுக்கிரன் சேர்க்கை: 3 ராசிகளுக்கு ஜாக்பாட் அடிச்சிருச்சு!
Rahu Venus Conjunction in Pisces: 18 ஆண்டுகளுக்கு பிறகு மீன ராசியில் ராகு மற்றும் சுக்கிரன் பகவான் இணைந்துள்ளதால் மீனம், கடகம் மற்றும் மிதுன ராசியினருக்கு அதிர்ஷ்டத்தை உருவாக்கியுள்ளது.
Tamil News Live Updatesமகா கும்பமேளா திரிவேணி சங்கமத்தில் புனித நீராடிய குடியரசு தலைவர் திரௌபதி முர்மு!
உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜிற்கு வருகை தந்த குடியரசு தலைவர் திரௌபதி முர்மு மகா கும்பமேளாவின் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடினார்.
Tamil News Live Updatesநாக சைதன்யாவின் பான் இந்தியா கனவில் விழுந்த மண்ணு; வசூலில் தத்தளிக்கும் தண்டேல்!
நாக சைதன்யா 'தண்டேல்' படத்தின் மூலம் பான்-இந்தியா நட்சத்திரம் என்கிற அந்தஸ்தை அடைய ஆசைப்பட்ட நிலையில், அவருடைய வசூல் நிலவரங்கள் அவருக்கு ஏமாற்றத்தை கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
Tamil News Live Updatesபிரதமர் மோடி பிரான்ஸ், அமெரிக்கா பயணம்!!
Tamil News Live Updatesபிளான் போட்ட ஜெயலலிதா செயல்படுத்திய எடப்பாடி.! டெல்லியில் கால் பதித்த அதிமுக
ஜெயலலிதா அடிக்கல் நாட்டிய டெல்லி அதிமுக அலுவலகம் திறப்பு விழா காணொளி காட்சி மூலம் நடைபெற்றது. எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.
Tamil News Live Updatesசாவா பட புரமோஷனில் பிஸியாக இருக்கும் ராஷ்மிகா மந்தனா!
ராஷ்மிகா மந்தனா மற்றும் விக்கி கௌஷல் நடிப்பில் உருவாகியுள்ள சாவா படம் வரும் 14 ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில் தற்போது படக்குழுவினர் படத்தை பற்றி புரோமோஷன் செய்து வருகின்றனர்.
Tamil News Live Updatesநக்மா முதல் தபு வரை திருமணம் செய்து கொள்ளாத 8 பிரபலங்கள்!
50 வயதை கடந்த பின்னரும் இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் வாழும் 8 பிரபலங்கள் பற்றிய தொகுப்பை இங்கு பார்க்கவும்.
Tamil News Live Updates'நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்' முதல் விமர்சனம் கூறிய பிரபலம்; பொசுக்குன்னு இப்படி சொல்லிட்டாரா?
தனுஷ் இயக்கியுள்ள மூன்றாவது திரைப்படமான 'நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்' திரைப்படம் பிப்ரவரி 21ஆம் தேதி ரிலீசாக உள்ள நிலையில், இந்த படத்தின் முதல் விமர்சனத்தை இயக்குனர் மாரி செல்வராஜ் தெரிவித்துள்ளார்.
Tamil News Live Updatesதிருப்பதி லட்டில் விலங்கு கொழுப்பு.! திண்டுக்கல்லை சேர்ந்த 4 பேரை அதிரடியாக கைது
திருப்பதி லட்டில் மாட்டின் கொழுப்பு கலந்த நெய் பயன்படுத்தப்பட்டது தொடர்பான விசாரணையில், நெய் விநியோகம் செய்த நான்கு நிறுவன உரிமையாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Tamil News Live Updatesடாஸ்மாக் கடைகளுக்கு நாளை விடுமுறை- குடிமகன்களுக்கு ஷாக்
தமிழகத்தில் மொத்தம் 4,829 டாஸ்மாக் கடைகள் இயங்கி வருகின்றன. நாள் ஒன்றுக்கு 100 முதல் 120 கோடி ரூபாய் வரை மதுபானம் விற்பனை நடைபெறுகிறது. இந்த நிலையில் நாளை தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
Tamil News Live Updatesஅட்லீ – அல்லு அர்ஜூன் கூட்டணியில் பான் இந்தியா மூவி@
Allu Arjun Join With Atlee for Pan India Movie : புஷ்பா 2 படத்தின் வெற்றிக்கு பிறகு அல்லு அர்ஜூன் மற்றும் அட்லீ இருவரும் புதிய படத்திற்காக இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது.