இளம்பெண்களை வைத்து பாலியல் தொழில்... களத்தில் இறங்கிய போலீஸ் - சென்னையில் 11 ஸ்பாக்களுக்கு சீல்

சென்னையில் அழகு நிலையம் என்ற பெயரில் பாலியல் தொழில் நடத்தி வந்ததாக கிடைத்த தகவலையடுத்து போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டு சென்னையில் அண்ணா நகர் பகுதியில் சட்ட விரோதமா இயங்கி வந்த ஸ்பாக்களுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.
 

Sealing of 11 places where sex business was conducted in the name of beauty salon KAK

அழகு நிலையத்தில் பாலியல் தொழில்

சென்னையில் அழகு நிலையம் பல இடங்களில் செயல்பட்டு வருகிறது. அதில் ஒரு சில அழகு நிலையங்களில் இளம்பெண்களை ஆசை வார்த்தை கூறி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி வருவதாக தகவல் வெளியானது. மேலும் அழகு நிலையத்திற்கு வரும் ஆண்களுக்கு மசாஜ் என்கிற பெயரில் பாலியல் உணர்வை தூண்டி செக்ஸ் வலை விரிக்கப்படுகிறது. இது தொடர்பாக தொடர்ந்து புகார் வந்ததையடுத்து சென்னையில் போலீசார் நேற்று களத்தில் இறங்கிறனர். அப்போது ஸ்பா என்கிற பெயரில் பாலியல் தொழில் செய்து வந்தது தெரியவந்தது.

Sealing of 11 places where sex business was conducted in the name of beauty salon KAK

11 ஸ்பாக்களுக்கு சீல்

மேலும் சட்ட விரோதமாக அனுமதியின்றியும் அழகு நிலையம் செயல்பட்டு வந்துள்ளது. இதனையடுத்து  11 ஸ்பாக்களுக்கு சீல் வைக்கப்பட்டது.  இந்த சோதனையில் லைசென்ஸ் இல்லாமல் சட்ட விரோதமாக அண்ணாநகர் பகுதிகளில் இயங்கி சட்டவிரோத செயல்கள் செய்து வந்த 11 ஸ்பாக்கள் மூடப்பட்டு அதன் உரிமையாளர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இதையும் படியுங்கள்

கணவரை கழற்றிவிட்டு கள்ளக்காதலனுடன் பிரியா எஸ்கேப்.. உல்லாசத்துக்காக பெற்ற குழந்தையை கொன்ற கொடூர தாய்!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios