"பிளாஸ்டிக்" பயன்படுத்தியதால் நெத்தியடி பனிஷ்மென்ட்.... தடைக்குப் பிறகு முதல் அதிர்ச்சி வீடியோ!!

"பிளாஸ்டிக்" பயன்படுத்தியதால் நெத்தியடி பனிஷ்மென்ட்.... தடைக்குப் பிறகு முதல் அதிர்ச்சி வீடியோ!!

First Published Jan 1, 2019, 6:17 PM IST | Last Updated Jan 1, 2019, 6:17 PM IST

தமிழக அரசு வரும் 1ந்தேதி முதல் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்துள்ளது. இதனை தொடர்ந்து நெல்லை மாவட்டத்தில் பல்வேறு நடவடிக்கை எடுக்கபட்டு வருகிறது மாநகராட்சியை பொருத்தவரை இன்று அதிரடி சோதனைகள் நடத்தபட்டது. நெல்லை மாநகர பகுதிகளில் பிளாஸ்டிக் ஒழிக்க 7 இடங்களில் அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதில் ஜவுளி நிறுவனங்கள் பூக்கடைகள் சிக்கன் கடையான கே.எப்.சி உள்ளிட்ட இடங்களில் சோதனை தடை செய்யப்பட்டுள்ள பிளாஸ்டிக் பொருட்கள் கேரி பேக்குகள் 200 கிலோ பறிமுதல் செய்தனர்

Video Top Stories