இன்னைக்கு தொடங்குது வட கிழக்கு பருவமழை…. இனி கொஞ்ச நாளைக்கு செம மழைதான் போங்க…

First Published 20, Oct 2018, 7:12 AM

சாதகமான சூழல் நிலவுவதால் தமிழகத்தில் இன்று அல்லது நாளை  வட கிழக்கு  பருவ மழை தொடங்கவுள்ளதாக உள்ளதாகவும் இதனால் தமிழகம் முழுவதும் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆண்வு மையம் தெரிவித்துள்ளது.

loader