தற்போது நடைபெற்று வரும் சட்டப்பேரவை கூட்டத்தொடரில் ஒவ்வொரு துறை சார்ந்த மானிய கோரிக்கை   நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு துறை சார்ந்த மானிய கோரிக்கை முடிந்த உடன் அந்த துறை சார்ந்த அமைச்சர் அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் தினமும் ஒரு பரிசு மற்றும் விலை உயர்ந்த பெட்டியை பரிசாக வழங்கி வருகின்றனர். அந்த  புகைப்படம் கீழே...

2

3

4

5