ஒகேனக்கல் பைப் உடைந்து பீச்சி அடிக்கும் தண்ணீர்! வெள்ளக்காடாக மாறிய சாலைகள்! வீடியோ
தேன்கனிக்கோட்டை அருகே உள்ள ஆரவல்லி கிராமத்திற்கு ஒகேனக்கல் பகுதில் இருந்து செல்லும் தண்ணீர் குழாய் தற்போது உடைந்துள்ளது.
தேன்கனிக்கோட்டை அருகே உள்ள ஆரவல்லி கிராமத்திற்கு ஒகேனக்கல் பகுதில் இருந்து செல்லும் தண்ணீர் குழாய் தற்போது உடைந்துள்ளது.
இதனால் தண்ணீர் பீச்சி அடிக்கிறது. இது குறித்து அறிந்த அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடைபட்டு வீணாகும் தண்ணீரை கட்டு படுத்த முயற்சி வருகிறார்கள். இதனால் தண்ணீர் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடுவதால் அப்பகுதி வெள்ளக்காடாக மாறியுள்ளது.