தங்கம் மற்றும் வெள்ளி விலையில் தொடர் ஏறுமுகம் காணப்பட்டு  வந்தது, இந்த நிலையில், நேற்று மாலை கிராமுக்கு 2,902 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட ஆபரணத் தங்கத்தின் விலையில் 2 ரூபாய் குறைந்து ரூ.2,900-க்கு  விற்கப்படுகிறது. அதன்படி ஒரு சவரன் இன்று  ரூ.23,200 விற்பனை செய்யப்படுகிறது

24  கேரட் தங்கத்தின் விலையில்,இன்று 2 ரூபாய் குறைந்து ரூ.3,045 ஆகவும், சவரனுக்கு 16 ரூபாய் குறைந்து ரூ.24,360-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 

வெள்ளி விலை நிலவரம்  

நேற்றைய நிலவரத்தோடு ஒப்பிடும் போது இன்று 30 காசுகள் குறைந்து 38.50 காசுகளுக்கும், கிலோ ரூ.38,500-க்கும் விற்பனை செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.