Asianet News TamilAsianet News Tamil

பட்டொளி வீசி பறக்குது பாரீர்...! 114 அடி உயரம்... அண்ணா அறிவாலயத்தில்...!

இந்தியாவில் உள்ள அரசியல் கட்சிகளிலேயே உயரமான கொடிக்கம்பம் கொண்ட கட்சி  திமுக என்ற பெருமையை தட்டி சென்று உள்ளது. 

இந்தியாவில் உள்ள அரசியல் கட்சிகளிலேயே உயரமான கொடிக்கம்பம் கொண்ட கட்சி  திமுக என்ற பெருமையை தட்டி சென்று உள்ளது. அண்ணா அறிவாலயத்தில் 114 அடி உயரம் கொண்ட பிரமாண்ட கொடிக்கம்பத்தில் கட்சி கொடியை தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.

Video Top Stories