Tamil News Live Updates: சந்திரபாபு நாயுடுவுக்கு இடைக்கால ஜாமின்

Breaking Tamil News Live Updates on 31 october 2023

ஆந்திர முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவுக்கு அம்மாநில உயர்நீதிமன்றம் இடைக்கால ஜாமின் வழங்கியது. திறன்மேம்பாட்டு திட்ட ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள அவருக்கு, மருத்துவ காரணங்களின் அடிப்படையில் 4 வாரகாலத்திற்கு இடைக்கால ஜாமின் வழங்கப்பட்டுள்ளது. 

8:24 PM IST

இன்ஜினியரிங் படித்தவரா நீங்கள்.. டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட அறிவிப்பு.. விண்ணப்பிப்பது எப்படி?

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் இன்ஜினியரிங் படித்தவர்களுக்கான அசத்தலான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. டிஎன்பிஎஸ்சி 100க்கும் மேற்பட்ட காலியிடங்களை அறிவித்துள்ளது.

7:14 PM IST

இந்த 2 வங்கிகளும் இணையப்போகிறது.. வாடிக்கையாளர்கள் போட்ட பணம் என்னவாகும்? முழு விபரம் இதோ !!

இப்போது இந்த இரண்டு வங்கிகளின் இணைப்புக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. அது என்னென்ன வங்கி, அதில் பணத்தை போட்டவர்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை இங்கு தெரிந்து கொள்ளுங்கள்.

7:03 PM IST

நவம்பர் 1 முதல் எல்பிஜி சிலிண்டர் விலை அதிரடி மாற்றம்.. எவ்வளவு விலை தெரியுமா? முழு விபரம் இதோ !!

நவம்பர் 1 முதல் நாட்டில் எல்பிஜியின் புதிய விலைகள் அமல்படுத்தப்படும், தேர்தலுக்கு இடையே எரிவாயு மலிவாகவோ அல்லது விலை உயர்ந்ததாகவோ இருக்கும்.

6:19 PM IST

தீபாவளி பண்டிகை 2023 : நவம்பர் மாதத்தில் விடுமுறைகள் எத்தனை நாள்கள் தெரியுமா? முழு விபரம் இதோ !!

ரிசர்வ் வங்கியின் விடுமுறைப் பட்டியலின்படி, நவம்பரில் 15 நாட்களுக்கு வங்கிகள் மூடப்பட்டிருக்கும். இதனைப் பற்றி முழுமையாக காணலாம்.

5:15 PM IST

கருக்கா வினோத் ஜாமீனை ரத்து செய்ய கோரி காவல்துறை மனுத்தாக்கல்!

கருக்கா வினோத் ஜாமீனை ரத்து செய்ய கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் காவல்துறை மனுத்தாக்கல் செய்துள்ளது

5:14 PM IST

தென்னிந்தியாவை குறைந்த விலையில் சுற்றி பார்க்கலாம்.. ஐஆர்சிடிசி டூர் பேக்கேஜ் விலை இவ்வளவு கம்மியா..

ஐஆர்சிடிசி தென்னிந்தியாவை மலிவாகச் சுற்றிப் பார்க்கும் டூர் பேக்கேஜை அறிமுகப்படுத்தி உள்ளது. குறைந்த விலையில் ஐஆர்சிடிசி டூர் பேக்கேஜ்  கட்டணம் மற்றும் சிறப்பு அம்சங்கள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

4:42 PM IST

வட கிழக்கு பருவமழை 43 சதவீதம் குறைவு: சென்னை வானிலை ஆய்வு மையம்!

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை நடப்பாண்டில் 43 சதவீதம் குறைவாக பெய்துள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

4:34 PM IST

குறைந்த விலையில் டிவிஎஸ் எக்ஸ் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்.. இந்த விலையில் இப்படியொரு வசதிகளா..

டிவிஎஸ் எக்ஸ் என்ற எலக்ட்ரிக் ஸ்கூட்டரை வெளியிட்டுள்ளது. இதன் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் பற்றி முழுமையாக தெரிந்து கொள்ளுங்கள்.

4:05 PM IST

தீபாவளிக்கு முன்னரே வரும் சர்ப்ரைஸ்.. போனஸ் + அகவிலைப்படி உயர்வு.. நவம்பர் 10ம் தேதி கிடைக்கும்..

அரசு ஊழியர்களின் போனஸ் நிலுவை உள்ளிட்ட அகவிலைப்படி உயர்வு, நவம்பர் 10ம் தேதி வரை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

3:45 PM IST

எதிர்க்கட்சித் தலைவர்கள் செல்போன் ஒட்டு கேட்பு: விசாரணைக்கு உத்தரவிட்ட மத்திய அரசு!

எதிர்க்கட்சித் தலைவர்கள் செல்போன் ஒட்டு கேட்பு விவகாரத்தில் விரிவான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாக மத்திய அமைச்சர் அஷ்விஷி வைஷ்னவ் தெரிவித்துள்ளார்

2:36 PM IST

சூடுபிடிக்கும் மராத்தா இட ஒதுக்கீடு: அரசுக்கு ஆலோசனை வழங்க குழு அமைப்பு!

மராத்தா இடஒதுக்கீடு விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தை அணுகுவது குறித்து மகாராஷ்டிரா அரசுக்கு ஆலோசனை வழங்க 3 பேர் கொண்ட குழு அமைக்கப்படும் என அம்மாநில முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தெரிவித்துள்ளார்

2:09 PM IST

அதானியை தொட்டால் எதிர்கட்சியினரின் செல்போன் ஒட்டு கேட்பு - ராகுல் காந்தி பரபரப்பு குற்றச்சாட்டு!

அதானியை தொட்டால் எதிர்கட்சியினரின் செல்போன்கள் ஒட்டு கேட்கப்படுவதாக காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்

1:33 PM IST

தளபதியை பார்க்க ஆதார் அவசியம் நண்பா... லியோ சக்சஸ் மீட்டுக்கு வரும் ரசிகர்களுக்கு பறந்த புது உத்தரவு

நடிகர் விஜய் நடித்துள்ள லியோ படத்தின் வெற்றி விழாவில் கலந்துகொள்ள வரும் ரசிகர்கள் கட்டாயம் ஆதார் அட்டையை கொண்டுவர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

1:07 PM IST

மீனவர்கள் கைது: இலங்கையுடன் பேசி வரும் மத்திய அரசு - டிஆர் பாலுவிடம் அமைச்சர் தகவல்!

தமிழ்நாட்டு மீனவர்கள் கைது செய்யப்படும் விவகாரம் தொடர்பாக இலங்கையுடன் தொடர்ந்து பேசி வருவதாக மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார்

12:43 PM IST

காலை உணவுத்திட்ட சமையற்கூடம் மீது மனிதக்கழிவு: மீண்டும் ஒரு அவலம்!

பள்ளியின் காலை உணவுத்திட்ட சமையற்கூடம் மீது மனிதக்கழிவு பூசப்பட்ட அவலம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

12:42 PM IST

லேட்டா வந்தாலும்... பிக்பாஸிடம் இருந்து வெயிட்டான தொகையை சம்பளமாக வாங்கிய வைல்டு கார்டு போட்டியாளர்கள்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் வைல்டு கார்டு எண்ட்ரியாக சென்றுள்ள ஐந்து போட்டியாளர்களின் சம்பள விவரம் பற்றி இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்.

12:10 PM IST

மராத்தா இட ஒதுக்கீடு: அஜித் பவார் வீடு மீது தாக்குதல்; எம்.எல்.ஏ.,க்கள், எம்.பி.க்கள் ராஜினாமா!

மராத்தா ஒதுக்கீடு போராட்டக்காரர்கள், துணை முதல்வர் அஜித் பவார் வீடு மீது தாக்குதல் நடத்தியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

11:48 AM IST

தீபாவளி விருந்தாக டிவியில் போட்டிபோட்டு ஒளிபரப்பாக உள்ள புதுப்படங்களின் லிஸ்ட்

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு துணிவு, போர் தொழில், பிச்சைக்காரன், மார்க் ஆண்டனி, ஜெயிலர் ஆகிய படங்கள் டிவியில் ஒளிபரப்பாக உள்ளது.

11:15 AM IST

சந்திரபாபு நாயுடுவுக்கு இடைக்கால ஜாமீன்: ஆந்திரா உயர் நீதிமன்றம் உத்தரவு!

சந்திரபாபு நாயுடுவுக்கு நான்கு வாரங்களுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி ஆந்திரா உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

10:57 AM IST

விஜயநகர மாவட்டத்தில் 10 ஆண்டுகளில் 4 ரயில் விபத்துகள்: 67 பேர் பலியான சோகம்!

விஜயநகர மாவட்டத்தில் 10 ஆண்டுகளில் 4 பெரிய ரயில் விபத்துகள் நிகழ்ந்துள்ளன. அதில் சிக்கி 67 பேர் உயிரிழந்துள்ளனர்

10:54 AM IST

ஜப்பான் முதல் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் வரை... தீபாவளிக்கு பட்டாசாய் ரிலீஸ் ஆக உள்ள தமிழ் படங்களின் லிஸ்ட் இதோ

தீபாவளி பண்டிகை வருகிற நவம்பர் 12-ந் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில், அதையொட்டி ஜப்பான், ஜிகர்தண்டா டபுள் எக்ஸ், ரெய்டு ஆகிய தமிழ் படங்கள் ரிலீஸ் ஆக உள்ளன.

10:08 AM IST

சென்னை மக்களுக்கு முக்கிய செய்தி.. இன்று 53 மின்சார ரயில்கள் ரத்து.. மெட்ரோ ரயில் சொன்ன குட்நியூஸ்.!

சென்னை கடற்கரை செங்கல்பட்டு இடையிலான 53 மின்சார ரயில்கள் இன்று ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் கூடுதல் ரயில்களை மெட்ரோ ரயில் நிர்வாகம் இயக்கி வருகிறது.

10:07 AM IST

லியோவுக்கு முன் Fake ஆன பிளாஷ்பேக்குடன் வெளிவந்த தமிழ் படங்கள் இத்தனை இருக்கா..! லிஸ்ட் இதோ

லியோ படம் ரிலீஸாகி வெற்றிநடைபோட்டு வரும் நிலையில், அப்படத்தில் வரும் பிளாஷ்பேக் காட்சிகள் Fake ஆனது என லோகேஷ் கூறிய நிலையில், இதற்கு முன் அதுமாதிரி வந்த படங்கள் பற்றி பார்க்கலாம்.

9:17 AM IST

தயாரிப்பாளருடன் 2-வது திருமணம்... காட்டுத்தீ போல் பரவிய தகவல்! வேறுவழியின்றி உண்மையை போட்டுடைத்த பிரகதி

சினிமாவிலும், சின்னத்திரை சீரியல்களில் நடித்து பிரபலமான நடிகை பிரகதி, தனது 2-வது திருமணம் குறித்து பரவிய தகவலுக்கு காட்டமாக விளக்கம் அளித்துள்ளார்.

8:45 AM IST

சென்னையில் தமிழ்நாடு மின் நிதி மற்றும் உட்கட்டமைப்பு மேம்பாட்டு கழகத்தில் வருமான வரித்துறை சோதனை

சென்னை நந்தனத்தில் உள்ள தமிழ்நாடு மின் நிதி மற்றும் உட்கட்டமைப்பு மேம்பாட்டு கழகத்தில் வருமானவரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். 

8:34 AM IST

ஆளுநர் மாளிகைகள் மூலம் மாநில சுயாட்சியை பறிக்கிறது பாஜக.. முதல்வர் ஸ்டாலின்

ஆளுநர் மாளிகைகள் மூலம் மாநில சுயாட்சியை பறிக்கிறது பாஜக. இந்திய ஜனநாயக அமைப்பை சிதைக்கிறது. பிரதமர் மோடி குஜராத் முதலமைச்சராக இருந்தபோது, மாநில உரிமைகளுக்கு ஆதரவாக பேசினார். சி.ஏ.ஜி அறிக்கையை வெளியிட்ட அதிகாரிகளை கூண்டோடு மாற்றியது ஏன் எனவும் முதல்வர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். 

8:31 AM IST

பாஜக ஊழலை அம்பலப்படுத்திய சிஏஜி அதிகாரிகள் கூண்டோடு மாற்றம்

பாஜக ஊழலை அம்பலப்படுத்திய சிஏஜி அதிகாரிகள் கூண்டோடு மாற்றப்பட்டனர்.  ஒன்றிய பாஜக அரசின் பல்வேறு துறைகளில் நடந்த ஊழல்கள் குறித்து சிஏஜி அறிக்கையில் குறிப்பிட்டிருந்தன என முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார். 

8:25 AM IST

பிரதமரான பிறகு அரசியமைப்புச் சட்டத்தின் முதல் வரியே மோடிக்கு பிடிக்காமல் போய்விட்டது.. முதல்வர் ஸ்டாலின்..!

ஒன்றியத்தின் ஆட்சிப் பொறுப்பின் கடைசிக் கட்டத்தில் இருக்கும் பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ். விரும்பும், சர்வாதிகாரம் கொண்ட ஆட்சியை உருவாக்க நினைக்கிறது. அதனால்தான் அவர்கள் அரசியல் சட்டப்படியும் ஆட்சி நடத்தவில்லை; மாநிலங்களையும் மதிக்கவில்லை. மாநிலங்களைச் செயல்படவிடாத ஒன்றிய அரசு, மாநில அரசின் சம்பளத்தைப் பெற்று மாநில நலனுக்கு எதிராக செயல்படுகிற ஆளுநர்கள், இவர்களை வைத்துக்கொண்டே எண்ணற்ற மக்கள்நலத் திட்டங்களை எதிர்க்கட்சி ஆளுகிற மாநிலங்களால் செய்ய முடிகிறது என்றால், கூட்டாட்சி நெறிமுறைகளை மதிக்கும் ஒரு ஆட்சி, ஒன்றியத்தில் அமைந்தால், எல்லா மாநிலங்களும் மேலும் செழிக்கும் என முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

7:29 AM IST

எங்கள் குடிநீருக்கே தண்ணீர் பத்தாது.! இதுல எங்க தமிழகத்துக்கு தரத்து.! ஒரே போடாக போட்ட டி.கே.சிவக்குமார்!

15 நாட்களுக்கு தமிழகத்திற்கு வினாடிக்கு 2,600 கனஅடி நீர் திறக்க காவிரி நீர் ஒழுங்காற்று குழு பரிந்துரைத்திருந்த நிலையில் கர்நாடக துணை முதல்வரும், நீர்பாசனத்துறை அமைச்சர் டி.கே.சிவக்குமார் தண்ணீர் திறக்க முடியாது என கூறியுள்ளார். 

7:29 AM IST

இதைவிட மோடியின் மெகா ஊழல் வேறு என்னவாக இருக்க முடியும்? அண்ணாமலையை லெப்ட் ரைட் வாங்கிய கே.எஸ்.அழகிரி.!

அம்பானி - அதானி மூலமாக சொத்துக் குவிப்பை ஏற்படுத்தி அவர்கள் மூலம் தேர்தல் பத்திரங்கள் வாயிலாக 2022 வரை 5272 கோடி நன்கொடை குவித்ததை விட மோடியின் மெகா ஊழல் வேறு என்ன இருக்க முடியும்? என கே.எஸ்.அழகிரி கேள்வி எழுப்பியுள்ளார். 

8:24 PM IST:

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் இன்ஜினியரிங் படித்தவர்களுக்கான அசத்தலான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. டிஎன்பிஎஸ்சி 100க்கும் மேற்பட்ட காலியிடங்களை அறிவித்துள்ளது.

7:14 PM IST:

இப்போது இந்த இரண்டு வங்கிகளின் இணைப்புக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. அது என்னென்ன வங்கி, அதில் பணத்தை போட்டவர்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை இங்கு தெரிந்து கொள்ளுங்கள்.

7:03 PM IST:

நவம்பர் 1 முதல் நாட்டில் எல்பிஜியின் புதிய விலைகள் அமல்படுத்தப்படும், தேர்தலுக்கு இடையே எரிவாயு மலிவாகவோ அல்லது விலை உயர்ந்ததாகவோ இருக்கும்.

6:19 PM IST:

ரிசர்வ் வங்கியின் விடுமுறைப் பட்டியலின்படி, நவம்பரில் 15 நாட்களுக்கு வங்கிகள் மூடப்பட்டிருக்கும். இதனைப் பற்றி முழுமையாக காணலாம்.

5:15 PM IST:

கருக்கா வினோத் ஜாமீனை ரத்து செய்ய கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் காவல்துறை மனுத்தாக்கல் செய்துள்ளது

5:14 PM IST:

ஐஆர்சிடிசி தென்னிந்தியாவை மலிவாகச் சுற்றிப் பார்க்கும் டூர் பேக்கேஜை அறிமுகப்படுத்தி உள்ளது. குறைந்த விலையில் ஐஆர்சிடிசி டூர் பேக்கேஜ்  கட்டணம் மற்றும் சிறப்பு அம்சங்கள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

4:42 PM IST:

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை நடப்பாண்டில் 43 சதவீதம் குறைவாக பெய்துள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

4:34 PM IST:

டிவிஎஸ் எக்ஸ் என்ற எலக்ட்ரிக் ஸ்கூட்டரை வெளியிட்டுள்ளது. இதன் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் பற்றி முழுமையாக தெரிந்து கொள்ளுங்கள்.

4:05 PM IST:

அரசு ஊழியர்களின் போனஸ் நிலுவை உள்ளிட்ட அகவிலைப்படி உயர்வு, நவம்பர் 10ம் தேதி வரை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

3:45 PM IST:

எதிர்க்கட்சித் தலைவர்கள் செல்போன் ஒட்டு கேட்பு விவகாரத்தில் விரிவான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாக மத்திய அமைச்சர் அஷ்விஷி வைஷ்னவ் தெரிவித்துள்ளார்

2:36 PM IST:

மராத்தா இடஒதுக்கீடு விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தை அணுகுவது குறித்து மகாராஷ்டிரா அரசுக்கு ஆலோசனை வழங்க 3 பேர் கொண்ட குழு அமைக்கப்படும் என அம்மாநில முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தெரிவித்துள்ளார்

2:09 PM IST:

அதானியை தொட்டால் எதிர்கட்சியினரின் செல்போன்கள் ஒட்டு கேட்கப்படுவதாக காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்

1:33 PM IST:

நடிகர் விஜய் நடித்துள்ள லியோ படத்தின் வெற்றி விழாவில் கலந்துகொள்ள வரும் ரசிகர்கள் கட்டாயம் ஆதார் அட்டையை கொண்டுவர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

1:07 PM IST:

தமிழ்நாட்டு மீனவர்கள் கைது செய்யப்படும் விவகாரம் தொடர்பாக இலங்கையுடன் தொடர்ந்து பேசி வருவதாக மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார்

12:43 PM IST:

பள்ளியின் காலை உணவுத்திட்ட சமையற்கூடம் மீது மனிதக்கழிவு பூசப்பட்ட அவலம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

12:42 PM IST:

பிக்பாஸ் நிகழ்ச்சியில் வைல்டு கார்டு எண்ட்ரியாக சென்றுள்ள ஐந்து போட்டியாளர்களின் சம்பள விவரம் பற்றி இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்.

12:10 PM IST:

மராத்தா ஒதுக்கீடு போராட்டக்காரர்கள், துணை முதல்வர் அஜித் பவார் வீடு மீது தாக்குதல் நடத்தியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

11:48 AM IST:

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு துணிவு, போர் தொழில், பிச்சைக்காரன், மார்க் ஆண்டனி, ஜெயிலர் ஆகிய படங்கள் டிவியில் ஒளிபரப்பாக உள்ளது.

11:15 AM IST:

சந்திரபாபு நாயுடுவுக்கு நான்கு வாரங்களுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி ஆந்திரா உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

10:57 AM IST:

விஜயநகர மாவட்டத்தில் 10 ஆண்டுகளில் 4 பெரிய ரயில் விபத்துகள் நிகழ்ந்துள்ளன. அதில் சிக்கி 67 பேர் உயிரிழந்துள்ளனர்

10:54 AM IST:

தீபாவளி பண்டிகை வருகிற நவம்பர் 12-ந் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில், அதையொட்டி ஜப்பான், ஜிகர்தண்டா டபுள் எக்ஸ், ரெய்டு ஆகிய தமிழ் படங்கள் ரிலீஸ் ஆக உள்ளன.

10:08 AM IST:

சென்னை கடற்கரை செங்கல்பட்டு இடையிலான 53 மின்சார ரயில்கள் இன்று ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் கூடுதல் ரயில்களை மெட்ரோ ரயில் நிர்வாகம் இயக்கி வருகிறது.

10:07 AM IST:

லியோ படம் ரிலீஸாகி வெற்றிநடைபோட்டு வரும் நிலையில், அப்படத்தில் வரும் பிளாஷ்பேக் காட்சிகள் Fake ஆனது என லோகேஷ் கூறிய நிலையில், இதற்கு முன் அதுமாதிரி வந்த படங்கள் பற்றி பார்க்கலாம்.

9:17 AM IST:

சினிமாவிலும், சின்னத்திரை சீரியல்களில் நடித்து பிரபலமான நடிகை பிரகதி, தனது 2-வது திருமணம் குறித்து பரவிய தகவலுக்கு காட்டமாக விளக்கம் அளித்துள்ளார்.

8:45 AM IST:

சென்னை நந்தனத்தில் உள்ள தமிழ்நாடு மின் நிதி மற்றும் உட்கட்டமைப்பு மேம்பாட்டு கழகத்தில் வருமானவரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். 

8:34 AM IST:

ஆளுநர் மாளிகைகள் மூலம் மாநில சுயாட்சியை பறிக்கிறது பாஜக. இந்திய ஜனநாயக அமைப்பை சிதைக்கிறது. பிரதமர் மோடி குஜராத் முதலமைச்சராக இருந்தபோது, மாநில உரிமைகளுக்கு ஆதரவாக பேசினார். சி.ஏ.ஜி அறிக்கையை வெளியிட்ட அதிகாரிகளை கூண்டோடு மாற்றியது ஏன் எனவும் முதல்வர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். 

8:31 AM IST:

பாஜக ஊழலை அம்பலப்படுத்திய சிஏஜி அதிகாரிகள் கூண்டோடு மாற்றப்பட்டனர்.  ஒன்றிய பாஜக அரசின் பல்வேறு துறைகளில் நடந்த ஊழல்கள் குறித்து சிஏஜி அறிக்கையில் குறிப்பிட்டிருந்தன என முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார். 

8:25 AM IST:

ஒன்றியத்தின் ஆட்சிப் பொறுப்பின் கடைசிக் கட்டத்தில் இருக்கும் பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ். விரும்பும், சர்வாதிகாரம் கொண்ட ஆட்சியை உருவாக்க நினைக்கிறது. அதனால்தான் அவர்கள் அரசியல் சட்டப்படியும் ஆட்சி நடத்தவில்லை; மாநிலங்களையும் மதிக்கவில்லை. மாநிலங்களைச் செயல்படவிடாத ஒன்றிய அரசு, மாநில அரசின் சம்பளத்தைப் பெற்று மாநில நலனுக்கு எதிராக செயல்படுகிற ஆளுநர்கள், இவர்களை வைத்துக்கொண்டே எண்ணற்ற மக்கள்நலத் திட்டங்களை எதிர்க்கட்சி ஆளுகிற மாநிலங்களால் செய்ய முடிகிறது என்றால், கூட்டாட்சி நெறிமுறைகளை மதிக்கும் ஒரு ஆட்சி, ஒன்றியத்தில் அமைந்தால், எல்லா மாநிலங்களும் மேலும் செழிக்கும் என முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

7:29 AM IST: