தமிழக அரசு பேருந்துகளில் ஓட்டுநர், நடத்துநர் காலிப்பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பான அரசாணையும் வெளியிடப்பட்டுள்ளது.
- Home
- Tamil Nadu News
- Tamil News Live Updates: செந்தில் பாலாஜி ஆட்கொணர்வு மனு வழக்கு - நீதிபதி அதிரடி அறிவிப்பு
Tamil News Live Updates: செந்தில் பாலாஜி ஆட்கொணர்வு மனு வழக்கு - நீதிபதி அதிரடி அறிவிப்பு

அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கில் உச்ச நீதிமன்றமே முடிவெடுக்கட்டும் என்று ஆட்கொணர்வு மனுவை முடித்து வைத்து நீதிபதி நிஷா பானு அறிவித்துள்ளார்.
தமிழக அரசு பேருந்துகளில் வேலைவாய்ப்பு: காலிப்பணியிடங்களை நிரப்ப உத்தரவு!
மனிதக் கழிவை மனிதர் அகற்றுதல்: மத்திய அரசு பதிலுக்கு சு.வெங்கடேசன் எம்.பி., கடும் கண்டனம்!
மனிதக் கழிவை மனிதர் சுமக்கும் இழிவுக்கு முடிவு கட்டும் இயந்திர மயத்திற்கான சட்ட திருத்தத்தை கைவிடுவதா என மத்திய அரசுக்கு மதுரை எம்.பி சு.வெங்கடேசன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்
BSNL Plan : தினமும் 2GB டேட்டா.. 150 நாட்கள் வேலிடிட்டி.. அசத்தலான ஆஃபர் - முழு விபரம் இதோ !!
தினமும் 2GB டேட்டா, 150 நாட்கள் நீண்ட வேலிடிட்டி மற்றும் இலவச அழைப்புடன் வரும் பிஎஸ்என்எல் சலுகையை பற்றி பார்க்கலாம்.
'குக் வித் கோமாளி' சீசன் 4 வெற்றியாளருக்கு இத்தனை லட்சம் பரிசாக கொடுக்கப்பட்டுள்ளதா? வெளியான தகவல்!
'குக் வித் கோமாளி' சீசன் 4 நிகழ்ச்சியில் வெற்றி பெற்ற போட்டியாளருக்கு, எவ்வளவு பரிசுத்தொகை வழங்கப்பட்டுள்ளது என்பது குறித்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது. மேலும் படிக்க
உங்கள் மகளுக்கான சிறந்த முதலீட்டுத் திட்டங்கள்.. முழு விபரம் இதோ !!
Prasar Bharati Recruitment 2023 : 50 ஆயிரம் வரை சம்பளம்.. காத்திருக்கும் மத்திய அரசு வேலை - முழு விபரம்
பிரசார் பாரதி செய்தி சேவைத் துறையில், ஆகாஷ்வானியில் செய்தியாளர் பணிக்கான வேலை அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன் முழுமையான விவரங்களை பார்க்கலாம்.
விதி எண் 267 மற்றும் 176 என்ன வித்தியாசம்?
மணிப்பூர் விவகாரம் தொடர்பாக விதி எண் 267இன் கீழ் விவாதம் நடத்த வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோரியுள்ள நிலையில், 176இன் கீழ் விவாதம் நடத்த தயார் என மத்திய அரசு அறிவித்துள்ளது
கர்நாடக அரசை கவிழ்க்க சிங்கப்பூரில் சதி
கர்நாடக அரசை கவிழ்க்க சிங்கப்பூரில் சதித்திட்டம் தீட்டப்படுவதாக அம்மாநில துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் குற்றம் சாட்டியுள்ளார்
விலை உயர்ந்த பாம் ப்ரூப் காரை வாங்கிய ரிலையன்ஸ் அதிபர் முகேஷ் அம்பானி.. விலையை கேட்டா ஷாக் ஆயிடுவீங்க !!
முகேஷ் அம்பானி பல கோடி ரூபாய் மதிப்பிலான புதிய ‘பாம் ப்ரூப்’ மெர்சிடிஸ் காரை வாங்கியுள்ளார். இதன் விலை மற்றும் சிறப்பு அம்சங்களை பார்க்கலாம்.
Loan : இளைஞர்களுக்கு வட்டி இல்லாமல் 3 லட்சம் வரை கடன்.. எங்கு? எப்படி? முழு விபரம் இதோ !!
ஆவின் பொருட்கள் விலை உயர்வு: தமிழ்நாடு பால் முகவர்கள் சங்கம் கண்டனம்!
ஆவின் பொருட்கள் விலை உயர்வுக்கு தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது
இரட்டை பெண் குழந்தைகளை கொலை செய்த தாய்!
ஹரியாணா மாநிலத்தில் இரட்டை பெண் குழந்தைகளை அவரது தாயே கொலை செய்த அதிர்ச்சிகர சம்பவம் அரங்கேறியுள்ளது
நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் 4ஆவது நாளாக முடங்கியது!
மழைக்காலக் கூட்டத்தொடர் - எதிர்க்கட்சிகளின் தொடர் அமளி காரணமாக நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
10ம் வகுப்பு படித்திருந்தாலே போதும்.. மாதம் 25 ஆயிரம் சம்பளத்தில் வேலை - முழு விபரம் !!
10ம் வகுப்பு கல்வித்தகுதிக்கு மாதம் 25 ஆயிரம் சம்பளத்தில் வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இதனைப் பற்றி முழுமையாக காணலாம்.
முடங்கியது IRCTC இணையதளம்... பயணிகளுக்கு ரயில்வே சொன்ன முக்கிய அறிவுரை
ஐஆர்சிடிசி இணையதளம் திடீரென முடங்கியதால் பயணிகள் டிக்கெட் முன் பதிவு செய்ய முடியாமல் அவதியடைந்துள்ளனர்.பயணச்சீட்டுகளை முன் பதிவு செய்ய Ask Disha என்ற விருப்பத்தை பயன்படுத்துமாறு ஐஆர்சிடிசி அறிவுறுத்தியுள்ளது.
இன்ஜினியரிங் படிச்சேன்... வறுமையால் ஹோட்டல்ல வேலை பார்த்தேன் - எதிர்நீச்சல் மாரிமுத்துவின் மறுபக்கம்
எதிர்நீச்சல் தொடரில் ஆதி குணசேகரனாக நடித்துள்ள மாரிமுத்து வாழ்க்கையில், தான் கடந்து வந்த பாதை பற்றியும் சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசி இருக்கிறார்.
ஆவின் பொருட்கள் விலை உயர்வு: இன்று முதல் அமல்!
ஆவின் விற்கப்படும் பன்னீர் மற்றும் பாதாம் பவுடர் ஆகியவற்றின் விலையை ஆவின் நிர்வாகம் உயர்த்தியுள்ளது
WhatsApp : டெலிட் ஆன உங்க வாட்ஸ் அப் சாட்களை திரும்ப பெற வேண்டுமா? ஈசியான வழிமுறை இதோ !!
இன்று நம்மில் பெரும்பாலானோருக்கு வாட்ஸ்அப் பயன்படுத்துவது அவசியமாகிவிட்டது. வாட்ஸ் அப் மெசேஜ்களை தெரியாமல் அழித்துவிட்டால் என்ன செய்வது? கவலையே வேண்டாம். வாட்ஸ் அப் மெசேஜ்களை பேக்கப் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
Karnakata : நீ இருப்பது கர்நாடகாவில்.. கன்னடம் கற்றுக்கொள்.! ஆட்டோவில் எழுதப்பட்ட வாசகம் - கிளம்பிய சர்ச்சை
“நீ கர்நாடகாவில் இருக்கிறாய், கன்னடம் கற்றுக்கொள்” என்ற செய்தியுடன் கூடிய ஆட்டோவின் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
மணிப்பூர் வீடியோ: 7ஆவது நபர் கைது!
மணிப்பூரில் பெண்கள் வீடியோ விவகாரம் தொடர்பாக மேலும் ஒருவரை அம்மாநில போலீசார் கைது செய்துள்ளனர்