Tamil News Live Updates: அண்ணாமலைக்கு ஜெயக்குமார் எச்சரிக்கை

Breaking Tamil News Live Updates on 15 september 2023

அறிஞர் அண்ணா பற்றி பேசியதற்கு அண்ணாமலை வருத்தம் தெரிவிக்க வேண்டும், இல்லையென்றால் எதிர்வினையை சந்திக்க நேரிடும்.  அண்ணாமலை கட்சிக்காக என்ன வேண்டுமானாலும் பேசட்டும், மறைந்த தலைவர்களை கொச்சைப்படுத்துவதை நிறுத்த வேண்டும். நடக்காத விசயத்தை சொல்லி அண்ணா பெயரை களங்கப்படுத்தக் கூடாது என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். 

10:24 PM IST

அன்லிமிடெட் 5G டேட்டா.. 28 நாட்கள்.. ஏர்டெல் அசத்தலான ப்ரீபெய்ட் பிளான் - முழு விபரம் இதோ !!

ஏர்டெல் பயனர்களுக்கு 3 புதிய மலிவான ப்ரீபெய்ட் திட்டங்களை அறிமுகப்படுத்துகிறது. இதன் மூலம் அன்லிமிடெட் 5G டேட்டா 28 நாட்களுக்கு கிடைக்கும்.

9:07 PM IST

வங்கியை போலவே தபால் அலுவலகத்திலும் லோன் வாங்கலாம்.. எப்படி தெரியுமா.? முழு விபரம் இதோ !!

தபால் அலுவலகத்தின் இந்தத் திட்டத்தில் இருந்து நீங்கள் கடனைப் பெறலாம். அதன் விதிகள் என்னவென்று முழுமையாக தெரிந்து கொள்ளலாம்.

8:52 PM IST

6000mAh பேட்டரி.. 50 எம்பி கேமரா.. அதுவும் 15,000 ரூபாய்க்கா.! எந்த மொபைல் தெரியுமா.?

இந்த 5ஜி ஸ்மார்ட்போன் 50MP கேமரா, 6000mAh பேட்டரியுடன் வெறும் 15,000 ரூபாய்க்கு வருகிறது. அதனைப் பற்றி முழுமையான விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.

7:24 PM IST

ஒருமுறை சார்ஜ் செய்தால் போதும்.. 150 கி.மீ வரை பயணிக்கலாம்.. ஷேமா எலக்ட்ரிக் ஸ்கூட்டர் விலை எவ்வளவு?

ஷேமா எலக்ட்ரிக் இரண்டு அதிவேக மின்சார ஸ்கூட்டர்களை அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டரை ஒருமுறை சார்ஜ் செய்தால் 150 கி.மீ வரை பயணிக்கலாம்.

6:50 PM IST

பால் தினகரன் இல்ல திருமண விழாவிற்கு வந்த முதலமைச்சர் ஸ்டாலின் - ஆச்சரியப்படுத்திய மணமக்கள் !!

மதுரவாயல் அருகே அமைந்துள்ள இயேசு அழைக்கிறார் கூட்ட அரங்கில் நடைபெற்ற பால் தினகரன் அவர்களின் இல்ல திருமண விழாவிற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் வருகை தந்து வாழ்த்து தெரிவித்தார்.

6:30 PM IST

கம்மி விலையில் கோவாவை சுற்றி பார்க்கலாம்.. ஐஆர்சிடிசியின் சிறந்த டூர் பேக்கேஜ் - எவ்வளவு கட்டணம் தெரியுமா?

கோவாவிற்கு செல்ல ஐஆர்சிடிசி ஒரு சிறந்த பேக்கேஜை கொண்டு வந்துள்ளது. இந்த பயணத்தின் கட்டணம் மற்றும் பிற முக்கிய விவரங்களை இங்கு தெரிந்து கொள்ளலாம்.

5:52 PM IST

தொலைக்காட்சி தொகுப்பாளர்களை புறக்கணித்தது ஏன்? கே.சி.வேணுகோபால் விளக்கம்!

தொலைக்காட்சி தொகுப்பாளர்களை புறக்கணித்தது ஏன் என காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் விளக்கம் அளித்துள்ளார்

5:43 PM IST

பால் விலை ஏறிட்டே போகுது.. 28 மாதத்தில் 8 முறையா.? அப்போதைய ரேட் இவ்வளவு தான் - இபிஎஸ் கண்டனம்

விடியா அரசு எல்லா மக்கள் நலத்திட்டத்தின் பெயரையும் அவர்களின் குடும்பப் பெயருக்கு மாற்றிக்கொள்வது போல, பால்வளத்துறையையும் இனிமேல் ‘பாழ்’வளத்துறை என்று மாற்றிக்கொண்டால், மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க உதவும் என்று எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி கே.பழனிச்சாமி கண்டித்துள்ளார்.

5:27 PM IST

செப்டம்பர் மாதம் இந்திய பங்குச் சந்தையின் வர்த்தகம் ஏறியதா.? இறங்கியதா.? முழு விபரம் இதோ !!

இந்த மாதம் செப்டம்பர் 15 வரை, 11 நாட்களுக்கு பங்குச் சந்தையில் வர்த்தகம் எப்படி நடந்துள்ளது என்பதை இதில் பார்க்கலாம். சென்செக்ஸ் தொடர்ந்து 11 நாட்களாக உயர்ந்து வருகிறது.

5:15 PM IST

சூரியனை போன்ற நட்சத்திரம் பிறப்பு: அரிய புகைப்படத்தை எடுத்த ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி!

சூரியனைப் போன்ற ஒரு நட்சத்திரத்தின் பிறப்பு பற்றிய அரிய புகைப்படத்தை நாசாவின் ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கி பிடித்துள்ளது.

5:14 PM IST

விநாயகர் சதுர்த்தி: சிலைகளை நீரில் கரைக்கும் வழிமுறைகள் வெளியீடு!

விநாயகர் சிலைகளை நீர் நிலைகளில் கரைப்பதற்கான வழிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது

4:01 PM IST

மீண்டும் உலக பைக் சுற்றுலாவை தொடங்கிய அஜித்

விடாமுயற்சி படத்தின் ஷூட்டிங் தொடங்கும் என ஆவலோடு காத்திருந்த ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் மீண்டும் உலக பைக் சுற்றுலாவை தொடங்கி உள்ளார் அஜித்.

3:50 PM IST

இந்தியாவில் மத சுதந்திரம்: விசாரணை நடத்தும் அமெரிக்க ஆணையம்!

இந்தியாவில் மத சுதந்திரம் குறித்து அமெரிக்க ஆணையம் ஒன்று விசாரணை நடத்தவுள்ளது.

3:31 PM IST

பிரமாண்டம்! குஜராத்தில் உருவாகி வரும் யஷோபூமி.. பிரதமர் மோடியின் பிளான் - முழு விபரம் இதோ !!

வரும் செப்டம்பர் 17 அன்று, குஜராத்தில் உள்ள துவாரகாவில் பிரதமர் ‘யஷோபூமி’யை நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். துவாரகா செக்டார் 21ல் இருந்து துவாரகா செக்டார் 25ல் புதிய மெட்ரோ ரயில் நிலையம் வரை டெல்லி ஏர்போர்ட் மெட்ரோ எக்ஸ்பிரஸ் லைன் விரிவாக்கத்தையும் பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்.

2:48 PM IST

4 வங்கிகளுக்கு ஆப்பு வைத்த ரிசர்வ் வங்கி.. விதிகளை மீறியதால் அபராதம் - எந்தெந்த வங்கிகள் தெரியுமா.?

குறிப்பிட்ட நான்கு வங்கிகளுக்கும் ரிசர்வ் வங்கி கடும் அபராதம் விதித்துள்ளது. விதிகளை மீறியதால் இந்த நடவடிக்கை என்று கூறப்படுகிறது.

2:34 PM IST

அவசர அலெர்ட்.. உங்கள் போனில் இந்த மெசேஜ் வந்துச்சா.? அப்போ கண்டிப்பா பிரச்னை தான் மக்களே !!

பொதுமக்கள் போனில் தற்போது அவசர எச்சரிக்கை போன்ற குறுஞ்செய்திகள் வருவதாக புகார்கள் வந்துகொண்டே இருக்கிறது. இந்த நிலையில் இந்திய அரசு இதுகுறித்து விளக்கம் அளித்துள்ளது.

2:33 PM IST

வீட்டு உபயோக சிலிண்டர் விலை ரூ.450: அரசு அதிரடி அறிவிப்பு!

வீட்டு உபயோக சிலிண்டர் விலை ரூ.450 வழங்கப்படும் என மத்தியப்பிரதேச மாநில அரசு அறிவித்துள்ளது

1:37 PM IST

மார்க் ஆண்டனி விமர்சனம்

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால், ரித்து வர்மா, எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் வெளியாகி இருக்கும் மார்க் ஆண்டனி படத்தின் விமர்சனம் இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

12:53 PM IST

என் மனைவி துர்கா எப்படிப்பட்டவர் தெரியுமா? மேடையில் நெகிழ்ந்த முதல்வர் ஸ்டாலின்!

என்னுடைய பாதி என சொல்லும் அளவுக்கு என் மனைவி துர்கா இருக்கிறார் என முதல்வர் ஸ்டாலின் நெகிழ்ச்சி தெரிவித்துள்ளார்

12:32 PM IST

முதல்வருக்கு மலையாள நடிகர் வைத்த வில்லங்கமான கோரிக்கை

பெண் சிற்பத்துடன் கூடிய விருதை கொடுத்து எங்களை ஏமாற்ற வேண்டாம் என மலையாள நடிகர் அலென்சியர் கூறி இருப்பது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

12:29 PM IST

ஒரு வழியா இவரை தான் 'எதிர்நீச்சல்' சீரியலில் அடுத்த ஆதி குணசேகரனாக இறக்க போகிறதாம் சன் டிவி! லேட்டஸ்ட் அப்டேட்

'எதிர்நீச்சல்' சீரியலில் யார் அடுத்ததாக, ஆதி குணசேகரன் கதாபாத்திரத்தில் நடிக்க போகிறார்? என்பதை கிட்டத்தட்ட சீரியல் குழு உறுதி செய்துவிட்டதாகவும், கடைசி கட்ட பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் ஒருதகவல் கசிந்துள்ளது. மேலும் படிக்க 

12:21 PM IST

மகளிர் உரிமைத் தொகையை எப்படி சேமிக்கலாம்? தமிழக அரசு கொடுக்கும் ஐடியா!

மகளிர் உரிமைத் தொகையை எப்படி சேமிக்கலாம் என்பது தொடர்பான கையேடு ஒன்றை தமிழக அரசு வழங்கியுள்ளது

12:19 PM IST

மணிப்பூர் வன்முறை: 5,668 ஆயுதங்கள் கொள்ளையடிப்பு; உரிமை கோரப்படாத 96 உடல்கள்!

மணிப்பூர் வன்முறையில் சிக்கி இதுவரை 175 பேர் உயிரிழந்துள்ளதாக அம்மாநில தரவுகள் தெரிவிக்கின்றன

11:57 AM IST

மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை தொடங்கிய முதல்வர்.. வீடுகளில் கோலமிட்டு நன்றி தெரிவித்த பெண்கள்!

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை வரவேற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கோலம் வரைந்து பெண்கள் நன்றி தெரிவித்தனர். 

11:56 AM IST

Today Gold Rate in Chennai: மீண்டும் வேலையை காட்ட ஆரம்பித்த தங்கம்.. இன்று ஜெட் வேகத்தில் உயர்ந்தது.!

தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக தொடர்ந்து ஏற்றம், இறக்கம் கண்டு வந்த நிலையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரத்தை காணலாம்.

10:41 AM IST

9 மணி காட்சிக்கும் வருகிறது தடை?

தமிழகத்தில் இனி 9 மணி காட்சிக்கும் தடைவிதிக்க அரசு முடிவெடுத்துள்ளதாக கூறப்படுவதால் விஜய்யின் லியோ பட வசூலுக்கு சிக்கல் ஏற்பட வாய்ப்புள்ளதாக நெட்டிசன்கள் தெரிவிக்கின்றனர்.

10:21 AM IST

ஆதித்யா எல்1 விண்கலத்தின் புவி சுற்றுவட்ட பாதை உயர்வு: இஸ்ரோ தகவல்!

சூரியனை ஆய்வு செய்ய அனுப்பப்பட்ட ஆதித்யா எல்-1 விண்கலத்தின் புவி சுற்றுவட்டப் பாதை உயர்த்தப்பட்டுள்ளதாக இஸ்ரோ தகவல் தெரிவித்துள்ளது

9:43 AM IST

ஜெயிலர் வெற்றி.. கார், தங்க காசை தொடர்ந்து கலாநிதி மாறன் கொடுத்த அடுத்த Gift

ஜெயிலர் படத்தின் வெற்றியை கொண்டாடும் விதமாக தொடர்ந்து பரிசுகளை வாரி வழங்கி வரும் கலாநிதி மாறன் தற்போது சன் குழும ஊழியர்களுக்கும் பரிசு வழங்கி உள்ளார்.

8:17 AM IST

டெல்லியில் மூத்த வழக்கறிஞர்களுடன் இபிஎஸ் திடீர் ஆலோசனை! கொடநாடு வழக்கா? டெண்டர் முறைகேடு வழக்கா?

டெல்லி சென்றுள்ள அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மூத்த வழக்கறிஞர்களுடன் தனியார் விடுதியில் திடீரென ஆலோசனை நடத்திய சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

8:10 AM IST

இனி சின்ன சின்ன செலவுக்கு யாரையும் எதிர்பார்க்கத் தேவையில்லை.. உழைக்கும் மகளிரும் கலைஞரின் உரிமைத் தொகையும்.!

பெண்கள் வாழ்வில் முன்னேறும் வகையிலும் இந்தியாவே திரும்பி பார்க்கும் வகையில் பல்வேறு மாஸ் திட்டங்களை  திமுக அரசு செயல்படுத்தி வருகிறது. அதில் குறிப்பாக குடும்பத் தலைவிக்கு 1000 ரூபாய் வழங்கும் திட்டம் முக்கியத்துவமாக பார்க்கப்படுகிறது. இத்திட்டம் பெண்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. 

7:29 AM IST

Kalaignar Urimai Thittam: பெண்களுக்கு தன்னம்பிக்கை தரும் கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம்!!

பெண்கள் வாழ்வில் முன்னேறும் வகையிலும், தங்களது சொந்த காலில் நிற்க பல்வேறு திட்டங்களை திமுக அரசு செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் பெண்களுக்கு இலவச பேருந்து பயண திட்டம், புதுமைப்பெண் திட்டம், மகளிர் உரிமைத்தொகை திட்டம் என பல சிறப்பான திட்டங்கள் பொது மக்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது.

7:28 AM IST

kalaignar urimai thittam: கலைஞர் மகளிர் உரிமைத் தொகை: உரிமைப் பாதையில் உன்னத திட்டம்!

மகளிரின் சமூக பொருளாதார நிலையை உயரச் செய்து, பெண்கள் சுயமரியாதையும் பொருளாதார விடுதலையையும் பெற வழிவகுக்கும் என்பதால், இதற்கு கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் என பெயர் வைத்துள்ளது தமிழக அரசு.

7:28 AM IST

சென்னையில் 482வது நாளாக பெட்ரோல் - டீசல் விலையில் மாற்றமில்லை

சென்னையில் 482வது நாளாக பெட்ரோல் - டீசல் விலையில் எந்த மாற்றமும் இல்லை. ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 102.63க்கும், டீசல் - ரூ. 94.24க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

10:24 PM IST:

ஏர்டெல் பயனர்களுக்கு 3 புதிய மலிவான ப்ரீபெய்ட் திட்டங்களை அறிமுகப்படுத்துகிறது. இதன் மூலம் அன்லிமிடெட் 5G டேட்டா 28 நாட்களுக்கு கிடைக்கும்.

9:07 PM IST:

தபால் அலுவலகத்தின் இந்தத் திட்டத்தில் இருந்து நீங்கள் கடனைப் பெறலாம். அதன் விதிகள் என்னவென்று முழுமையாக தெரிந்து கொள்ளலாம்.

8:52 PM IST:

இந்த 5ஜி ஸ்மார்ட்போன் 50MP கேமரா, 6000mAh பேட்டரியுடன் வெறும் 15,000 ரூபாய்க்கு வருகிறது. அதனைப் பற்றி முழுமையான விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.

7:24 PM IST:

ஷேமா எலக்ட்ரிக் இரண்டு அதிவேக மின்சார ஸ்கூட்டர்களை அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டரை ஒருமுறை சார்ஜ் செய்தால் 150 கி.மீ வரை பயணிக்கலாம்.

6:50 PM IST:

மதுரவாயல் அருகே அமைந்துள்ள இயேசு அழைக்கிறார் கூட்ட அரங்கில் நடைபெற்ற பால் தினகரன் அவர்களின் இல்ல திருமண விழாவிற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் வருகை தந்து வாழ்த்து தெரிவித்தார்.

6:30 PM IST:

கோவாவிற்கு செல்ல ஐஆர்சிடிசி ஒரு சிறந்த பேக்கேஜை கொண்டு வந்துள்ளது. இந்த பயணத்தின் கட்டணம் மற்றும் பிற முக்கிய விவரங்களை இங்கு தெரிந்து கொள்ளலாம்.

5:52 PM IST:

தொலைக்காட்சி தொகுப்பாளர்களை புறக்கணித்தது ஏன் என காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் விளக்கம் அளித்துள்ளார்

5:43 PM IST:

விடியா அரசு எல்லா மக்கள் நலத்திட்டத்தின் பெயரையும் அவர்களின் குடும்பப் பெயருக்கு மாற்றிக்கொள்வது போல, பால்வளத்துறையையும் இனிமேல் ‘பாழ்’வளத்துறை என்று மாற்றிக்கொண்டால், மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க உதவும் என்று எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி கே.பழனிச்சாமி கண்டித்துள்ளார்.

5:27 PM IST:

இந்த மாதம் செப்டம்பர் 15 வரை, 11 நாட்களுக்கு பங்குச் சந்தையில் வர்த்தகம் எப்படி நடந்துள்ளது என்பதை இதில் பார்க்கலாம். சென்செக்ஸ் தொடர்ந்து 11 நாட்களாக உயர்ந்து வருகிறது.

5:15 PM IST:

சூரியனைப் போன்ற ஒரு நட்சத்திரத்தின் பிறப்பு பற்றிய அரிய புகைப்படத்தை நாசாவின் ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கி பிடித்துள்ளது.

5:14 PM IST:

விநாயகர் சிலைகளை நீர் நிலைகளில் கரைப்பதற்கான வழிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது

4:01 PM IST:

விடாமுயற்சி படத்தின் ஷூட்டிங் தொடங்கும் என ஆவலோடு காத்திருந்த ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் மீண்டும் உலக பைக் சுற்றுலாவை தொடங்கி உள்ளார் அஜித்.

3:50 PM IST:

இந்தியாவில் மத சுதந்திரம் குறித்து அமெரிக்க ஆணையம் ஒன்று விசாரணை நடத்தவுள்ளது.

3:31 PM IST:

வரும் செப்டம்பர் 17 அன்று, குஜராத்தில் உள்ள துவாரகாவில் பிரதமர் ‘யஷோபூமி’யை நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். துவாரகா செக்டார் 21ல் இருந்து துவாரகா செக்டார் 25ல் புதிய மெட்ரோ ரயில் நிலையம் வரை டெல்லி ஏர்போர்ட் மெட்ரோ எக்ஸ்பிரஸ் லைன் விரிவாக்கத்தையும் பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்.

2:48 PM IST:

குறிப்பிட்ட நான்கு வங்கிகளுக்கும் ரிசர்வ் வங்கி கடும் அபராதம் விதித்துள்ளது. விதிகளை மீறியதால் இந்த நடவடிக்கை என்று கூறப்படுகிறது.

2:34 PM IST:

பொதுமக்கள் போனில் தற்போது அவசர எச்சரிக்கை போன்ற குறுஞ்செய்திகள் வருவதாக புகார்கள் வந்துகொண்டே இருக்கிறது. இந்த நிலையில் இந்திய அரசு இதுகுறித்து விளக்கம் அளித்துள்ளது.

2:33 PM IST:

வீட்டு உபயோக சிலிண்டர் விலை ரூ.450 வழங்கப்படும் என மத்தியப்பிரதேச மாநில அரசு அறிவித்துள்ளது

1:37 PM IST:

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால், ரித்து வர்மா, எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் வெளியாகி இருக்கும் மார்க் ஆண்டனி படத்தின் விமர்சனம் இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

12:53 PM IST:

என்னுடைய பாதி என சொல்லும் அளவுக்கு என் மனைவி துர்கா இருக்கிறார் என முதல்வர் ஸ்டாலின் நெகிழ்ச்சி தெரிவித்துள்ளார்

12:32 PM IST:

பெண் சிற்பத்துடன் கூடிய விருதை கொடுத்து எங்களை ஏமாற்ற வேண்டாம் என மலையாள நடிகர் அலென்சியர் கூறி இருப்பது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

12:29 PM IST:

'எதிர்நீச்சல்' சீரியலில் யார் அடுத்ததாக, ஆதி குணசேகரன் கதாபாத்திரத்தில் நடிக்க போகிறார்? என்பதை கிட்டத்தட்ட சீரியல் குழு உறுதி செய்துவிட்டதாகவும், கடைசி கட்ட பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் ஒருதகவல் கசிந்துள்ளது. மேலும் படிக்க 

12:21 PM IST:

மகளிர் உரிமைத் தொகையை எப்படி சேமிக்கலாம் என்பது தொடர்பான கையேடு ஒன்றை தமிழக அரசு வழங்கியுள்ளது

12:19 PM IST:

மணிப்பூர் வன்முறையில் சிக்கி இதுவரை 175 பேர் உயிரிழந்துள்ளதாக அம்மாநில தரவுகள் தெரிவிக்கின்றன

11:57 AM IST:

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை வரவேற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கோலம் வரைந்து பெண்கள் நன்றி தெரிவித்தனர். 

11:56 AM IST:

தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக தொடர்ந்து ஏற்றம், இறக்கம் கண்டு வந்த நிலையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரத்தை காணலாம்.

10:41 AM IST:

தமிழகத்தில் இனி 9 மணி காட்சிக்கும் தடைவிதிக்க அரசு முடிவெடுத்துள்ளதாக கூறப்படுவதால் விஜய்யின் லியோ பட வசூலுக்கு சிக்கல் ஏற்பட வாய்ப்புள்ளதாக நெட்டிசன்கள் தெரிவிக்கின்றனர்.

10:21 AM IST:

சூரியனை ஆய்வு செய்ய அனுப்பப்பட்ட ஆதித்யா எல்-1 விண்கலத்தின் புவி சுற்றுவட்டப் பாதை உயர்த்தப்பட்டுள்ளதாக இஸ்ரோ தகவல் தெரிவித்துள்ளது

9:43 AM IST:

ஜெயிலர் படத்தின் வெற்றியை கொண்டாடும் விதமாக தொடர்ந்து பரிசுகளை வாரி வழங்கி வரும் கலாநிதி மாறன் தற்போது சன் குழும ஊழியர்களுக்கும் பரிசு வழங்கி உள்ளார்.

8:17 AM IST:

டெல்லி சென்றுள்ள அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மூத்த வழக்கறிஞர்களுடன் தனியார் விடுதியில் திடீரென ஆலோசனை நடத்திய சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

8:10 AM IST:

பெண்கள் வாழ்வில் முன்னேறும் வகையிலும் இந்தியாவே திரும்பி பார்க்கும் வகையில் பல்வேறு மாஸ் திட்டங்களை  திமுக அரசு செயல்படுத்தி வருகிறது. அதில் குறிப்பாக குடும்பத் தலைவிக்கு 1000 ரூபாய் வழங்கும் திட்டம் முக்கியத்துவமாக பார்க்கப்படுகிறது. இத்திட்டம் பெண்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. 

7:29 AM IST:

பெண்கள் வாழ்வில் முன்னேறும் வகையிலும், தங்களது சொந்த காலில் நிற்க பல்வேறு திட்டங்களை திமுக அரசு செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் பெண்களுக்கு இலவச பேருந்து பயண திட்டம், புதுமைப்பெண் திட்டம், மகளிர் உரிமைத்தொகை திட்டம் என பல சிறப்பான திட்டங்கள் பொது மக்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது.

7:28 AM IST: