3 வயது சிறுமியை சீரழித்த காமுகனுக்கு விழுந்த மரண அடி... பரபரப்பு வீடியோ!!!

விழுப்புரம் அருகே காணை காவல் நிலையம் உள்பட்ட தோகைபாடி கிராமத்தில் 3 வயது குழந்தையை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபரை 3 கிலோ மீட்டர் தூரம் அடித்து உதைத்து காணை காவல்நிலையத்தில் ஒப்படைக்கும் வீடியோ காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது. 

First Published Dec 18, 2018, 12:44 PM IST | Last Updated Dec 18, 2018, 12:44 PM IST

விழுப்புரம் அருகே காணை காவல் நிலையம் உள்பட்ட தோகைபாடி கிராமத்தில் 3 வயது குழந்தையை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபரை 3 கிலோ மீட்டர் தூரம் அடித்து உதைத்து காணை காவல்நிலையத்தில் ஒப்படைக்கும் வீடியோ காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது. 

Video Top Stories