2018 உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் இறுதிப் போட்டி நாளை நடைபெற உள்ளது.

உலகம் முழுவதும் இருந்து 32 அணிகள் இந்த ஆண்டுக்கான FIFA  கால்பந்து விளையாட்டுப்போட்டியில் பங்கு பெற்றன.

இதன் இறுதிக்கட்ட போட்டி நாளை  மாஸ்கோவில் நடைப்பெற உள்ளது.