Asianet News TamilAsianet News Tamil

BREAKING: கேல் ரத்னா விருதை அறிவித்தது மத்திய அரசு… இதோ சர்ப்ரைஸ் லிஸ்ட்…

விளையாட்டில் சாதித்தவர்களுக்கான தயான் சந்த் கேல் ரத்னா விருதை மத்திய அரசு அறிவித்துள்ளது.

Khel ratna award declared
Author
Delhi, First Published Nov 2, 2021, 9:57 PM IST

டெல்லி: விளையாட்டில் சாதித்தவர்களுக்கான தயான் சந்த் கேல் ரத்னா விருதை மத்திய அரசு அறிவித்துள்ளது.

விளையாட்டு துறையில் உயரிய விருது கேல் ரத்னா விருது. ஆண்டுதோறும் அதற்கான அறிவிப்பு வெளியிடப்படுவது வழக்கம்.

இந்த ஆண்டிற்கான விருது பட்டியலை மத்திய அரசு வெளியிட்டு  உள்ளது. அவர்கள் அனைவருக்கும் வரும் 13ம் தேதி டெல்லியில் நடைபெறும் சிறப்பு நிகழ்ச்சியில் விருதுகள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

Khel ratna award declared

விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்களின் விவரம் வருமாறு:

மேஜர் தியான் சந்த் கேல் ரத்னா விருது  - 2021

1. நீரஜ் சோப்ரா (தடகளம்)

2. ரவிக்குமார் (மல்யுத்தம்)

3. லவ்லினா (குத்துச்சண்டை)

4. ஸ்ரீஜேஷ் (ஹாக்கி)

பாரா ஒலிம்பிக் வீரர்கள் பட்டியல்:

5. அவானி லெக்ரா

6. சுமித் ஆன்டில்

7. பிரமோத் பகத்

8. கிருஷ்ணா நகர்

9. மணீஷ் நர்வால்

Khel ratna award declared

10. மிதாலி ராஜ்

11. சுனில் சேத்ரி

12. மன்பிரீத் சிங்

இதே போன்று, தேசிய விளையாட்டு விருதுகள் குழுவானது 35 வீரர்களுக்கு அர்ஜூனா விருது வழங்கப்படுவதாகவும் அறிவித்து அவர்களது பெயர் பட்டியலையும் வெளியிட்டு உள்ளது.  

Follow Us:
Download App:
  • android
  • ios