ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான முதல் லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு வீரர் பிலிப் சால்ட் அதிரடியாக விளையாடி அரைசதம் அடித்தார். அவர் 25 பந்துகளில் 8 பவுண்டரி 2 சிக்ஸர் உள்பட 50 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறார். தற்போது வரையில் ஆர்சிபி 8 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 91 ரன்கள் குவித்தது.
இந்தப் போட்டியில் ஆர்சிபி வெற்றி பெற இன்னும் 85 ரன்கள் எடுக்க வேண்டும்.








