Asianet News TamilAsianet News Tamil
824 results for "

விஷால்

"
Manjummel boys world wide collection reaches 200 crores biggest hit for mollywood ansManjummel boys world wide collection reaches 200 crores biggest hit for mollywood ans

பட்ஜெட் 9 கோடி.. ஆனால் உலக அளவில் வசூல் 200 கோடி - விஷால் சொன்ன "பார்முலாவை" முறியடித்த Manjummel Boys!

Manjummel Boys : கடந்த பிப்ரவரி மாதம் 22ம் தேதி வெளியான Manjummel Boys என்ற மலையாள திரைப்படம் உலக அளவில் தற்போது 200 கோடி ரூபாய் என்ற மெகா ஹிட் Box Office வசூலை கண்டுள்ளது.

cinema Mar 19, 2024, 2:37 PM IST

Vishal finally gives thupparivaalan 2 Movie Update and Thanks Mysskin ganVishal finally gives thupparivaalan 2 Movie Update and Thanks Mysskin gan

25 வருட கனவு நனவானது... மிஷ்கினின் குழந்தையை தத்தெடுத்திருக்கிறேன் - நடிகர் விஷாலுக்கு குவியும் வாழ்த்து

இயக்குனராக அறிமுகமாகும் தகவலை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ள நடிகர் விஷால், இயக்குனர் மிஷ்கினுக்கும் நன்றி தெரிவித்து உள்ளார்.

Gallery Mar 17, 2024, 8:39 AM IST

Trending malayalam actress joining vishnu vishal 21 movie directed by ram kumar ansTrending malayalam actress joining vishnu vishal 21 movie directed by ram kumar ans

மீண்டும் இணைந்த ராட்சசன் கூட்டணி.. புது வரவாக அப்படத்தில் கமிட்டான ட்ரெண்டிங் நாயகி - யாருப்பா அது?

Actor Vishnu Vishal : பிரபல நடிகர் விஷ்ணு விஷால் தனது 21வது திரைப்படத்தில் பிரபல இயக்குனர் ராம்குமார் அவர்களுடன் இணைந்து பணியாற்றி வருகிறார்.

Gallery Mar 12, 2024, 10:07 PM IST

lal salaam movie 21 days footage missing aishwarya rajinikanth reveal shocking truth mmalal salaam movie 21 days footage missing aishwarya rajinikanth reveal shocking truth mma

'லால் சலாம்' படத்தின் 21 நாள் ஃபுட்டேஜ் மிஸ்ஸிங்.! பகீர் கிளப்பிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த்! காரணம் யார்?

'லால் சலாம்' படத்தின் 21 நாள் படப்பிடிப்பு காட்சிகளின் ஃபுட்டேஜ் காணாமல் போய்விட்டதாக ஐஸ்வர்யா ரஜினிகாந்த் கூறி உள்ள தகவல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 

Gallery Mar 12, 2024, 5:08 PM IST

Universal Hero kamalhaasan gave big amount for nadigar sangam building ansUniversal Hero kamalhaasan gave big amount for nadigar sangam building ans

அப்போ நடிகர் சங்க கட்டிடம் சீக்கிரம் ரெடியாகிடும்.. பெரும்தொகையை அள்ளிக்கொடுத்த உலக நாயகன் - எவ்வளவு தெரியுமா?

Ulaga Nayagan Kamalhaasan : நடிகர் சங்கத்திற்கான கட்டிடம் கட்ட மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும், பிரபல நடிகருமான உலகநாயகன் கமல்ஹாசன் அவர்கள் பெருந்தொகையை தற்பொழுது கொடுத்துள்ளார்.

cinema Mar 9, 2024, 6:58 PM IST

10 rupees blood check up Actor vishal awareness speech mma10 rupees blood check up Actor vishal awareness speech mma

Vishal: வெளியே நிக்குற 9 பேர்களுக்கு நான் என்ன பதில் சொல்றது? நடிகர் விஷால் பேச்சால் அதிர்ந்த கல்லூரி வளாகம்!

சுவாமி விவேகானந்தா பரிசோதனை மையத்தில் 26-ஆவது ஆண்டு விழாவில் கலந்து கொண்ட விஷால், தன்னுடைய அறக்கட்டளை துவங்க என்ன காரணம் என்பதை முதல் முறையாக கூறி அதிர வைத்தார்.
 

Gallery Mar 5, 2024, 4:07 PM IST

Vishnu Vishal replace Simbu in Corona Kumar movie directed by Gokul ganVishnu Vishal replace Simbu in Corona Kumar movie directed by Gokul gan

ராட்சச நடிகருடன் ஆரம்பமாகும் கொரோனா குமார் - ஷூட்டிங் அப்டேட் இதோ

கோகுல் இயக்கத்தில் உருவாக இருந்த கொரோனா குமார் படத்தில் இருந்து சிம்பு விலகிய நிலையில், தற்போது அவருக்கு பதில் பிரபல நடிகர் ஒப்பந்தமாகி உள்ளார்.

Gallery Mar 5, 2024, 1:36 PM IST

India origin investment banker quits job to serve at BAPS temple in Abu Dhabi sgbIndia origin investment banker quits job to serve at BAPS temple in Abu Dhabi sgb

அபுதாபியில் மோடி திறந்து வைத்த கோயிலுக்காக வங்கி வேலையைக் கைவிட்ட விஷால் படேல்!

ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள ஸ்வாமிநாராயண் கோயில் அபுதாபியில் புதிதாகத் திறக்கப்பட்டது. இந்தக் கோயிலில் இறைவனுக்குத் தொண்டு செய்வதற்காக அவர் அதிக ஊதியம் பெறும் வேலையை விட்டிருக்கிறார். 

world Feb 27, 2024, 3:37 PM IST

Chiyaan Vikram Rejected Ratsasan Movie for actng in this flop movie ganChiyaan Vikram Rejected Ratsasan Movie for actng in this flop movie gan

அடக்கொடுமையே... இந்த பிளாப் படத்தில் நடிப்பதற்காக தான் ராட்சசன் படத்துக்கு நோ சொன்னாராம் விக்ரம்..!

ராம்குமார் இயக்கத்தில் விஷ்ணு விஷால் நடித்து பிளாக்பஸ்டர் ஹிட் ஆன ராட்சசன் திரைப்படத்தை நடிகர் விக்ரம் நிராகரித்தது ஏன் என்பது பற்றி பார்க்கலாம்.

Gallery Feb 25, 2024, 11:54 AM IST

Aishwarya Rajinikanth directional Lal salaam Movie OTT release update ganAishwarya Rajinikanth directional Lal salaam Movie OTT release update gan

தியேட்டரில் கூட்டமின்றி காத்துவாங்கும் லால் சலாம்... ஓடிடிக்கு பார்சல் பண்ணி அனுப்பிய படக்குழு - எப்போ ரிலீஸ்?

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் வெளியான லால் சலாம் திரைப்படம் ஓடிடியில் எப்போது ரிலீஸ் ஆகும் என்பது பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

Gallery Feb 22, 2024, 8:33 AM IST

vishnu vishal raised the salary after lal salaam success mmavishnu vishal raised the salary after lal salaam success mma

Vishnu Vishal Salary: 'லால் சலாம்' வெற்றியால் சம்பளத்தை மளமளவென உயர்த்திய விஷ்ணு விஷால்! முழு விவரம் இதோ!

நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில், கடந்த வாரம் வெளியான 'லால் சலாம்' கலவையான விமர்சனங்களை பெற்றாலும், வசூல் ரீதியாக வெற்றி பெற்ற நிலையில், இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து விஷ்ணு விஷால் சம்பளத்தை உயர்த்திய தகவல் வெளியாகியுள்ளது.
 

Gallery Feb 16, 2024, 3:01 PM IST

Udhayanidhi Stalin gives 1 crore rupees to nadigar sangam building work ganUdhayanidhi Stalin gives 1 crore rupees to nadigar sangam building work gan

சீக்கிரம் கட்டி முடிங்க பாஸ்... நடிகர் சங்கம் கட்டிடம் கட்ட ரூ.1 கோடி நிதியுதவி வழங்கினார் உதயநிதி ஸ்டாலின்

நடிகர் சங்க கட்டிடத்தை கட்டி முடிக்க அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ரூ.1 கோடி நிதியை நடிகர் சங்க நிர்வாகிகளிடம் வழங்கி இருக்கிறார்.

cinema Feb 16, 2024, 8:39 AM IST

Lal salaam hero Vishnu Vishal says his issue with actor Soori sorted out ganLal salaam hero Vishnu Vishal says his issue with actor Soori sorted out gan

சண்டைக்கோழியாக இருந்து மீண்டும் ஜிகிரி தோஸ்த் ஆக மாறிய விஷ்ணு விஷால் - சூரி... பிரச்சனை என்ன ஆனது?

லால் சலாம் படத்தின் நாயகன் விஷ்ணு விஷால், தனக்கும் நடிகர் சூரிக்கும் இடையிலான பிரச்சனை தீர்ந்து தற்போது தாங்கள் இருவரும் நண்பர்களாகிவிட்டதாக கூறி உள்ளார்.

Gallery Feb 14, 2024, 1:24 PM IST

Vishnu vishal brother debut in Oho Enthan Baby movie mmaVishnu vishal brother debut in Oho Enthan Baby movie mma

விஷ்ணு விஷால் குடும்பத்தில் இன்னொரு ஹீரோ! 'ஓஹோ எந்தன் பேபி' பூஜையுடன் துவங்கியது.. ஹீரோயின் யார் தெரியுமா?

விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ், ரோமியோ பிக்சர்ஸ் இணைந்து வழங்க, டி கம்பெனி இணைத் தயாரிப்பில், நடிகர் ‘ருத்ரா’ அறிமுகமாகும் திரைப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் துவங்கியது.
 

Gallery Feb 12, 2024, 8:03 PM IST

Actress Vishnu Vishal first time Talking about Divorce and Second Marriage mmaActress Vishnu Vishal first time Talking about Divorce and Second Marriage mma

விவாகரத்து கேட்டதே அவள் தான்! கோர்ட்டில் கூட இதான் நடந்துச்சு? 2-வது திருமணத்தின் விஷ்ணு விஷால் போட்ட கண்டீஷன்

நடிகர் விஷ்ணு விஷால் முதல் முறையாக, தன்னுடைய முதல் மனைவி ரஜினியிடம் இருந்து விவாகரத்து பெற்று பிரிந்தது முதல் இரண்டாவது திருமணம் வரை நடந்த சுவாரஸ்ய தகவலை பகிர்ந்து கொண்டுள்ளார்.
 

Gallery Feb 12, 2024, 3:21 PM IST