Asianet News TamilAsianet News Tamil
17 results for "

லால் சிங் சத்தா

"
Top 5 Big Budget Failure movies of 2022Top 5 Big Budget Failure movies of 2022

ரிலீசுக்கு முன் அடேங்கப்பா... ரிலீசுக்கு பின் அட போங்கப்பா என சொல்ல வைத்த டாப் 5 பெரிய பட்ஜெட் பிளாப் படங்கள்

2022-ம் ஆண்டு ரிலீசான படங்களில் அட்டர் பிளாப் ஆன டாப் 5 படங்கள் என்னென்ன என்பதை இந்த தொகுப்பில் விவரமாக பார்க்கலாம்.

cinema Dec 6, 2022, 3:17 PM IST

kangana ranaut slams aamir khan for charging 200 crores salary even after loss of Laal singh chaddhakangana ranaut slams aamir khan for charging 200 crores salary even after loss of Laal singh chaddha

2 கோடிக்கு கூட ஒர்த் இல்ல... ஆனா 200 கோடி சம்பளம் வாங்குறாங்க - சூப்பர்ஸ்டார் நடிகரை வெளுத்து வாங்கிய கங்கனா

அமீர்கானின் லால் சிங் சத்தா தோல்வி அடைந்ததற்கு பாலிவுட்டில் உருவாக்கப்பட்ட பாய்காட் டிரெண்ட் தான் காரணம் என கூறப்படுவதை நடிகை கங்கனா திட்டவட்டமாக மறுத்துள்ளார்.

cinema Nov 1, 2022, 7:14 PM IST

Aamir Khan didnot get renumeration for Laal Singh Chaddha to compensate the movie lossAamir Khan didnot get renumeration for Laal Singh Chaddha to compensate the movie loss

என்ன ஒரு தாராள மனசு... படம் பிளாப் ஆனதால் சம்பளத்தை திருப்பிகொடுத்த அமீர்கான் - அதுவும் எத்தனை கோடி தெரியுமா?

Aamir Khan : அமீர்கான் நடிப்பில் கடந்த மாதம் ரிலீசான லால் சிங் சத்தா திரைப்படம் கிட்டத்தட்ட ரூ.100 கோடி வரை நஷ்டம் அடைந்ததாக கூறப்படுகிறது.

cinema Sep 2, 2022, 11:49 AM IST

vijay deverakonda starrer Liger movie beats Aamir khan's Laal singh chaddha collection in day 1 boxofficevijay deverakonda starrer Liger movie beats Aamir khan's Laal singh chaddha collection in day 1 boxoffice

படம் சுமாரு... ஆனால் வசூல் படு ஜோரு! முதல் நாளில் அமீர்கான் படத்தைவிட அதிக கலெக்‌ஷனை அள்ளிய லைகர்

Liger : விஜய் தேவரகொண்டா நடித்த லைகர் திரைப்படம் மோசமான விமர்சனங்களை பெற்றாலும் முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ் கலெக்‌ஷனில் மாஸ் காட்டி உள்ளது.

cinema Aug 26, 2022, 12:24 PM IST

Netizens Trolled Alia bhatt for her controversy speech and trend Boycott BrahmastraNetizens Trolled Alia bhatt for her controversy speech and trend Boycott Brahmastra

ஆலியா பட்டின் திமிர் பேச்சால் வந்த சிக்கல் - பிரம்மாஸ்திரா படத்துக்கு கிளம்பிய எதிர்ப்பால் படக்குழு கலக்கம்

Alia Bhatt : ஆலியா பட்டின் திமிர் பேச்சால் பிரம்மாஸ்திரா படத்திற்கு எதிர்ப்பு கிளம்பி வருவதால் அமீர்கானின் லால் சிங் சத்தா படத்துக்கு ஏற்பட்ட நிலைமை இந்த படத்துக்கும் ஏற்பட்டுவிடுமோ என படக்குழு கலக்கம் அடைந்துள்ளனர்.

cinema Aug 24, 2022, 9:37 AM IST

Aamir Khan's laal singh chaddha and Akshay Kumar's raksha bandhan movie joins Bollywood Flop listAamir Khan's laal singh chaddha and Akshay Kumar's raksha bandhan movie joins Bollywood Flop list

மலைபோல் நம்பி இருந்த 2 AK-களின் படங்களும் பிளாப் ஆனதால் ரூ.100 கோடிக்கு மேல் நஷ்டம் - பரிதாப நிலையில் பாலிவுட்

பாலிவுட்டின் AK-களான அமீர்கான் மற்றும் அக்‌ஷய் குமார் ஆகியோர் நடிப்பில் வெளியான லால் சிங் சத்தா மற்றும் ரக்‌ஷா பந்தன் ஆகிய இரண்டு படங்களும் மிகப்பெரிய தோல்வியை சந்தித்துள்ளன.

cinema Aug 22, 2022, 3:07 PM IST

Kareena Saif taimur spotted at bandra Kareena Saif taimur spotted at bandra

கணவன் மற்றும் மகனுடன் பிங்க் நிற பனியனில் தென்பட்ட கரீனா கபூர்

தனது அடுத்த படத்தின் படப்பிடிப்பை சமீபத்தில் முடித்துள்ளார். இப்படம் நெட்ஃபிக்ஸ் இல் வெளியாவதன் மூலம் கரீனாவின் OTT அறிமுகத்தை குறிக்கிறது.

cinema Aug 21, 2022, 6:26 PM IST

buy 3 get 1 free offer offer does not worked on laal singh chaddha raksha bandhan box office collectionsbuy 3 get 1 free offer offer does not worked on laal singh chaddha raksha bandhan box office collections

சலுகைகள் கொடுத்தும் வேலைக்கு ஆகல ..பாக்ஸ் ஆஃபிஸில் அடிவாங்கும் லால் சிங் சத்தா

பிரபல பிவிஆர் சினிமாஸ் லால்சிங் சத்தா மற்றும் ரக்ஷா பந்தன் ஆகிய இரு திரைப்படங்களுக்கும் பல சலுகைகளை கொடுத்தும் போதுமான வசூலை பெறவில்லை என தகவல் வெளியாகி உள்ளது.

cinema Aug 21, 2022, 3:49 PM IST

Samantha ex husband Naga Chaitanya reveals he was caught when he making out in carSamantha ex husband Naga Chaitanya reveals he was caught when he making out in car

இளம் பெண்ணுடன் காருக்குள் கசமுசா... போலீசிடம் வசமாக சிக்கிய சமந்தாவின் மாஜி கணவர் நாக சைதன்யா

Naga Chaitanya : லால் சிங் சத்தா படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் பங்கேற்ற நாகசைதன்யா, போலீஸில் சிக்கிய சம்பவம் குறித்து ஓப்பனாக பேசி உள்ளார்.

cinema Aug 14, 2022, 1:47 PM IST

Udhayanidhi Stalin's Laal Singh chaddha movie Box office collectionUdhayanidhi Stalin's Laal Singh chaddha movie Box office collection

உதயநிதி வெளியிட்ட முதல் இந்தி படத்துக்கு இப்படி ஒரு நிலைமையா! பாக்ஸ் ஆபிஸில் மரண அடி வாங்கிய ‘லால் சிங் சத்தா’

உதயநிதி வெளியிட்ட லால் சிங் சத்தா படம் ரிலீசானதில் இருந்தே நெகடிவ் விமர்சனங்களை பெற்று வருவதால், அப்படத்தின் வசூலும் மிகப்பெரிய அளவில் சரிவை சந்தித்துள்ளது.

cinema Aug 13, 2022, 10:34 AM IST

aamir khan naga chaitanya laal singh chaddha twitter reviewaamir khan naga chaitanya laal singh chaddha twitter review

laal singh chaddha twitter review : லால் சிங்  சாத்தா மூலம் வெற்றி கண்டாரா அமீர்கான்...ட்வீட்டர் ரிவ்யூ இதோ!

laal singh chaddha twitter review : லால் சிங் சாத்தா படத்தில் அமீர் கானுடன் நாகசைதன்யா நடித்துள்ளார். இதில் சிறப்பு தோற்றத்தில் ஷாருக்கான் மற்றும் நாயகியாக கரீனா கபூர் நடித்துள்ளனர்.  அத்வைத் சந்தன் என்பவர் இயக்கியுள்ள இந்த படத்தின் ட்விட்டர் ரிவ்யூவை தற்போது பார்க்கலாம்...

cinema Aug 11, 2022, 2:48 PM IST

Naga Chaitanya reveals secret behind his tattoo and it has samantha connectionNaga Chaitanya reveals secret behind his tattoo and it has samantha connection

சமந்தாவை விட்டு பிரிந்தாலும்... அவருக்காக போட்ட டாட்டூவை அழிக்காதது ஏன்? - நாக சைதன்யா சொன்ன சீக்ரெட்

Naga Chaitanya : லால் சிங் சத்தா படத்துக்கான புரமோஷன் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நடிகர் நாக சைதன்யா அவர் கையில் உள்ள டாட்டூவை அழிக்காதது ஏன் என விளக்கம் அளித்துள்ளார்.

cinema Aug 10, 2022, 10:25 AM IST

Parthiban Tweet about Laal Singh chaddha and National Award Parthiban Tweet about Laal Singh chaddha and National Award

parthiban : மோடி ஜி பெயரை சொன்னாலே தேசிய விருதா? - டுவிட்டரில் பரபரப்பை கிளப்பிய பார்த்திபன்

parthiban Tweet : பிரதமரின் பெயரை உச்சரித்தாலே தேசிய விருதென்றால், ”மோடிஜீக்கு ஜே”என கோஷமிடும் கூட்டத்தில் ஒவ்வொருவருக்கும் கொடுப்பாங்களாக்கும் என பதிவிட்டுள்ளார் பார்த்திபன்.

cinema Aug 9, 2022, 2:29 PM IST

Udhayanidhi spoke as an ardent fan on ameerkhan Udhayanidhi spoke as an ardent fan on ameerkhan

ஸ்கூல் கட் அடித்து விட்டு அமீர் கானின் அந்த படத்தை பார்த்திருக்குறேன்..! மேடையில் தீவிர ரசிகராக பேசிய உதயநிதி!

நடிகர் அமீர்கான் தயாரிப்பில் ஆகஸ்ட் 11ம் தேதி முதல் தமிழ், இந்தி, தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியாகும் திரைப்படம் 'லால் சிங் சத்தா'. இந்த படத்தின் பதில் பாதிப்பை ரெட் ஜெயிட் மூவிஸ் வெளியிடுகிறது. இந்நிலையில், இந்த படத்தின் செய்தியாளர் சந்திப்பில் உதயநிதி அமீர் கானின் தீவிர ரசிகர் என்றும் அவன் படத்தை பள்ளி வகுப்பை கட்  அடித்துவிட்டு பார்த்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
 

cinema Aug 8, 2022, 1:40 PM IST

Udhayanidhi Stalin reveals why he accept to release hindi movie Lal Singh ChaddhaUdhayanidhi Stalin reveals why he accept to release hindi movie Lal Singh Chaddha

‘இந்தி தெரியாது போடா’னு சொல்லிட்டு... இப்போ இந்தி படத்தை வெளியிடுவது ஏன்? - சர்ச்சைகளுக்கு உதயநிதி சொன்ன பதில்

Udhayanidhi Stalin : லால் சிங் சத்தா படத்தின் பிரஸ் மீட்டில் கலந்துகொண்ட உதயநிதி ஸ்டாலின், முதன்முறையாக இந்தி படத்தை வெளியிடுவது ஏன் என்பதற்கு விளக்கம் அளித்துள்ளார்.

cinema Aug 8, 2022, 9:25 AM IST