Asianet News TamilAsianet News Tamil
13 results for "

ராதே ஷியாம்

"
Pooja Hegde purchased a seafront house for Rs 45 crore-ragPooja Hegde purchased a seafront house for Rs 45 crore-rag

4 படங்கள் வரிசையா தோல்வி.. ரூ.350 கோடி நஷ்டம்.. ரூ.45 கோடிக்கு புது வீட்டை வாங்கிய விஜய் பட நடிகை..

கடந்த நான்கு படங்கள் தோல்வியடைந்து, பாக்ஸ் ஆபிஸில் ரூ.350 கோடியை இழந்த நடிகை தற்போது ரூ.45 கோடிக்கு வீட்டை வாங்கியுள்ளார். தமிழ் சினிமா முதல் இந்தி சினிமா வரை அந்த நடிகை பல படங்களில் நடித்து வருகிறார்.

Gallery Apr 14, 2024, 6:04 PM IST

pooja hegde latest new look potospooja hegde latest new look potos

Pooja Hegde : குட்டை டவுசர்.. கையில் கேமரா..கண்ணால் கவரும் விஜய் பட நாயகி

இந்த ஆண்டு முன்னணி நடிகர்களுடன் இவர் நடித்த  ராதே ஷியாம் , பீஸ்ட் மற்றும் ஆச்சார்யா ஆகிய படங்களில்  தோல்வியை சந்தித்தது.

cinema Aug 29, 2022, 3:53 PM IST

Prabhas and pooja hegde starring radhe shyam trailer releasedPrabhas and pooja hegde starring radhe shyam trailer released

Radhe Shyam Trailer: காலம் வெல்லுமா? காதல் வெல்லுமா? உருக வைக்கும் காதலோடு வெளியான 'ராதே ஷியாம்' ட்ரைலர்!

பத்து ஆண்டுகளுக்கு பிறகு 'ராதே ஷியாம்' (Radhe shyam) படம் மூலம் மீண்டும் காதல் படத்தில் நடித்துள்ளார் பிரபாஸ். இப்படம் ஜனவரி 14ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில் இந்த படத்தின் ட்ரைலர் நேற்று வெளியானது.

cinema Dec 24, 2021, 6:13 PM IST

Alluring beauty PoojaHegde poses in style wrapped in gorgeous blackAlluring beauty PoojaHegde poses in style wrapped in gorgeous black

Pooja Hegde: கருப்பு சேலையில்.. கட்டற்ற கவர்ச்சியை அவிழ்த்துவிட்டு பூஜா ஹெக்டே! சுழட்டி போட்ட போட்டோஸ்!

நேற்றைய தினம் 'பீஸ்ட்' (Beast Movie)  படத்தின் படப்பிடிப்பை முடித்து விட்டதாக நேற்று பூஜா ஹெக்டே அறிவித்த நிலையில், தற்போது கருப்பு நிற சேலையில் கட்டற்ற கவர்ச்சியை காட்டிய லேட்டஸ்ட் புகைப்படங்கள் தற்போது வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

 

cinema Dec 11, 2021, 11:39 AM IST

Tamil Love Anthem from Radhe Shyam ThiraiyoaduThoorigai song out nowTamil Love Anthem from Radhe Shyam ThiraiyoaduThoorigai song out now

Radhe Shyam: பிரபாஸின் காதல் ததும்பும் ரொமான்ஸ்.. 'ராதே ஷியாம்' படத்தில் இருந்து வெளியான தரையோடு தூரிகை பாடல்!

சுமார் 10 வருடங்களுக்கு பின், நடிகர் பிரபாஸ் நடித்துள்ள முழு நீள காதல் படமான 'ராதே ஷ்யாம்' படத்தில் இருந்து, தரையோடு தூரிகை என்கிற ரொமான்டிக் பாடல் தற்போது வெளியாகி வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

 

cinema Dec 2, 2021, 12:49 PM IST

prabhas and pooja hegde starring radhe shyam teaser releasedprabhas and pooja hegde starring radhe shyam teaser released

நான் கடவுளும் இல்லை... உன்ன மாதிரியும் இல்லை..! எதிர்பார்ப்பை எகிற வைத்த பிரபாஸின் 'ராதே ஷியாம்' டீசர்!

வம்சி, (Vamsi) பிரமோத், (Pramod) தயாரிப்பில், ராதா கிருஷ்ண குமார் (Radha Krishna Kumar)  இயக்கத்தில் பிரபாஸ் நடிப்பில் உருவாகியுள்ள 'ராதே ஷியாம்' (Radhe Shyam) படத்தின் டீசர் சற்று முன்னர் பிரபாஸின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியாகியுள்ளது.

 

cinema Oct 23, 2021, 11:38 AM IST

Who is Vikramaditya? Prabhas's new Radhe Shyam poster is out, teaser to come out on his birthdayWho is Vikramaditya? Prabhas's new Radhe Shyam poster is out, teaser to come out on his birthday

விக்ரமாதித்யா யார்? பிரபாஸின் புதிய போஸ்டரோடு வெளியான... 'ராதே ஷியாம்' டீசர் ரிலீஸ் தேதி!

வம்சி, (Vamsi) பிரமோத், (Pramod) தயாரிப்பில், ராதா கிருஷ்ண குமார் (Radha Krishna Kumar)  இயக்கத்தில் பிரபாஸ் (Prabhas)  நடிப்பில் உருவாகியுள்ள 'ராதே ஷியாம்' (Radhe Shyam) படத்தின் டீசர் அக்டோபர் 23 வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

cinema Oct 20, 2021, 11:29 AM IST

prabhas and pooja hedge acting radhe shyam release date announcedprabhas and pooja hedge acting radhe shyam release date announced

பாகுபலி நாயகன் பிரபாஸ் - பூஜா ஹெக்டே நடித்துள்ள காதல் ததும்பும்... 'ராதே ஷியாம்' ரிலீஸ் தேதி அறிவிப்பு..!

'பாகுபலி' நாயகன் பிரபாஸ் நடிப்பில் பல்வேறு எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள திரைப்படமான 'ராதே ஷியாம்' படத்தின் ரிலீஸ் தேதி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.
 

cinema Jul 30, 2021, 10:36 AM IST

radhe shyam movie release date changed?radhe shyam movie release date changed?

ராதே ஷியாம் படத்தின் ரிலீஸ் தேதியில் திடீர் மாற்றம்? வெளியான தகவல்!

'பாகுபலி' நாயகன் பிரபாஸ் நடிப்பில் பல்வேறு எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள திரைப்படமான 'ராதே ஷியாமின்' படத்தின் ரிலீஸ் தேதி மாற்றம் செய்யப்பட உள்ளதாக வெளியாகியுள்ள தகவல் தற்போது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 

cinema Jun 6, 2021, 11:04 AM IST

radheshyam team donate hospital set equipment for hospitalradheshyam team donate hospital set equipment for hospital

மருத்துவ செட் பயன்படுத்திய பொருட்கள் அனைத்தையும் மருத்துவமனைக்கு வழங்கிய படக்குழு!

பிரபல நடிகரின் படத்தில் மருத்துவமனை செட்டுக்காக பயன்படுத்தப்பட்ட பொருட்கள் அனைத்தையும் நன்கொடையாக அளித்துள்ளது மக்கள் மத்தியில் பாராட்ட பட்டு வருகிறது.

cinema May 11, 2021, 5:46 PM IST

many festivals one love radhe shyam new poster releasedmany festivals one love radhe shyam new poster released

'பல பண்டிகைகள், ஒரே காதல்'... பிரபாஸின் புத்தம் புதிய கெட்டப்பில் வெளியானது 'ராதே ஷியாம்' போஸ்டர்!

பல்வேறு எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள திரைப்படமான 'ராதே ஷியாமின்' போஸ்டர்கள் ஏற்கனவே வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது புத்தாண்டு வாழ்த்து தெரிவிக்கும் விதமாக புதிய போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
 

cinema Apr 13, 2021, 12:55 PM IST

RadheShyam Maha Shivatri lovable poster releasedRadheShyam Maha Shivatri lovable poster released

நடிகர் பிரபாஸின் காதல் ததும்பும் 'ராதே ஷியாம்' புதிய போஸ்டர் வெளியானது!

‘ராதே ஷியாம்’ திரைப்படத்தில் பிரபாஸின் கதாபாத்திரம் குறித்த போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். மகா சிவராத்திரி புனித தினத்தை முன்னிட்டு சிவ-பார்வதியின் புராண காதலுக்கு மரியாதை செலுத்தும் விதமாக இந்த போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. மேலும், இப்படத்திற்கு ஏற்பட்டுள்ள எதிர்பார்ப்பை கருதியும் புதிய போஸ்டர் இன்று வெளியிடப்பட்டுள்ளது.
 

cinema Mar 11, 2021, 11:08 AM IST

prabhas movie radhe sham music director announcedprabhas movie radhe sham music director announced

பிரபாஸின் 'ராதே ஷியாம்’ படத்தின் இசையிலும் வித்தியாசம்..! கலக்கும் படக்குழு..!

ஆவலுடன் எதிர்பார்க்கப்படும் பன்மொழிப்படமான ‘ராதே ஷியாம்’-ன் ப்ரீ-டீசர் சமீபத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இப்படத்தின் பாடல்களுக்காக ரசிகர்கள் காத்திருக்கும் வேளையில், அது குறித்த சுவாரசிய தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
 

cinema Feb 11, 2021, 6:45 PM IST