Asianet News TamilAsianet News Tamil
527 results for "

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

"
Breaking Tamil News Live Updates on 19 March 2024Breaking Tamil News Live Updates on 19 March 2024

Tamil News Live Updates: வென்று காட்டியே தீருவோம்.. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!

"ஒன்றுபட்டு நிற்போம்! வென்று காட்டியே தீருவோம்!"  என்று கூறியுள்ளார் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

tamilnadu Mar 19, 2024, 7:28 AM IST

4 new Corporations in Tamil Nadu.. CM Stalin announcement tvk4 new Corporations in Tamil Nadu.. CM Stalin announcement tvk

#BREAKING : தமிழ்நாட்டில் புதிதாக 4 மாநகராட்சிகள் உருவாக்கம்.. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு..!

தமிழ்நாட்டில் புதிதாக புதுக்கோட்டை, திருவண்ணாமலை, நாமக்கல் மற்றும் காரைக்குடி உள்ளிட்ட நகராட்சிகளை மாநகராட்சிகளாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. இதனையடுத்து தமிழ்நாட்டில் மாநகராட்சிகளின் எண்ணிக்கை 25 ஆக உயர்கிறது.

tamilnadu Mar 15, 2024, 1:42 PM IST

Tamil Nadu BJP State President Annamalai slams dmk government tvkTamil Nadu BJP State President Annamalai slams dmk government tvk

உங்க விளம்பர அரசியலுக்காக ஸ்கூல் வேனை பிடுங்கி கொள்வீர்களா? திமுகவுக்கு இந்த உரிமையை யார் கொடுத்தது! அண்ணாமலை!

பொதுமக்களை அழைத்து வருவதற்காக ஆளுங்கட்சியினர் பள்ளி வாகனங்களை வற்புறுத்திப் பெற்றுள்ளது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது என அண்ணாமலை  கூறியுள்ளார். 

tamilnadu Mar 13, 2024, 11:20 AM IST

Breaking Tamil News Live Updates on 12 March 2024Breaking Tamil News Live Updates on 12 March 2024

Tamil News Live Updates: தமிழகத்தில் சிஏஏ நடைமுறைப்படுத்தப்படாது! முதல்வர் மு.க.ஸ்டாலின்!

தமிழகத்தில் குடியுரிமை திருத்தச் சட்டம் நடைமுறைப்படுத்தப்படாது. மத்திய பாஜக அரசு நடைமுறைப்படுத்திய சிஏஏ, இந்திய அரசியலமைப்புக்கு எதிரானது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். 

tamilnadu Mar 12, 2024, 7:16 AM IST

house for the Padma Shri awardee Chinnapillai.. CM Stalin announcement tvkhouse for the Padma Shri awardee Chinnapillai.. CM Stalin announcement tvk

பத்மஸ்ரீ விருது பெற்ற சின்னப்பிள்ளைக்கு வீடு.. முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

 பிரதமர் வீடு வழங்கும் திட்டத்தில் தனக்கு வீடு வழங்கப்படும் என்று சொல்லப்பட்டது ஆனால் இதுவரை வழங்கப்படவில்லை என்று வேதனையுடன் தெரிவித்து இருந்தார்.

tamilnadu Mar 9, 2024, 11:42 AM IST

DMK Election manifesto preparation meeting Chennai tvkDMK Election manifesto preparation meeting Chennai tvk

சென்னை மக்களிடம் திமுகவின் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவினர் இன்று கருத்துக் கேட்பு.!

2024 மக்களவை தேர்தலையொட்டி, தேர்தல் அறிக்கை தயாரிப்பதற்காக திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி கருணாநிதி எம்.பி. தலைமையில் 11 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. 

politics Feb 27, 2024, 10:04 AM IST

Government bus overturned and boy died.. CM Stalin announced relief of Rs. 2 lakh tvkGovernment bus overturned and boy died.. CM Stalin announced relief of Rs. 2 lakh tvk

சிறுவன் உயிரிழந்த துயரமான செய்தியை கேட்டதும் ரொம்ப வேதனையா போச்சு! இரங்கல் தெரிவித்த கையோடு நிவாரணம் அறிவிப்பு

பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பேருந்தில் பயணம் செய்த அம்மன் குளத்துமேடு கிராமத்தைச் சேர்ந்த செல்வன் பிரவீன் குமார் (16) த/பெ.அன்பழகன் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என்ற துயரமான செய்தியை அறிந்து மிகவும் வேதனையடைந்தேன்.

tamilnadu Feb 22, 2024, 11:17 AM IST

Edappadi Palanisamy responded to Minister thangam thennarasu tvkEdappadi Palanisamy responded to Minister thangam thennarasu tvk

பாஜகவோடு கூட்டணி இல்லையென்றால் மத்திய அரசின் கடன்பற்றி கர்ஜிக்கலாமே?இபிஎஸ்-க்கு பதிலடி கொடுத்த தங்கம் தென்னரசு

பா.ஜ.க.வோடு கூட்டணி இல்லை என்பதை மணிக்கொரு முறை சொல்லிக் கொண்டிருக்கும் பழனிசாமி அவர்கள், அது உண்மையென்றால் ஒன்றிய அரசின் கடனைப் பற்றி கர்ஜிக்க வேண்டியதுதானே?

politics Feb 20, 2024, 8:48 AM IST

Vanathi srinivasan urges mk stalin to break karnataka plan to build mekedatu dam smpVanathi srinivasan urges mk stalin to break karnataka plan to build mekedatu dam smp

மேகதாதுவில் அணை: முதல்வர் ஸ்டாலின் முறியடிக்க வேண்டும் - வானதி சீனிவாசன் வலியுறுத்தல்!

மேகதாதுவில் அணை கட்டும் கர்நாடக அரசு மேற்கொண்டு வரும் முயற்சிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முறியடிக்க வேண்டும் என பாஜக எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் வலியுறுத்தியுள்ளார்

tamilnadu Feb 18, 2024, 3:53 PM IST

Breaking Tamil News Live Updates on 17 February 2024Breaking Tamil News Live Updates on 17 February 2024

Tamil News Live Updates: இதைவிட சிறந்த நகைச்சுவை பேட்டி இருக்க முடியாது! முதல்வர் ஸ்டாலின்

பிறப்பில் பேதம் பார்க்கும் சித்தாந்தத்திற்கு சொந்தக்காரர்களான அவர்கள் நம்பை பார்த்து பிரிவினைவாதிகள் எனச் சொல்வது வேடிக்கையாக உள்ளது. திராவிட மாடல் பிரிவினையை தூண்டுகிறது என  மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அளித்த பேட்டிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். 

tamilnadu Feb 17, 2024, 7:22 AM IST

Breaking Tamil News Live Updates on 10 February 2024Breaking Tamil News Live Updates on 10 February 2024

Tamil News Live Updates: வெற்றி துரைசாமியின் டிஎன்ஏ பரிசோதனை முடிவுகள் நாளை தெரியும்

இமாச்சல பிரதேச நடந்த கார் விபத்தில் சிக்கிய சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமியின் டிஎன்ஏ பரிசோதனை முடிவுகள் நாளை தெரியவரும். 

tamilnadu Feb 10, 2024, 7:20 AM IST

DMK election manifesto preparation committee headed by Kanimozhi.. Do you know which district today tvkDMK election manifesto preparation committee headed by Kanimozhi.. Do you know which district today tvk

கனிமொழி தலைமையில் திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு.. இன்று எந்த மாவட்டம் தெரியுமா?

2024 மக்களவை தேர்தலையொட்டி, தேர்தல் அறிக்கை தயாரிப்பதற்காக திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி கருணாநிதி எம்.பி. தலைமையில் 11 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. 

politics Feb 7, 2024, 11:42 AM IST

DMK black shirt protest in Delhi on February 8.. TR Baalu tvkDMK black shirt protest in Delhi on February 8.. TR Baalu tvk

புயல் வெள்ள நிவாரண நிதியை ஒதுக்காமல் ஓரவஞ்சனை! 8ம் தேதி கூட்டணிக் கட்சிகளை சப்போர்ட்டுக்கு அழைக்கும் TR.பாலு!

மத்திய அரசை வன்மையாக கண்டித்ததுடன் திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் காந்தி சிலை எதிரில் கருஞ்சட்டை அணிந்து போராட்டம் நடத்துவர் என்றும் அறிவித்தார். அதன்படி திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் 8.2.2024  அன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளனர். 

politics Feb 3, 2024, 2:20 PM IST

Breaking Tamil News Live Updates on 25 january 2024Breaking Tamil News Live Updates on 25 january 2024

Tamil News Live Updates: செய்தியாளர் மீது தாக்குதல் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்!

திருப்பூர் மாவட்டம் தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் தாக்கப்பட்ட சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ள முதலமைச்சர் ஸ்டாலின், காவல் நிலையத்தில் பாதுகாப்பு கோரியதன் மீது உரிய நடவடிக்கை எடுக்காத சம்பந்தப்பட்ட காவல் நிலைய ஆய்வாளர் உடனடியாக காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். 

tamilnadu Jan 25, 2024, 7:20 AM IST

Breaking Tamil News Live Updates on 21 january 2024Breaking Tamil News Live Updates on 21 january 2024

Tamil News Live Updates: திமுக இளைஞர் அணியின் 2வது மாநில மாநாடு தொடங்கியது.!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி கொடியேற்றி வைக்க திமுக இளைஞர் அணியின் 2வது மாநில மாநாடு தொடங்கியது. 

tamilnadu Jan 21, 2024, 7:15 AM IST