Asianet News TamilAsianet News Tamil
62 results for "

மின் தடை

"
Anbumani has condemned the death of the hospital due to power cut KAKAnbumani has condemned the death of the hospital due to power cut KAK

திடீர் மின் தடையால் வெண்டிலேட்டர் செயலிழந்து நோயாளி உயிரிழப்பு.! தமிழகத்திற்கு பெரும் அவப்பெயரை- அன்புமணி

 மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மின்சாரம் தடைபட்டது மட்டுமின்றி, மாற்று  ஏற்பாடுகளும் செயலிழந்து விட்டதால் நோயாளி ஒருவர் உயிரிழந்து விட்டார் என்பதை நம்பவே முடியவில்லை. மருத்துவத்துறையில் தமிழ்நாடு வளர்ந்து விட்டதாக நாம் பெருமை பேசி வரும் நிலையில் இப்படி ஒரு நிகழ்வு நடந்திருப்பது பெரும் அவலம் என அன்புமணி தெரிவித்துள்ளார். 
 

tamilnadu Nov 27, 2023, 12:13 PM IST

Notification of places where electricity will be cut off for electricity maintenance work in Chennai KAKNotification of places where electricity will be cut off for electricity maintenance work in Chennai KAK

Power Shutdown in Chennai: சென்னையில் இன்று எந்த, எந்த பகுதியில் மின் தடை தெரியுமா.? மின்சார வாரியம் அறிவிப்பு

பராமரிப்பு பணிக்காக சென்னையில் பல்வேறு பகுதிகளில் இன்று மின் தடை செய்யப்படவுள்ளது. அந்தவகையில், எண்ணூர், கத்திவாக்கம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. 

tamilnadu Nov 27, 2023, 6:34 AM IST

Chennai Power cut on november 17 see list of areas tvkChennai Power cut on november 17 see list of areas tvk

Power Shutdown in Chennai: சென்னை மக்களே அலர்ட்! இன்றைக்கு எந்தெந்த பகுதிகளில் 5 மணிநேரம் மின்தடை தெரியுமா?

சென்னையில் மின்வாரிய பராமரிப்பு காரணமாக இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை தேவம்பட்டு, மெதூர் உள்ளிட்ட பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படுவதாக மின்வாரியம் அறிவித்துள்ளது.

Gallery Nov 17, 2023, 7:40 AM IST

Chennai Power cut on November 16 see list of areas tvkChennai Power cut on November 16 see list of areas tvk

Power Shutdown in Chennai: சென்னையில் இன்று இந்த பகுதியில் மட்டும் 5 மணிநேரம் பவர் கட்.!

சென்னையில் மின்வாரிய பராமரிப்பு காரணமாக இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை பொன்னேரி பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படுவதாக மின்வாரியம் அறிவித்துள்ளது.

Gallery Nov 16, 2023, 6:55 AM IST

Chennai Power cut on november 15 see list of areas tvkChennai Power cut on november 15 see list of areas tvk

Power Shutdown in Chennai: ஐயையோ.. சென்னையில் இன்று இந்த பகுதிகளில் 5 மணிநேரம் மின்தடை..!

சென்னையில் மின்வாரிய பராமரிப்பு காரணமாக இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை கடப்பேரி பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படுவதாக மின்வாரியம் அறிவித்துள்ளது.

Gallery Nov 15, 2023, 7:36 AM IST

Chennai Power cut on november 14 see list of areas tvkChennai Power cut on november 14 see list of areas tvk

Power Shutdown in Chennai: சென்னையில் இன்று முக்கிய பகுதியில் 5 மணிநேரம் மின்தடை.. எங்கெல்லாம் தெரியுமா?

சென்னையில் மின்வாரிய பராமரிப்பு காரணமாக இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை தண்டையார்பேட்டை பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படுவதாக மின்வாரியம் அறிவித்துள்ளது.

Gallery Nov 14, 2023, 6:21 AM IST

Chennai Power cut on november 09 see list of areas tvkChennai Power cut on november 09 see list of areas tvk

Power Shutdown in Chennai : ஷாக்கிங் நியூஸ்.. சென்னையில் இன்று இவ்வளவு இடங்களில் மின்தடையா?

சென்னையில் மின்வாரிய பராமரிப்பு காரணமாக இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை பெசன்ட் நகர் பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படுவதாக மின்வாரியம் அறிவித்துள்ளது.

Gallery Nov 9, 2023, 6:20 AM IST

Today November 6 power cut areas list in chennai ganToday November 6 power cut areas list in chennai gan

Power Shutdown in Chennai: சென்னையில் இன்று எந்தெந்த இடங்களில் 5 மணிநேரம் மின்தடை? முழு லிஸ்ட் இதோ!

மின்வாரிய பராமரிப்பு பணிகள் காரணமாக சென்னையில் இன்று எந்தெந்த இடங்களில் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணிவரை மின் தடை ஏற்படும் என்பதை பார்க்கலாம்.

Chennai Nov 6, 2023, 7:56 AM IST

Chennai Power cut on november 03 see list of areas tvkChennai Power cut on november 03 see list of areas tvk

Power Shutdown in Chennai: சென்னையில் இன்று இந்த பகுதியில் மட்டும் 5 மணிநேரம் பவர் கட்.!

சென்னையில் மின்வாரிய பராமரிப்பு காரணமாக இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை அத்திப்பட்டு பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படுவதாக மின்வாரியம் அறிவித்துள்ளது.
 

Gallery Nov 3, 2023, 6:15 AM IST

The Electricity Board has announced that there will be power cut in places including teynampet in Chennai KAKThe Electricity Board has announced that there will be power cut in places including teynampet in Chennai KAK

Power Shutdown: சென்னையில் இன்று இந்த முக்கியமான இடத்தில் மின் தடையா.? எந்த பகுதி தெரியுமா.? வெளியான அறிவிப்பு

பராமரிப்பு பணிக்காக தமிழகத்தில் பல்வேறு இடங்களில் முன்கூட்டியே அறிவித்து மின் தடை செய்யப்பட்டு பராமரிப்பு பணிகள் நடைபெறும். அந்த வகையில் இன்று காலை தேனாம்பேட்டை பகுதியில் உள்ள போயஸ் தோட்டத்தில் மின் தடை செய்யப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

tamilnadu Oct 27, 2023, 7:09 AM IST

The places where electricity will be cut in Chennai have been announced for maintenance work KAKThe places where electricity will be cut in Chennai have been announced for maintenance work KAK

Power Shutdown in Chennai: சென்னையில் இன்று 5 மணி நேர மின் தடை! எந்த பகுதி என தெரியுமா.?மின்வாரியம் அறிவிப்பு

மின்சார பராமரிப்பு பணிக்காக இன்று காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை சென்னையில் ஒரு சில இடங்களில் மின் தடை செய்யப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எந்த எந்த இடங்கள் என்ற விவரங்களும் வெளியிடப்பட்டுள்ளது. 

tamilnadu Oct 17, 2023, 6:31 AM IST

The places where electricity will be cut off in Chennai today for maintenance work have been announced KAKThe places where electricity will be cut off in Chennai today for maintenance work have been announced KAK

Power Shutdown in Chennai : சென்னையில் இன்று எந்த எந்த பகுதியில் மின் தடை தெரியுமா.? வெளியான அறிவிப்பு

பராமரிப்பு பணி காரணமாக இன்று காலை சென்னையில் தண்டையார் பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் மின் தடை செய்யப்பட இருப்பதாக மின்சார வாரியம் அறிவித்துள்ளது. 

tamilnadu Oct 16, 2023, 6:44 AM IST

Chennai power cut on october 13 see list of areas tvkChennai power cut on october 13 see list of areas tvk

Power Shutdown in Chennai: சென்னையில் இன்று எந்தெந்த பகுதிகளில் 5 மணிநேரம் மின்தடை தெரியுமா? இதோ லிஸ்ட்..!

சென்னையில் மின்வாரிய பராமரிப்பு காரணமாக இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை பல்லாவரம், வியாசர்பாடி உள்ளிட்ட பகுதியில் மின் விநியோகம் நிறுத்தப்படுவதாக மின்வாரியம் அறிவித்துள்ளது.

Gallery Oct 13, 2023, 6:33 AM IST

Chennai power cut on October 12 see list of areas TvkChennai power cut on October 12 see list of areas Tvk

Power Shutdown in Chennai: கவலைப்படாதீங்க.. இன்றைக்கு எவ்வளவு இடங்களில் மின்தடை தெரியுமா?

சென்னையில் மின்வாரிய பராமரிப்பு காரணமாக இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை போரூர் பகுதியில் மின் விநியோகம் நிறுத்தப்படுவதாக மின்வாரியம் அறிவித்துள்ளது.

Gallery Oct 12, 2023, 6:19 AM IST

Chennai power cut on October 10 see list of areas tvkChennai power cut on October 10 see list of areas tvk

Power Shutdown in Chennai: அப்பாடா.. இன்னைக்கு இந்த பகுதிகளில் மட்டும் தான் 5 மணிநேரம் மின்தடையாம்..!

சென்னையில் மின்வாரிய பராமரிப்பு காரணமாக இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை கடப்பேரி உள்ளிட்ட பகுதியில் மின் விநியோகம் நிறுத்தப்படுவதாக மின்வாரியம் அறிவித்துள்ளது.

Gallery Oct 10, 2023, 6:43 AM IST