Asianet News TamilAsianet News Tamil
25 results for "

நிவின் பாலி

"
Nayanthara Roped in for Nivin Pauly Starring malayalam movie Dear Students ganNayanthara Roped in for Nivin Pauly Starring malayalam movie Dear Students gan

தமிழில் திரிஷா ராஜ்ஜியம்.. சைலண்டாக மலையாளம் பக்கம் ஒதுங்கிய நயன் - லேடி சூப்பர்ஸ்டாரின் அடுத்த பட அப்டேட் இதோ

நடிகை நயன்தாராவுக்கு தமிழில் பெரிய பட்ஜெட் படங்கள் எதுவும் இல்லாத நிலையில், அவர் தற்போது மலையாளத்தில் முன்னணி நடிகருடன் கூட்டணி அமைத்துள்ளார்.

Gallery Apr 14, 2024, 2:26 PM IST

yezhu kadal yezhu malai movie heroine anjali shares Rotterdam Film Festival clicks ganyezhu kadal yezhu malai movie heroine anjali shares Rotterdam Film Festival clicks gan

ஏழு கடல் ஏழு மலை தாண்டிச் சென்று அஞ்சலி எடுத்த அசத்தல் போட்டோஸ்... வைரலாகும் ரோட்டர்டேம் பட விழா கிளிக்ஸ்

நெதர்லாந்தில் நடைபெற்று வரும் ரோட்டர்டேம் பட விழாவில் கலந்துகொண்டபோது எடுத்த புகைப்படங்களை ஏழு கடல் ஏழு மலை படத்தின் நாயகி அஞ்சலி பகிர்ந்துள்ளார்.

Gallery Feb 1, 2024, 10:19 AM IST

Actor Soori Viduthalai and Ezhu Kadal Ezhu Movie in Rotterdam International Film Festival ansActor Soori Viduthalai and Ezhu Kadal Ezhu Movie in Rotterdam International Film Festival ans

ஒரே நேரத்தில் டபுள் சந்தோசம்.. Rotterdam நகரில் கெத்தாக நிற்கும் நாயகன் - திரையிடப்படும் சூரியின் இரு படங்கள்!

Soori in Rotterdam : சூரி நடிப்பில் உருவான இரண்டு படங்கள் நெதர்லாந்தில் உள்ள Rotterdam என்ற நகரில் நடக்கும் பன்னாட்டு திரைப்பட விழாவில் திரையிடப்படவுள்ளது.

Gallery Jan 30, 2024, 7:21 PM IST

nivin pauly and ram movie yezhu kadal yezhu malai movie glimpse video out mma nivin pauly and ram movie yezhu kadal yezhu malai movie glimpse video out mma
Video Icon

எனக்கு 8822 வயசு..! ரசிக்க வைக்கும் நிவின் பாலியின் 'ஏழு கடல் ஏழு மலை' படத்தின் கிலிம்ஸி வீடியோ!

இயக்குனர் ராம் இயக்கத்தில், உருவாகியுள்ள 'ஏழு கடல் ஏழு மலை' படத்தின் கிலிம்ஸி வீடியோ வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
 

cinema Jan 2, 2024, 9:20 PM IST

Director Alphonse Puthran Latest Insta Post About Thala Ajith kumar slammed by netizens ansDirector Alphonse Puthran Latest Insta Post About Thala Ajith kumar slammed by netizens ans

தல அஜித்தை வம்பிழுக்கும் அல்போன்ஸ்.. இவருக்கு இப்போ என்ன தான் ஆச்சு? கடுப்பில் வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்!

Alphonse Puthran : பிரபல இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் வெளியிட்டிருந்த சில இன்ஸ்டாகிராம் பதிவுகள் மிகப்பெரிய அதிர்வலைகளை தொடர்ச்சியாக ஏற்படுத்தி வருகிறது என்றால் அது மிகையல்ல. தற்பொழுது அவர் தல அஜித் அவர்களுடைய அரசியல் வருகை குறித்து பேசி இருக்கிறார்.

cinema Dec 29, 2023, 8:29 AM IST

Director Ram movie starring Nivin Pauly Yezhu Kadal Yezhu Malai selected at IFFR before release ansDirector Ram movie starring Nivin Pauly Yezhu Kadal Yezhu Malai selected at IFFR before release ans

ராம் இயக்கத்தில் நிவின் பாலி.. ரிலீசுக்கு முன் கிடைத்த பன்னாட்டு அங்கீகாரம் - "ஏழு கடல் ஏழு மலை" படைத்த சாதனை!

Yezhu Kadal Yezhu Malai : பிரபல இயக்குனர் ராம் இயக்கத்தில் முதல் முறையாக மலையாள நடிகர் நிவின் பாலி நடித்திருக்கும் படம் தான் ஏழு கடல் ஏழு மலை.

Gallery Dec 19, 2023, 7:21 AM IST

Director Jude Anthany Joseph Next Direction under Lyca ProductionDirector Jude Anthany Joseph Next Direction under Lyca Production

லைகாவுடன் அடுத்த படம்.. டூயல் ஹீரோ சப்ஜெக்டுடன் களமிறங்கும் 2018 பட இயக்குனர் - யார் அந்த இரு ஹீரோஸ்?

2018 திரைப்படத்தை இயக்கிய ஜோசப், தற்பொழுது ஒரு டூயல் ஹீரோ சப்ஜெக்டுடன் களமிறங்க இருக்கிறார். அந்த திரைப்படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான லைகா தயாரித்து வழங்க இருக்கிறது.

cinema Jul 5, 2023, 12:29 PM IST

Nivin Pauly to be the protagonist in Jude Antony Joseph's next venture after blockbuster 2018Nivin Pauly to be the protagonist in Jude Antony Joseph's next venture after blockbuster 2018

பிளாக் பாஸ்டர் பட இயக்குனருடன் இரண்டாவது முறையாக கைகோர்க்கும் நிவின் பாலி!

அண்மையில் வெளியாகி பிரம்மாண்டமான வெற்றியை பெற்றிருக்கும் '2018 'படத்திற்குப் பிறகு அப்படத்தின் இயக்குநரான ஜூட் ஆண்டனி ஜோசப் இயக்கவிருக்கும் பெயரிடப்படாத படத்தில் நிவின் பாலி கதையின் நாயகனாக நடிக்கிறார்.
 

cinema May 16, 2023, 12:38 AM IST

Ram Directional nivin pauly movie titled as YEZHU KADAL YEZHU MALAIRam Directional nivin pauly movie titled as YEZHU KADAL YEZHU MALAI
Video Icon

மாநாடு தயாரிப்பாளரின் அடுத்த படம் ‘ஏழு கடல் ஏழு மலை’... ராம் - நிவின் பாலி கூட்டணியின் கலக்கலான டைட்டில் டீசர்

சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் ராம் இயக்கத்தில் நிவின் பாலி நடித்துள்ள ‘ஏழு கடல் ஏழு மலை’ படத்தின் டைட்டில் டீசர் வெளியாகி உள்ளது.

Trailer Oct 11, 2022, 3:18 PM IST

Is Premam Nivin Pauly It became fat and unrecognizable?Is Premam Nivin Pauly It became fat and unrecognizable?

பிரேமம் நிவின் பாலியா ? ..குண்டாகி ஆளே அடையாளம் தெரியாம ஆகிட்டார்!

பிரேமம் படத்தில் சாக்லேட் பாயாக தோன்றிய நிவின்பாலி அடுத்தடுத்த படங்களில் சிறிது சிறிதாக உடல் எடை கூட ஆரம்பித்தார். தற்போது மகாவீர்யர் டிரைலர் வெளியீட்டு விழாவில் நிவின்பாலியை பார்த்தவர்கள் அதிர்ச்சியடைந்து விட்டார்கள்.

cinema Jul 9, 2022, 11:18 AM IST

brindha next directorial project titled thugsbrindha next directorial project titled thugs

முழு நேர இயக்குனரான டான்ஸ் மாஸ்டர்..விஜய் சேதுபதி வெளியிட்ட பர்ஸ்ட் லுக் !

'தக்ஸ் ' எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை விஜய் சேதுபதி, அனிருத் ரவிச்சந்தர், நிவின் பாலி, லோகேஷ் கனகராஜ், ராணா டகுபதி, ஐஸ்வர்யா ராஜேஷ், தேசிங் பெரியசாமி உள்ளிட்ட ஏராளமான கோலிவுட் நட்சத்திரங்கள் வெளியிட்டனர். 

cinema Jun 11, 2022, 7:30 PM IST

nivin pauly, soori shooting spot photosnivin pauly, soori shooting spot photos

நிவின் பாலியுடன் இணைந்த சூரி..தங்க மீன்கள் இயக்குனரின் சூட்டிங்ஸ்பாட் போட்டோஸ்...

இயக்குனர் ராம் தற்போது இயக்கி வரும் புதிய படத்தில் நிவின் பாலி, அஞ்சலி, சூரி நடித்து வருகின்றனர். இந்த படத்தின் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.
 

cinema Mar 25, 2022, 9:32 PM IST

new movie of thangka meengal ramnew movie of thangka meengal ram

மலையாள ஸ்டாருடன் கைகோர்த்துள்ள ராம்; பிரபல இசையமைப்பாளரின் படத்தளத்தில் தொடரும் படப்பிடிப்பு

மலையாள ஸ்டார்  நிவின் பாலி நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு ராமேஸ்வரத்தை தொடர்ந்து சென்னையில் பிரமாண்ட செட் அமைத்து நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

cinema Nov 8, 2021, 2:56 PM IST

Alluring Actress anjali over load hot latest open dress photo viral in internetAlluring Actress anjali over load hot latest open dress photo viral in internet

காத்து வாங்க ரொம்ப வசதியா... ஓப்பன் ட்ரெஸ்ஸில் மொத்த அழகையும் காட்டிய அஞ்சலி! கிறுகிறுத்து போன ரசிகர்கள்!

மீண்டும் விட்ட இடத்தை பிடிக்க முயற்சி செய்து வரும் நடிகை அஞ்சலி (anjali), தற்போது அடுத்தடுத்து முன்னணி நடிகர்கள் படங்களில் கமிட் ஆகி வருகிறார். தமிழ், மலையாளம், தெலுங்கு என ஓய்வில்லாமல் நடித்து வரும் அஞ்சலி தற்போது கவர்ச்சியை கூட்டி ரொம்ப ஓப்பனாக கொடுத்துள்ள போஸ் வைரலாக பார்க்கப்பட்டு  வருகிறது.

cinema Oct 31, 2021, 12:49 PM IST

nivin pauly and anjali starring movie shooting startednivin pauly and anjali starring movie shooting started

நிவின்பாலி - அஞ்சலி நடிக்கும் படத்தின் படப்பிடிப்பை துவங்கிய இயக்குனர் ராம்..!!

இயக்குனர் ராம் (Director Ram) இயக்கத்தில், முதல் முறையாக நிவின் பாலி (Nivin Pauly) நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு நேற்று ராமேஸ்வரத்தில் துவங்கி தொடர்ந்து நடந்து வருகிறது.

cinema Oct 5, 2021, 2:12 PM IST