Asianet News TamilAsianet News Tamil
49 results for "

நிக்கி கல்ராணி

"
Aadhi pinisetty Nikki Galrani latest stunning photoshoot photos is nikki galrani pregnant RyaAadhi pinisetty Nikki Galrani latest stunning photoshoot photos is nikki galrani pregnant Rya

Aadhi - Nikki Galrani : க்யூட்டா வெட்கப்படும் மனைவி.. ரசிக்கும் ஆதி.. நிக்கி கல்ராணி கர்ப்பமா இருக்காங்களா?

நட்சத்திர தம்பதி ஆதி - நிக்கி கல்ராணியின் லேட்டஸ் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வரும் நிலையில் நிக்கி கர்ப்பமாக இருக்கிறாரா என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Gallery Apr 3, 2024, 10:47 AM IST

Actress Nikki Galrani takes selfie with superstar Rajinikanth during flight journey ganActress Nikki Galrani takes selfie with superstar Rajinikanth during flight journey gan

நடுவானில் நடிகை நிக்கி கல்ராணிக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த ரஜினி... வைரலாகும் சூப்பர்ஸ்டார் சூப்பர் செல்பி

Nikki Galrani Selfie with Superstar Rajinikanth : வேட்டையன் படப்பிடிப்பு முடிந்து விமானத்தில் சென்னை திரும்பிய நடிகர் ரஜினிகாந்த் உடன் நடிகை நிக்கி கல்ராணி செல்பி எடுத்து மகிழ்ந்துள்ளார்.

Gallery Mar 15, 2024, 12:37 PM IST

Aadhi Pinnisetty and Nikki Galrani Valentines day photos goes viral RyaAadhi Pinnisetty and Nikki Galrani Valentines day photos goes viral Rya

இயற்கை எழில் கொஞ்சும் இடத்தில் கியூட் போஸ்.. ஆதி - நிக்கி ஜோடியின் வேலண்டைன்ஸ் டே கிளிக்ஸ்..

காதலர் தினத்தை முன்னிட்டு சுற்றுலா சென்றுள்ள ஆதி – நிக்கி தம்பதியின் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Gallery Feb 15, 2024, 12:17 PM IST

Keerthy Suresh to Amala Paul here the stunning photos of tamil cinema celebrities christmas celebration ganKeerthy Suresh to Amala Paul here the stunning photos of tamil cinema celebrities christmas celebration gan

கீர்த்தி சுரேஷ் முதல் அமலா பால் வரை... பிரபலங்கள் வீட்டில் களைகட்டிய கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்- வைரலாகும் Photos

கிறிஸ்துமஸ் பண்டிகை நேற்று உலகமெங்கும் கோலாகலமாக கொண்டாடப்பட்ட நிலையில், தமிழ் சினிமா பிரபலங்களும் அதனை தங்கள் வீட்டில் கிராண்ட் ஆக கொண்டாடி இருக்கின்றனர்.

Gallery Dec 26, 2023, 8:39 AM IST

Famous Kollywood Actress Celebrated Onam Festival in traditional way photos ansFamous Kollywood Actress Celebrated Onam Festival in traditional way photos ans

நிக்கி முதல் மஞ்சிமா வரை.. ஓணம் பண்டிகையை வண்ணமயமாக்கிய நாயகிகள் - கிறங்கிப்போய் நிற்கும் ரசிகர்கள்!

கேரள மாநிலத்தவர்கள் மட்டுமின்றி உலக அளவில் பல்வேறு மக்களால் கொண்டாடப்படும் பல திருவிழாக்களில் ஒன்றுதான் ஓணம் பண்டிகை. தற்பொழுது அந்த நிகழ்வு வெகு கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகின்றது.

Gallery Aug 29, 2023, 10:30 AM IST

actress nikki galrani dance video viralactress nikki galrani dance video viral
Video Icon

சேலத்தில் கலை நிகழ்ச்சியில் குத்தாட்டம் போட்ட நடிகை நிக்கி கல்ராணி

சேலம் மாவட்டத்தில் நடைபெற்ற கலை நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட நடிகை நிக்கி கல்ராணி கலந்து கொண்டு கலைஞர்களுடன் இணைந்து மேடையில் நடனமாடி அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தினார்.

cinema Apr 15, 2023, 11:09 AM IST

Actress Nikki Galrani who told the truth about being pregnantActress Nikki Galrani who told the truth about being pregnant

Nikki Galrani Pregnant: கர்ப்பமாக இருக்கிறேனா..? உண்மையை போட்டுடைத்த நிக்கி கல்ராணி..!

சமீபத்தில் திருமண பந்தத்தில் இணைந்த நடிகை நிக்கி கல்ராணி கர்ப்பமாக இருப்பதாக ஒரு தகவல், சமூக வலைத்தளத்தில் தீயாக பரவி வந்த நிலையில், இந்த வதந்திக்கு தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தின் மூலம் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
 

cinema Nov 18, 2022, 9:55 PM IST

Rumours about Actor Aadhi Pinishetty wife Nikki galrani pregnant goes viralRumours about Actor Aadhi Pinishetty wife Nikki galrani pregnant goes viral

நடிகர் ஆதியின் மனைவி நிக்கி கல்ராணி கர்ப்பம்?... கோலிவுட்டில் தீயாய் பரவும் செய்தி...!

நட்சத்திர தம்பதிகளான ஆதி - நிக்கி கல்ராணி ஜோடி விரைவில் பெற்றோர் ஆக உள்ளதாக ஒரு தகவல் கோலிவுட் வட்டாரத்தில் காட்டுத்தீ போல் பரவி வருகிறது.

cinema Nov 17, 2022, 9:37 AM IST

Nikki Galrani latest new look photosNikki Galrani latest new look photos

Nikki Galrani : திருமணத்திற்கு பிறகு அதிக போட்டோ சூட் நடத்தும் நிக்கி கல்ராணி...நியூ போட்டோஸ் இதோ

தனது அழகான போட்டோ ஷூட்டையும் நடத்தி வருகிறார். அந்த வகையில் தற்போது இவர்  நடத்தியுள்ள போட்டோ சூட் வைரலாகி வருகிறது.

cinema Oct 31, 2022, 7:49 PM IST

Diwali 2022 special here the list of tamil celebrities who are celebrating Thalai Deepavali this yearDiwali 2022 special here the list of tamil celebrities who are celebrating Thalai Deepavali this year

நயன் - விக்கி முதல் ரவீந்தர் - மகாலட்சுமி வரை.. இந்த வருஷம் ஜம்முனு தலை தீபாவளி கொண்டாட உள்ள நட்சத்திர ஜோடிகள்

2022-ம் ஆண்டு தலை தீபாவளி கொண்டாட உள்ள கோலிவுட்டின் சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை நட்சத்திரங்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

cinema Oct 18, 2022, 2:12 PM IST

nikki galrani and aadhi 100th day marriage celebration nikki galrani and aadhi 100th day marriage celebration

ஸ்பெஷல் நாளில்... கையில் மதுவை வைத்துக்கொண்டு நிக்கியை கட்டி அணைத்து... ரொமான்டிக் ஹனி மூன் கொண்டாடும் ஆதி !

நடிகர் ஆதி - நிக்கி கல்ராணி ஆகியோர் திருமணம் செய்து கொண்டு தங்களின் 100 ஆவது நாளை, கொண்டாடும் விதமாக பாரிசில் கலக்கலாக ஹனி மூன் கொண்டாடி வரும் புகைப்படத்தை வெளியிட அது வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
 

cinema Aug 27, 2022, 2:37 PM IST

new married couple nikkigalrani and aadhi marriage video teasernew married couple nikkigalrani and aadhi marriage video teaser

ஃபுல் ரொமான்ஸ்... லிப் லாக் காட்சியோடு திருமண வீடியோவை முதல் முறையாக வெளியிட்ட ஆதி - நிக்கி கல்ராணி ஜோடி!

திரைப்படத்தில் ஒன்றாக இணைந்து நடித்ததன் மூலம் காதலர்களாக மாறிய நடிகர் ஆதி மற்றும் நிக்கி கல்ராணி இருவரும் சமீபத்தில் திருமணம் செய்து கொண்ட நிலையில், தற்போது முதல் முறையாக தங்களுடைய திருமண வீடியோவை அவர்கள் வெளியிட அது வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
 

cinema Aug 12, 2022, 8:26 PM IST

Actress Nikki Galrani sudden decision after marriage with actor Aadhi shocks fansActress Nikki Galrani sudden decision after marriage with actor Aadhi shocks fans

இப்போ தான கல்யாணம் ஆச்சு... அதுக்குள்ள இப்படி ஒரு முடிவா? - ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த நிக்கி கல்ராணி

Nikki Galrani : நடிகர் ஆதியை காதலித்து திருமணம் செய்துகொண்ட நடிகை நிக்கி கல்ராணி, திருமணத்துக்கு பின் எடுத்துள்ள முடிவு ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.

cinema May 29, 2022, 9:19 AM IST

photos of Celebrities attended the Nikki Aadi receptionphotos of Celebrities attended the Nikki Aadi reception

பிரபலங்கள் கலந்து கொண்ட நிக்கி - ஆதி வரவேற்பு நிகழ்ச்சி..யார் யார் வந்தார்கள் தெரியுமா?

நட்சத்திர தம்பதிகளான நிக்கி கல்ராணி - ஆதியின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

cinema May 24, 2022, 7:38 PM IST

Aadhi nikki galrani pair timely help to poor people after weddingAadhi nikki galrani pair timely help to poor people after wedding

திருமணம் முடிந்த கையோடு ஏழை மக்களுக்கு உதவிய ஆதி - நிக்கி கல்ராணி ஜோடி... குவியும் வாழ்த்துக்கள்

Aadhi - Nikki galrani : திருமணம் முடிந்த கையோடு ஆதி - நிக்கி கல்ராணி ஜோடி ஏழை மக்களுக்கு செய்த மாபெரும் உதவி குறித்த தகவல் வெளியாகி உள்ளது. 

cinema May 23, 2022, 1:19 PM IST