Asianet News TamilAsianet News Tamil
16 results for "

நாய்சேகர் ரிட்டர்ன்ஸ்

"
Movies to watch on TV on Tamil New Year 2023 or Tamil Puthandu 2023Movies to watch on TV on Tamil New Year 2023 or Tamil Puthandu 2023

வாரிசு முதல் நாய் சேகர் வரை... தமிழ் புத்தாண்டு ஸ்பெஷலாக டிவி-யில் ஒளிபரப்பாகும் படங்கள் என்னென்ன? முழு விவரம்

தமிழ் புத்தாண்டு தினத்தன்று திரையரங்கைப் போல் தொலைக்காட்சியிலும் ஏராளமான படங்கள் ஒளிபரப்பப்பட உள்ளன. அதன் விவரங்களை தற்போது பார்க்கலாம்.

cinema Apr 13, 2023, 10:23 AM IST

Comedy actor Muthukaalai Reveals why Vadivelu starrer Naaisekar returns movie flopComedy actor Muthukaalai Reveals why Vadivelu starrer Naaisekar returns movie flop

நாய்சேகர் ரிட்டர்ன்ஸ் தோல்வி... ‘விதி கரெக்டா தான் செஞ்சிருக்கு’ - வடிவேலுவை பொளந்துகட்டிய முத்துக்காளை

நாய்சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தின் தோல்வி குறித்து வடிவேலு உடன் பல படங்களில் இணைந்து நடித்துள்ள நகைச்சுவை நடிகர் முத்துக்காளை பேட்டி ஒன்றை கொடுத்துள்ளார். 

cinema Jan 9, 2023, 1:11 PM IST

Vadivelu says youtube reviewers are the main reason for Naaisekar returns failureVadivelu says youtube reviewers are the main reason for Naaisekar returns failure

நாய்சேகர் ரிட்டர்ன்ஸ் நல்ல படம்... அது பிளாப் ஆனதற்கு அவர்கள் தான் காரணம்- என்ன வடிவேலு இப்படி சொல்லிட்டாரு?

நாய்சேகர் ரிட்டர்ன்ஸ் படம் எதிர்பார்த்த அளவு வெற்றியை பெறாதது ஏன் என்பது குறித்து நகைச்சுவை நடிகர் வடிவேலு சமீபத்திய பேட்டியில் பேசி உள்ளார்.

cinema Dec 30, 2022, 8:29 AM IST

Because of Naaisekar returns movie failure Vadivelu takes important decisionBecause of Naaisekar returns movie failure Vadivelu takes important decision

ஆளவிடுங்கடா சாமி... நாய்சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தின் தோல்வியால் வடிவேலு எடுத்த அதிரடி முடிவு..!

நாய்சேகர் ரிட்டர்ன்ஸ் படம் படுதோல்வி அடைந்ததன் காரணமாக, தற்போது வடிவேலு முக்கிய முடிவு ஒன்றை எடுத்துள்ளதாக கோலிவுட் வட்டாரத்தில் தகவல் பரவி வருகிறது. 

cinema Dec 25, 2022, 5:29 PM IST

Vadivelu Naaisekar returns movie day 1 box office collection affected because of Mandous cycloneVadivelu Naaisekar returns movie day 1 box office collection affected because of Mandous cyclone

மாண்டஸ் புயலால் வலுவிழந்த வைகைபுயல்! பாக்ஸ்ஆபிஸில் டல்லடித்த நாய்சேகர் ரிட்டர்ன்ஸ்- முதல்நாள் வசூல் இவ்ளோதானா?

வடிவேலுவின் ரீ-எண்ட்ரி படம் என்பதால் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் ரிலீசான நாய்சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தின் முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ் நிலவரம் வெளியாகி உள்ளது.

cinema Dec 10, 2022, 10:06 AM IST

Vaigaipuyal Vadivelu starrer Naaisekar returns movie twitter reviewVaigaipuyal Vadivelu starrer Naaisekar returns movie twitter review

நாய்சேகர் ரிட்டர்ன்ஸ்.... வடிவேலுவுக்கு கம்பேக் படமாக அமைந்ததா? இல்லை கவுத்திவிட்டதா?- டுவிட்டர் விமர்சனம் இதோ

சுராஜ் இயக்கத்தில் வடிவேலு, ஷிவானி, சிவாங்கி, முனீஸ்காந்த், ஆனந்த்ராஜ் ஆகியோர் நடிப்பில் வெளியாகி இருக்கும் நாய்சேகர் ரிட்டர்ன்ஸ் திரைப்படத்தின் டுவிட்டர் விமர்சனத்தை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

Review Dec 9, 2022, 1:03 PM IST

Naaisekar returns to Baba Re-release here the List of Tamil movies released on december 9 in theatresNaaisekar returns to Baba Re-release here the List of Tamil movies released on december 9 in theatres

நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் முதல் பாபா ரீ-ரிலீஸ் வரை... இந்த வாரம் ரிலீசாகும் தமிழ் படங்களின் முழு லிஸ்ட் இதோ!

தமிழகத்தில் வருகிற டிசம்பர் 9-ம் தேதி வடிவேலுவின் நாய்சேகர் ரிட்ட்ர்ன்ஸ், ரஜினியின் பாபா ரீ-ரிலீஸ் என மொத்தம் 7 படங்கள் ரிலீசுக்கு காத்திருக்கின்றன. அது என்னென்ன படங்கள் என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

cinema Dec 7, 2022, 1:31 PM IST

Vadivelu opens up about controversies in Naaisekar returns movie PromotionsVadivelu opens up about controversies in Naaisekar returns movie Promotions

என்னை திமிரு பிடிச்சவன்னு சொல்றாங்க... அதற்கு காரணம் இதுதான் - விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்த வடிவேலு

நாய்சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தின் புரமோஷன் பணிகளில் பிசியாக இருக்கும் வடிவேலு, தன்மீது வைக்கப்படும் விமர்சனங்கள் குறித்து மனம் திறந்து பேசி உள்ளார்.

cinema Dec 4, 2022, 1:44 PM IST

Vadivelu comback film Naaisekar returns release date confirmedVadivelu comback film Naaisekar returns release date confirmed

வடிவேலுவின் கம்பேக் திரைப்படம்... ‘நாய்சேகர் ரிட்டர்ன்ஸ்’ ரிலீஸ் தேதி வந்தாச்சு - எப்போ ரிலீஸ் தெரியுமா?

சுராஜ் இயக்கத்தில் வடிவேலு நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி இருக்கும் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தின் ரிலீஸ் தேதி வெளியாகி உள்ளது.

cinema Oct 17, 2022, 3:07 PM IST

Actress Shivani confirms acting with vadivelu in Naaisekar Returns movieActress Shivani confirms acting with vadivelu in Naaisekar Returns movie

Naaisekar Returns movie : வடிவேலு படத்தில் கமிட் ஆன ஷிவானி... காமெடி படத்தில் இவருக்கு இப்படி ஒரு வேடமா?

சுராஜ் இயக்கத்தில் வடிவேலு கதாநாயகனாக நடிக்கும் ‘நாய்சேகர் ரிட்டர்ன்ஸ்’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க நடிகை ஷிவானி ஒப்பந்தமாகி உள்ளார். 

cinema Mar 2, 2022, 3:23 PM IST

Vadivelu upset over lyca productions in naaisekar returns budget issueVadivelu upset over lyca productions in naaisekar returns budget issue

சொல்லிக்காட்டும் லைகா... மல்லுக்கட்டும் வடிவேலு... திடீர் மோதலால் பரபரப்பு - நாய்சேகர் ரிட்டர்ன் வருவாரா?

Naaisekar returns movie : சுராஜ் இயக்கத்தில் உருவாகும் நாய்சேகர் ரிட்டர்ன்ஸ் (naaisekar returns) படத்தில் நடித்து வருகிறார். முழுக்க முழுக்க நகைச்சுவை படமாக தயாராக உள்ள இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். 

cinema Mar 1, 2022, 12:59 PM IST

vadivelu recent pic with Naaisekar returns movie comedy actorsvadivelu recent pic with Naaisekar returns movie comedy actors

Naaisekar returns movie : நாய்சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தின் காமெடி கேங் உடன் வடிவேலு.... வைரலாகும் போட்டோ

நாய்சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தில் நடிக்கும் காமெடி நடிகர்களுடன் நடிகர் வடிவேலு எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது.

cinema Feb 28, 2022, 9:35 AM IST

Prabhu deva joins vadivelus Naaisekar returns moviePrabhu deva joins vadivelus Naaisekar returns movie

Naaisekar Returns : வடிவேலுவின் நாய்சேகர் ரிட்டர்ன்ஸில் புதுவரவு... கோடி ரூபாய் சம்பளத்தோடு கமிட் ஆன பிரபுதேவா

நாய்சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சென்னையில் வடிவேலு நடிக்கும் பாடல் காட்சிகள் படமாக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

cinema Feb 9, 2022, 12:28 PM IST

biggBoss fame shivani next movie Naaisekar returns with vadivelubiggBoss fame shivani next movie Naaisekar returns with vadivelu

shivani new movie : அட்ராசக்க.. ஷிவானிக்கு கிடைத்த ஜாக்பாட் வாய்ப்பு- நாய் சேகர் ரிட்டர்ன்ஸில் செம்ம ஹாட் ரோல்

சுராஜ் இயக்கத்தில் வடிவேலு கதாநாயகனாக நடிக்கும் ‘நாய்சேகர் ரிட்டர்ன்ஸ்’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க நடிகை ஷிவானி ஒப்பந்தமாகி உள்ளதாக கூறப்படுகிறது.

cinema Jan 24, 2022, 9:54 AM IST

Naaisekar returns movie director suraj tested positive for coronaNaaisekar returns movie director suraj tested positive for corona

வடிவேலுவை தொடர்ந்து ‘நாய்சேகர் ரிட்டர்ன்ஸ்’ பட இயக்குனர் சுராஜுக்கும் கொரோனா - படக்குழு அதிர்ச்சி

நடிகர் வடிவேலு (Vadivelu) கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவரும் நிலையில், தற்போது இயக்குனர் சுராஜும் (Suraj) கொரோனாவின் பிடியில் சிக்கி உள்ளார்.

cinema Dec 25, 2021, 7:15 PM IST