Asianet News TamilAsianet News Tamil
364 results for "

ஜோதிகா

"
is it more important than voting? Netizens slams suriya wife jyotika mmais it more important than voting? Netizens slams suriya wife jyotika mma

ஊருக்கு தான் உபதேசம்! வாக்களிப்பதை விட தான் முக்கியமா? ஜோவை சுட்டி காட்டி சூர்யாவை விளாசும் நெட்டிசன்கள்!

நடிகை ஜோதிகாவுக்கு சென்னையில் வாக்களிக்கும் உரிமை இருந்தும் அவர் ஏன் இம்முறை வாக்களிக்க வரவில்லை. மேலும் அவர் சுற்றுலா சென்றுள்ள வீடியோவை வெளியிட நெட்டிசன்கள் விளாசி வருகிறார்கள்.  
 

Gallery Apr 20, 2024, 3:39 PM IST

Actress Jyothika to join hands again with Suriya in new movie ansActress Jyothika to join hands again with Suriya in new movie ans

மீண்டும் கணவருடன் ஜோடி சேரும் ஜோ.. தயாராகும் பிரபல பெண் இயக்குனர் - வெளியான லேட்டஸ்ட் அப்டேட் உண்மையா?

Actress Jyothika : பிரபல நடிகை ஜோதிகா கடந்த 2021ம் ஆண்டு தமிழில் வெளியான "உடன்பிறப்பு" என்ற படத்தில் நடித்திருந்தார். அதன் பிறகு இப்பொது மீண்டும் ஹிந்தி மொழி படங்களில் நடித்து வருகின்றார்.

Gallery Apr 19, 2024, 11:31 AM IST

Not Vijay Trisha this hero heroine is the first choice for Ghilli movie ganNot Vijay Trisha this hero heroine is the first choice for Ghilli movie gan

‘கில்லி’ விஜய், திரிஷா நடிக்கவேண்டிய படமே இல்ல... நல்ல சான்ஸை மிஸ் பண்ணிய அந்த தூள் ஜோடி யார் தெரியுமா?

விஜய் திரிஷா நடிப்பில் வெளியாகி மாஸ் ஹிட் அடித்த கில்லி திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பை மிஸ் பண்ணிய நடிகர், நடிகை பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

Gallery Apr 17, 2024, 3:18 PM IST

Rajinikanth daughter Aishwarya intense work out video viral ganRajinikanth daughter Aishwarya intense work out video viral gan

Aishwarya : ஜோதிகாவை போல் பிட்னஸில் வெறித்தனமாக இறங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் - வைரலாகும் ஒர்க் அவுட் வீடியோ

நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா வெறித்தனமாக ஒர்க் அவுட் செய்யும் வீடியோ இணையத்தில் படு வைரலாகி வருகிறது.

cinema Apr 17, 2024, 11:11 AM IST

Jyothika and sasikumar Udanpirapea film which will be the second part mmaJyothika and sasikumar Udanpirapea film which will be the second part mma

ஜோதிகாவுக்கு திடீர்னு வந்த ஆசை! இரண்டாம் பாகம் எடுக்க... இயக்குனருக்கு கொடுத்த பெரிய தொகை! எந்த படம் தெரியுமா

நடிப்பில் தீவிர கவனம் செலுத்தி வரும் நடிகை ஜோதிகா, இரண்டாம் பாகம் படத்திற்கு தயாராகி உள்ளதாகவும், இயக்குனருக்கு பெரிய தொகை கொடுத்துள்ளதாக புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
 

Gallery Apr 6, 2024, 5:18 PM IST

Actor Suriya and Actress Jyothika Super Hard Workout Couple goal video is viral ansActor Suriya and Actress Jyothika Super Hard Workout Couple goal video is viral ans

Suriya & Jyothika : இது வேற லெவல் Couple Goal.. மிரட்டும் ஒர்க் அவுட்ஸ் - அசத்தும் கணவன் & மனைவி! Viral Video!

Suriya Jyothika Workout : கோலிவுட் உலகில் மிகவும் பிரபலமான ஒரு தம்பதி தான் சூர்யா மற்றும் ஜோதிகா தம்பதி. இவர்களுக்கு கடந்த 2006ம் ஆண்டு திருமணம் நடந்து முடிந்தது குறிப்பிடத்தக்கது.

cinema Apr 2, 2024, 8:51 PM IST

Jyothika smart reply to a girl who ask permission to borrow suriya for one day ganJyothika smart reply to a girl who ask permission to borrow suriya for one day gan

Jyotika : ஒரு நாள் மட்டும் சூர்யாவை எனக்கு தருவீங்களா... ஓப்பனாக கேட்ட ரசிகைக்கு ஜோதிகா கொடுத்த ‘நச்’ ரிப்ளை

நடிகர் சூர்யாவின் தீவிர ரசிகை ஒருவர், உங்கள் கணவரை ஒரு நாள் மட்டும் எனக்கு தருவீர்களா என கேட்ட கேள்விக்கு நடிகை ஜோதிகா பதிலளித்துள்ளார்.

Gallery Mar 22, 2024, 9:14 AM IST

Suriya and Jyothika exposed love romantic selfie pic goes viral mma Suriya and Jyothika exposed love romantic selfie pic goes viral mma

Suriya - Jyothika: யங் லுக்கில்.. லவ்வர்ஸ் போல் கஃபே முன் செல்ஃபி எடுத்து கொண்ட சூர்யா - ஜோதிகா! வைரல் போட்டோ!

45 வயதை கடந்த பின்னரும் இளம் காதல் ஜோடி போல் வலம் வரும், சூர்யா - ஜோதிகா இருவரும் எடுத்து கொண்ட செல்ஃபி புகைப்படம் தற்போது வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
 

Gallery Mar 21, 2024, 5:27 PM IST

6 most expensive south Indian celebrity weddings including jyothika suriya dhanush aishwarya sneha mma6 most expensive south Indian celebrity weddings including jyothika suriya dhanush aishwarya sneha mma

விஜய் - அஜித் மேரேஜ் லிஸ்டுலையே இல்ல! திருமணத்திற்கு அதிகம் செலவு செய்த 6 தென்னிந்திய நடிகர்கள் இவர்கள் தான்!

தென்னிந்திய திரையுலகில், அதிக பணம் செலவழித்து பிரமாண்டமாக திருமணம் செய்து கொண்ட 6 திரையுலக நட்சத்திரங்கள் பற்றி தான் இந்த தொகுப்பில் பார்க்க போகிறோம்.
 

Gallery Mar 20, 2024, 10:22 PM IST

Actress Jyothika look like young and cheerful pics mma Actress Jyothika look like young and cheerful pics mma

Jyothika: 45 வயதிலும் இளமை ஊஞ்சலாடும் அழகு.! மாடர்ன் உடையில்... பாலிவுட் நடிகைகளுக்கு டஃப் கொடுக்கும் ஜோதிகா!

நடிகை ஜோதிகா 45 வயதிலும், துள்ளலான இளமையுடன்... மாடர்ன் டிரஸ் அணிந்து வெளியிட்டுள்ள போட்டோஸ் சமூக வலைத்தளத்தில் அதிகமான ரசிகர்களால் பார்த்து ரசிக்கப்பட்டு வருகிறது.
 

Gallery Mar 16, 2024, 5:07 PM IST

Kollywood Star Couple Suriya Jyothika combined net worth details ganKollywood Star Couple Suriya Jyothika combined net worth details gan

கோலிவுட்டின் பணக்கார ஜோடி இவங்க தான்... சூர்யா - ஜோதிகாவின் ஒட்டுமொத்த சொத்து மதிப்பு இத்தனை கோடியா?

கோலிவுட்டின் நட்சத்திர ஜோடியாக வலம் வரும் சூர்யா - ஜோதிகா இருவரின் ஒட்டுமொத்த சொத்து மதிப்பு பற்றி இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்.

Gallery Mar 13, 2024, 12:34 PM IST

kollywood Actress Jyothika fit and hot in 45 what is the secret anskollywood Actress Jyothika fit and hot in 45 what is the secret ans

வயதோ 45.. ஆனால் இப்பவும் சூப்பர் Fit & Hotஆக இருக்கும் நடிகை ஜோதிகா - அதற்கு காரணம் என்ன தெரியுமா?

Actress Jyothika : பாலிவுட் படங்கள் மூலம் திரையுலகில் அறிமுகமான நடிகை ஜோதிகா, கடந்த 1999ம் வெளியான தல அஜித்தின் வாலி படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார்.

Gallery Mar 12, 2024, 5:03 PM IST

Jyothika is not the first choice for Thalapathy Vijay's Thirumalai Movie Heroine ganJyothika is not the first choice for Thalapathy Vijay's Thirumalai Movie Heroine gan

திருமலை படத்தில் ஜோதிகாவுக்கு முன் விஜய்க்கு ஜோடியாக நடிக்க இருந்தது பிரபல டாப் ஹீரோவின் மனைவியா?

நடிகர் விஜய் நடிப்பில் கடந்த 2003-ம் ஆண்டு வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் ஆன திருமலை படத்தில் ஜோதிகாவுக்கு முன் நடிகர் விஜய்க்கு ஜோடியாக நடிக்க இருந்த நடிகை பற்றி பார்க்கலாம்.

Gallery Mar 10, 2024, 12:48 PM IST

Actress Jyothika new transformation look and  wear black color ultra modern out fit pics mmaActress Jyothika new transformation look and  wear black color ultra modern out fit pics mma

உங்களுக்கு 45 வயசுனா யார் நம்புவா? கருப்பு நிற மாடர்ன் உடையில்.. 20 வயசு இளம் நடிகை போல் இருக்கும் ஜோதிகா!

நடிகை ஜோதிகா, மீண்டும் திரைப்படங்களில் கவனம் செலுத்த துவங்கியுள்ள நிலையில், தற்போது கருப்பு நிற அல்ட்ரா மாடர்ன் உடையில் எடுத்து கொண்ட போட்டோஸ் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
 

Gallery Mar 9, 2024, 12:27 PM IST

Women day special Top 5 female oriented movies mmaWomen day special Top 5 female oriented movies mma

Female Oriented Movies: பெண்களை போகப்பொருளாக ஆக்காமல் உயர்வாக சித்தரித்த டாப் 5 சூப்பர் ஹிட் தமிழ் படங்கள்!

ஹீரோயின்களை கதையின் நாயகியாக வைத்து எடுக்கப்பட்டு வரும் படங்கள் அதிகரித்திருந்தாலும், பெண்களின் அருமை பெருமையை எடுத்து கூறி அவர்களை உயர்வாக பார்க்க வைத்த 5 படங்கள் பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
 

Gallery Mar 8, 2024, 7:07 PM IST