Asianet News TamilAsianet News Tamil
279 results for "

ஜெயம் ரவி

"
Maniratnam Thug life movie starring kamal haasan heroes dulquer and jayam ravi joining sets soon ansManiratnam Thug life movie starring kamal haasan heroes dulquer and jayam ravi joining sets soon ans

மீண்டும் Thug Life படத்தில் இணைந்த JR & DQ.. தேர்தலால் தலைவலியுடன் சுற்றும் மணிரத்னம் - என்ன தான் நடக்குது?

Kamal Haasan Thug Life : நாயகன் திரைப்படத்திற்கு பிறகு பல ஆண்டுகள் கழித்து மீண்டும் உலக நாயகன் கமல்ஹாசன் மற்றும் பிரபல இயக்குனர் மணிரத்தினம் ஆகிய இருவரும் இணையும் திரைப்படம் தான் Thug Life.

cinema Apr 16, 2024, 9:19 AM IST

Jayam Ravi and Keerthy Suresh Starrer Siren Movie OTT release Date Announced ganJayam Ravi and Keerthy Suresh Starrer Siren Movie OTT release Date Announced gan

Siren OTT : தியேட்டரில் டல் அடித்த சைரன்... ஓடிடியில் சாதனை படைக்குமா? அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதி அறிவிப்பு

அந்தோணி பாக்கியராஜ் இயக்கத்தில் ஜெயம் ரவி, கீர்த்தி சுரேஷ் நடித்த சைரன் திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

Gallery Apr 14, 2024, 8:35 AM IST

siddharth walk out for manirathnam and kamalhaasan thug life movie mmasiddharth walk out for manirathnam and kamalhaasan thug life movie mma

ஜெயம் ரவி - துல்கர் சல்மானை தொடர்ந்து மணிரத்னத்தின் 'தக் லைஃப்' படத்தில் இருந்து விலகிய முன்னணி நடிகர்?

இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில், கமல்ஹாசன் நடிக்கும் 'தக் லைஃப்' படத்தின் படப்பிடிப்பு துவங்க தாமதமாகிக்கொண்டே செல்வதால், இப்படத்தில் இருந்து மேலும் ஒரு முன்னணி நடிகர் வெளியேறி விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
 

Gallery Apr 13, 2024, 9:38 PM IST

Jayam ravi father mohan and mother Varalakshmi speaks about their love marriage ganJayam ravi father mohan and mother Varalakshmi speaks about their love marriage gan

Jayam Ravi Father : நான் இஸ்லாமியர், மனைவி பிராமின்! 3 முறை திருமணம் செய்தது பற்றி... ஜெயம் ரவி தந்தை ஓபன்டாக்

ஜெயம் ரவியின் தந்தையும் புகழ்பெற்ற எடிட்டருமான மோகன் தனது மனைவி வரலட்சுமியுடனான காதல் திருமணம் குறித்து பேட்டி ஒன்றில் மனம்விட்டு பேசியுள்ளார்.

Gallery Apr 1, 2024, 1:13 PM IST

Arun Vijay Replace Jayam Ravi in Maniratnam's Thug Life Movie ganArun Vijay Replace Jayam Ravi in Maniratnam's Thug Life Movie gan

Thug Life : துல்கருக்கு பதில் சிம்பு... ஜெயம் ரவிக்கு பதில் இவரா? தக் லைஃப் பட வாய்ப்பை தட்டிதூக்கிய மாஸ் ஹீரோ

மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் தக் லைஃப் படத்தில் இருந்து ஜெயம் ரவி விலகிய நிலையில், அவருக்கு பதில் நடிக்க உள்ள மாஸ் நடிகர் பற்றிய அப்டேட் வெளியாகி உள்ளது.

Gallery Apr 1, 2024, 10:32 AM IST

Jayam Ravi New Movie Genie First look Poster released now ansJayam Ravi New Movie Genie First look Poster released now ans

அட்டகாசமான மேஜிக்கல் பயணம்.. மாறுபட்ட கதாபாத்திரத்தில் ஜெயம் ரவி - சத்தமே இல்லாமல் வெளியான GENIE First Look!

Jayam Ravi : பிரபல நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் அறிமுக இயக்குனர் புவனேஷ் அர்ஜுனன் இயக்கத்தில் தற்பொழுது உருவாகி வரும் திரைப்படம் தான் GENIE.

cinema Mar 24, 2024, 3:20 PM IST

Following Dulqer Salmaan another big actor opted out from kamalhaasan thug life movie ansFollowing Dulqer Salmaan another big actor opted out from kamalhaasan thug life movie ans

அப்போ அவரு.. இப்போ இவரா?.. உலக நாயகனின் Thug Life.. மற்றுமொரு டாப் ஹீரோ வெளியேறினார் - என்னதான் நடக்குது?

Kamalhaasan Thug Life : பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் இப்பொது உலக நாயகன் கமல்ஹாசன் அவர்கள் Thug Life என்ற படத்தில் நடிக்கவுள்ளார். ஏற்கனவே இப்பட பணிகள் துவங்கிவிட்டது.

Gallery Mar 23, 2024, 5:30 PM IST

jyothika aravind swamy madhavan gautami are getting 2015 tamilnadu state film award read details mmajyothika aravind swamy madhavan gautami are getting 2015 tamilnadu state film award read details mma

கெத்து காட்டிய ஜோ! ஏமார்ந்த ஜெயம் ரவி! 2015ஆம் ஆண்டு தமிழக அரசின் திரைப்பட விருதுகளை பெற்ற பிரபலங்கள் விவரம்!

2015 ஆம் ஆண்டுக்கான, தமிழ்நாடு அரசு திரைப்பட விருதுகள் சற்று முன் அறிவிக்கப்பட்ட நிலையில், விருதுகளை வென்ற பிரபலங்கள் யார் யார் என்பது பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
 

cinema Mar 4, 2024, 11:11 PM IST

Jayam ravi kadhalikka neramillai directed by kiruthika udhayanidhi first song composed ansJayam ravi kadhalikka neramillai directed by kiruthika udhayanidhi first song composed ans

ஜெயம் ரவியின் "காதலிக்க நேரமில்லை".. இசை புயல் இசையில் உருவாகும் முதல் பாடல் - யார் குரலில் தெரியுமா?

Kadhalika Neramillai : பிரபல நடிகர் ஜெயம் ரவி மற்றும் பிரபல நடிகை நித்யா மேனன் நடிப்பில் உருவாகும் புதிய திரைப்படம் தான் காதலிக்க நேரமில்லை.

Gallery Feb 29, 2024, 11:06 PM IST

Famous Kollywood Actor Jayam Ravi Will Start Directing movies soon gave advance for top actor ansFamous Kollywood Actor Jayam Ravi Will Start Directing movies soon gave advance for top actor ans

அந்த பிரபல நடிகருக்கு அட்வான்ஸ் கொடுத்துட்டேன்.. 3 படத்துக்கு கதை ரெடி - இயக்குனராகும் நடிகர் ஜெயம் ரவி!

Director Jayam Ravi : சைரன் பட வெற்றியை தொடர்ந்த பிரபல நடிகர் ஜெயம் ரவி, தான் இயக்குனர் அவதாரம் எடுக்கப்போவது குறித்து பேசியுள்ளார்.

Gallery Feb 20, 2024, 2:49 PM IST

Actor Kamalhaasan back to chennai after finishing thug life shoot in america ansActor Kamalhaasan back to chennai after finishing thug life shoot in america ans

மணிரத்னம் இயக்கத்தில் Thug Life.. USல் முடிந்த படப்பிடிப்பு பணிகள் - அடுத்து "ஆண்டவர்" போகப்போகும் நாடு எது?

Kamalhaasan Thug Life : சுமார் 36 ஆண்டுகளுக்கு பிறகு உலக நாயகன் கமல்ஹாசன் அவர்கள், பிரபல இயக்குனர் மணிரத்னம் அவர்களுடன் இணைந்து பணியாற்றிவரும் படம் தான் Thug Life.

Gallery Feb 19, 2024, 2:18 PM IST

Siren Movie Heroine Anupama Parameswaran Net worth details ganSiren Movie Heroine Anupama Parameswaran Net worth details gan

சைரன் பட நாயகி அனுபமா பரமேஸ்வரன் சொத்து மதிப்பு... 28 வயசுலயே இத்தனை கோடி சொத்துகளுக்கு சொந்தக்காரியா?

சைரன் திரைப்படத்தில் நடிகர் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடித்துள்ள நடிகை அனுபமா பரமேஸ்வரனின் பிறந்தநாளான இன்று அவரின் சொத்து மதிப்பு பற்றி பார்க்கலாம்.

Gallery Feb 18, 2024, 1:07 PM IST

Jayam ravi and Keerthy suresh starrer Siren Movie Day 2 Boxoffice Collection ganJayam ravi and Keerthy suresh starrer Siren Movie Day 2 Boxoffice Collection gan

பாக்ஸ் ஆபிஸில் படிப்படியாக பிக் அப் ஆகும் சைரன்... 2ம் நாளில் அதிரடியாக எகிறிய வசூல் - அதுவும் இத்தனை கோடியா?

அந்தோணி பாக்கியராஜ் இயக்கத்தில் ஜெயம் ரவி ஹீரோவாக நடித்து திரைக்கு வந்துள்ள சைரன் திரைப்படத்தின் இரண்டாம் நாள் வசூல் நிலவரம் பற்றி பார்க்கலாம்.

Gallery Feb 18, 2024, 12:19 PM IST

Jayam ravi And keerthy suresh starring siren first day box office collection mmaJayam ravi And keerthy suresh starring siren first day box office collection mma

Siren Day 1 Collection: திரையரங்கில் சத்தமாக ஒலிக்கும் ஜெயம் ரவியின் 'சைரன்'..! முதல் நாளே இத்தனை கோடி வசூலா?

ஜெயம் ரவி நடிப்பில் உருவாகியுள்ள, 'சைரன்' படத்தின் முதல் நாள் வசூல் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
 

Gallery Feb 17, 2024, 12:16 PM IST

Famous Kollywood Actress Keerthy Suresh says no to actor nithin movie because of lip lock ansFamous Kollywood Actress Keerthy Suresh says no to actor nithin movie because of lip lock ans

லிப் லாக்கா? வாய்ப்பில்ல ராஜா.. பிரபல நடிகருடன் நடிக்க "நோ" சொன்ன கீர்த்தி சுரேஷ் - அவரே கொடுத்த விளக்கம்!

Actress Keerthy Suresh : பிரபல நடிகை கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகியுள்ள சைரன் திரைப்படம் இன்று உலக அளவில் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது.

Gallery Feb 16, 2024, 2:48 PM IST