Asianet News TamilAsianet News Tamil
218 results for "

ஜவான்

"
Allu arjun Pushpa 2 the rule pre release business beat animal pathan not kalki 2898 ad, kanguva RyaAllu arjun Pushpa 2 the rule pre release business beat animal pathan not kalki 2898 ad, kanguva Rya

ரிலீஸுக்கு முன்பே 1000 கோடி வசூல் செய்த படம்.. கண்டிப்பா கல்கி 2898 AD படம் இல்ல..

புஷ்பா 2 படத்தின், ப்ரீ ரிலீஸ் பிசினஸ் ஏற்கனவே ரூ 1000 கோடியைத் தாண்டிவிட்டதாக வர்த்தக வட்டாரங்கள் கூறுகின்றன.

Gallery Apr 15, 2024, 4:47 PM IST

63 films in five languages, no job for top heroes, meet the actress-rag63 films in five languages, no job for top heroes, meet the actress-rag

5 மொழிகளில் தேசிய விருது.. டாப் நடிகர்களுக்கு ஜோடி மட்டும் ஆகவில்லை.. இந்த தமிழ் நடிகை தெரியுமா?

5 மொழிகளில் 63 படங்களில் நடித்த நடிகை ஐந்து மொழிகளில் தேசிய விருதை வென்றுள்ளார். ஆனால் முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடிக்கவில்லை.

Gallery Apr 13, 2024, 11:47 PM IST

Director Atlee and his wife latest photoshoot viral in internet ansDirector Atlee and his wife latest photoshoot viral in internet ans

Atlee : கத்திரி வெளியிலில் கூலான போஸ் கொடுக்கும் Cute Couple - இணையத்தை கலக்கும் திரு மற்றும் திருமதி அட்லீ!

Atlee & Priya Atlee : தளபதி விஜய் நடிப்பில் கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியான "தெறி" திரைப்படத்தின் ஹிந்தி ரீமேக் தற்பொழுது உருவாகி வருகிறது. இந்த படத்தை இயக்குனர் அட்லீ தயாரித்து வருகிறார்.

Gallery Apr 12, 2024, 9:29 PM IST

Director Atlee important condition to allu arjun movie producers ganDirector Atlee important condition to allu arjun movie producers gan

Atlee : அல்லு அர்ஜுன் படத்துக்காக சூப்பர்ஸ்டார் பாணியில் டீல் பேசி... அட்லீ போட்ட கண்டிஷன் - ஆடிப்போன டோலிவுட்

அல்லு அர்ஜுன் நடிக்கும் படத்தை இயக்க உள்ள அட்லீ, அப்பட தயாரிப்பாளரிடம் முக்கியமான கண்டிஷன் ஒன்றையும் போட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Gallery Apr 1, 2024, 11:28 AM IST

Jawan Actress Priyamani saree without blouse Photoshoot viral ganJawan Actress Priyamani saree without blouse Photoshoot viral gan

Priyamani: ஜாக்கெட் அணியாமல் சேலை கட்டி.. பாரதிராஜா பட ஹீரோயின் லுக்கில் பிரியாமணி நடத்திய கிளாசிக் போட்டோஷூட்

ஜவான் பட நடிகை பிரியாமணி ஜாக்கெட் அணியாமல் சேலை கட்டி விண்டேஜ் ஹீரோயின் லுக்கில் நடத்தியுள்ள போட்டோஷூட் வைரலாகி வருகிறது.

Gallery Mar 25, 2024, 8:51 AM IST

Jawan Actress Priyamani and Peta gifted mechanical elephant to kerala temple ganJawan Actress Priyamani and Peta gifted mechanical elephant to kerala temple gan

Priyamani : கேரளாவில் உள்ள மகாதேவா கோவிலுக்கு யானையை பரிசாக அளித்த பிரியாமணி - ஆனா அதுல ஒரு டுவிஸ்ட் இருக்கு!

கேரள மாநிலம் கொச்சியில் அமைந்துள்ள திருக்கயில் மகாதேவா கோவிலுக்கு நடிகை பிரியாமணி யானை ஒன்றை பரிசாக வழங்கி இருக்கிறார்.

Gallery Mar 18, 2024, 3:45 PM IST

Thalapathy Vijay's leo Tops in the list of most talked indian Films on Twitter X ganThalapathy Vijay's leo Tops in the list of most talked indian Films on Twitter X gan

சோசியல் மீடியா கிங் என நிரூபித்த விஜய்... எக்ஸ் தளத்தில் தளபதி படங்கள் படைத்த தரமான சாதனைகள்

சமூக வலைதளமான எக்ஸ் தளத்தில் கடந்தாண்டு அதிகம் பேசப்பட்ட படங்களின் டாப் 10 பட்டியலில் நடிகர் விஜய்யின் லியோ மற்றும் வாரிசு ஆகிய படங்கள் இடம்பெற்றுள்ளன.

Gallery Mar 13, 2024, 2:27 PM IST

Jawan Director Atlee Romantic clicks with his wife Priya viral on internet ganJawan Director Atlee Romantic clicks with his wife Priya viral on internet gan

ரொமான்ஸில் விக்கி - நயனை மிஞ்சிய ‘ப்ரியா - அட்லீ’ ஜோடி... காத்துவாக்குல காதல் செய்யும் கலக்கல் கிளிக்ஸ் இதோ

ஜவான் படத்தின் இயக்குனர் அட்லீ, தன்னுடைய காதல் மனைவி பிரியா உடன் எடுத்துக் கொண்ட ரொமாண்டிக் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகிறது.

Gallery Mar 12, 2024, 2:48 PM IST

Director Atlee quoted the whooping remuneration for his next movie with Allu Arjun ganDirector Atlee quoted the whooping remuneration for his next movie with Allu Arjun gan

ஜவான் படத்துக்கு வாங்கியதை விட டபுள் மடங்கு சம்பளம்... அடுத்த படத்துக்காக அதிரடியாக டீல் பேசி முடித்த அட்லீ..!

ஷாருக்கானை வைத்து ஜவான் என்கிற மாஸ் ஹிட் படத்தை கொடுத்த அட்லீ, தன்னுடைய அடுத்த படத்திற்காக மிகப்பெரிய தொகையை சம்பளமாக வாங்கி இருக்கிறாராம்.

Gallery Mar 11, 2024, 12:49 PM IST

MS Dhoni hugged and wished Atlee for Jawan success in Anant ambani pre wedding ganMS Dhoni hugged and wished Atlee for Jawan success in Anant ambani pre wedding gan

தல-ஐ மெர்சலாக்கிய ஜவான்... அம்பானி மகன் திருமண விழாவில் அட்லீக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த தோனி - வைரல் வீடியோ

அம்பானி மகன் திருமண விழாவில் அட்லீயை சந்தித்த கிரிக்கெட் வீரர் எம்.எஸ்.தோனி, அவரை கட்டியணைத்து வாழ்த்துக்களை தெரிவித்து இருக்கிறார்.

cinema Mar 4, 2024, 1:45 PM IST

Bombay heroes waiting for atlee video from anant ambani wedding viral in internet ansBombay heroes waiting for atlee video from anant ambani wedding viral in internet ans

எல்லாம் "ஜவான்" செய்த மேஜிக்.. அட்லீக்காக காத்திருக்கும் பாம்பே ஹீரோஸ் - அம்பானி வீட்டில் நடந்த அட்ராசிட்டி!

Director Atlee Kumar : பிரபல இயக்குனர் சங்கர் அவர்களிடம் உதவி இயக்குனராக பணியாற்றி, இப்போது முன்னணி இயக்குனர்களில் ஒருவராக மாறியுள்ளார் அட்லீ குமார்.

cinema Mar 3, 2024, 2:58 PM IST

Actress Priya mani buys luxury Mercedes Benz car worth rs 75 lakhs..  RyaActress Priya mani buys luxury Mercedes Benz car worth rs 75 lakhs..  Rya

அடுத்தடுத்து ஹிட் படங்கள்.. ஆடம்பர சொகுசு கார் வாங்கிய பிரியா மணி.. தலை சுற்றவைக்கும் விலை..

நடிகை பிரியாமணி வாங்கி உள்ள புதிய சொகுசு கார் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

Gallery Feb 27, 2024, 4:31 PM IST

Atlee says i dont like the word pan india,  and reveals south indians do watch hindi films RyaAtlee says i dont like the word pan india,  and reveals south indians do watch hindi films Rya

அட்லீக்கு பான் - இந்தியா என்ற வார்த்தையே பிடிக்காதாம்.. ஏன் தெரியுமா? அவரே சொன்ன பதில்..

ஜவானை விட பெரிய படத்தை ஷாருக்கானை வைத்து இயக்கபோவதாக கூறிய அட்லீ பான் - இந்திய சினிமா என்ற தனக்கு பிடிக்காது என்றும் கூறியுள்ளார்.

Gallery Feb 26, 2024, 9:08 AM IST

Priyamani reveals fun side of  Atlee and shares how he cheated during Jawan Movie shooting ganPriyamani reveals fun side of  Atlee and shares how he cheated during Jawan Movie shooting gan

விஜய் பெயரை சொல்லி ஏமாற்றிய அட்லீ... அப்செட் ஆன பிரியாமணி - வெளிவந்த ஜவான் பட சீக்ரட்ஸ்

ஜவான் பட இயக்குனர் தன்னை ஏமாற்றிவிட்டதாக நடிகை பிரியாமணி பேட்டி ஒன்றில் கூறி இருக்கிறார். அதில் ஜவான் படம் பற்றிய சீக்ரெட் தகவல்களையும் அவர் பகிர்ந்துள்ளார்.

Gallery Feb 24, 2024, 8:35 AM IST

Dadasaheb Phalke Awards 2024 Music composer Anirudh Ravichander won for Jawan mmaDadasaheb Phalke Awards 2024 Music composer Anirudh Ravichander won for Jawan mma

Anirudh : பாலிவுட் திரையுகை இசையால் அசர வைத்த அனிருத்! முதல் இந்தி படத்திற்கே கிடைத்த மிக உயரிய விருது!

இசையமைப்பாளர் அனிருத், தன்னுடைய முதல் பாலிவுட் திரைப்படமான 'ஜவான்' படத்தில் இசையமைத்ததற்காக, சிறந்த இசையமைப்பாளருக்கான தாதா சாகேப் பால்கே விருதை பெற்றுள்ளார்.
 

Gallery Feb 21, 2024, 4:02 PM IST