Simbu Thug Life : பிரபல நடிகர் கமல்ஹாசன் பல ஆண்டுகள் கழித்து மீண்டும் இயக்குனர் மணிரத்னம் அவர்களுடன் இணையும் திரைப்படம் தான் Thug Life.
Gallery Apr 22, 2024, 9:23 AM IST
Silambarasan TR : பிரபல நடிகர் சிம்பு இப்பொது இயக்குனர் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் உருவாகும் அவருடைய 48வது பட பணிகளை ஒத்திவைத்துவிட்டு, கமலின் Thug Life பட பணிகளை மேற்கொண்டு வருகின்றார்.
Gallery Apr 20, 2024, 8:26 AM IST
தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வந்த டி.ராஜேந்தர், தன்னுடைய காதலி பெயரையே படத்திற்கு தலைப்பாக வைத்த கதை தெரியுமா? வாங்க பார்க்கலாம்.
Gallery Apr 18, 2024, 12:28 PM IST
Pradeep Ranganathan : தமிழ் சினிமாவில் சிறந்த இயக்குனராக அறிமுகமான பிரதீப் ரங்கநாதன், இப்பொது மிகசிறந்த ஹீரோவாக உருவெடுத்துள்ளார். பிரபல இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் இப்பொது நடித்து வருகின்றார்.
Gallery Apr 12, 2024, 1:45 PM IST
'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்' திரைப்படத்தின் மூலம் பிரபலமான இயக்குனர் தேசிங்கு பெரியசாமியிடம் பண மோசடியில் ஈடுபட்ட நபர் மீது, தற்போது காவல் நிலையத்தில் பரபரப்பு புகார் அளிக்கப்பட்டுள்ளது.
Gallery Apr 5, 2024, 7:26 PM IST
மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் தக் லைஃப் படத்தில் இருந்து ஜெயம் ரவி விலகிய நிலையில், அவருக்கு பதில் நடிக்க உள்ள மாஸ் நடிகர் பற்றிய அப்டேட் வெளியாகி உள்ளது.
Gallery Apr 1, 2024, 10:32 AM IST
அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடிக்க உள்ள இளையராஜா பயோபிக்கில் ஏ.ஆர்.ரகுமான், வைரமுத்து கதாபாத்திரங்களில் நடிக்க உள்ள நடிகர்கள் பற்றி பார்க்கலாம்.
Gallery Mar 28, 2024, 1:30 PM IST
மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் ஹீரோவாக நடித்து வரும் தக் லைஃப் படத்தில் நடிகர் சிம்பு இணைந்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
Gallery Mar 26, 2024, 10:53 AM IST
மஞ்சும்மல் பாய்ஸ் படத்தை பார்த்து சிலாகித்துப்போன நடிகர் சிம்பு அப்படக்குழுவினரை நேரில் அழைத்து பாராட்டுக்களை தெரிவித்து உள்ளார்.
Gallery Mar 24, 2024, 8:27 AM IST
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் திரிஷா, சிம்புவுக்காக தனுஷின் ஆடுகளம் படத்தில் இருந்து விலகிய தகவல் பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளது.
Gallery Mar 5, 2024, 3:35 PM IST
கோகுல் இயக்கத்தில் உருவாக இருந்த கொரோனா குமார் படத்தில் இருந்து சிம்பு விலகிய நிலையில், தற்போது அவருக்கு பதில் பிரபல நடிகர் ஒப்பந்தமாகி உள்ளார்.
Gallery Mar 5, 2024, 1:36 PM IST
மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் தக் லைஃப் படத்தில் இருந்து பிரபல நடிகர் திடீரென விலகி உள்ளார்.
Gallery Mar 5, 2024, 8:32 AM IST
Simbu Viral Video : பிரபல நடிகர் சிம்பு இப்பொது இயக்குனர் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் பரபரப்பாக நடித்து வருகின்றார். இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு அவர் வெளியிட்ட வீடியோ வைரலானது.
cinema Feb 29, 2024, 11:55 PM IST
Silambarasan 48 : பிரபல இயக்குனர் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் உருவாகும் தனது 48வது படத்தில் நடித்து வருகின்றார் பிரபல நடிகர் சிலம்பரசன் அவர்கள். இந்த படத்தில் இரண்டு கதாபாத்திரங்களில் அவர் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.
cinema Feb 26, 2024, 9:08 PM IST
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களாக இருக்கும் விஜய், அஜித், சூர்யா, கமல், ரஜினிகாந்த் ஆகியோர் நடிக்க மறுத்து ஹிட் ஆன படங்களை பற்றி பார்க்கலாம்.
Gallery Feb 23, 2024, 8:57 AM IST