Asianet News TamilAsianet News Tamil
1893 results for "

கார்த்தி

"
Karthigai deepam serial April 23 today episode ganKarthigai deepam serial April 23 today episode gan

கார்த்திகை தீபம் சீரியல் : கார்த்திக்கு எதிர்ப்பு தெரிவித்த ஐஸ்வர்யா... செம்ம டோஸ் கொடுத்து விரட்டிய அபிராமி

கார்த்திகை தீபம் சீரியலில் நேற்றைய எபிசோடில் மில்லில் சாப்பாடு சரியில்லை என்று வாக்குவாதம் செய்து தொழிலாளர்களுக்கு கார்த்தி நீதி வாங்கி கொடுத்த நிலையில் இன்று நடக்க போவதை பார்க்கலாம். 

Gallery Apr 23, 2024, 3:58 PM IST

Karthigai deepam serial April 22 today episode ganKarthigai deepam serial April 22 today episode gan

அபிராமியுடன் கூட்டு சேரும் தீபா.. அம்பலமாகும் ரியா பற்றிய ரகசியங்கள் - கார்த்திகை தீபம் சீரியல் அப்டேட்

கார்த்திகை தீபம் சீரியலில் நேற்றைய எபிசோடில் ரியா மதுவை சந்தித்து பேச அதை மீனாட்சி, மைதிலி பார்த்த நிலையில் இன்று நடக்க போவதை பார்க்கலாம். 

Gallery Apr 22, 2024, 3:39 PM IST

Karthigai deepam serial April 21 today episode ganKarthigai deepam serial April 21 today episode gan

கார்த்தியை தோற்கடிக்க நடக்கும் சதி... அம்பலமாகும் ரியாவின் உண்மை முகம்... கார்த்திகை தீபம் சீரியல் அப்டேட்

கார்த்திகை தீபம் சீரியலில் நேற்றைய எபிசோடில் மில்லில் சாப்பாடு சரியில்லை என்று கார்த்திக் மேனேஜரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நிலையில் இன்று நடக்க போவதை பார்க்கலாம். 

Gallery Apr 21, 2024, 3:11 PM IST

Music director Santhosh Narayanan roped in for Suriya 44 Movie ganMusic director Santhosh Narayanan roped in for Suriya 44 Movie gan

முதன்முறையாக சூர்யா படத்துக்கு இசையமைக்கும் பிரபலம்... Suriya 44 படத்தின் இசையமைப்பாளர் இவரா?

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா நடிக்க உள்ள திரைப்படத்தில் பிரபல இசையமைப்பாளர் இணைந்துள்ளதாக மாஸ் தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.

Gallery Apr 21, 2024, 2:52 PM IST

Karthigai deepam serial April 19 today episode ganKarthigai deepam serial April 19 today episode gan

கார்த்திகை தீபம் சீரியல் : ஐஸ்வர்யாவுக்கு பளார் விட்ட அபிராமி... கர்ப்பம் குறித்து டாக்டர் கொடுத்த ட்விஸ்ட்

கார்த்திகை தீபம் சீரியலில் நேற்றைய எபிசோடில் ஐஸ்வர்யா அபிராமி கூட்டிக்கொண்டு ஹாஸ்பிடல் வந்த நிலையில் இன்று நடக்க போவதை பார்க்கலாம். 

Gallery Apr 19, 2024, 4:19 PM IST

TN Players who are participated in IPL 2024, they are not likely to cast their vote in Lok Sabha Elections 2024 in Tamilnadu rskTN Players who are participated in IPL 2024, they are not likely to cast their vote in Lok Sabha Elections 2024 in Tamilnadu rsk

நடராஜன், அஸ்வின், தினேஷ் கார்த்திக், சாய் சுதர்சன் உள்ளிட்ட 11 தமிழக வீரர்கள் தேர்தலில் வாக்களிப்பதில் சிக்கல்

தமிழகத்தில் தற்போது நடைபெற்று வரும் மக்களவைத் தேர்தலில் ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இடம் பெற்று விளையாடி வரும் தழிழக வீரர்களான ரவிச்சந்திரன் அஸ்வின், தினேஷ் கார்த்திக், சாய் சுதர்சன், நடராஜன் உள்ளிட்டோர் தேர்தலில் வாக்களிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

Cricket Apr 19, 2024, 11:37 AM IST

Loksabha election 2024 Actor gautham karthik speaks in phone while in election booth ansLoksabha election 2024 Actor gautham karthik speaks in phone while in election booth ans
Video Icon

நாடாளுமன்ற தேர்தல் 2024 - தன் ஜனநாயக கடமையை ஆற்றிய பிரபல நடிகர் கெளதம் கார்த்தி!

Actor Gautham Karthick : இன்று ஏப்ரல் 19ம் தேதி நாடாளுமன்ற தேர்தலுக்கான முதல் கட்ட வாக்கு பதிவு துவங்கியுள்ளது. மக்கள் அனைவரும் ஆர்வமாக வந்து தங்கள் வாக்குகளை செலுத்தி வருகின்றனர்.

tamilnadu Apr 19, 2024, 8:43 AM IST

Rajinikanth voted in stella maris college video mmaRajinikanth voted in stella maris college video mma

Rajinikanth: ஸ்டெல்லா மேரில் கல்லூரியில் வாக்களித்தார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்!

நடிகர் ரஜினிகாந்த் மற்றும் கெளதம் கார்த்திக், கார்த்திக்  ஆகியோர், ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் தங்களின் வாக்குகளை பதிவு செய்தனர்.
 

cinema Apr 19, 2024, 8:36 AM IST

Indraja Robo Shankar shared Singapore  Honey moon photos mma Indraja Robo Shankar shared Singapore  Honey moon photos mma

Indraja Honeymoon: இது என்ன கொடுமை? குடும்பத்தையும் அழைத்து கொண்டு மாமாவோடு ஹனி மூன் சென்ற இந்திரஜா! போட்டோஸ்!

பிரபல காமெடி நடிகர் இந்திராஜாவின் மகளுக்கு அண்மையில் திருமணம் நடந்த நிலையில், குடும்பத்தோடு இவர்கள் சிங்கப்பூருக்கு ஹனி மூன் சென்ற போட்டோஸ் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
 

Gallery Apr 18, 2024, 7:33 PM IST

Karthigai deepam serial April 18 today episode ganKarthigai deepam serial April 18 today episode gan

கார்த்திகை தீபம் சீரியல்: ஐஸ்வர்யாவை ஹாஸ்பிடலுக்கு அழைத்து செல்லும் அபிராமி.. கர்ப்பம் குறித்து உண்மை உடையுமா?

கார்த்திகை தீபம் சீரியலில் நேற்றைய எபிசோடில் ரியாவின் அத்தை மாமாவாக நடிக்க சீரியல் ஆர்ட்டிஸ்ட் இருவர் வீட்டிற்கு வந்த நிலையில் இன்று நடக்க போவதை பார்க்கலாம். 

Gallery Apr 18, 2024, 4:24 PM IST

Aishwarya Shankar husband Tarun karthikeyan says he is not work as assistant director with shankar ganAishwarya Shankar husband Tarun karthikeyan says he is not work as assistant director with shankar gan

நான் மாமாவோட அசிஸ்டண்ட் டைரக்டர் இல்ல; ஷங்கரின் மருமகன் இவ்ளோ பெரிய பணக்காரரா? யார் இந்த தருண் கார்த்திகேயன்?

இயக்குனர் ஷங்கரின் மகள் ஐஸ்வர்யாவின் கணவர் தருண் கார்த்திகேயன், தான் தன்னுடைய மாமாவிடம் உதவி இயக்குனராக பணியாற்றவில்லை என தெரிவித்துள்ளார்.

Gallery Apr 18, 2024, 8:29 AM IST

actor karthik sing a song and collects vote for aiadmk candidate singai ramachandran in coimbatore velactor karthik sing a song and collects vote for aiadmk candidate singai ramachandran in coimbatore vel

வெத்தல போட்ட சோக்குல; அதிமுகவுக்காக கோவையில் வாக்கு சேகரித்த நவரச நாயகன்

நவரச நாயகன் நடிகர் கார்த்திக் கோவை தொகுதி அதிமுக வேட்பாளர் சிங்கை ராமசந்திரனுக்கு ஆதரவாக இன்று பாடல் பாடி பிரசாரம் மேற்கொண்டார்.

Coimbatore Apr 18, 2024, 5:32 AM IST

Robo shankar daughter indraja husband karthi about lip kiss issue mma Robo shankar daughter indraja husband karthi about lip kiss issue mma

மாமியாருக்கு உதட்டில் முத்தம் கொடுத்தது ஏன்! சர்ச்சைக்கு குறித்து முதல் முறையாக பேசிய இந்திராஜா கணவர் கார்த்தி

ரோபோ ஷங்கரின் மனைவி பிரியங்காவும், அவரது மருமகன் கார்த்தி வெட்டிங் ரிசப்ஷன் போது, முத்தம் கொடுத்தது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இதுகுறித்து முதல் முறையாக மவுனம் கலைத்துள்ளார்.
 

Gallery Apr 17, 2024, 4:58 PM IST

Karthigai deepam serial April 17 today episode ganKarthigai deepam serial April 17 today episode gan

சீண்டிய மேனேஜருக்கு செம்ம நோஸ்கட் கொடுத்த கார்த்தி... கார்த்திகை தீபம் சீரியலில் தரமான சம்பவம் வெயிட்டிங்

கார்த்திகை தீபம் சீரியலில் நேற்றைய எபிசோடில் மில்லுக்கு வந்த முதல் நாளே கார்த்திக் மிஷினை சரி செய்து ஆனந்துக்கு ஷாக் கொடுத்த நிலையில் இன்று நடக்க போவதை பார்க்கலாம். 

Gallery Apr 17, 2024, 3:42 PM IST

First Time Rajinikanth yet food in marriage function read details mma First Time Rajinikanth yet food in marriage function read details mma

எந்த கல்யாணத்துக்கு சென்றாலும் ஷங்கர் செய்யும் செயல்! முதல் முறையாக இப்படி செய்து பிரமிக்க வைத்த ரஜினி!

பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் மூத்த மகளான, ஐஸ்வர்யா ஷங்கர் திருமணத்தில்... இதுவரை எந்த ஒரு திருமணத்திலும் செய்திடாத செயலை ரஜினிகாந்த் செய்துள்ளதாக பத்திரிக்கையாளர் ஒருவர் கூறியுள்ள தகவல் அனைவரையும் ஆச்சர்யப்படுத்தியுள்ளது.
 

Gallery Apr 17, 2024, 3:27 PM IST