Asianet News TamilAsianet News Tamil
24 results for "

என்னை அறிந்தால்

"
stunt silva done firing action sequence in mission chapter 1 movie mmastunt silva done firing action sequence in mission chapter 1 movie mma

என்னை அறிந்தால் வெற்றிக்கு பின்.. அருண் விஜய்யுடன் சேர்ந்து ஆக்ஷன் காட்சியில் மெர்சல் செய்த ஸ்டண்ட் சில்வா!

மிஷன் சாப்டர் 1 படத்தில் ஆக்க்ஷன் காட்சிகளில் அதிர வைத்த ஸ்டண்ட் சில்வாவுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
 

cinema Jan 24, 2024, 9:33 PM IST

Again Ajith Super Hit Movie Remake in Hindi mmaAgain Ajith Super Hit Movie Remake in Hindi mma

விஜய் படங்களை கண்டுகொள்ளாத பாலிவுட்! அஜித் படத்துக்கு தனி மவுசு.. மீண்டும் ஹிந்தியில் ரீமேக் ஆகும் தல படம்!

தல அஜித் நடிப்பில் வெளியானசூப்பர் ஹிட் திரைப்படத்தின் ரீமேக்கில் சல்மான் கான் நடிக்க உள்ளதாக புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
 

Gallery Nov 7, 2023, 7:22 PM IST

Arun vijay daughter birthday celebration photos Arun vijay daughter birthday celebration photos

மகள் பிறந்தநாளை குடும்பத்தோடு கொண்டாடிய அருண் விஜய்! போட்டோஸ்

நடிகர் அருண் விஜய்யின் மகள் பூர்வி பிறந்தநாளை குடும்பத்துடன் சேர்ந்து கொண்டாடியுள்ளனர் இதுகுறித்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
 

cinema Jun 12, 2023, 6:51 PM IST

Kutty Nayan Anikha surendran Liplock scenes in Oh My Darling Movie ViralKutty Nayan Anikha surendran Liplock scenes in Oh My Darling Movie Viral

முதல் படத்திலேயே இத்தனை லிப்லாக் காட்சியா...! ஹீரோயின் ஆனதும் கவர்ச்சியில் மிரட்டும் குட்டி நயன் அனிகா

ரசிகர்களால் குட்டி நயன் என்று அழைக்கப்படும் அனிகா மலையாளத்தில் முதன்முதலில் ஹீரோயினாக நடித்துள்ள ஓ மை டார்லிங் படத்தின் டிரைலர் ரிலீசாகி வைரலாகி வருகிறது.

cinema Feb 9, 2023, 7:45 AM IST

actress parvathy nair over load hot sea shore photo galleryactress parvathy nair over load hot sea shore photo gallery

இதுக்கு ஏன் அந்த சட்டையை போட்டுக்கிட்டு? கடல் நீரில் உருண்டு, புரண்டு ஈரம் சொட்ட சொட்ட போஸ் கொடுத்த பார்வதி!

தமிழில், தல அஜித் நடித்த 'என்னை அறிந்தால்' படத்தில், நடிகர் அருண் விஜய்க்கு ஜோடியாக நடித்து, நடிப்பில் மிரட்டி இருந்தவர் நடிகை பார்வதி நாயர், தற்போது கடற்கரையை சூடேற்றியுள்ள புகைப்படம் வெளியாகியுள்ளது.
 

cinema Aug 12, 2021, 4:07 PM IST

parvathi nair latest hot saree photo galleryparvathi nair latest hot saree photo gallery

மெல்லிய சேலையை நழுவ விட்டு... பரவசமூட்டும் பாரு..! பார்த்தாலே கிக் ஏற்றும் ஹாட் போட்டோஸ்!

'என்னை அறிந்தால்' படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக நடித்து பிரபலமான பார்வதி நாயர்... சேலை அழகில் மயக்கும் படி வெளியிட்ட ஹாட் போட்டோஸ் இதோ... 

cinema May 20, 2021, 4:26 PM IST

valimai movie latest update for movie shootingvalimai movie latest update for movie shooting

படக்குழுவின் திடீர் முடிவு..! அஜித்தின் வலிமை பற்றி வெளியான லேட்டஸ்ட் அப்டேட்..!

“நேர்கொண்ட பார்வை” படத்தை தொடர்ந்து இயக்குநர் ஹெச்.வினோத், இயக்கத்தில் தயாரிப்பாளர் போனிகபூர் கூட்டணியுடன் மீண்டும் தல அஜித் இணைந்துள்ள திரைப்படம் “வலிமை”. இந்த படத்தில் 'என்னை அறிந்தால்' படத்திற்கு பின் மீண்டும் அதிரடி போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார் அஜித்குமார். கடும் உடற்பயிற்சிகளை மேற்கொண்டு செம்ம எங் லுக்கிற்கு மாறியுள்ளார்.
 

cinema Sep 14, 2020, 4:36 PM IST

yennai arindhaal movie thala ajith unseen photosyennai arindhaal movie thala ajith unseen photos

5 வருடத்திற்கு பின் 'என்னை அறிந்தால்' படத்தில் இருந்து வெளியான யாரும் பார்த்திடாத தல அஜித்தின் போட்டோஸ்!

இயக்குனர் கெளதம் மேனன் இயக்கத்தில், கடத்த 2015 ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற, 'என்னை அறிந்தால்' படத்தில் இருந்து யாரும் இதுவரை பார்த்திடாத சில புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களால் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

cinema Jun 8, 2020, 10:47 AM IST

ajith valimai movie latest updateajith valimai movie latest update

தல நடிக்கும் 'வலிமை' படத்தின் லேட்டஸ்ட் ஹாட் அப்டேட்! இதற்கே சந்தோஷத்தில் துள்ளி குதிக்கும் அஜித் ரசிகர்கள்!

“நேர்கொண்ட பார்வை” படத்தை தொடர்ந்து இயக்குநர் ஹெச்.வினோத், இயக்கத்தில் தயாரிப்பாளர் போனிகபூர் கூட்டணியுடன் மீண்டும் தல அஜித் இணைந்துள்ள திரைப்படம் “வலிமை”. இந்த படத்தில் 'என்னை அறிந்தால்' படத்திற்கு பின் மீண்டும் அதிரடி போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார் அஜித்குமார்.
 

cinema May 30, 2020, 11:43 AM IST

actress anikha surendhran angry answer for nettionsactress anikha surendhran angry answer for nettions

15 வயசு சின்ன பொண்ணுக்கிட்ட இப்படியெல்லாமா பேசுவீங்க?... தாறுமாறாக விமர்சித்தவர்களை விளாசிய அனிகா...!

தல அஜித் நடித்த 'என்னை அறிந்தால்' படத்தில், அஜித்துக்கு மகளாக நடித்து பிரபலமானவர் குழந்தை நட்சத்திரம் அனிகா. இந்த படத்தை தொடர்ந்து, ஜெயம் ரவியுடன் மிருதன், அஜித்துடன், 'விஸ்வாசம்'  போன்ற படங்களில் நடித்து, கோலிவுட் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாகிவிட்டார்.
 

cinema May 2, 2020, 2:08 PM IST

actress parvathi nair help fefsi people and donate some amountactress parvathi nair help fefsi people and donate some amount

வாய் திறக்காத முன்னணி நடிகைகள்..! முடிந்த உதவியை முன்னாள் வந்து செய்த நடிகை பார்வதி நாயர்! குவியும் பாராட்டு!

தமிழில், தல அஜித் நடித்த 'என்னை அறிந்தால்' படத்தில், நடிகர் அருண் விஜய்க்கு ஜோடியாக நடித்து, நடிப்பில் மிரட்டி இருந்தவர் நடிகை பார்வதி நாயர்.
 

cinema Apr 11, 2020, 6:05 PM IST

Celebrity Giggle Actress Sitting In The Bar ... Stunning Photos ..!Celebrity Giggle Actress Sitting In The Bar ... Stunning Photos ..!

பாருக்குள் அமர்ந்து பகிரங்கமாக கிக் ஏற்றும் பிரபல நடிகை... அதிர வைக்கும் புகைப்படங்கள்..!

‘மீடூ’ நம்ம நாட்டுக்கு மிக முக்கியம். பெண்கள், இப்போதான் நிறைய வி‌ஷயங்களை வெளியில சொல்ல ஆரம்பிச்சுருக்காங்க. எனக்கும் இந்த மாதிரியான பிரச்னைகள் நடந்திருக்கு. அதை எதிர்கொள்ற மனப்பக்குவம் இருந்ததால அதுல இருந்து தப்பிச்சிட்டேன் எனக்கூறும் பார்வதி நாயர் என்னை அறிந்தால், நிமிர்ந்து நில், வெள்ளை யானை உள்ளிட சில படங்களில் நடித்திருக்கிறார். தற்போது பாரில், கவர்ச்சி உடையில் படு சூடான போஸ் கொடுத்து போதை ஏற்றி உச்சம் தொட வைக்கிறார் பார்வதி நாயர்.

Gallery Feb 18, 2020, 3:57 PM IST

anikha surendrananikha surendran

அசுரத்தனமான வளர்ச்சியில் அனிகா... கெத்துக்காட்டத் துடிக்கும் கேரளத்து பைங்கிளி..!

தமிழ் சினிமாவில் என்னை அறிந்தால், விஸ்வாசம் ஆகிய படங்களில் அஜித்தின் மகளாக நடித்து பிரபலமானவர் பேபி அனிகா. கேரளாவை பூர்வீகமாக கொண்ட இவர் தெலுங்கு, மலையாளம், தமிழ் என மூன்று மொழி படங்களிலும் நடித்து வருகிறார். இவர் போட்டோஷூட்டை எல்லாம் பார்த்தால் விரைவில் நாயகியாகி விடுவார் எனவும் எதிர்பார்க்கலாம்.

Gallery Feb 7, 2020, 6:12 PM IST

Actress Misha Ghoshal Very poor Condition In Film Industry After Rejected Ajith MovieActress Misha Ghoshal Very poor Condition In Film Industry After Rejected Ajith Movie

வீடு தேடி வந்த அஜித் பட வாய்ப்பை வேண்டாம் என உதறிய தள்ளிய நடிகை... இப்ப என்ன நிலையில் இருக்காங்க தெரியுமா?

ஹீரோயினுக்கு தோழியாக சில காட்சிகளில் மட்டுமே தலைகாட்டி வந்த மிஷா கோஷலுக்கு அஜித் படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பை அசால்ட்டாக ஊதறித் தள்ளிவிட்டு, இப்போது புலம்பி வருகிறார். 

cinema Feb 1, 2020, 5:38 PM IST

Thala Fans Slams Master Third Look Poster For Copied From Ajith MovieThala Fans Slams Master Third Look Poster For Copied From Ajith Movie

இதெல்லாம் நாங்க எப்பவோ பாத்தாச்சு... மாஸ்டர் மூன்றாவது லுக் அஜித் படத்தின் காப்பியா?... மரண பங்கம் செய்யும் தல ஃபேன்ஸ்...!

ஏற்கனவே பர்ஸ்ட் மற்றும் செகன்ட் லுக் போஸ்டர் காப்பி என்ன சோசியல் மீடியாவில் மீம்ஸ்கள் தீயாய் பரவியதால் தளபதி விஜய்யும் அவரது ரசிகர்களும் செம்ம ஆப்செட்டாகினர். 

cinema Jan 27, 2020, 1:00 PM IST