Asianet News Tamil

இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் F 16 ஜெட் விமானத்தை பயன்படுத்த முடியாது ...ஏன் தெரியுமா ?
F -16 Jet: பாகிஸ்தான் எல்லையை ஒட்டிய ஜம்மு, பஞ்சாப், ராஜஸ்தான், குஜராத் மாநிலங்களில் வியாழக்கிழமை இரவு இஸ்லாமாபாத் ஏவுகணை மற்றும் ட்ரோன்களை ஏவியது. இந்தியா இந்த தாக்குதலை S 400 சுதர்சன சக்ரா கொண்டு வெற்றிகராமாக முறியடித்தது. இந்த நிலையில் பாகிஸ்தான் இந்தியாவுக்கு எதிராக F-16 போர் விமானங்களை பயன்படுத்தியதாக தகவல் வெளியானது. ஆனால், இதற்கான ஆதாரங்கள் இன்னும் வெளியாகவில்லை. அப்படியே இருந்தாலும் இந்தியாவுக்கு எதிராக F-16 போர் விமானங்களை பாகிஸ்தான் பயன்படுத்த முடியுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

பாகிஸ்தானின் போர் விமானங்களை வேட்டையாடும் இந்தியாவின் ஆகாஷ் மிஸல்: 3 விமானங்கள் வீழ்த்தப்பட்டன
இந்தியா தனது ஆகாஷ் வான் பாதுகாப்பைப் பயன்படுத்தி ஸ்ரீநகரில் மூன்று பாகிஸ்தான் போர் விமானங்களை சுட்டு வீழ்த்தியுள்ளது.மே 9 மற்றும் 10 ஆம் தேதிகளின் இடைப்பட்ட இரவில் ஸ்ரீநகரில் வான்வழித் தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில், இந்தியா மூன்று பாகிஸ்தான் போர் விமானங்களை சுட்டு வீழ்த்தியுள்ளது. ஆகாஷ் வான் பாதுகாப்பைப் பயன்படுத்தி ஸ்ரீநகரின் புறநகர்ப் பகுதியில் ஜெட் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன, மேலும் விமானிகளைத் தேடும் பணி நடந்து வருகிறது.   For More Local News, Breaking News, Kollywood Movie News & updates and videos from Tamil Nadu, Puducherry, India, and around the world in Tamil Be a Part of Asianet News Network. For More, visit ►►https://tamil.asianetnews.com  Subscribe: https://www.youtube.com/channel/UCruehWR8BCDIK6qbjPhqL6g Website: https://tamil.asianetnews.com/ Facebook: https://www.facebook.com/AsianetNewsTamil?mibextid=ZbWKwL Instagram: https://www.instagram.com/asianetnewstamil?igsh=MThzMzFsbXV2Y25vaQ== X (Twitter): https://x.com/AsianetNewsTM Whatsapp: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

அன்று கோல்டா மெய்ர் செய்ததை.. இன்று மோடி செய்ய வேண்டும்! யார் இவர்.?
ஆபரேஷன் சிந்தூர்: பாகிஸ்தான் இந்தியாவில் பயங்கரவாதத்தைப் பரப்பும் முயற்சிகள் அதிகரித்து வரும் நிலையில், ஆபரேஷன் சிந்தூரின் கீழ் இந்தியா பதிலடி கொடுத்து வருகிறது. இந்நிலையில், அமெரிக்காவின் முன்னணி பாதுகாப்பு ஆய்வாளர் மைக்கேல் ரூபின், பிரதமர் நரேந்திர மோடி இப்போது இஸ்ரேலின் மாதிரியைக் கற்றுக்கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார்.

போர் பத்தற்றதால் ஜம்மு காஷ்மீர் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் முழுவதும் மின்தடை !
ஜம்மு காஷ்மீர், சாம்பா நகரில் பாகிஸ்தான் மீண்டும் ட்ரோன் தாக்குதல் நடத்தியது. பாகிஸ்தானின் ட்ரோன் தாக்குதலை இந்தியா தடுத்து அழித்தது. ஜம்முவில் முழு மின் தடை ஏற்படுத்தப்பட்டுள்ள நிலையில், போர் பத்தற்றதால் ஜம்மு காஷ்மீர் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் முழுவதும் மின்தடை ஏற்படுத்தப்பட்டுள்ளது .

ஸ்ரீநகர் | ஜம்மு காஷ்மீர், சாம்பா நகரில் பாகிஸ்தான் மீண்டும் ட்ரோன் தாக்குதல் நடத்திய காட்சிகள் !
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர், சாம்பா நகரில் பாகிஸ்தான் மீண்டும் ட்ரோன் தாக்குதல் நடத்தியது. பாகிஸ்தானின் ட்ரோன் தாக்குதலை இந்தியா தடுத்து அழித்தது. ஜம்முவில் முழு மின் தடை ஏற்படுத்தப்பட்டுள்ள நிலையில், வெடி சத்தம் கேட்டு வருகிறது. ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில், மீண்டும் சைரன் ஒலி எழுப்பப்பட்டது.

"ஆபரேஷன் பன்யான் உல் மர்சூஸ்" தாக்குதலை தொடங்கிய பாகிஸ்தான்! மிகுந்த எச்சரிக்கையில் இந்திய நகரங்கள்
மூன்று நாட்கள் ஆளில்லா விமானத் தாக்குதல்கள் மற்றும் போர் நிறுத்த மீறல்களைத் தொடர்ந்து, சனிக்கிழமை இந்தியா மீது பாகிஸ்தான் "ஆபரேஷன் பன்யான் உல் மர்சூஸ்" தொடங்கியதைத் தொடர்ந்து, இந்திய நகரங்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் வைக்கப்பட்டுள்ளன. பாகிஸ்தான் ஃபத்தா-II நீண்ட தூர ஏவுகணையை ஏவியது, ஆனால் அது ஹரியானாவின் சிர்சாவில் இடைமறிக்கப்பட்டது. பாகிஸ்தானின் ஃபத்தா-II தரையிலிருந்து தரைக்கு ஏவுகணை சுமார் 400 கிலோமீட்டர் தூரம் வரை சென்று தாக்கும் திறன் கொண்டது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.ஜம்மு காஷ்மீர் முதல் குஜராத் வரை 26 இடங்களை குறிவைத்து பாகிஸ்தான் வெள்ளிக்கிழமை இரண்டாவது முறையாக ஆளில்லா விமானத் தாக்குதல்களை நடத்தியது, விமான நிலையங்கள் மற்றும் விமானத் தளங்கள் உள்ளிட்ட முக்கிய நிறுவல்களைத் தாக்கும் எதிரியின் முயற்சிகள் வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டன என்று பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. பஞ்சாபின் ஃபெரோஸ்பூரில் நடந்த தாக்குதலில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த சிலர் காயமடைந்தனர், இருட்டிய பிறகு நடத்தப்பட்ட தாக்குதல்களில் அறியப்பட்ட ஒரே காயங்கள் இவைதான். பாகிஸ்தானை ஒட்டியுள்ள அனைத்து மாநிலங்களிலும் மின் தடை ஏற்பட்டது.மற்ற இராணுவ நிறுவல்களுடன் சேர்த்து அனைத்து இந்திய விமானப்படை தளங்களும் பாதுகாப்பாக இருந்தன.

Operation Sindoor | அமிர்தசரஸ் முக்லானி கோட் கிராமத்தில் கண்டெடுக்கப்பட்ட ட்ரோன் சிதைந்த பாகங்கள்
அதிகரித்து வரும் எல்லைப் பதட்டங்களுக்கு மத்தியில் ஒரு பெரிய முன்னேற்றமாக, அமிர்தசரஸின் முகலானி கோட் கிராமத்தில் ஒரு ட்ரோனின் சிதைவுகள் மீட்கப்பட்டுள்ளன. இந்த கண்டுபிடிப்பு அப்பகுதியில் பாதுகாப்பு எச்சரிக்கையைத் தூண்டியுள்ளது, இது பாதுகாப்பு மற்றும் புலனாய்வு அமைப்புகளின் விசாரணைகளைத் தூண்டியுள்ளது. ட்ரோனின் தோற்றம் இன்னும் உறுதிப்படுத்தப்படாத நிலையில், அதன் இருப்பு எல்லை தாண்டிய கண்காணிப்பு அல்லது ஊடுருவல் முயற்சி குறித்த கடுமையான கவலைகளை எழுப்புகிறது. தடயவியல் குழுக்கள் இடிபாடுகளை ஆய்வு செய்வதால், பஞ்சாப் முழுவதும் அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்

26 இடங்களில் பாகிஸ்தான் நடத்திய ட்ரோன் தாக்குதல்களை தோல்வியடைய செய்த இந்தியா!
Operation Sindoor : வடக்கில் பாரமுல்லாவிலிருந்து தெற்கில் பூஜ் வரை, சர்வதேச எல்லை மற்றும் பாகிஸ்தானுடனான கட்டுப்பாட்டுக் கோடு முழுவதும் ட்ரோன்கள் காணப்பட்டுள்ளன. பாதுகாப்பு வட்டாரங்களின்படி, வடக்கில் பாரமுல்லாவிலிருந்து தெற்கில் பூஜ் வரை சர்வதேச எல்லை மற்றும் பாகிஸ்தானுடனான கட்டுப்பாட்டுக் கோடு வழியாக 26 இடங்களில் ட்ரோன்கள் காணப்பட்டுள்ளன. இந்தியா அனைத்து தாக்குதல்களையும் முறியடித்தது.

Breaking News : இந்தியா-பாகிஸ்தான் போர் நிறுத்தம்: டொனால்டு டிரம்ப் அறிவிப்பு!
இந்தியாவும் பாகிஸ்தானும் முழுமையான போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் இரு நாடுகளுடனும் பேச்சுவார்த்தை நடத்திவந்த நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. எல்லைப் பகுதியில் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், இந்தியாவும் பாகிஸ்தானும் முழுமையான போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளதாக ஏஎன்ஐ செய்தி நிறுவனம் ராய்ட்டர்ஸ் செய்தியை மேற்கோள் காட்டி செய்தி வெளியிட்டுள்ளது.

Operation sindoor | ஜம்மு எல்லையில் பாகிஸ்தான் drone தாக்குதலை முறியடித்த இந்தியா! நேரடி காட்சிகள்
காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22-ந்தேதி பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் செயல்பட்டு வந்த 9 பயங்கரவாத முகாம்களை இந்திய ராணுவம் 'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கை மூலம் தாக்கி அழித்தது. இதைத் தொடர்ந்து இந்தியா, பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நிலவி வருகிறது. அந்த வகையில் தொடர்ந்து 3வது நாளாக ஜம்மு-காஷ்மீர்  மீது பாகிஸ்தான் திடீர் ஏவுகணை, டிரோன் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாக்குதல் இந்திய பாதுகாப்புப்படையால் முறியடிக்கப்பட்டு வருகிறது.

பஞ்சாப் எல்லைபகுதியில் பாகிஸ்தான் இரவுமுழுவதும் தாக்குதல்!பதிலடி கொடுத்த இந்தியா-நேரடி காட்சிகள்
காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22-ந்தேதி பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் செயல்பட்டு வந்த 9 பயங்கரவாத முகாம்களை இந்திய ராணுவம் 'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கை மூலம் தாக்கி அழித்தது. இதைத் தொடர்ந்து இந்தியா, பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நிலவி வருகிறது. அந்த வகையில் தொடர்ந்து 3வது நாளாக ஜம்மு-காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் போன்ற மாநிலங்கள் மீது பாகிஸ்தான் திடீர் ஏவுகணை, டிரோன் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாக்குதல் இந்திய பாதுகாப்புப்படையால் முறியடிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக எசியாநெட் நியூஸ் தமிழ் நேரடியாக பதிவுசெய்த வீடியோ காட்சிகள்.

Operation Sindoor | பாகிஸ்தானுக்கு எதிராக போரிடுவதற்காக சண்டிகரில் குவிந்த இளைஞர்கள்!
காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22-ந்தேதி பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் செயல்பட்டு வந்த 9 பயங்கரவாத முகாம்களை இந்திய ராணுவம் 'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கை மூலம் தாக்கி அழித்தது. இதைத் தொடர்ந்து இந்தியா, பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நிலவி வருகிறது. அந்த வகையில் தொடர்ந்து 3வது நாளாக ஜம்மு-காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் போன்ற மாநிலங்கள் மீது பாகிஸ்தான் திடீர் ஏவுகணை, டிரோன் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாக்குதல் இந்திய பாதுகாப்புப்படையால் முறியடிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் பாகிஸ்தானுக்கு எதிராக  போரிடுவதற்காக சண்டிகரில் ஏராளமான இளைஞர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர்.

பாகிஸ்தான் ட்ரோன் தாக்குதலுக்கு பிறகு பொற்கோவிலுக்கு அச்சமின்றி வந்த திரளான மக்கள்!
காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22-ந்தேதி பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் செயல்பட்டு வந்த 9 பயங்கரவாத முகாம்களை இந்திய ராணுவம் 'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கை மூலம் தாக்கி அழித்தது. இதைத் தொடர்ந்து இந்தியா, பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நிலவி வருகிறது. அந்த வகையில் தொடர்ந்து 3வது நாளாக ஜம்மு-காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் போன்ற மாநிலங்கள் மீது பாகிஸ்தான் திடீர் ஏவுகணை, டிரோன் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாக்குதல் இந்திய பாதுகாப்புப்படையால் முறியடிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் பொற்கோவிலுக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து மக்கள் எவ்வித அச்சம் இன்றி பொற்கோவிலுக்கு சென்று வந்தனர்

Operation Sindoor| ஜம்முவில் தாக்குதலில் பாதிக்கபட்ட பகுதிகளை பார்வையிட்ட முதல்வர் உமர் அப்துல்லா!
பாகிஸ்தானுக்கு 'ஆபரேஷன் சிந்தூர்' என்ற பெயரில் தாக்குதல் நடத்தி, இந்தியா தக்க பாடம் புகட்டியது. இதனால் ஜம்மு முதல் ஜெய்சால்மர் வரையிலான எல்லைப் பகுதிகளில், பாகிஸ்தான் ட்ரோன்கள் , ராக்கெட்டுகள் மற்றும் ஏவுகணைகளை வீசியது இந்நிலையில் ஜம்முவில் பாகிஸ்தானின் ஏவுகணையால் பாதிக்க பட்ட பகுதிகளை  முதல்வர் உமர் அப்துல்லா நேரில் சென்று பார்வையிட்டார்.

அப்பாவி மக்கள் வசிக்கும் குடியிருப்புப் பகுதிகளை குறி வைக்கிறது பாகிஸ்தான் – வியோமிகா சிங்.!
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த வெளிவுறவு துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி, பாதுகாப்பு துறை அதிகாரிகள் சோபியா குரேஷி, வியோமிகா சிங் ஆகியோர் செய்தியாளர் சந்திப்பை நடத்தினர்.  இன்று காலையிலும் பாக்கிஸ்தான் தாக்குதலை நடத்தி உள்ளது, அதனை இந்தியா முறியடித்துள்ளது. பாக்கிஸ்தான் இந்திய ராணுவ தளங்களை குறிவைத்தது, அந்த தாக்குதலை வெற்றிகரமாக இந்தியா முறியடித்தது என்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

பஞ்சாபில் பொதுமக்களை குறிவைத்து பாகிஸ்தான் ட்ரோன் தாக்குதல் ! வீடுகள் சேதம் !
வெள்ளிக்கிழமை (மே 9) இரவு இந்தியா-பாகிஸ்தான் எல்லையில், இந்திய வான்வெளிக்குள் பாகிஸ்தான் ஆளில்லா விமானங்களை அனுப்பியதால் மீண்டும் பதற்றம் அதிகரித்தது. இதற்கு இந்திய பாதுகாப்புப் படையினர் உடனடி மற்றும் உறுதியான பதிலடியைக் கொடுத்தனர். கடுமையான மோதலில், பஞ்சாபின் ஃபிரோஸ்பூர் மாவட்டத்தில் உள்ள ஒரு குடியிருப்புப் பகுதியில் ட்ரோன்களில் ஒன்று வெடிபொருளை வீசியது. இதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் காயமடைந்தனர். மற்றும் வீட்டில் வளர்க்கும் மாடுகள் காயமடைந்தது .இந்த வெடிப்பால் பாதிக்கப்பட்டவர்களில் ஒருவருக்கு தீக்காயங்கள் ஏற்பட்டதாக உள்ளூர் அதிகாரிகள் உறுதிப்படுத்தினர்.

Blackout occurred at the Golden Temple | வரலாற்றில் முதல் முறையாக பொற்கோயிலில் ஏற்பட்ட மின் தடை
ஜம்மு காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் கடந்த மாதம் 22-ம் தேதி நடத்திய கொடூர தாக்குதலில் சுற்றுலா பயணிகள் உட்பட 26 பேர் உயிரிழந்தனர். இதற்கு இந்தியா நேற்று முன்தினம் பதிலடி கொடுத்தது. ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கைகள் மூலம் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் 9 இடங்களில் உள்ள தீவிரவாத முகாம்கள் மீது இந்தியா திட்டமிட்ட துல்லிய தாக்குதலை நடத்தியது. இந்த 25 நிமிட தாக்குதலில், தீவிரவாத முகாம்களை குறிவைத்து 24 குண்டுகள் வீசப்பட்டன. இதில், லஷ்கர்-இ-தொய்பா முகாம்கள், ஜெய்ஷ்-இ-முகமது தலைமையகம் உட்பட பல கட்டிடங்கள் சேதமடைந்தன. இந்த தாக்குதலில் 100 தீவிரவாதிகள் உயிரிழந்தனர்.இந்த சூழலில், இந்தியா மீது பதில் தாக்குதல் நடத்துமாறு பாகிஸ்தான் ராணுவத்துக்கு அந்நாட்டு பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் உத்தரவிட்டார்.இந்த சூழ்நிலையில் பஞ்சாபில் உள்ள பொற்கோவில்  வரலாற்றில் முதல் முறையாக பாதுகாப்பிற்க்காக மின் தடை ஏற்பட்டது

இந்தியாவின் S-400 வான் பாதுகாப்பு அமைப்பு சிறப்பு அம்சங்கள் குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரல்
பாகிஸ்தானால் தொடங்கப்பட்ட ஒரு பெரிய வான்வழித் தாக்குதலைத் தடுக்க இந்தியாவின் வான் பாதுகாப்புப் படைகள் நடவடிக்கையில் இறங்கின. ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட S-400 ஏவுகணை அமைப்பைப் பயன்படுத்தி, ஜம்மு & காஷ்மீர், பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் முழுவதும் உள்ள முக்கியமான இராணுவ மற்றும் பொதுமக்கள் தளங்களை இலக்காகக் கொண்ட பல உள்வரும் அச்சுறுத்தல்களை இந்தியா நடுநிலையாக்கியது.

இராணுவ வீரர்களின் துணிச்சலுக்கும் இணையற்ற தியாகத்துக்கும் முதல்வர் தலைமையில் வீரவணக்கம்!#mkstalin
For More Local News, Breaking News, Kollywood Movie News & updates and videos from Tamil Nadu, Puducherry, India, and around the world in Tamil Be a Part of Asianet News Network. For More, visit ►►https://tamil.asianetnews.com  Subscribe: https://www.youtube.com/channel/UCruehWR8BCDIK6qbjPhqL6g Website: https://tamil.asianetnews.com/ Facebook: https://www.facebook.com/AsianetNewsTamil?mibextid=ZbWKwL Instagram: https://www.instagram.com/asianetnewstamil?igsh=MThzMzFsbXV2Y25vaQ== X (Twitter): https://x.com/AsianetNewsTM Whatsapp: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

Operation Sindoor|இந்தியாவின் S-400,ஆகாஷ் ஏவுகணைகள் பாகிஸ்தான் ஏவுகணைகளை வீழ்த்திய வீடியோ காட்சிகள்
இந்தியாவின் ஒருங்கிணைந்த வான் பாதுகாப்பு மற்றும் எதிர்-ஆளில்லா வான்வழி அமைப்புகள் (UAS) கட்டம் புதன்கிழமை இரவு செயல்பாட்டுக்கு வந்து, பதான்கோட் மற்றும் ஸ்ரீநகரில் உள்ள IAF தளங்கள் உட்பட 15 இராணுவ நிலைகளை குறிவைத்த பல பாகிஸ்தான் ஆயுதமேந்திய ட்ரோன்கள், சுற்றித் திரிந்த வெடிமருந்துகள் மற்றும் ஏவுகணைகளை வீழ்த்தியது. பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு நிறுவன வட்டாரங்கள், S-400 மற்றும் ஆகாஷின் பல அலகுகள், பிற தரையிலிருந்து வான் ஏவுகணை அமைப்புகள், கையடக்க, ஏமாற்றுதல் மற்றும் ஜாமிங் உள்ளிட்ட பல ஒருங்கிணைந்த எதிர்-UAS அமைப்புகள் ஆகியவை பாகிஸ்தானின் தீவிர இராணுவ நடவடிக்கையைத் தடுத்ததாக தெரிவித்தன.

பாகிஸ்தான் ட்ரோன்களை காலி செய்த இந்திய ராணுவம் ! சரியான சம்பவம் !
ஜம்மு காஷ்மீரில் இந்தியா-பாகிஸ்தான் படைகளுக்கு இடையே கடும் பீரங்கித் தாக்குதல் நடந்தபோது, இரண்டு பாகிஸ்தான் ட்ரோன்களை இந்திய ராணுவம் சுட்டு வீழ்த்தியது. ஜம்மு, பதான்கோட் மற்றும் உதம்பூர் ஆகிய இராணுவ நிலையங்களை பாகிஸ்தான் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் மூலம் குறிவைக்க முயன்றபோது, இந்தியப் படைகள் தாக்குதலை முறியடித்தன.

15 நகரங்களை குறிவைத்து பாகிஸ்தான் தாக்க முயற்சி! ஏவுகணைகளை வழிமறித்து அழித்தது சுதர்சன சக்கரம்!
ரஷ்யாவிடம் இருந்து வாங்கிய எஸ்-400 ஏவுகணைக்கு இந்தியா ‘சுதர்சன சக்கரம்’ என பெயரிட்டுள்ளது. எதிரி நாட்டு ஏவுகணை 600 கி.மீ. தூரத்தில் வரும்போதே, இந்த வான் பாதுகாப்பு ஏவுகணை கண்காணிக்க தொடங்கிவிடும். 400 கி.மீ. தூரத்துக்குள் நெருங்கி வரும்போது, நடுவானில் அதை இடைமறித்து அழித்துவிடும்.இந்திய வான் பாதுகாப்பு ஏவுகணை தாக்கி அழித்ததில், தரையில் விழுந்து நொறுங்கிய பாகிஸ்தானின் ட்ரோன்கள், ஏவுகணை பாகங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன. இவை சீன தயாரிப்புகளா என்று ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது.இதற்கிடையே, பாகிஸ்தானின் தாக்குதல் நடவடிக்கைக்கு இந்திய படைகள் நேற்று தக்க பதிலடி கொடுத்தன. லாகூர் உட்பட பாகிஸ்தானின் பல்வேறு இடங்களில் அமைக்கப்பட்டிருந்த வான் பாதுகாப்பு ரேடார்களை குறிவைத்து இந்தியப் படைகள் நேற்று ‘ஹார்ப்பி’ என்ற தற்கொலை படை ட்ரோன்களை வீசின. இவற்றின் உதவியுடன் நடத்தப்பட்ட தாக்குதலில், லாகூர் உட்பட பல்வேறு பகுதிகளில் இருந்த பாகிஸ்தானின் வான்பாதுகாப்பு ரேடார்கள் தகர்க்கப்பட்டன. இந்தியாவின் ட்ரோன் தாக்குதலில் பாக். வீரர்கள் 4 பேர் காயம் அடைந்ததாக பாகிஸ்தான் ராணுவ செய்தி தொடர்பாளர் லெப்டினன்ட் ஜெனரல் அகமது ஷெரீப் சவுத்திரி கூறினார்.

பாகிஸ்தான் பயங்கரவாதிகள் முகாமை சல்லடையாக்கிய இந்திய ஏவுகணைகள் ! வைரல் வீடியோ!!
பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் தாக்குதல் ஒன்றை நடத்தி இருக்கிறது. புதன்கிழமை மே 7ஆம் தேதி அதிகாலை 1 மணியளவில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டு இருக்கிறது. பயங்கரவாதிகளின் முகாம் மீது இந்த தாக்குதல் நடத்தப்பட்டதில் 90 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. இந்நிலையில் பாகிஸ்தான் பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் நடத்திய தாக்குதல்களின் வீடியோக்களை இந்திய ராணுவம் வெளியிட்டது. ஒன்பது பயங்கரவாத முகாம்கள் குறிவைக்கப்பட்டு வெற்றிகரமாக அழிக்கப்பட்டன

Operation Sindoor - 100 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக அமைச்சர் ராஜ்நாத் சிங் தகவல்!!
ஆபரேஷன் சிந்தூரின் கீழ் இந்தியத் தாக்குதல்களில் குறைந்தது 100 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தெரிவித்தார். பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்கு நீதி வழங்குவதற்காக இந்த நடவடிக்கை தொடங்கப்பட்டது, ஒன்பது பயங்கரவாத தளங்கள் குறிவைக்கப்பட்டன.

பிள்ளைகள் மீது பெற்றோர் அழுத்தம் கொடுக்க கூடாது ! அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி !
For More Local News, Breaking News, Kollywood Movie News & updates and videos from Tamil Nadu, Puducherry, India, and around the world in Tamil Be a Part of Asianet News Network. For More, visit ►►https://tamil.asianetnews.com  Subscribe: https://www.youtube.com/channel/UCruehWR8BCDIK6qbjPhqL6g Website: https://tamil.asianetnews.com/ Facebook: https://www.facebook.com/AsianetNewsTamil?mibextid=ZbWKwL Instagram: https://www.instagram.com/asianetnewstamil?igsh=MThzMzFsbXV2Y25vaQ== X (Twitter): https://x.com/AsianetNewsTM Whatsapp: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

இந்திய ஏவுகணைத் தாக்குதல்களைத் தொடர்ந்து...சேதமடைந்த பயங்கரவாத பகுதிகளின் காட்சிகள் !
பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் தாக்குதல் நடத்தி இருக்கிறது . பயங்கரவாதிகளின் முகாம் மீது இந்த தாக்குதல் நடத்தப்பட்டதில் 90 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. இந்நிலையில் இந்திய ஏவுகணைத் தாக்குதல்களைத் தொடர்ந்து பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தின் பஹாவல்பூர் நகரத்தில் பயங்கரவாதப் பகுதிகள் சேதமடைந்து கட்டிடங்கள் இடிந்து விழுந்த காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது .

பாகிஸ்தான் பயங்கரவாத முகாம்கள் குறிவைக்கப்பட்டு வெற்றிகரமாக அழிக்கப்பட்டன! வெளியான வீடியோ !
பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் தாக்குதல் ஒன்றை நடத்தி இருக்கிறது. புதன்கிழமை மே 7ஆம் தேதி அதிகாலை 1 மணியளவில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டு இருக்கிறது. பயங்கரவாதிகளின் முகாம் மீது இந்த தாக்குதல் நடத்தப்பட்டதில் 90 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. இந்நிலையில் பாகிஸ்தான் பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் நடத்திய தாக்குதல்களின் வீடியோக்களை இந்திய ராணுவம் வெளியிட்டது. ஒன்பது பயங்கரவாத முகாம்கள் குறிவைக்கப்பட்டு வெற்றிகரமாக அழிக்கப்பட்டன

ஆபரேஷன் சிந்தூர் | பாகிஸ்தான் மீது தாக்குதல் நடந்தது எப்படி? ஏவுகணையை வைத்தே கதையை முடித்த இந்தியா !
லாகூர்: பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்து என்ற பெயரில் தாக்குதல் ஒன்றை நடத்தி இருக்கிறது. புதன்கிழமை மே 7ஆம் தேதி அதிகாலை 1மணியளவில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டு இருக்கிறது.

சென்னையில் போர்க்கால ஒத்திகை ...பரபரப்பான தலைநகரம் ! வைரல் வீடியோ !
For More Local News, Breaking News, Kollywood Movie News & updates and videos from Tamil Nadu, Puducherry, India, and around the world in Tamil Be a Part of Asianet News Network. For More, visit ►►https://tamil.asianetnews.com  Subscribe: https://www.youtube.com/channel/UCruehWR8BCDIK6qbjPhqL6g Website: https://tamil.asianetnews.com/ Facebook: https://www.facebook.com/AsianetNewsTamil?mibextid=ZbWKwL Instagram: https://www.instagram.com/asianetnewstamil?igsh=MThzMzFsbXV2Y25vaQ== X (Twitter): https://x.com/AsianetNewsTM Whatsapp: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

INDIA WAR | திடீரென்று பார்க்கவே பயமாக இருந்துச்சு!! "OPERATION SINDOOR" குறித்து மக்கள் கருத்து !
பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் தாக்குதல் ஒன்றை நடத்தி இருக்கிறது. புதன்கிழமை மே 7ஆம் தேதி அதிகாலை 1 மணியளவில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டு இருக்கிறது. பயங்கரவாதிகளின் முகாம் மீது இந்த தாக்குதல் நடத்தப்பட்டதில் 90 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. இந்நிலையில் "OPERATION SINDOOR" குறித்து மக்கள் கருத்து .