Associate sponsor
Pongal Gift for Ration Card Holders: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பரிசுத் தொகுப்பு மற்றும் ரொக்கம் வழங்கப்படும். அரசு ஊழியர்கள் உட்பட அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ.1000 வழங்க அரசு திட்டமிட்டுள்ளது.
Vidaamuyarchi vs Good Bad Ugly : அஜித்குமார் நடிப்பில் உருவாகி இருக்கும் விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி ஆகிய இரண்டு படங்களும் ஒரே நாளில் ரிலீஸ் ஆக வாய்ப்பு உள்ளதாம்.
மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு மைதானத்தை முதல்வர் ஸ்டாலின் நாளை திறந்து வைக்கவுள்ளார்
மதுரை அலங்காநல்லூர் கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கத்தை வருகிற 24ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கவுள்ளார்
நடிகர் ரெடின் கிங்ஸ்லி, பிரபல சீரியல் நடிகை சங்கீதாவை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில், இந்த ஆண்டு இவர்கள் தல பொங்கல் கொண்டாடிய புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
பொங்கல் விருந்தாக திரைக்கு வந்த தனுஷின் கேப்டன் மில்லர் மற்றும் சிவகார்த்திகேயனின் அயலான் ஆகிய திரைப்படங்களின் வசூல் நிலவரத்தை பார்க்கலாம்.
உலக புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
தமிழர் திருநாளான தை பொங்கல், மாட்டுப் பொங்கல் கொண்டாட்டங்கள் சிறப்பாக நடந்து முடிந்துள்ளது. இன்று காணும் பொங்கல் விழா கொண்டாடப்பட உள்ளது. காணும் பொங்கலை முன்னிட்டு பொதுமக்கள் கோவில், சுற்றுலா தலங்களுக்கு குடும்பத்துடன் செல்வது வழக்கம்.
palamedu Jallikattu | உலகப்புகழ்பெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டு இன்று காலை 7 மணிக்கு கோலாகலமாக தொடங்கியது.
தமிழகம் முழுவதும் இன்று மாட்டுப்பொங்கல் பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
உலகப்புகழ்பெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டு இன்று காலை 7 மணிக்கு கோலாகலமாக தொடங்கியது.
காணும் பொங்கலை முன்னிட்டு சென்னையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன
Vijay Deverakonda : பிரபல தெலுங்கு திரையுலக நடிகர் விஜய் தேவரகொண்டா தனது குடும்பத்தாருடன் இணைந்து தனது வீட்டில் சங்கராந்தி விழாவை கொண்டாடியுள்ளார்.
வீட்டு வாசலில் புதுப்பானையில் பொங்கலிட்டு தனது உறவினர்களுடன் பொங்கல் பண்டிகையை சசிகலா கொண்டாடினார்
Anbumani Ramadoss : முன்னாள் அமைச்சரும் பாட்டாளி மக்கள் கட்சியை சேர்ந்த தலைவருமான திரு. அன்புமணி ராமதாஸ் தனது மனைவியோடு இணைந்து பொங்கல் வைத்து கொண்டாடியுள்ளார்.
Sivakarthikeyan Pongal Celebration : பிரபல நடிகர் சிவகார்த்திகேயன் தனது குடும்பத்தினருடன் இணைந்து இந்த தை திருநாளை விமர்சையாக கொண்டாடியுள்ளார்.
Jallikattu Special | Madurai P.Rajasekar Interview | களத்தில் தோல்வியே சந்திக்காத காளையாக பி.ஆர் அப்பு காளை புகழ் பெற்றுள்ளது. பீட்டா ஜல்லிக்கட்டை தடை செய்ய முயன்றதன் உண்மை பின்னணி உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் குறித்து நம்மோடு பகிர்ந்துகொள்கிறார் பி ராஜசேகர் அவர்கள்!
Thalapathy Vijay G.O.A.T : தளபதி விஜய் நடிப்பில் உருவாகி வரும் GOAT திரைப்படத்தின் அடுத்த போஸ்டர் இப்பொது வெளியாகியுள்ளது. அந்த போஸ்டர் இந்த பொங்கலை அதிரடி பொங்கலாக மாற்றியுள்ளது.
Avaniyapuram Jallikattu | தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டி அவனியாபுரத்தில் தொடங்கியது. சீறிப்பாய்ந்து வரும் காளைகளை மாடு பிடி வீரர்கள் தங்களது கிடுக்கு பிடியால் மாடுகளை பிடிக்க போட்டி போட்டு வருகின்றனர்.
Pongal Celebration | Jallikattu Training - பொங்கல் பண்டிகையையொட்டி ஜல்லிக்கட்டுக்காக காளைகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
Madurai jallikattu | பொங்கல் பண்டிகை என்றாலே ஜல்லிக்கட்டுதான். மதுரை சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஜல்லிக்கட்டு காளைகளை தங்கள் உயிருக்கும் மேலாக மக்கள், தங்கள் குடும்பத்தின் அங்கமாக வளர்த்து வருகின்றனர்.
Super Star Rajinikanth : சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் தற்போது தனது 170வது படத்தில் நடித்து வருகின்றார். இந்த படத்தை பிரபல இயக்குனர் டி.ஜே. ஞானவேல் இயக்கி வருவது குறிப்பிடத்தக்கது.
Pongal Celebrations 2024 : தை பிறந்தால் வழி பிறகும் என்பார்கள், அந்த வகையில் இந்த தை திருநாளாம் பொங்கல் திருநாளில் திரை நட்சத்திரங்கள் பலரும் தங்கள் பொங்கல் நல்வாழ்த்துகளை ரசிகர்களுக்கு தெரிவித்து வருகின்றனர்.
விவசாயத்திற்கும், தமிழரின் மாண்பையும் பெருமைப்படுத்தும் விழாவாக பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் அதிகாலையில் புதுப்பானையில் பொங்கலிட்டு சூரிய பகவானை வணங்கி பொங்கல் திருவிழாவை கொண்டாடினர்.
ஜேம்ஸ் வசந்தன் இசையில் கவிப்பேரரசு வைரமுத்து எழுதியுள்ள 'தமிழர் திருநாள் தையே' பொங்கல் பாடலில் நடிகரும் இயக்குநருமான சசிகுமார் உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர்.
பொங்கல் பண்டிகையையொட்டி ஜல்லிக்கட்டுக்காக காளை மாடுகள் முழுவீச்சில் தயாராகி வருகின்றன.
இன்று காலை மக்கள் அனைவரும் பழைய பொருட்களை... தீயிட்டு கொளுத்தி போகி பண்டிகை கொண்டாடிய புகைப்படங்கள் இதோ...
திருச்சி கல்லூரியில் நடைபெற்ற சமத்துவ பொங்கல் விழாவில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டார்
மத்திய அமைச்சர் எல்.முருகன் வீட்டில் நடைபெற்ற பொங்கல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரதமர் மோடி உரையாற்றினார்
Madurai Appu Kalai Memorial | இதுவரை அடக்கப்படாத ஒரே காளை அப்பு காளை தான். ஜல்லிக்கட்டு என்றாலே PR அப்பு தான் என்ற அளவிற்கு புகழ் பரவியுள்ளது.
சென்னை சேலையூர் பாரத் பல்கலைக்கழத்தில் மாணவர்களின் பொங்கல் கொண்டாட்டம்!!
தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை நாளை கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், மார்கழி மாதம் கடைசி நாள் போகி பண்டிகையாகும்.
ஜனவரி 17-ம் தேதி காணும் பொங்கல் கொண்டாட்டத்தினை முன்னிட்டு சென்னையில் அனைத்து சாலைகளிலும் குறிப்பாக காமராஜர் சாலையில் பெருந்திரளான மக்கள் கூடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
Jallikattu Kalai Trainer Moorthi Interview | பொங்கல் பண்டிகையையொட்டி ஜல்லிக்கட்டுக்காக காளை மாடுகள் முழுவீச்சில் தயாராகி வருகின்றன.
முதல்வர் ஸ்டாலின் வெளிநாட்டுப் பயணம் போவதற்கு முன் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதல்வர் பதவி வழங்குவது பற்றிய அறிவிப்பு வெளியாகலாம் என்று சொல்லப்பட்டது.
பொங்கல் பண்டிகை மற்றும் தொடர் விடுமுறை காரணமாக உள்ளூர் விமான விலை கட்டணம் 3 முதல் 5 மடங்கு வரை உயர்ந்துள்ளது.
அடர் புகையை வெளியிடாமல் புகையில்லா போகியை கொண்டாட வேண்டும் என்று மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் பொதுமக்களுக்கு வேண்டு கோள் விடுத்துள்ளது.
விஜய் சேதுபதி நடிப்பில் பொங்கல் பண்டிகைக்கு திரைக்கு வந்த மெரி கிறிஸ்துமஸ் திரைப்படத்தின் முதல் நாள் வசூல் நிலவரம் வெளியாகி உள்ளது.
அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ், பிரியங்கா மோகன் நடிப்பில் பொங்கல் விருந்தாக திரைக்கு வந்த கேப்டன் மில்லர் திரைப்படத்தின் முதல் நாள் வசூல் நிலவரம் இதோ.
ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் பொங்கல் பண்டிகையையொட்டி திரைக்கு வந்துள்ள அயலான் திரைப்படத்தின் முதல் நாள் வசூல் நிலவரம் குறித்து பார்க்கலாம்.
திருவாரூரில் மாட்டு வண்டி மற்றும் பறையாட்டத்துடன் 500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் மண் பானையில் பொங்கலிட வலியுறுத்தி ஊர்வலமாக வந்து கொண்டாடிய பொங்கல் விழா. தனியார் கல்லூரியில் கலைகட்டியது.
Captain Vijayakanth In Ayalaan : சுமார் 6 ஆண்டுகள் காத்திருப்புக்கு பிறகு இன்று ஜனவரி 12ம் தேதி பொங்கல் ரிலீஸ் திரைப்படமாக வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகின்றது சிவகார்த்திகேயனின் அயலான் திரைப்படம்.
கோவை சூலூர் அருகே உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில பாரம்பரிய உடையணிந்து கரகாட்டம், மயிலாட்டம், கும்மியாட்டம் என பாரம்பரிய கலைகளுடன் மாணவ, மாணவிகள் பொங்கல் விழாவை உற்சாகமாகக் கொண்டாடினர்.
Madurai Jalikattu Special | என் தம்பி இடத்தில் இந்த கறுப்பை (காளை) வளர்க்கிறேன். இன்று எனது தம்பி இல்லை. எனது தம்பியை நினைத்து காளை கறுப்பு அழும். உணர்வு ததும்ப பேசும் அக்கா!!
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு மைதானத்துக்கு கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கம் என பெயர் சூட்டப்பட்டுள்ளது
Alanganallur Jallikattu |பொங்கல் பண்டிகைக்காக அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு முழுவீச்சில் தயாராகி வருகிறது. வண்ணங்கள் பூசப்பட்டு வாடிவாசல் புதுப்பொலிவுடன் காணப்படுகிறது. பந்தல்கால் நட்டாச்சு... உலக பேமஸ் இங்குதான் நடைபெற உள்ளது.
திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற பொங்கல் விழாவில் கலந்து கொண்ட அமைச்சர் கே.என்.நேரு உறியடித்தும், பொங்கல் வைத்தும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
நடிகர் தனுஷ் நடித்துள்ள கேப்டன் மில்லர் திரைப்படம் இன்று வெளியான நிலையில், இப்படம் ரசிகர்களை எந்த அளவுக்கு கவர்ந்தது, என்பது பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.
பத்திரப்பதிவுக்காக சாதாரண நாட்களில் 100 முன்பதிவு டோக்கன்களும், 12 தட்கல் டோக்கன்களும் வழங்கப்படும். விசேஷ நாட்களில் அதிகளவில் பத்திரப்பதிவு நடப்பதால் அந்த நாட்களில் கூடுதலாக முன்பதிவு டோக்கன் வழங்கப்படும்.
சிவகார்த்திகேயன், ரகுல் ப்ரீத் சிங் நடிப்பில் பொங்கல் பண்டிகைக்கு ரிலீஸ் ஆகி இருக்கும் அயலான் திரைப்படத்தின் விமர்சனத்தை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.